Salangai Ittal Oru Madhu from Mythili Ennai Kadhali

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2012
  • Superb Carnatic Classical Song praising the beauty of a Lady from Mythili Ennai Kathali
    Movie starring: T Rajendar, Amala Akkineni
    Singer: SP Balasubramaniam
    Director: T Rajendar
    Music Director and Lyrics: T Rajendar
  • Zábava

Komentáře • 650

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 2 lety +610

    1000 முறை கேட்டு விட்டேன்.. 2022 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன்

    • @kannang3055
      @kannang3055 Před 2 lety +1

      Enammamadilkaooragiyaannbusugammeendumnanpetrathupolaunarinthean

    • @devagirigiri
      @devagirigiri Před rokem

      Ok

    • @bakkiyalakshminarayanan3430
      @bakkiyalakshminarayanan3430 Před rokem +2

      Nanum oru 1000 ketutu irupen aanalum salikavillai inum ketu konde than irukiren

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 Před rokem +2

      @@bakkiyalakshminarayanan3430 so nice to heard, I am in Singapore

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 Před rokem +1

      @@bakkiyalakshminarayanan3430 ஜதி என்னும் மழையினிலே....ரதி இவள் நனைந்திடவே...வாவ்....அழகான கவிதை

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh Před 4 lety +282

    காமத்துப்பாலில் கரை தேர்ந்த ஒருவனின் கட்டவிழ்ந்த கற்பனை....😍😍😍
    சிறிதும் விரசமின்றி அழகான வர்ணனை.... 👍👍👍👍

    • @rpar616
      @rpar616 Před 4 lety

      2021 Honda civic

    • @pravin4018
      @pravin4018 Před 2 lety +3

      நிதர்சனமான உண்மை

    • @user-rz8ix7hj9g
      @user-rz8ix7hj9g Před 2 lety +2

      உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே

    • @rajamanickamr4991
      @rajamanickamr4991 Před 2 lety +4

      Super... | அருமையான வர்ணனை

    • @withvinodh
      @withvinodh Před rokem +4

      Writter T.R.

  • @lingeshe5513
    @lingeshe5513 Před 2 lety +262

    இனியும் ஒரு பாடல் இனிமேல் வருமா... இசை - பாடல் - நடனம் -spb குரல் -அமலாவின் அழகு.....இந்த கலவை 100%.... கலப்படம் இல்லாத தேன் ..... படைத்தவன் பிரம்மன் என்றால்.... இந்த பாடலை படைத்தவனும் ஒரு பிரம்மன் தான்... 💐💐💐

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 Před 2 lety +288

    டி.ஆர் எழுதிய பாடல்களில் சிறந்தபாடல்.அவர் அரசியலை தவிர்திருந்தால் .இன்னும் நல்லபடங்கள்,பாடல்கள் கிடைத்திருக்கும்

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 2 lety +53

    2021..2022 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள்

  • @mtsulthanmtsulthan5411
    @mtsulthanmtsulthan5411 Před 6 lety +485

    இந்த பாடலுக்காக இந்த படத்தை எட்டு தடவை பாா்த்தேன்.அந்த காலகட்டத்தில் தியேட்டாில் மட்டுமே பாா்க்க முடியும்.என் ஆழ்மனதை தொட்ட பாடல்.

    • @ganesans6597
      @ganesans6597 Před 3 lety +7

      Unmai nanba EN Palli paruvathil 8th std padikum podu 4 thadavai Madurai Abiramiyil partnen.

    • @balajiviswanathan378
      @balajiviswanathan378 Před 2 lety +9

      சங்கீத பாடல் எல்லாம் அற்புதமான பாடல்கள்

    • @nasarvilog
      @nasarvilog Před 2 lety +3

      👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

    • @karubbiahmanickam9586
      @karubbiahmanickam9586 Před 2 lety +12

      800 தடவைகள் பார்க்கலாம்

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před 2 lety +5

      Super sir

  • @senthilkumarsenthilkumar739
    @senthilkumarsenthilkumar739 Před 3 lety +190

    மெய் மறந்தேன் 'என்ன அற்புதமான வரிகள், 'உந்தன் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதே எந்தன் பரவசம் 💘💞💝💖💗

  • @freedom2008abcd
    @freedom2008abcd Před 10 lety +274

    Too much talent this fellow TR has! மிக மிக திறமைசாலி, ஆனால் வாய்தான் கொஞ்சம் நீளம்

    • @vijay83736
      @vijay83736 Před 4 lety +22

      இளையராஜாவை விட வா?

    • @krishna8437
      @krishna8437 Před 4 lety +3

      @@vijay83736 cha cha ilayaraja is a demigod dood

    • @Rajkumar76477
      @Rajkumar76477 Před 3 lety +1

      @@vijay83736 உண்மை தான்

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 Před 3 lety

      Ssssssssssssssss

    • @meysundhar7123
      @meysundhar7123 Před 2 lety +8

      Talent iruntha mattum pothu..vaayi illana naayi kooda mathikathuu...vaayi vendum bross

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 Před 5 lety +191

    இந்த மாதிரி தமிழ் கவிதை எழுத, ஒன்னு காமத்து பால் படிச்சிருக்கனும் இல்ல கஞ்சா அடிக்கணும்... எதுவா இருந்தாலும் T R ஒரு நல்ல தமிழ் மாணவன்.... 🙏🙏🙏🙏

    • @ManiMani-pj4nk
      @ManiMani-pj4nk Před 5 lety +1

      ,

    • @ManiMani-pj4nk
      @ManiMani-pj4nk Před 5 lety +1

      Nm

    • @nasarvilog
      @nasarvilog Před 2 lety +1

      Great 👌👌👌💐

    • @dhanassekar1825
      @dhanassekar1825 Před 2 lety +1

      kaamaththu paal ......kanjaa ..vendaam ... thamil mozhiye bothai tharum

    • @JayaLakshmi-ox9ql
      @JayaLakshmi-ox9ql Před rokem

      Kanja adicha thamizh ilakiyamo, ilakanamo, uvamaigalo varave varadhu,, thamizh patru irunthal matume varum👌👍🇮🇳🙏😍

  • @sankaralingam7155
    @sankaralingam7155 Před 2 lety +61

    இந்த பாடலில் டி.ஆா் அதகளம் செய்திருக்கிறாா்.காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @saravanakumarm9577
    @saravanakumarm9577 Před rokem +32

    "ஹ...ஆ...ஹா..
    ஒரு பொன்மானை நான் காண
    தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட
    தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில்
    ஒரு பழரசம்
    அதைக் காண்பதில்
    எந்தன் பரவசம்
    ஒரு பொன்மானை நான் காண
    தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட
    தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    தடாகத்தில் மீன் ரெண்டு
    காமத்தில் தடுமாறி
    தாமரைப்பூ மீது
    விழுந்தனவோ
    இதைக்கண்ட வேகத்தில்
    ப்ரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகம்தான்
    உன் கண்களோ
    காற்றில் அசைந்து வரும்
    நந்தவனத்துகிரு
    கால்கள் முளைத்ததென்று
    நடை போட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே
    ரதி இவள் நனைந்திடவே
    அதில் பரதம்தான்
    துளிர் விட்டு
    பூப்போல பூத்தாட
    மனம் எங்கும் மணம் வீசுது
    எந்தன்
    மனம் எங்கும் மணம் வீசுது
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    சந்தனக் கிண்ணத்தில்
    குங்குமச் சங்கமம்
    அரங்கேற அதுதானே
    உன் கன்னம்
    மேகத்தை மணந்திட
    வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில்
    உன் வண்ணம்
    இடையின் பின்னழகில்
    இரண்டு குடத்தைக் கொண்ட
    புதிய தம்புராவை
    மீட்டி சென்றாள்
    கலைநிலா மேனியிலே
    சுளை பலா சுவையைக் கண்டேன்
    அந்த கட்டுடல்
    மொட்டுடல்
    உதிராமல் சதிராடி
    மதிதன்னில் கவி சேர்க்குது
    எந்தன்
    மதிதன்னில் கவி சேர்க்குது
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில்
    ஒரு பழரசம்
    அதைக் காண்பதில்
    எந்தன் பரவசம்
    ஒரு பொன்மானை நான் காண
    தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட
    தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு"
    ~~~~~~~~○💎○~~~~~~~
    💎மைதிலி என்னை காதலி
    💎1986
    💎An amazing voice of
    💎எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    💎டி. ராஜேந்தர்

    • @krishanamorthi1508
      @krishanamorthi1508 Před rokem

      Mr.Saravanakumar sir nengal uravaik Katha kili movie irundu all songs Tamil edit potungal sir pls

    • @ravindranbm7359
      @ravindranbm7359 Před 6 měsíci

      ஒரு இனிமையான ,சுவையான தமிழ் பாட்டை எழுத்தில் வடிவமைத்ததிற்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் 👑💥✨

    • @saravanakumarm9577
      @saravanakumarm9577 Před 6 měsíci

      @@krishanamorthi1508 antha padal link send pannunga sir update pandren.

  • @ghostgroupthamizha6499
    @ghostgroupthamizha6499 Před 2 lety +101

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama Před 6 lety +187

    அருமையான பாடல்,பாராட்ட வார்த்தை இல்லை T.R அவர்களே

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 Před 6 lety +157

    அழகு தேவதை அமலாவை பார்த்த பின் தான் T.ராஜேந்தர் இந்த பாடலை புனைந்திருப்பார் போலும். பாடல் வரிகள் காட்சியோடு 100% பொருந்துகின்றன.
    வாலி, வைரமுத்து,முத்துலிங்கம் போன்ற கவிஞர்களுக்கு இணையாக T.ராஜேந்தரின் பாடல்கள் நம் செவிகளில் ரீங்காரமிட்டன.

  • @Star-TN82
    @Star-TN82 Před 5 lety +119

    ஜதி எனும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே...... 💐💐💐💐💐

  • @ajanthalg1397
    @ajanthalg1397 Před 6 lety +144

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.1986ல் ஸ்பிபி தான் பாட வேண்டும் என்று பாட வைத்த பாடல்

  • @sathiyanarayanamoorthig1193

    எங்கப்பா எங்க எங்க எங்க போயிட்டாரு மக்களை மகிழ்விக்க மன நோயை குணப்படுத்த மன அழுத்தத்தை மனோதைரியம் வீரியம் முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கருத்தை பொழுதுபோக்காகவும் நல்ல பாடமாகும் இது போன்ற ஒரு இயக்குனரை நான் பார்த்ததில்லை பார்த்ததில்லை பார்த்ததில்லை இப்போது வரும் சினிமாக்களை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாது இன்றும் டி ராஜேந்தர் அண்ணன் என் வாழ்நாளில் சினிமா துறையில் இது போன்று எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத சாதனை மேற்படி நிகழ்ச்சி விட்டார் இதுதான் வரலாறு எப்பேர்ப்பட்ட கதாநாயகிகள் வீழ்த்தி இது போன்ற தரமான கருத்துக்களை தரமான வலிமையான நோயை குணப்படுத்தும் இவருடைய படம் என்றும் எப்போதும் பேசும் வன்முறையில் எதற்கெடுத்தாலும் அடிதடி சண்டைக் காட்சிகள் ஒன்று காட்சிகள் வைக்கிற எண்ணம் கொண்டு எடுத்து சீரழித்த இயக்குனர் உற்பத்தியில் தெய்வீக மனம் படைத்த அண்ணன் இதுபோன்று ஒரு இயக்குனருக்கு இன்றுவரை முதலிடத்தில் இருக்கிறார் இன்றும் இவர் தான் பாடல் தட்டி எழுப்பி படைவீரர்களை கொண்டுவர இதுபோன்ற ஒரு சாதனையை உலகம் போற்றும் எவ்வாறு உன் திறன் வளர்ந்து உன் வாழ்க்கை உன் தமிழ் உன் உன் விடாமுயற்சியால் எந்த ஒரு தொழிலும் சாதிக்கு காட்டலாம் என்று என் எழுத்துக்கு கற்றுக்கொடுத்த பாடம் இன்று வரை என்னால் மறக்க முடியாது சிறுவயதில் என் அண்ணனுடன் முதன் முதலாக சென்னைக்கு வந்த நாள் முதல் இந்த படம் கல்லூரி காலத்தில் பார்த்து நான் எனது அண்ணன் உடன் நண்பர்கள் மிதிவண்டியில் கல்லூரியில் வகுப்பு நேரங்களில் நிறுத்திவிட்டு சனி அன்று அரை நாள் விடுமுறையில் இந்த படத்தை பார்த்தோம் ஜெயிக்க வேண்டும் என்று எந்த ஒரு கருத்தும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி விவசாயம் செய்யும்போது அல்லது மூட்டை தூக்கும் போது ஊறுகாய் செய்யும்போது அல்லது எந்தத் தொழில் செய்யும் போது இவர் பாடல் பக்கத்தில் ஒளிந்தான் அந்த வேலை சுமூகமாக முடியும் ஏன் படித்துக்கொண்டே டிவியில் இவர்கள் படத்தை பார்த்து வரிசையை இவர்கள் அதிகம் வந்து இருக்கிறார்கள் இளைஞர்களுக்கு எந்த ஒரு தொலைக்காட்சி வன்முறை எண்ணங்கள் சண்டை காட்சிகள் முகம் சுளிக்க காட்சிகள் இவரது படத்தில் இடம் பெறாது சென்சார் போர்டுக்கு வேலை இல்லை இவர் படத்தை வெளியிடும்போது சென்சாருக்கு சென்றால் ஒரு காட்சியும் நீக்கப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இவரும் இவர் படம் வந்தால் ஒன்றும் ஒரு வருடம் இரண்டு வருடம் சலிக்காமல் பார்க்கலாம் இரண்டாவது முறை வெளிவரும்போது சக்கைப்போடு போட்ட டி ஆர் டி ஆர் டி ஆர் டி ஆர் டி என்றால் இருக்கிறாரென்றால் ஆரம்பம் ஆங்கிலத்தில் டீ என்ற எழுத்துக்கு யோசனை என்று பொருள் ஆர் என்ற வார்த்தைக்கு முடியும் என்று சொல் இவர் படத்தைப் பார்த்து இளைஞர்கள் அக்காலத்தில் இருக்கிறார்கள் வாழ்க்கையில் தோல்வியில்லை வாழ்க வாழ்க வாழ்க அவருடைய படம் வந்தால் புது படம் கூட உதவாது டி ராஜேந்தர் அவர்தான் முடியும் அவரைப்போன்று திறந்து வர பல யுகங்கள் பிடிக்கும் மார்தட்டி சொல்லட்டும் இவர் போன்று ஏதாவது இயக்குனர்கள் இருக்கிறார்களா முடியாது முடியாது முடியாது முடியாது முடியாது அடுத்த ஜென்மத்தில் தான் அதுவும் இந்த மாதிரி ஒரு இயக்குனரை நான் பார்த்ததில்லை போடாமல் கதாநாயகியை தொடாமல் ஜெய் காட்டிய மீண்டும் வா அண்ணா மீண்டும் வா மீண்டும் ஒரு மைதிலி என்னை காதலி கருவாயா கருவாயா காத்திருக்கிறேன் தங்கள் இயக்கத்தின் இயக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் படத்தை நான் பார்ப்பேன் இப்போது கூட நீங்கள் இயக்கினால் மாற்றம் படங்கள் தோழியுடன் தவிர உங்கள் படம் பிடித்துக் காட்டும் வாழ்க்கை என்ற பாடத்தையே கற்றுத்தரும் வாழ்க உன் புகழ் வாழ்க உனது மனம் எனது குறிக்கவில்லை உன்னுடன் பிறக்க இப்பேர்ப்பட்ட ஒரு மகனைப் பெற்ற தாய் எங்கு இருக்கிறார் எங்கு இருக்கிறார் எங்கு இருக்கிறார் அவர்கள் காலில் விழுந்து வணங்கி என் கண்ணீரில் அபிஷேகம் செய்கிறேன் பெற்ற பிள்ளையை பெற்று இருக்க வேண்டும் தெய்வமே வாழ்க அவர் புகழ் தொடரட்டும் இவர் சாதனை என்ன இருக்கிறது அண்ணா மீண்டும் வா அண்ணா கேமராவை தொலைத்துவிட்டு ஏதாவது ஒரு படம் பள்ளி வாழ்க்கையில் ஜெயித்து காட்டுங்கள் எல்லாம் வேண்டும் உங்கள் படத்தை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் வழிப்போக்கன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +27

    'காற்றில் அசைந்து வரும் நந்தவனம் இரு கால்கள் முளைத்தது போல நடை போட்டாள்'.. 'இடையின் பின்னழகில் இரண்டு குடங்கள் கொண்ட தம்புராவை மீட்டி சென்றாள்.'. பெண்மையின் ஒரு அழகை புதிய கோணத்தில் சொன்ன வரிகள்.. பூத்த பெண்மையின் அழகை சொல்லும் அழகு தேவதை சலங்கை இட்ட மாது அமலாவின் சங்கீதம்(தேகம்) பாடிய பாடல் வரிகள்... தமிழில் பெண்ணழகை செதுக்கிய சிற்பி இந்த ராஜேந்திரன்..

  • @prabaharanprabaharan8573
    @prabaharanprabaharan8573 Před rokem +11

    எல்லா பள்ளி விழா கொண்டாட்டத்தின் போது இந்த பாடல் தான் முதலில் பரதநாட்டியம் 👌👌👌👌

  • @praveenmahendran166
    @praveenmahendran166 Před 2 lety +11

    ராஜேந்தர் ஒரு ஒப்பில்லா திறமைசாலி. தமிழ் தாய் பெற்ற அற்புத புதல்வன்.

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +37

    பூபாள ராகத்தில் ஆலாபனை,, spb குரலில் இசை வித்தகன் TR இன் இசையில் அருமை அருமை 👌

  • @dr.a.k.jayaprakash432
    @dr.a.k.jayaprakash432 Před rokem +12

    எவ்வளவு ஸ்ருதி லயம்.....TRR IS A LEGEND...
    என் இளைய பிராயத்தில்.... இளையராஜா.... மற்றும் T.ராஜேந்தர் .. பாடல் இல்லாமல் சுக துக்கம் இல்லை....காதலுடன்

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Před 2 lety +7

    1986ஆம் ஆண்டு கிருஷ்ணா தியேட்டர் பத்து முறை பார்த்து இந்த படத்தை அப்போது டி ஆர் படம் என்றால் ரொம்ப

  • @mageshk1209
    @mageshk1209 Před 5 lety +28

    இசைக்கு இளையராஜா என நினைத்திருந்தேன் அதை மாற்றிய பெருமை ராஜேந்தர் அவர்களை சேரும்

    • @user-rz8ix7hj9g
      @user-rz8ix7hj9g Před 2 lety

      நூறு சதம் உண்மை நண்பரே

    • @vpverff645
      @vpverff645 Před rokem

      முட்டாள்

  • @Thambimama
    @Thambimama Před 2 lety +42

    படம் - மைதிலி என்னை காதலி;
    (தஞ்சை சீனி ஆர்ட்ஸ்)
    ரிலீஸ் - 04th பிப்ரவரி 1986;
    இசை, பாடல்கள் - டி.ராஜேந்தர்;
    பாடியவர் - எஸ்.பி.பி;
    நடிகை - அமலா;
    தயாரிப்பு - உஷா ராஜேந்தர்;
    திரைக்கதை, வசனம், இயக்கம் - டி.ராஜேந்தர் MA.

  • @pugalenthimanianpugalenthi7660

    சில இடங்களில் எதுகை, மோனை பாடல் வரிகளில் இயற்கையாக வரும்.

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm Před 2 lety +25

    1988 பள்ளி ஆண்டு விழாவில் இரண்டு முறை இந்த பாடலுக்கு நடனம் ஆடிய என் நண்பன்

  • @jagaeswari1070
    @jagaeswari1070 Před 2 lety +20

    இலக்கியத்தரம் மிகுந்த இனிய பாடல். அழகுத்தமிழால் அமுதத்தமிழால் நெஞ்சை அள்ளும் அற்புதமான பாடல்.

  • @geethasargunam4498
    @geethasargunam4498 Před 2 lety +24

    அற்புதமான வரிகள் அற்புதமான கலைஞன் டி ராஜேந்தர்

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 Před 6 lety +146

    TR அவர்களின் இலக்கண வடிவம் இந்த பாடல்

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c Před 2 lety +90

    உவமையால் பாடலை தமிழால் ஆராதனை செய்வதிலும் முரன் அமைத்து பாடல் இயற்றுவதிலும் TR படைப்பாளி.... இயற்றுவதிலும் கில்லாடி..

  • @texino1324
    @texino1324 Před 4 lety +27

    பாராட்ட வார்த்தை இல்லை T.R அவர்களே மறக்க முடியாத பாடல்

  • @murugane7380
    @murugane7380 Před 2 lety +7

    இதற்க்கு மேல வரியே இல்லை இனி இது மாதிரி பாடலும் வராது

  • @brightjose209
    @brightjose209 Před 6 lety +65

    சந்தண கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அது தானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்
    இடையில் பின்னளகில் இரண்டு குடத்தை கொண்ட
    புதிய தம்புராவை மீட்டி சென்றாள்
    கலைநிலா மேனியிலே சுளைபலா சுவையை கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல்
    உதிராமல் சதுராடி
    மதிதன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதை காண்பதில் எந்தன் பரவசம்
    ஒரு பொன் மானை நான் காண தகதிமி தோம்
    ஒரு அம்மானை நான் பாட தகதிமி தோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f Před 5 lety +26

    எண் மனதில் இடம் பிடித்த .TR வரிகள் சூப்பர். சலங்கை யிட்டால் ஒரு மாதூ

    • @raguls364
      @raguls364 Před 2 lety +1

      என்மனதில் இடம்பிடித்த TR வரிகள் சூப்பர் சலங்கையிட்டால் ஒரு மாது.

  • @brightarul3204
    @brightarul3204 Před 2 lety +27

    "எந்தன் மனம் இங்கு மணம் வீசுது..".. அருமையான வரிகள்

  • @SSMM786
    @SSMM786 Před rokem +4

    இந்த பாடலை கேட்ட ப்பின் வேறு பாடலை கேட்க மனமில்லை , இதில் ஒரு ஈர்ப்பு 2022 இது போல் ஒரு பாடல் எழுத முடுயாது சூப்பர்

  • @GUNAHARISH
    @GUNAHARISH Před 2 lety +14

    அற்புதமான இந்த பாடலுக்கு ஏற்ற நடனம் அமையாதது ஆழ்ந்த வருத்தம்!.

  • @MuruganMurugan-xc7it
    @MuruganMurugan-xc7it Před 5 lety +29

    ஆழ்கிணறுரை துளை போட்ட மாதிரி. என்இதயத்தை தூளை
    போட்டபாடல். 1986.
    முருகன். வைப்பார்

  • @arulkumar7467
    @arulkumar7467 Před 8 měsíci +2

    தமிழின் அழகு இப் பாடலை கேட்கும்போது மிக இனிமையாக இருக்கிறது, தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூமீது விழுந்தனவோ இதை கண்ட வேகத்தில் பிரமனும் மோகத்தில் படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ. அடுத்த வரி இன்னும் அருமை. இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைகொண்ட புதிய தம்புறாவை மீட்டிசென்றால்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +4

    டி ஆர் சார் .பாட்டா சார் இது அடடா வேறு எவராலும் இது போல் எழுத முடியாது.உன்னால் மட்டுமே முடியும். நீ ஒருவனே பாட்டின் பிரம்மா.. எனக்கு உங்கள் பாட்டு தான் உயிர். டி ஆர் சார் வாழ்க

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v Před 3 lety +9

    அருமையான 🎵இசை🎤🎼🎹🎶 அதற்கு ஏற்ப அமலா இடை அசைவு.
    S. சீனிவாசன் குடியாத்தம்

  • @loganathankannan1989
    @loganathankannan1989 Před 5 lety +29

    நான் AVC கல்லூரியில் 1988-1990 ஆம் ஆண்டு முதுகலை பொருளியல் படிக்கும் போது எனது நண்பர் திரு. கிருஷ்ணமூர்த்தி எந்த பாடலை மிக அருமையாக பாடுவார். அதே வருடம் எனது அண்ணண் துபையிலிருந்து விலை உயர்ந்த நேஷனல் பானாசோனிக் டேப் ரெக்கார்டர் கொண்டு வந்திருந்தார். அதில் ஒளி நாடாவில் ரெகார்ட் செய்து நான் வீட்டில் வைத்திருந்தேன். கல்லூரி பாட்டு போட்டிகளில் நாங்கள் அவரை கலந்துகொள்ளவும் வற்புறுத்தினோம். மிகவும் பொண்ணான கல்லூரி காலம்.

    • @vmoorthi8116
      @vmoorthi8116 Před 5 lety +3

      I'm also remembering my college days 1988 to 1990 psg college of arts and science Coimbatore

  • @udhayakumar6228
    @udhayakumar6228 Před 5 lety +21

    எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல்..,

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před rokem +6

    TR அவர்களின் கலை பயணம் என்றும் மனதில் நின்றவை
    பாடல் வரிகள் நினைவில் நீங்காதவை

  • @Thambimama
    @Thambimama Před 2 lety +5

    ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
    .
    ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    .
    தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரை பூமீது விழுந்தேனவோ
    இதைக் கண்ட வேகத்தில்
    பிரம்மனும் மோகத்தில்
    படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
    காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக் - இரு
    கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே
    ரதி இவள் நனைந்திடவே - அதில்
    பாரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
    மனம் எங்கும் மணம் வீசுது - எந்தன்
    மனம் எங்கும் மணம் வீசுது
    .
    சலங்கையிட்டாள் ஒரு மாது
    சங்கீதம் நீ பாடு
    ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    .
    சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அது தானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்
    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்
    கலை நிலா மேனியிலே
    சுளைபலா சுவையைக் கண்டேன் - அந்த
    கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது - எந்தன்
    மதி தன்னில் கவி சேர்க்குது
    .
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 Před 5 lety +29

    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது(ப்பா)என்ன ஒரு கவிதை தேவா அவி சூப்பர்

  • @vinamuni5346
    @vinamuni5346 Před 3 lety +6

    எவ்வளவு கலை நயத்தோடு ஒன்று பட்டு போகின்றது இந்த பாடல் வரிகள் ராகம் வேர ரகம்

  • @anandanabd767
    @anandanabd767 Před 6 lety +39

    மனம் எங்கும் மணம் வீசுது அழகான உச்சரிப்பு எஸ். பி.பி சார் லெஜன்ட்

  • @manjula9378
    @manjula9378 Před 2 lety +3

    அமலா அழகுக்கு அடிமைநான் அமலா அழகுக்காக இந்த பாடல் நான் பார்ப்பேன்.💯👌👌👌🤗🤗🤗

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 7 měsíci +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதை கேட்கும் போது நான் என்னையே மறந்து விடுவதுண்டு 🎉🎉❤❤

  • @user-qg6fs2xy4n
    @user-qg6fs2xy4n Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    மிருதங்கம் தபேலா டோலக் சலங்கை தரமாக வாசித்து இருப்பார்கள்
    T R சொல்லியபடி வாசித்த வித்வான் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +3

    இந்த மாதிரி பாடல் கேட்க..ரசனை ரசிக்க தெரிய வேண்டும்.இசை.பாடல் வரி...குரல்...தேகத்தை பாடல் வரிகளால் காட்டி மோகத்தை கூட்டி விட்டார்.தாபத்தில் தவிக்கிறது மனம்...அழகிய ஓளிபதிவில் அன்னவள் ஆடும் அழகு..ஆஹா..என்ன ஒரு அற்புதம்.அதிசியம்.
    ரசித்து பார்க்கும் நேரம் இரவு 1.44...வாழ்க வளமுடன்.

  • @micoule
    @micoule Před 8 lety +56

    நம் பதின்வயது பருவத்திலேயே அமலா,பூர்ணிமா...இன்னும்.பலரை கனவுக்கன்னியாக்கிய பெருமை TR யே சேரும்.

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 6 měsíci +1

    அமலா வின் நாட்டியம் மகச்‌சிறப்பு.அழகு.திறமையானவர்.அவருக்கு என் பாராட்டுகள் 🙏👍

  • @maheshmxyz
    @maheshmxyz Před 6 lety +68

    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
    கலை நிலா மேனியிலே சுளைபல சுவையைக் கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது

  • @josephdeva5748
    @josephdeva5748 Před 2 lety +4

    இடையில் பின்னழகில் இரண்டு தம்புரா.
    அருமையான கற்பனை

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 5 lety +10

    இசையை ரசிக்கும் எவரும் தன்னை மறக்கும் ஐந்தரை நிமிடங்கள்...ம் ம்.... இன்னும் இது போன்ற எத்தனையோ பாடல்கள்... டி.ஆரே நினைத்தாலும் அதுபோல வருமென தோன்றவில்லை... thank you T.R. Sir

  • @nageshwaran5022
    @nageshwaran5022 Před 2 lety +50

    ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
    ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்
    தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரை பூமீது விழுந்ததென்னவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
    பானம் தான் உன் கண்களோ
    காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
    கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
    அதில் பரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
    மனம் எங்கும் மணம் வீசுது
    எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
    சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அது தானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்
    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
    கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

    • @user-xw9te1hy4o
      @user-xw9te1hy4o Před 2 lety +2

      இந்த பாடலை உங்கள் வரிகளின் அர்த்தம் புரிந்தேன் அருகம் வாழ்த்துக்கள்

    • @kalaivananramaswamy2936
      @kalaivananramaswamy2936 Před 2 lety

      pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @skylabvenkat6466
      @skylabvenkat6466 Před 2 lety

      🙏🙏🙏

    • @murugasamy120
      @murugasamy120 Před měsícem

      நன்றி ஐயா பாடல் வரி அருமை.நீங்கள் அனுப்புனதற்கு.

  • @karthikeyanks1619
    @karthikeyanks1619 Před 4 měsíci

    பாடல் மற்றும் இசை என பயணித்து இருந்தால் நமக்கு இன்னும் பல சிறந்த பாடல்கள் கிடைத்திருக்கும்

  • @laxmikanthp6065
    @laxmikanthp6065 Před 2 lety +5

    ஒரு காலத்தில் இனிமை பாடலாக அமைந்தது..... மறையாத பசுமையான பாடல் .. நன்றி T.R. அவரகள்....

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv Před 2 lety +3

    இது போன்ற ஒரு பாடலை இப்போ யாராலும் எழுத முடியாது

  • @tamilarasipandi9790
    @tamilarasipandi9790 Před 3 lety +16

    Miss u Balu sir......one of my favourite song sir.
    Ur voice.....chance ille. No one can sing as u dear Balu sir. ♥️⚘
    Fan from Malaysia.

  • @balasubramaniyannarayanan8138

    எனக்கு பிடித்த பாடல்.அருமையான பாடல் வரிகள்

  • @vsshanmugasundaram
    @vsshanmugasundaram Před 9 lety +63

    I surprised on seeing 12 people disliked this video.Surely they must be the people who doesn't know anything about music,tamil language,dance,love,etc.,TR is seriously a legend.I don't know why he doesn't use his talents now.I watched this song more than 200 times till whenever I see the song I have same curiousness I had at first time seeing this song 3 years ago(recommended by my father as his favourite song).Hats off TR

    • @sureshkumar-jh4rj
      @sureshkumar-jh4rj Před 4 lety +3

      They may be an aliens

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +2

      ஞான சூன்யங்கள்

    • @jeyajeya4756
      @jeyajeya4756 Před 2 lety

      Yes they are idiots bro😡

    • @enbarajchellam7397
      @enbarajchellam7397 Před rokem

      Brother Iam a Tamil, brought up away from Tamil Nadu. I studied in English medium with Hindi as second language. Now working in cruise ship going around the world. Iam 56 yes.All these years I observed Tamil language , culture, songs….
      None in the world even comes close to Tamil in terms of expression. Tamil language is way ahead. With all due respect to all languages and culture. My sincere observation.

    • @JS-fv2vw
      @JS-fv2vw Před rokem +1

      Fantastic.❣️💐

  • @kalaiselvi5226
    @kalaiselvi5226 Před 2 lety +6

    அமலா நடனம் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před rokem

      அமலா‌ மேடம் நாட்டியம் மிக அருமை.டி ஆர் சாரின் இன்னொரு நாயகி நளினி‌ இந்த அளவு இல்லை.அமலா சிறப்பு

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 Před rokem +1

    மறக்கவே முடியாது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒவ்வொரு வரிகளும் அற்புதம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகான அற்புதமான வர்ண ஜாலம் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அத்தனை சிறப்பு நான் விரும்பி பார்த்த பாடல் மிகவும் ரசித்து பார்த்த படம் எனக்கு டி ஆர் படம் மிகவும் பிடிக்கும் நான் சிறுவயதில் இருந்தே டி ஆர் படங்கள் விரும்பி பார்ப்போன் திவிர ரசிகை நான் ஒரு திவிரபக்கத்தை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது

  • @SelviSelvi-in1fs
    @SelviSelvi-in1fs Před 6 lety +16

    ஒரு பொன்மானை நான் கான தகதிமிதோ ஒரு அம்மானை நான் கான தகதிமிதோ என்ன ஒரு ராகம்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +10

    என்னை மறந்து கேட்டேன் இந்த பாடலை..

  • @kadersahabudeen950
    @kadersahabudeen950 Před 5 lety +8

    என்ன வரிகள் சூப்பர் டி.ஆர்

  • @aravind.j86
    @aravind.j86 Před rokem +2

    ஆஹா என்ன ஒரு இசை, பாடல் காட்சி, பாடிய குரல், பாடல் வரிகள் 👌❤️💕🥲

  • @pandipandi-og1ij
    @pandipandi-og1ij Před 3 lety +17

    Lyrics + background Music vera level...

  • @r.karthikeyanr.karthikeyan3241

    டி ஆர் தமிழ் புலமை அருமை

  • @kumarr2831
    @kumarr2831 Před rokem +1

    பாடலின் இசை அமலாவின்நடனம்பாடல்வரிகள்காட்சிஅமைப்பு.எதைபாராட்டுவது

  • @TheTphoenix1982
    @TheTphoenix1982 Před 9 lety +60

    TR at his best. scaling the peak reached by IR in music and easily surpassing vairamuthu/vaali in lyrics. finding gems of tamil literary elements......simile...metaphor...allegory...analogy....dwarfing words of appreciation. phenomenal. respect and salutes.

  • @ajanthalg1397
    @ajanthalg1397 Před 6 lety +41

    இலக்கிய நயம் கொண்ட பாடல்

  • @rajijashu1999
    @rajijashu1999 Před 5 lety +12

    TR sir unga extradinary tallent inda songla piradipalikkudu

  • @arulkumar7467
    @arulkumar7467 Před 8 měsíci

    ஒரு ஜனனம் போதாது இப்பாடலை கேட்க மிக அருமையான கவிதை spb சார் உங்களை போல் எவரால் பாடமுடியும்

  • @somasuntharams1341
    @somasuntharams1341 Před 3 měsíci

    நான் ரசித்து காதலித்து கொண்டு இருந்த நேரத்தில் வந்த படம் என் காதலி ஒரு ஐயங்கார் பெண் இந்த பாடலை உள் வாங்கி அவளை நினைத்து நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன்

  • @malaysianmalaysian6513
    @malaysianmalaysian6513 Před 6 lety +29

    Superb lyrics..... TR is a legend

  • @rajiraji2075
    @rajiraji2075 Před 3 měsíci

    ஆயிரம் முறை கேட்டாலும்❤❤❤❤

  • @RioMamaMia
    @RioMamaMia Před rokem +5

    This is GOLD ❤. Goosebumps every time I listen. This song is a wonderful package of legends… TR, SPB and Amala. TR is a highly talented person. Wish he stayed on track. TR take a bow. Inspirational person. Sad to see some people find him as a mockery material. He is a GEM of the movie industry

  • @chellaram
    @chellaram Před 4 lety +24

    எல்லா காலத்திற்கும் பொருந்தும் கவிதை பாடல்..

  • @Sivasankarpuresoul
    @Sivasankarpuresoul Před rokem +2

    தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விலுந்தனவோ. இதை கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைதிட்ட பாகம் தான் உன் கண்களோ.....
    இத விட ஒரு பெண்மையை எப்படி ரசிக்க முடியும்❤️

  • @pugazendhic6562
    @pugazendhic6562 Před rokem

    எஸ் எஸ் ஆர் பாடிய பாடல் டி ஆர் எழுதி வசனம் இனிமேல் இது மாதிரி பாடல் வரவே வராது பாடல் சூப்பர்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +3

    அருமையான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் அருமையான இசை நாட்டியம் வாழ்த்துக்கள்

  • @mathankumar3249
    @mathankumar3249 Před rokem +1

    யப்பா என்னா வரிகள்...ஒரு பெண்ணை வர்ணிக்கும் உங்கள் கவிதை அழகே தனி ரகம்தான்...

  • @baski_creations4308
    @baski_creations4308 Před 6 lety +7

    T. R. பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் ஒன்று......

  • @madhanarumugam9201
    @madhanarumugam9201 Před rokem

    என்ன தவம் செய்தேன் தமிழனாய் பிறந்ததற்கு... என்ன தவம் செய்வேன் மறு பிறவியிலும் தமிழனாய் பிறக்க....

  • @ayyappang748
    @ayyappang748 Před rokem

    Idhu paadal varigalum amalavin nattiya selaium pramadham t r சூப்பர் writing the song.

  • @rukmanirukmani7765
    @rukmanirukmani7765 Před rokem +1

    இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், அருமையான வரிகள்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před 4 měsíci

    படம் வந்த நேரத்தில் திருச்செந்தூர் ஸ்ரீ கிருஷ்ணா திரையரங்கில் ஒன்ஸ்மோர் கேட்டு ரசித்த பாடல்

  • @gandhik2465
    @gandhik2465 Před 4 lety +7

    அருமையான பாடல் அர்த்தம் புரிகிறது

  • @thirunavukkarasunatarajan2351

    2023 யிலும் மயங்கி கேட்கிறேன்

  • @thirumuruganrajendran5854

    காதல் ; காமம் ; கற்பனை; இசை லயம்; இலக்கண நயம் என அனைத்தும் அற்புதமாக அமைந்த பாட்டு....

  • @sathi.v5321
    @sathi.v5321 Před rokem

    Unnai thoda mudiyathu sir nee oru kannadasannuku mela salute sir

  • @1948samy
    @1948samy Před 9 lety +91

    ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
    ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்...
    அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
    ஒரு பொன்மானை நான் காண தக்கத்திமித்தோம்
    ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    தத்தத் .....தததிமி......>>>>>>>>>>>.
    தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
    தாமரை பூமீது விழுந்தனவோ
    இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
    பானம் தான் உன் கண்களோ
    காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
    கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
    ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
    அதில் பாரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
    மனம் எங்கும் மணம் வீசுது
    எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    நாதிந்தின்னா ........நாதிந்தின்னா .....>>>>>>>>>>>>>>
    சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
    அரங்கேற அது தானே உன் கன்னம்
    மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
    நடத்திடும் வானவில் உன் வண்ணம்
    இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
    புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
    கலை நிலா மேனியிலே சுளைபல சுவையைக் கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அவள் விழிகளில் ஒரு பழரசம்
    அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
    ஒரு பொன்மானை நான் காண தக்கத்திமித்தோம்
    ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
    சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
    அதிகாலையில் கேட்க வேண்டிய பாடல் (பூபாள ராகம் )

  • @jayarajjayaraj6746
    @jayarajjayaraj6746 Před 2 lety +2

    இந்த பாடலை தந்தகாதலின்
    தந்தை டிஆர்அவரகளின்பாதங்களில்
    தோழ்விஅடைந்த
    நபார்கள்வணங்கும்பாதம்

  • @kutty5037
    @kutty5037 Před rokem

    கலை நிலா மேனியிலே
    சுளை பல சுவையை கண்டேன்
    அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
    மதி தன்னில் கவி சேர்க்குது
    எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
    அருமையான பாடல் வரிகள்
    அருமையான திரைக்காவியம்.

  • @javabasst
    @javabasst Před 11 lety +18

    What a beautiful Tamil Lines TR sir, Try to write like this .. Very mesmerizing .