வீதிசுற்றிக் கீழ்புறமும் கடலுங் கண்டேன் by Kandanur KTR Ayya

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2020
  • செஞ்சமதிர் வேதியர்சம் பத்துங் கண்டேன்
    தினந்தினமும் சந்தனாபி ஷேகம் கண்டேன்
    வஞ்சமெனும் மாயமதை நீக்கக் கண்டேன்
    மனதறிய வுந்தனை நான் காண வேண்டி
    அஞ்சலெனும் கடற்கரையில் வந்து நின்றே
    அதிரூப தெரிசனங் கண்டருள் பெற்றேனே
  • Hudba

Komentáře •