கமலா பழனியப்பன்- அம்மன் பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • கமலா பழனியப்பன்- அம்மன் பாடல்கள்
    #kamalapalaniappan #Chettinadtv #Ammanpadalkal #செட்டிநாடுடிவி

Komentáře • 47

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 Před měsícem +2

    அருமை.வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Před 10 měsíci +4

    அருமை அருமை அருமையான பாடல் அம்மா நன்றி

  • @alagammaikaruppiah4375
    @alagammaikaruppiah4375 Před 3 lety +6

    ஆத்மார்த்தமான தெய்வீக குரல்
    தினசரி காலையில் ஒலிக்கச் செய்து கேட்டால் இறையருள் நிச்சயமாக கிடைக்கும்

  • @chitrakala2503
    @chitrakala2503 Před 3 lety +3

    கமலா அக்கா மூன்று பாடல்களும் மிக மிக அருமை👌👌

  • @kumarappansaminathan5431
    @kumarappansaminathan5431 Před 2 lety +3

    நல்ல குரல் வளம்.வாழ்க

  • @diviyadiviya3879
    @diviyadiviya3879 Před 3 lety +2

    Amma ungalkuralil...mayanguren naann

  • @parthideena1349
    @parthideena1349 Před 3 lety +1

    அம்மா அருமை மனம் அமைதி ஆனது. உ‌ங்க‌ள் பக்தி பாடல்களை கேட்க கேட்க பக்தி தானா வரும் அம்மா

  • @kasthurimeiyyappan9447

    வருக வருக பொன்னையா சாமி பாடல் தினமும் கேட்பேன்🌹🙏🌹, ( மாவிளக்கு மாவிழக்கு போல உள்ளது.)

    • @umathanikakarpagam1205
      @umathanikakarpagam1205 Před 10 měsíci

      Eppadi uraithalum deivegame

    • @kasthurimeiyyappan9447
      @kasthurimeiyyappan9447 Před 10 měsíci

      அவர்கள் குரலில், தெய்வீகம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று 🙏ஆனால்எழுத்து மாறினால்,, பொருள் மாறும், சில நேரம் பொருள் அற்று இருக்கும், விளக்கு ஒளிதருவது, வி லக்கு ஒதுக்குவது, விழக்கு ? 🙏

  • @engalulagamyash
    @engalulagamyash Před 2 lety +2

    அம்மா நான் உங்களை பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் இல் பார்த்தேன் ..live ah நீங்க பாடும்பொது அம்மனே வந்த மாதிரி இருந்துச்சு மா

  • @neelaa
    @neelaa Před 3 lety +3

    மஞ்சள் முகத்தழகும் மத்தியில் பொட்டழகும் மங்களம் தருவதன்றோ
    மாணிக்க மூக்குத்தி முத்து‌ப்பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே
    அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில்
    அகிலமே அடக்கமன்றோ
    அழகான காதினில் ஆடிடும் குண்டலம்
    அலைகடல் முத்து வகையோ
    தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்கவளையல்
    தங்கமென நெஞ்சிலேகொஞ்சிடும்
    மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள்
    கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமோ
    குறையாத வாழ்வினை நிறைவாக தந்திடும் கொப்புடையம்மை உமையே

  • @SureshKumar-dk4sp
    @SureshKumar-dk4sp Před rokem +1

    Voice super

  • @chetinattuaachikavidhaigal4506

    ஓம் சக்தி அம்மன் அருள் அனைவரும் கிடைக்கப்பெறுவோம் 🙏🙏

  • @6b23a.rohithannamalai5
    @6b23a.rohithannamalai5 Před 2 lety +1

    Arumai Aachi🙏🙏

  • @paramasivamsaravanabhavaya1053

    Om sakthi para sakthi

  • @gowthamm1158
    @gowthamm1158 Před 3 lety +4

    Wonderful songs Achi. Spiritually vibert voice thanks to Nattukottai Nagarathar tv

  • @9aalagappan.r308
    @9aalagappan.r308 Před 3 lety +1

    g00dsongnicevoice

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +2

    Best Amman song

  • @senthilnathansenthil4468
    @senthilnathansenthil4468 Před 3 lety +1

    வாழ்த்துகள் ஆச்சி.

  • @karuppiahchockalingam8700

    Kannathasanthantha ambigai alagu tharisanavarigal arputha padalgal!

  • @thesrkid
    @thesrkid Před 2 lety

    Very very nice 👍👍👍👍👍

  • @thunichaltv8079
    @thunichaltv8079 Před 3 lety +2

    அற்புதமான பாடல் மனதுக்கு நிம்மதி நன்றி

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we Před rokem +1

    🙏🙏🙏

  • @sivamurugan5238
    @sivamurugan5238 Před 3 lety

    அம்மா அரூமை

  • @soundappanrajasekaran5099

    wonderful song Amma.....pls send the lyrics...i want to pray Om Sakthi Amman. pls

  • @parameswaripalanivel1430
    @parameswaripalanivel1430 Před 2 lety +1

    Sister ennum mitaya amman padalkal venum

  • @VijayalakshmiDillibabu-ql9mn
    @VijayalakshmiDillibabu-ql9mn Před 10 měsíci

    Arumyyana,padel,amma

  • @manivasagamar7109
    @manivasagamar7109 Před 3 lety +2

    அருமை

  • @carumugamarumugam3125
    @carumugamarumugam3125 Před 3 lety +1

    Slightly fast .But devotional is very good

    • @ramesh7416
      @ramesh7416 Před 3 lety

      நி ங் க ள் பா டி யா பா ட ல் எ ல் ல ா ம் கே ட் க கே ட் க ம ன நி ம் ம தி யா இ ரு க்கு கி ற து

  • @thiruppathim1339
    @thiruppathim1339 Před 3 lety +1

    Eccelent

  • @butterbaba1788
    @butterbaba1788 Před rokem +2

    Vkuppanchettaiar

  • @kalar8670
    @kalar8670 Před 3 lety

    Nice amman songs lyrics please amma. Thank you

  • @user-hu4oy6su9h
    @user-hu4oy6su9h Před 3 měsíci

    🎉werokliks

  • @ragupathi1716
    @ragupathi1716 Před 5 měsíci

    Cvvv🎉❤😊

  • @ragupathi1716
    @ragupathi1716 Před 5 měsíci

    Ggv❤😊

  • @ragupathi1716
    @ragupathi1716 Před 5 měsíci

    F

  • @ragupathi1716
    @ragupathi1716 Před 5 měsíci

    V v b v v v 😊😊❤❤

  • @ragupathi1716
    @ragupathi1716 Před 5 měsíci

    Ccccc❤❤❤

  • @ragupathi1716
    @ragupathi1716 Před 5 měsíci

    Xcccc🎉🎉

  • @koppukalikoppukali3426
    @koppukalikoppukali3426 Před 2 lety +1

    🙏🙏🙏🙏