ஐஸ்வர்யம் பெறுக பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள்|Items to keep in Pooja room for wealth

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • The Ashtamangala is a sacred suite of Eight Auspicious Signs endemic to a number of religions such as Hinduism, Jainism, and Buddhism. One or two items would be different for each and every above mentioned religions.
    அஷ்ட மங்களப் பொருட்கள் என்பது பல மதங்களில் நம்பப்படுகின்ற, பின்பற்றப்படுகின்ற ஒரு பாரம்பரிய முறை ஆகும். இந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர் என இன்னும் பல மதத்தினர் பின்பற்றுகின்றனர்.
    இவை அனைத்தும் பாரம்பரியமாக நமக்கு நம் முன்னோர்கள் சொன்னவைகள் ஆகும். இந்த மங்களப் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.
    இந்த வீடியோவினை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அனைவரும் பயன்பெறும்படி செய்யுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 739

  • @sathyajayagold7720
    @sathyajayagold7720 Před 4 lety +31

    உங்கள் பேச்சிற்கு நான் அடிமை மிகவும் பிடிக்கும் நல்ல தெளிவான பேச்சி.

  • @SaravananM-ey1ym
    @SaravananM-ey1ym Před 4 lety +404

    பூஜை அறை டிப்ஸ் கேட்கும் ஆர்வம் எங்கிருந்துதான் வருகிறதோ..அவ்வளவு ஆர்வம்...நன்றி மேடம்

  • @mahalakshmigovindaraj1424
    @mahalakshmigovindaraj1424 Před 4 lety +23

    Unga Pooja room ah oru vedio podunga Amma pakkanum nu asaya irrugu

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Před 4 lety +20

    அக்கா பூரண கும்பம் வைப்பது பற்றி சொன்னீர்கள்.கும்பம் வைக்கும் சரியான முறையை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அக்கா.எனக்கு சந்தேகம் கும்பத்தி்ல் நீர் மற்றும் தேங்காய் தினசரி மாற்ற வேண்டுமா எப்படி என்று கூறுங்கள் அக்கா...🙏

  • @adharvakumar2708
    @adharvakumar2708 Před 4 lety +9

    அம்மா அற்புதமான பதிவு.நன்றி.அம்மா ஒரு சந்தேகம் சன் மார்க்கங்கள் 6 என்று ஆதிசங்கரர் கூறியிருக்கிறார். அதில்
    1.காணாபத்தியம் -கணபதி
    2. சைவம் -சிவம்
    3.வைணவம்-விஷ்ணு
    4.சாக்தம்-அம்பாள்
    5.கௌமாரம்- முருகன்
    6.சௌராஷ்டிரம்- சூர்யன்
    இதில் ஏன் சைவம் மற்றும் வைணவம் பெரிதாக போற்றப்படுகிறது. ஏன்?முடிந்தால் பதிவில் கூறுங்கள் இலையிலே எனக்காவது கூறுங்கள் அம்மா.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.

  • @mathesh4776
    @mathesh4776 Před 3 lety +7

    நீங்கள் சொல்ற விஷயம் கேட்டு புதிதாக ஒரு மரத்தில் சீப்பு செய்து வைத்துள்ளேன். நன்றி தெரிவிக்கிறேன்.சகோதரி.

  • @lathachandru1611
    @lathachandru1611 Před 4 lety +16

    அம்மா நிரந்திர கலசம் வைக்கும் முறை சொல்லுங்கள் அம்மா
    please

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 Před 4 lety +27

    அம்மா! கலசம் வையிக்க ஆசை , கலசம் வைக்கும் முறை பற்றியும், எத்தனை நாட்களுக்கு பிறகு மாற்றி வைக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா நன்றி

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 Před 4 lety +4

    நன்றி அம்மா உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை தங்கள் பணிக்கு மிகவம் நன்றி

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி மா மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @jpmithra1341
    @jpmithra1341 Před 2 lety +26

    நீங்க மட்டும் இந்த சேனலை ஆரம்பித்து வீடியோ அப்டேடட் பன்னலைனா..... எனக்கு ஒன்னுமே தெரியாத முட்டாளாதான் இருந்துருப்ப.... நன்றி

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 Před 4 lety +2

    வணக்கம் அம்மா....இப்பதிவிற்காக நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டே இருந்தேன் மிக்க நன்றி அம்மா......ஓம் சரவணபவ...

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 Před 4 lety

    அம்மா மிக அற்புதமான தகவல். முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் மிக்க நன்றி. திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2019கந்தசஷ்டி திருவிழா சொற்பொழிவு அருமையாக இருந்தது நான் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி !

  • @rajubalu9787
    @rajubalu9787 Před 2 lety +13

    பூஜை அறையில் மயில் இறகு முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு கிண்ணங்களில் ஒன்றில் கல்உப்பு இன்னொரு கிண்ணத்தில் பச்சரிசி அதனுடன் துவரம் பருப்பு கலந்து வைக்கவும் இதனால் லஷ்மி கடாட்சம் கிடைக்கும் கல்உப்பு லஷ்மி அம்சம் அரிசி ஏன் வைக்கவேண்டும் என்றால் நாம் வீட்டில் இருந்தால் நிவேதனம் செய்து வரலாம் நாம் வெளியூர் செல்ல நேரும் போது அப்போ நிவேதனம் செய்ய முடியாமல் போகலாம் அதனால் தான் ஒரு பித்தளை சொம்பில் நீரும் கிண்ணத்தில் பருப்பு அரிசி கலந்து வைக்கலாம் இதனால் நாம் நிவேதனம் செய்வது போல் ஒரு திருப்தி ஏற்படும்

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 Před 4 lety +3

    மங்கள பொருள் மகிமை பற்றிய
    தகவல் அருமை .நன்றி அம்மா.

  • @Nandhini0029
    @Nandhini0029 Před 3 lety +1

    🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌அட்டகாச மான எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக பதி வை வெளியிட்ட தற்கு நன்றி

  • @sathish1549
    @sathish1549 Před 4 lety +2

    🙏 பூஜையின் சிறப்பு அம்சங்கள் நன்றி அம்மா 🙏
    🙏ஓம் நம சிவாய 🙏

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 Před 4 lety +4

    Thank you amma for your valuable information.!!

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 4 lety +5

    சிவாயநம
    குருவே துணை உமாமகேஸ்வரனே சரணம் சரணம்

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 Před 4 lety +5

    Mikka nandri ma. Very useful information you shared in this video. But pls clear our doubt after how many days we have to keep changing kalasam? Your answer will be useful for beginners ma. Thank you.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 4 lety +2

    வணக்கம் மேடம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @mani67669
    @mani67669 Před 4 lety +2

    Fantastic explanation to get rid of doubts and to set right things in Pooja shelf to bring glory with dedicated work. Thanks.

  • @bhavanithillai
    @bhavanithillai Před 4 měsíci +5

    Ashta Mangalam - 8
    1) Purana Kumbam
    2) Swastika
    3) Mirror 🪞
    4) Villaku
    5) Kumkum
    6) Chandanam
    7) Sanghu
    8) Vettilai & Pakku

  • @jackhardly9812
    @jackhardly9812 Před 3 lety +6

    அக்கா உங்களுடைய காணொளிகளை பார்க்கும்பொழுது உங்களின் குரல் ஒலிக்கும் இடங்களில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் மலேசியாவில் பிறந்த நான்.. மகா சஷ்டியின் பொழுது திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உங்களுடைய சொற்பொழிவு தவறாமல் நேரில் நின்று கண்டு கழிப்பேன். மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 4 lety +2

    ஆத்ம தோழிக்கு வணக்கம், மிக சிறப்பான, தெளிவான பதிவு....

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 4 lety +2

    இதுபோன்ற சின்ன சின்ன டிப்ஸ் பதிவுகளை நாங்கள் விரும்பி பார்க்கின்றோம். நன்றி!!
    🙏 வீட்டில் மாரியம்மன் வழிபாடு வரலாற்றுடன் பற்றி கூறுங்கள்.
    🙏 'சியாமளா தாண்டகம்' என்பது என்ன? அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @karappankatumatukkur1482
    @karappankatumatukkur1482 Před 4 lety +24

    அம்மா வணக்கம் உங்க வீட்டில் உள்ள பூஜைஅரையை பார்க்க வேண்டும் அம்மா

  • @smurugeswari9983
    @smurugeswari9983 Před 4 lety +2

    Your messages are very usefull for my family.....

  • @ommurugan6373
    @ommurugan6373 Před 4 lety +13

    நிரந்தரம் கலசம் வைப்பது எப்படி என்று கூறுங்கள் அம்மா தயவு செய்து

  • @rajasekarraju8600
    @rajasekarraju8600 Před 4 lety +3

    Thanks Amma I had 5 items I kept my Pooja room

  • @swarnamugiviji2550
    @swarnamugiviji2550 Před 4 lety +4

    உங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க நன்றி 🙏
    அம்மா கலசம் வைக்கும் முறை குறித்து செல்லுங்கள்

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 Před 4 lety +1

    மிக மிக அருமையான பதிவு ..நன்றி சகோதரி

  • @svmvishnu2644
    @svmvishnu2644 Před 4 lety +4

    அம்மா நான் கலசம் வைத்து உள்ளேன் மிகவும் நன்றி

  • @gomathimarimuthu8580
    @gomathimarimuthu8580 Před 4 lety +10

    கலசம் வைக்கும் முறை பற்றியும், அந்த கலசத்தில் சேர்க்கப் படும் வாசனைதிரவியங்கள் பற்றி யும் கூறுங்கள்...

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 Před 4 lety +1

    Amma, spiritual information which u advise are derived from shastras and Upanishads, But nowadays we find lot of youtube channels talking abt spirituality and beliefs which are totally superstitious , .We are blessed to have a spiritual speaker like you Amma 😇🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 4 lety +1

    மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @abishekharendarkumar9011
    @abishekharendarkumar9011 Před 4 lety +1

    Amma I follow all ur rules and ur my inspiration for spirituality 🙏🙏🙏🙏🙏blesss me amma

  • @sivasiva-qt4qj
    @sivasiva-qt4qj Před 4 lety +8

    சங்கினை எவ்வாறு பூஜை அறையில் வைக்க வேண்டும். எவ்வாறு அதற்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஒரு தனியான பதிவு செய்யுங்கள். அக்கா

  • @smurugeswari9983
    @smurugeswari9983 Před 4 lety +2

    Madam thank you for your usefull speach....

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 4 lety +2

    Arumai Om Muruga Potri Potri

  • @PriyaPriya-sr2yo
    @PriyaPriya-sr2yo Před 4 lety +23

    அம்மா ஒரு சின்ன வேண்டுகோள் உங்கள் வீட்டு பூஜைஅறையை எங்களுக்கு காமிக்க முடியுமா

  • @elangovijay2617
    @elangovijay2617 Před 4 lety +4

    தெய்வீகக் குரல் அம்மா உங்களுக்கு உங்கள் பதிவும் அப்படியே

  • @NithyaNithya-wq3qg
    @NithyaNithya-wq3qg Před 4 lety +1

    அருமையன விளக்கம் அம்மா
    நன்றி 🙏🙏🙏

  • @manjuladevi9576
    @manjuladevi9576 Před 4 lety +4

    உங்க பதிவு எல்லாம் நல்லா இருக்கு நன்றி 👏👏👏

  • @prasannasiva1187
    @prasannasiva1187 Před 4 lety

    ரொம்ப அழகா சொல்லிகுடுத்தீங்க பூஜைல இருந்த எல்லா சந்தேகங்களும் எனக்கு போய்ட்டு மா நன்றிம்மா

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před 4 lety +1

    Excellent Excellent Mam very Useful Information Thank you Mam

  • @savitha233
    @savitha233 Před 2 lety +1

    Migavum arumaiya sonninga..romba romba thanks amma... intha pathivirku romba nanri amma..thankyou so much amma..love you... take care amma..🙏🙏🙏🙏👍👍👍

  • @godnaturelove9181
    @godnaturelove9181 Před 4 lety +1

    Nandrigal kodi Amma .......

  • @ilamathimani1315
    @ilamathimani1315 Před 4 lety +10

    சிவாயநம அம்மா
    நீங்கள் சொன்ன பூர்ண கும்பம் பற்றி சிறிய கேள்வி எத்தனை நாளைக்கு ஒரு முறை மாத்த வேண்டும்.

    • @purushothaman3333
      @purushothaman3333 Před 3 lety

      Thanneer kalasaga irundhalone week or fifteen days kulla mathanum pacharisi kalasamaga irundhal 3months ,or 6 months ore one year once mathanum ithu ma'am sonnathu than Om namo venkatesaya

  • @user-yj9ti9pg7p
    @user-yj9ti9pg7p Před 4 lety +2

    சிறந்த தகவல்.
    நீங்கள் வாராகி வழிபாடு,எப்படி செய்யவேண்டும், அம்மனுக்கு பிடித்தவை பிடிக்காதவை
    காலம் நேரம் தயவுசெய்து கூறுங்கள்.

  • @saralanandhagopal9713
    @saralanandhagopal9713 Před 4 lety +5

    Nanri amma. Mahalakshmi pooja pathi sollunga amma.

  • @rajikarthik662
    @rajikarthik662 Před 4 lety +1

    Amma sivapuranam vilakam sollungal please.... Neengal pesuvathu ketkum bothu ambal ubadhesam seivathu Pol irukirathu... Nanri nanri... Arogara

  • @saravanans5669
    @saravanans5669 Před 4 lety +2

    நன்று
    நன்றி அம்மா

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 Před 4 lety +2

    En eanaku ethu Elam theriyama pochu Oru Vela Amma eanaku irundhuirudha soli kuduthurupanga nu nayakaran .. positive energy ah visyam ethu Elam ela madam ... Nan mansara kadavul ah nancha podhum koviluku pona podhum nu nanchan .. evlo iruku ela mam life la .. ha ha ha end sema mam ..

  • @sammys1010
    @sammys1010 Před 4 lety +2

    Ivai anaithaiyum vaithu adhanudan nalla ennamum thidamana urudhium nambikkai um vaithu nam anivarum nandraaga vazha vazhtungal amma...

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 4 lety +1

    மிக்க நன்றி அம்மா அருமை யான பதிவு....👌👌👌

  • @angalaparameswaris8866
    @angalaparameswaris8866 Před 4 lety +2

    Arumaiyana thagaval🙏🙏🙏

  • @hrithikforever1159
    @hrithikforever1159 Před 3 lety +6

    Valampuri sangu veetil vaithu vazhipadum murai mattrum valampuri sangu patri melum pala thagaval sollunga amma

  • @kanmanigajendran8419
    @kanmanigajendran8419 Před 6 měsíci +2

    உங்க பதிவுகள் எல்லாம் அருமை மேடம்.நான் கடைபிடிக்கிறேன் மேம்

  • @abiramim6484
    @abiramim6484 Před 4 lety +1

    நன்றி அம்மா ரொம்ப நாள் எதிர்பார்த்த தகவல்

  • @nosrednaist
    @nosrednaist Před 4 lety +2

    Arumaiyana pathivu madam, mikka nandri🙏🙏🙏

  • @vanir9574
    @vanir9574 Před 4 lety +4

    I learn more thing about poojai room
    Thank you mam

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu Před 4 lety +3

    Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone.

  • @revathykasi1208
    @revathykasi1208 Před 4 lety +22

    மேடம் வணக்கம் நீங்கள் உங்கள் பூசை ரும் காட்ட வேண்டும் நன்றி

  • @sharmilasharmi76
    @sharmilasharmi76 Před 2 lety +5

    அம்மா புதுவீட்டில் பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் ஒரு பதிவு போடுங்க pls........

  • @meenumeenu6308
    @meenumeenu6308 Před 3 lety +1

    Sister unga speech semmaiya eruku.en manasil eruntha santhagam thirthathu🙏🙏🙏🙏🙏🙏

  • @makeshkumar5258
    @makeshkumar5258 Před 4 lety +4

    ௮௫மையான பதிவு நன்றி

  • @sathyasathya-ix8qd
    @sathyasathya-ix8qd Před 3 lety +2

    Amma unga mugathileye maga lakshimi eruku amma...rompa nanri

  • @nageswary7146
    @nageswary7146 Před 4 lety +2

    Thanks Mdm

  • @balashenbagaraj7433
    @balashenbagaraj7433 Před 4 lety +2

    Mikka Nanri Amma...

  • @Dinesh.00
    @Dinesh.00 Před 4 lety +3

    Amma 275 Shiva Sthalangalin history video podunga please....

  • @vanithakannan5676
    @vanithakannan5676 Před 4 lety +6

    வலம்புரி சங்கு பூஜை செய்வது எப்படி சொல்லுங்கள் அம்மா

  • @subadranatarajan773
    @subadranatarajan773 Před 4 lety

    Mangala portugal patriya vilakkam migavum arumai, super. Thank you ma for your excellent information. 👌👌

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu Před 4 lety

    நன்றி உங்கள் ஆன்மீக பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 Před 4 lety +2

    Romba Nandri Amma....

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn Před 4 lety +2

    நன்றி அம்மா

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 4 lety +1

    Nalla payanulla arumayana padhivu ma nandri ma vazgha aroghiyathudan 🙌

  • @santhiyak65
    @santhiyak65 Před 4 lety +1

    Nandri amma🙏🙏

  • @devidevi236
    @devidevi236 Před 4 lety +1

    🙏🙏 Vanakkam Akka thagaval megaum arumai arumai nanri nanrigal kodi Akka 🙏🙏👌👌

  • @sindhujayadav1740
    @sindhujayadav1740 Před 4 lety

    Amma I am Ur fan na unga Kita pesieruken... Na 21 age la erunthu unga speech ah ketueruken ungala la en Amma advise Nalla en life too good

  • @sowmiyapradeep7881
    @sowmiyapradeep7881 Před 4 lety +2

    Good information mam Thank you

  • @tharinichannel7351
    @tharinichannel7351 Před 4 lety +9

    பூரணகும்பம் எவ்வளவு நாட்களுக்கொரு முறை மாற்ற வேண்டும் அம்மா தயவு செய்து பதில் தாருங்கள் நன்றி

  • @ramathavasi8807
    @ramathavasi8807 Před 4 lety +7

    அசைவம் செய்யும் வீட்டின் பூசை அறையில் சாளக்கிரம்ம் வைத்து வழிபடலாமா

  • @shashirekha8158
    @shashirekha8158 Před 4 lety +2

    Vanakam Amma
    Important and beautiful message
    In our house my mother and my mother -in -law almost follow these things and now I too following. Some of this things like Purana kalasam,clunch are not keeping my mother-in-law strictly said. But in my mother's house use to keep kalasam. I have doubt in my mother's house varalakshmi nonmbu matrum navarathiri vazhipadu pazhakam.but in mother-in-law's house not following. Will I do this in my house please guide me Amma
    Waiting for it precious advice
    Thank you

  • @premabhoopalan5948
    @premabhoopalan5948 Před 3 lety +2

    Mikka Nandri Amma 🙏🙏🙏

  • @poongodimariappan2773
    @poongodimariappan2773 Před 4 lety +1

    Super sister. Arumaiana pathivu. Tq

  • @vishnuanish4854
    @vishnuanish4854 Před 4 lety +1

    நல்லது

  • @132313233
    @132313233 Před 4 lety +1

    நன்றி நன்றி நன்றி மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nalinimudaliar1156
    @nalinimudaliar1156 Před 4 lety +3

    Nandri.🙏🙏🙏

  • @lathaeswar
    @lathaeswar Před 4 lety +1

    Hai mam ,good evening.good information.thank you💐

  • @sambathnachimuthu1804
    @sambathnachimuthu1804 Před rokem +2

    நன்றிகள் கோடி 🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Před 4 lety +2

    அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி..🙏

  • @aseethaarun
    @aseethaarun Před 4 lety +2

    Nandri amma

  • @vinobabu706
    @vinobabu706 Před 4 lety +2

    Hi mam we have vasthu photo pls advise in which direction facing we have to place it wall in our house

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 Před 4 lety +17

    கண்ணாடி என்பதை பூஜை அறையில் சாமி படங்களுடன் சேர்ந்து மாட்டுவதா இல்லை கதவில் மாட்டிவிட வேண்டுமா அம்மா

    • @maheswaran2161
      @maheswaran2161 Před 2 lety +1

      எனக்கும் இதே டவுட்

  • @rajrenu3069
    @rajrenu3069 Před 4 lety +1

    மிக்க நன்றி

  • @deivanayagamnayagam1385
    @deivanayagamnayagam1385 Před 4 lety +2

    Hi madam omnamasivaya amma

  • @Venkhatpriya
    @Venkhatpriya Před 4 lety +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kanagalakshmip7608
    @kanagalakshmip7608 Před 4 lety

    Vanakam madam
    Very useful information. Thanks for your information
    Thanks madam.

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 4 lety

    அபிஷேகம் மற்றும் பலன்கள் பதிவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நன்றி.
    அபிஷேக பொருள்களில், "முதலில் இந்த அபிஷேகம், இரண்டாவது இந்த அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் உள்ளதா" ஆத்ம தோழி?
    We planned 16things to provide temple, so that asked..