தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர (Thangaratham Ondru Ingu Asainthu Vara) by kamala palaniappan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 88

  • @user-ys2kn2qs8o
    @user-ys2kn2qs8o Před rokem +56

    முருகா.. முருகா.. வேல் முருகா
    முருகா... முருகா.. வேல் முருகா
    தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர
    செந்தில்வளர்க் கந்தனுமே கொலுவிருக்க
    நங்கை மலர்க் தெய்வானை வள்ளியுடன்
    நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்

    முருகா.. முருகா.. வேல் முருகா..
    முருகா.. முருகா..வேல் முருகா..

    தேவரெல்லாம் கூடி நின்று வடம்
    பிடிக்க
    தென்பழனி வலம் வரும் தங்கரதமாம்
    தங்கரதம் மீது அமர்ந்து கொலுவிருக்கும்
    தண்டபாணி தெய்வமே சரணம் ஐயா

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா
    ‌‌
    வண்ணமயில் வாகனத்தில் வேல் முருகன்
    வள்ளி தெய்வானையுடன் மால் மருகன்
    தென்னகத்தில் வாழுகின்ற சிலை அழகன்
    என்னகத்தில் காட்சி தந்தான் கலை அழகன்‌

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா ‌‌

    கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவி வர
    கோல மயில் நின்று நடமாடிவர
    சுப்பையா நான் அடிமை பாடிவர
    சொக்கன் மகன் நீ அதனைக் கேட்டு வர

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா ‌
    ‌‌
    பழநி பார்க்குன்றம் திருச்செந்தூர்
    பழமுதிர்ச் சோலையுடன் சுவாமிமலை
    அழகிய திருத்தணிகை மருதமலை
    ஆலையங்கள் யாவும் காட்டுவித்தான்

    முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல் முருகா

    சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
    செந்தில்வளர்க் கந்தனிடம் தூது விடுத்தேன்
    அந்தமிகு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன்
    ஆறுமுகன் பேரழகன் படம் பிடித்தேன்

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா

    பன்னிரும் சந்தனமும் பார்க்குடமாய்
    பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
    கொஞ்சும் தமிழ் பாலனுக்கு பழநியிலே
    கேடிக்கண்கள் வேணும் ஐயா காண்பதற்கே
    ‌‌
    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா‌
    ‌‌
    வெந்நீரும் நெற்றியிலே பளபளக்க
    வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க
    பன்னிரும் மார்பினிலே கமகமக்க
    பார்வதியின் பாலன் வந்தான் மனம் களிக்க

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா ‌
    ‌‌
    முருகா என அழைத்தேன் முருவல் கண்டேன்
    குமரா என அழைத்தேன் குழுமை கண்டேன்
    கந்தா என அழைத்தேன் களித்து நின்றான்
    கடம்பா என அழைத்தேன் களித்து நின்றான்

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா
    ‌‌
    காவடிகள்உன்னைத் தேடி ஆடி வரும்
    கால்நடையாய் பக்தர்க் கூட்டம் ஓடி வரும்
    சேவடியே சரணம் என வாழ்பவர்க்கே
    செல்வ நளம் தந்தருளும் கந்த வேலே‌

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா‌

    நல்ல தமிழ் சொல்லெடுத்து நாளும் பாடு
    நம் தலைவன் முருகனையே நாடி ஓடு
    வல்லகதிர் வேலவரும் வள்ளியோடு
    வந்து நலம் தந்தருள்வான் வகையோடு

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா‌
    ‌ஐஞ்சுவை கனியெடுத்து அமுது செய்வோம்
    ஆறுமுகம் மேனிலியே தொழுது பெய்வோம்
    கொஞ்சும் எழில் குமரருக்கு பூக்கள் கொய்வோம்
    கூறு தமிழ் சொல்லெடுத்து பாக்கள்நெய்வோம்

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா
    ‌‌
    தன்னாரும் பழநி மலை நடந்து செல்வோம்
    தலைவலி துன்பமெல்லாம் கடந்து செல்வோம்
    கண்ணான முருகனை கொஞ்சி மகிழ்வோம்
    கருணை மழை பொழிக வென கெஞ்சிக் கேட்போம்

    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா

    கள்ளெழுத்தை தாருரித்து தோளும் தேயும்
    கால்லிரண்டும் கொப்பளித்து கன்னிப் போகும்
    வெள்ளம் மென கந்தன் அவன் பேரைக் கூவ
    வேதனைகள் தீர்ந்து நடை மேகம் கூடும்‌
    ‌‌
    முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா
    ‌‌
    கந்தனையே சொந்தம் என எண்ணும் போது
    கவலையென்னும் கடலளவு வற்றிப்போகும்
    சிந்தனையில் தெளிவு வரும் செல்வம் சேரும்
    செருமுனையில் பகை அழிந்து வெற்றி கூடும்
    ‌முருகா முருகா வேல் முருகா
    முருகா முருகா வேல் முருகா
    I'm

  • @hariprasathr5068
    @hariprasathr5068 Před rokem +26

    உங்கள் குரலில் முருகனை கண்ணால் கண்ட உணர்வு.... நன்றிகள் கோடி!

  • @user-em5nh2uc2x
    @user-em5nh2uc2x Před rokem +10

    அம்மா உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் நீண்ட ஆயுளையும் அந்த பழனி முருகன் அருள பிராத்தனை செய்கிறேன்.

  • @subramanil7647
    @subramanil7647 Před 4 lety +9

    அழகன் முருகனை
    அழகான வார்த்தைகளில்
    அழகிய பாமாலையில்
    அழகாக இசைத்திருக்கும்
    ஆச்சிக்கு வாழ்த்துக்கள்.
    🙏அரோஹரா 🙏

  • @parthideena1349
    @parthideena1349 Před 3 lety +4

    அம்மா உ‌ங்க‌ள் பாட்டை கேட்க கேட்க பக்தி தானா வரும். அருமை மற்றும் இனிமை.

  • @parthideena1349
    @parthideena1349 Před 3 lety +1

    அம்மா உ‌ங்க‌ள் பக்தி அளவிட முடியாதது. முருகன் அருள் நிறைய உண்டு. அருமை அருமை அருமை

  • @b.krishnavenib.krishnaveni6935

    Murugaa Murugaa Vaelmurugaa - Murugaa Murugaa Vaelmurugaa
    Thangaradham Ondru Ingu Asaindhdhuvarach
    Sendhilvalar Kandhanumae Goluvirukka
    Nangai Malar Dheivaanai Valliyudan
    Naan Vanangum Thirukkohlam Kaanungalaen. (Mu).
    Dhaevarellaam Koodinindru Vadampidikkath
    Thenpazhani Valam Varum Thangaradhamaam
    Thangaradha Meedhamarndhdhu Goluvirukkum
    Dhandabaanith Dheivamae Saranamaiyaa. (Mu).
    Panneerum Sandhanamum Paarkudamaam
    Panjaamirdham Vibhoothi Abhishaekam
    Konju Thamizhp Baalanukku Pazhaniyilae
    Kohdik Kangal Vaenumaiyaa Kaanbadharkae. (Mu).
    Kaavadigal Unnaith Thaedi Aadivarum
    Kaalnadaiyaai Bhakthar Koottam Kohdivarum
    Saevadiyae Saranamena Vaazhbavarkkae
    Selvanalam Thandhdharulum Kandhavaelae. (Mu).
    Kokkarakkoh Saeval Ondru Koovivara
    Kohlamayil Nindrunada Maadivara
    Subbaiyaa Naanadimai Paadivara
    Chokkan Magannee Adhanai Kaettuvara. (Mu).

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Před rokem +2

    மிக மிக அருமை என்ன ஒரு குரல் வளம் மிகவும் அருமை அம்மா. இந்த பாடலுக்கும் உங்கள் குரலுக்கும் நான் மயங்கி விட்டேன்

  • @rameshkaruppiah6617
    @rameshkaruppiah6617 Před rokem +2

    Night 🌙 2.30 ku indha paaata thedi keka vaichutinga🙏

  • @Balasubramaniyam-zt5ib
    @Balasubramaniyam-zt5ib Před 18 hodinami

    My favourite song

  • @navaneethaml8965
    @navaneethaml8965 Před 2 měsíci

    Ammavin padalai Kerala
    Antha murugane En Aruhil
    Iruppathu pol Irukku🙏🙏🙏

  • @venkat2456
    @venkat2456 Před 11 měsíci +1

    No words to express about your voice madam, addicted to this song, Lord Murugan always with you madam

  • @embroiderybydeivanai
    @embroiderybydeivanai Před 4 lety +20

    ஆச்சி உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை. பழனி பாதயாத்திரை செல்லும்போது உங்கள் பாடல்களைப் பாடிக்கொண்டோ , கேட்டுக் கொண்டோ நடப்போம். நான் வரைந்த முருகன் ரங்கோலிக்கு உங்கள் பாடல் " அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்" பாடலுடன் பதிவு பன்னினேன். நிறைய பேர் பார்த்து விட்டு கண்ணில் கண்ணீர் வந்தது என்று சொன்னார்கள். Credit goes to you aachi. அப்போதுதில் இருந்து உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன். இன்று உங்கள் channel பார்த்ததும் உடனே message செய்கிறேன். ரொம்ப சந்தோஷம் ஆச்சி. நன்றி.🙏🙏🙏. நிறைய பாடல்கள் கேட்க ஆவல்.

  • @snarayanan1373
    @snarayanan1373 Před 2 lety +2

    அருமை ஆச்சி! தெய்வீகக் குரல்!! பழனி ஆண்டவர் அருளாலே இன்னும் அதிக பாடல்கள் நீங்கள் பாட வேண்டுகிறேன் 🙏🙏

  • @gvenkatesan777
    @gvenkatesan777 Před 11 měsíci +1

    Excellent voice,Lord Murugan bless you madam

  • @mr.gaming4495
    @mr.gaming4495 Před rokem

    appaneyy murugahh nee dha pah kapathunum🥺en kuda ne ennikum irukunum pah🥺enakunu solika yarumey ilantu hunaku theriyum pah unakey🥺🥺appaneyyy kuda eh irupahh appaneyy vetri vel muruganuku arohgarooo❤🥺

  • @hamsanu2927
    @hamsanu2927 Před 2 lety +6

    you are having divine voice amma.

  • @ayyappankutty8543
    @ayyappankutty8543 Před rokem +4

    அருமை குரல் முருகா முருகா வேல் முருகன் 🙌

  • @menakadevikarthikeyan5740

    Hi Amma hope you are good.. This song is my son’s favourite , from 5 months old he start to hear this song after hear this only he slept till now he is hearing your songs especially Murugan songs now he is 2 years old he is big fan of ur voice amma

  • @angayarkanni9467
    @angayarkanni9467 Před rokem

    உங்கள் குரலுக்கு நான் அடிமை

  • @muthukonar375
    @muthukonar375 Před 8 měsíci

    Goosebumps anyone?❤️

  • @RaviKumar-vy6xg
    @RaviKumar-vy6xg Před 3 lety +3

    இசையுடன் கலந்து இசைதட்டாக வந்தால் நலமாக இ௫க்குமே🙏நன்றி🙏💐 மு௫கன் ௮டியாா்

  • @kumarsaran7827
    @kumarsaran7827 Před 3 lety +2

    வணக்கம் அம்மா தங்கள் பாடல் அனைத்தும் அற்புதம் எங்கள் ஊர் கோவிலுக்கு ஒரு முறை வர வேண்டும்..... !

  • @DreamWorldSGP
    @DreamWorldSGP Před 3 lety +3

    காலை வணக்கம்
    வேலும் மயிலும் துணை

  • @srinip7826
    @srinip7826 Před 5 měsíci

    ஓம் முருகா ஓம் முருகா

  • @vallalar85
    @vallalar85 Před rokem

    Amma சண்முக வரம் நீ

  • @saran8914
    @saran8914 Před rokem +1

    Amma.. Really awesome 😊👏..

  • @govindarajans7301
    @govindarajans7301 Před 2 lety +1

    Arumai.something.no.words.to.appreciate

  • @selvarama7077
    @selvarama7077 Před 4 měsíci

    Vazhga valamudan

  • @natesanmahadevansvnatesan

    Excellent divinely rendition... Thanks for the பாடல் வரிகள். Regards and Respects.

  • @JayasriGowtham
    @JayasriGowtham Před 4 měsíci

    Enga ooru engan enga muruganai patriyum padunga

  • @JayasriGowtham
    @JayasriGowtham Před 4 měsíci

    Akka super ah paduringa

  • @sathappanm7296
    @sathappanm7296 Před 7 měsíci

    அரோஹரா அரோஹரா !!!!!

  • @lakshminarayanan4846
    @lakshminarayanan4846 Před 3 lety +1

    அருமை மிக மிக இனிமை

  • @Riya-A-0123
    @Riya-A-0123 Před 11 měsíci

    Om muruga namah 🙏🏻🙏🏻🙏🏻

  • @_PITCHAIRAJ
    @_PITCHAIRAJ Před 3 lety +3

    Amma romba nandri amma...paadala kaetute irukanum poola iruku ma🙏🙏🙏🙏

  • @adaikkammaip42
    @adaikkammaip42 Před 4 lety +4

    அட்டகாசம் And super

  • @vinosdiary621
    @vinosdiary621 Před 3 lety +2

    ஆறுபடை முருகனுக்கு அரகோரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரகோரா

  • @jdmaster3445
    @jdmaster3445 Před rokem

    சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨ 0:38

  • @skdairyfoodproducts8121
    @skdairyfoodproducts8121 Před 2 lety +1

    Super 🙏🙏🙏

  • @saipublicationspublication3553

    Nandri aachi

  • @AnbarasuAAnbu-yl4pk
    @AnbarasuAAnbu-yl4pk Před 9 měsíci

    ஆச்சி அம்மா உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை...கனக்கம்பட்டி சற்குரு பகவான் பழநிசாமி சித்தர் சுவாமிகள் பற்றியும் பாடல்கள் பாடி பதிவிடவும் ஆச்சியம்மா...

  • @unnamalais2427
    @unnamalais2427 Před 3 lety +2

    Superrrr achii

  • @velappansdevotionalsongs3944

    Hello Achi, migavum arumaiyaaga paadi uLLiirkaL. Migavum NadnRi Aachi! Such a divine voice! Muruga Saranam! Who wrote this song Achi?

  • @sandy8770
    @sandy8770 Před rokem +1

    Awesome madam
    Plz share us with lyrics

  • @banumathishanmugam7596

    Arumai

  • @gokulam8198
    @gokulam8198 Před 2 lety

    Amma 🙏🙏🙏

  • @mahesrajan7992
    @mahesrajan7992 Před 2 lety +1

    அம்மா விருத்தபாடல் பதிவிடவும்

  • @RathnaSingapore
    @RathnaSingapore Před 3 lety +1

    Achi very nice 👌

  • @shanthisuresh3840
    @shanthisuresh3840 Před 3 lety

    Super maa

  • @Muthuram001
    @Muthuram001 Před rokem +9

    2023 intha song short la pathuttu vanthu pakkuravanga oru like podunga 👍👇

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 Před 4 lety +1

    Super song

  • @bragadhambalsanthanam8987
    @bragadhambalsanthanam8987 Před 5 měsíci

    Arumiyanapadall

  • @vijayv753
    @vijayv753 Před 5 měsíci

    I LOVE U AMMA❤

  • @user-ts2nt2ib8v
    @user-ts2nt2ib8v Před 11 měsíci

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்

  • @kanmanilakshmi829
    @kanmanilakshmi829 Před 4 lety +1

    அன்பு மன கோவிலே இந்த பாடலை பாடவும்

  • @ravirm5441
    @ravirm5441 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @mohankumar-xf3wp
    @mohankumar-xf3wp Před rokem

    💙💙💙

  • @GuruEntertainment5
    @GuruEntertainment5 Před rokem

    Instagram songs super🎉

  • @Aishwarya-tf7ye
    @Aishwarya-tf7ye Před 4 měsíci

    Kural ❤️🤌✨✨

  • @swarnavairavan3938
    @swarnavairavan3938 Před 3 lety

    Can you please upload the thaalattu paatu? It looks like the video has been deleted!

    • @kamalapalaniappan
      @kamalapalaniappan  Před 3 lety +1

      No it's not deleted. It's available in my playlist🙏🏼..Soon Original video will be updated

  • @user-pm3db4vt2z
    @user-pm3db4vt2z Před rokem

    Ketka, ketka anandamaga iruku achi

    • @kamalapalaniappan
      @kamalapalaniappan  Před rokem

      Nandrii 🙏🙏. Please stay tuned with the channel for more songs.

  • @401vanathya7
    @401vanathya7 Před rokem

    English lyrics venu....

  • @kalyanimithrak8655
    @kalyanimithrak8655 Před 3 lety +3

    Aachi velundu vinai Ila mayilundu bayam ilai video podavum....

  • @pavithrababu1149
    @pavithrababu1149 Před 2 lety

    🙏🏼🙏🏼🙏🏼