sewing machine oil change | பவர் மெஷினில் ஆயில் மாற்றுவது எப்படி, மற்றும் சில ஆலோசனைகள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ‪@ThaiyalThurai‬
    playlists: • Nighty cutting and sti...

Komentáře • 62

  • @suryavlog6560
    @suryavlog6560 Před 4 měsíci +1

    Thanks anna.. Unga video pathu machine pathi neraya therinchukita

  • @lp_360
    @lp_360 Před 8 měsíci +1

    Bro na beginner yenaku intha oil mathiri yellam podama,,, normal use panra brandada irruka machine name sollunga plz ,,best and heavy duty paakra mathiri irruganum with below 25 k kulla range irruga model sollunga bro plz,,,singer, brother,jack below 25 k kulla yethu bro best??

  • @pushpaneels6707
    @pushpaneels6707 Před 2 měsíci +1

    நூல் சுற்றுகிறது மிகவும் கஷ்டமா இருக்கு. பாபின் மாத்தியும் லூசாக தான்
    நூல் சுற்றப்படுகிறது இதற்க்கு சரியான வழிமுறைகளை செல்லுங்கள்.bro.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 2 měsíci

      வணக்கம்.நீங்கள் குறிப்பிடுவது பவர் மெசினிற்கா அல்லது பெடல் மெசினிற்கா என்று குறிப்பிடுங்கள்.நன்றி‌.

  • @lalithalalitha307
    @lalithalalitha307 Před 15 dny

    Anna jack mechine la oil mela இழுக்க மற்டெங்குது pls tip s சொல்லுங்க

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Před rokem +2

    Nalla thagaval anna

  • @demon_editz_06
    @demon_editz_06 Před měsícem +1

    Anna power machine badal moter control pannuvathu eppati pl sollunga vipprate kurappathu eppadi

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před měsícem

      Vanakkam neenga motor aah table la fit panirukinga nu theriyuthu neenga motor aah head la fix paani parunga ithan muliyama vibrate 90% kuranjurum nandri

  • @NooriyaJameel-ys9gd
    @NooriyaJameel-ys9gd Před rokem +2

    Thank u anna doubt clear ayiduchu

  • @7ckiruthika.g3-cg.monika94
    @7ckiruthika.g3-cg.monika94 Před měsícem +2

    Hi anna eanoda mechine la stitching perusu akura adjustment wheel work agula eapadi ready panrathu

  • @kalyanijayagopal5419
    @kalyanijayagopal5419 Před rokem +3

    Super நீங்க பேசர வாய்ஸ் ெகாரகொரன்னு கேக்குதுவாய்ஸ்கிளியரா இல்ல😢😢😢😢

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem

      கவனித்துக் கொள்கிறோம் நன்றி

  • @NooriyaJameel-ys9gd
    @NooriyaJameel-ys9gd Před rokem +1

    Thank u anna
    Princess cut blouse front open cutting and stitching video podunga

  • @sharmilabanu6125
    @sharmilabanu6125 Před rokem +2

    Jack machine ku stabilizer use panalama? And nengha use pandringala?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem +1

      கண்டிப்பாக stabilizer பயன்படுத்த வேண்டும் நன்றி

  • @sharadakinnera8874
    @sharadakinnera8874 Před rokem +1

    Very useful video. Thanq Sir

  • @user-xy5mk6yo3j
    @user-xy5mk6yo3j Před rokem +1

    കേരള... ആലപ്പുഴ.... Kerala.... Alleppey..........💐.........👍

  • @ganga8714
    @ganga8714 Před 11 měsíci +2

    அந்த ஸ்க்குரூ கலட்டாமல் clean பன்னலாமா சொல்லுங்க please🙏

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před 2 měsíci +1

      அந்த ஸ்குரு அடிக்கடி கழட்டினால் மறை லூசாகி ஆயில் கசியும். எனவே சிறிய. டப்பாவை கொண்டு ஆயிலை எடுத்து சுத்தம் செய்வது சிறந்தது.!

    • @ganga8714
      @ganga8714 Před 2 měsíci

      @@g.panneerselvam9794 🙏🙏🙏

  • @aruncs6973
    @aruncs6973 Před 7 dny

    உலக்கை கிட்ட வந்து ஆயில் தெரிக்குது டெஞ்சன் பக்கத்துல உலக்கை கிடலாம் ஆயில் ஒழுகுது என்ன பண்ணனும் ப்ரோ...

  • @user-km7br7nk9k
    @user-km7br7nk9k Před 6 měsíci +2

    அந்த சின்ன குழியிலே கிளீன் பண்ணாம இருக்கு

  • @abiramij7301
    @abiramij7301 Před rokem +1

    Itha machine kku stabilizer use pannanuma neenga use panringala sir

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem

      Use pannaum kandipa (normal power mechanic ku vedam but electronic power ku kandipa use panum ) நன்றி

  • @nithilarevathinithila8555

    Anna enodathu puthu machine f5...romba pirachanaiya iruku anna...vangi 5 masam akuthu...ana adikadi pirachanai akuthu..loop problem akuthu...thread enoda velila vanthuduchu..intha machanickita keta athulam thevai ilainga apdinu solraru anna...

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem

      Nega solurathu puriyuthu
      Thread erutha nallathu dhan aana nega kekura keluvikum ethukum samatham Ilayeh
      நன்றி

  • @murugesand6738
    @murugesand6738 Před 29 dny

    Jack machinenkku antha machine oda oil mattum than use pannanumanga anna vera oil use pannalama

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 27 dny

      வணக்கம் white oil apdinrathu Ela machine Kum onu than nandri 👍

  • @Sumathiramakrishnan-bx5ll
    @Sumathiramakrishnan-bx5ll Před 4 měsíci +1

    Anna jack machine ku vera enna casecut na podrathu

  • @omnamasivaya6189
    @omnamasivaya6189 Před rokem +1

    Bobin thread cut
    Stitching start and ending thread cut problem anna solution solluga anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 6 měsíci

      Vanakkam idarkana video vinai kelvi pathil kanoliyil padhividugirom Nandri...

  • @user-uu6yt2bb6f
    @user-uu6yt2bb6f Před 8 měsíci +1

    Hi anna oil melavara mattingguthu enna pandrathu pls reply

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před měsícem

      Vannakam oil tank la pump filter onu irukum atha clean panitu podunga seriya irukum இதற்காக ஒரு வீடியோ போடுரோம் அதையும் பாருங்க நன்றி 👍

  • @user-ei7vy3ot2p
    @user-ei7vy3ot2p Před rokem +1

    Super anna

  • @user-hd5xz5zx7c
    @user-hd5xz5zx7c Před 2 měsíci +1

    Colour nool matri adikum pothu loop adikuthu

  • @KrishnaVeni-jf7qi
    @KrishnaVeni-jf7qi Před 8 měsíci +1

    பவர் மெசினில் தைகும் போது லைட் ஸ்பீட் எடுத்தாலும் துணி விலகி விடுகிறது காரணம் சொல்லவும் pls

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 7 měsíci

      வணக்கம்.எங்களது whatsapp எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 9841807117 90 92 85 02 02 இந்த எண்ணிற்கு நீங்கள் தைக்கும் பொழுது சிறிய காணொளியாக பதிவிட்டு பகிருங்கள்.நன்றி..

  • @karthikstar5035
    @karthikstar5035 Před 3 měsíci +1

    Oil leak ஆவது எப்படி சரி செய்வது

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 3 měsíci

      czcams.com/video/UJDnrRohCno/video.htmlsi=uk5B5p0X4iwji_m0

  • @dhanalakshmidl8979
    @dhanalakshmidl8979 Před měsícem +1

    Entha oil name ? Rate?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před měsícem

      Machine oil
      For more information kindly contact this number:9841807117

  • @rm.v.p.ramasamyperumal4719
    @rm.v.p.ramasamyperumal4719 Před 7 měsíci

    Thank you brother

  • @anusuyadevimani5261
    @anusuyadevimani5261 Před 5 měsíci +1

    தையல் விட்டு விட்டு விழுது எப்படி சரி செய்வது அண்ணா

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 3 měsíci

      வணக்கம் , உங்களது கேள்விக்கான பதில் இந்த காணொளியில் உள்ளது.
      czcams.com/video/bVBp0bkIHn8/video.htmlsi=DtojbcpxN9rI-2oz

  • @user-km7br7nk9k
    @user-km7br7nk9k Před 6 měsíci +1

    18:12

  • @jayajaya6738
    @jayajaya6738 Před 5 měsíci

    Anna light ariviyal anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 5 měsíci

      Vanakkam, light ariyavillaiyendral change pannirunga , thank you

  • @indraganesan9611
    @indraganesan9611 Před rokem +1

    உங்களுடைய கடை address please

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem

      Chennai urapakkam
      For more details contact this number 9841807117