பவர் மிஷினை எப்படி பராமரிக்க வேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 304

  • @devakykumar7967
    @devakykumar7967 Před 2 lety +34

    மிகவும் நன்றி
    ஒவ்வொரு சின்ன விடயத்தையும் எவளவு வடிவாகவும் நுணுக்கமாகவும் இதை விட தெளிவாக யாராலும் சொல்லித்தர முடியாது
    எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து பயன் உள்ள தகவல் தந்ததுக்கு வாழ்த்துக்கள்
    மீண்டும் நன்றி தம்பி

  • @sumathikamu4699
    @sumathikamu4699 Před 2 lety +15

    நன்றி அண்ணா தொழில்நுட்ப தகவல்கலுக்கு... நான் தேடும் பதிவு இது தான் சரியான விளக்கம் சூப்பர்

  • @thendralmanoharan6511
    @thendralmanoharan6511 Před 2 lety +7

    பயனுள்ள தகவல்கள். நேரம் கிடைக்கும் போது, இதே போல் ஓவர் லாக் மிஷினுக்கும் பராமரிப்பு தகவல்கள் பகிறவும். நன்றி

  • @positivity8415
    @positivity8415 Před rokem +2

    Extraordinary explanation 🙏🙏🙏. மிகவும் தெளிவான விளக்கம். Thank u Anna 🧿🙏

  • @gracynirmala9572
    @gracynirmala9572 Před 2 lety +4

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 Před 2 lety +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி 🙏

  • @sathyakrishnan2952
    @sathyakrishnan2952 Před 2 lety +2

    மிகவும் தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது அனைவரும் புரிந்துகொள்ள முடிகிறது நன்றி தோழரே

  • @magavengadesh793
    @magavengadesh793 Před 2 lety +2

    அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னபடி மிஷினை சுத்தம் பண்ணினேன் இப்ப சூப்பரா ஓடுது எத்தன வாட்டி பார்த்துவிட்டேன் செய்யமுடியவில்லை அடிக்கடி மெக்கானிக் கூப்பிடுவேன் இப்ப நானே செஞ்சிட்டேன் ரொம்ப நன்றி

  • @JayaKarmegam1976
    @JayaKarmegam1976 Před 5 měsíci +1

    இந்த மிஷின் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இப்போ இதை பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 5 měsíci

      உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி...

  • @skgamers11
    @skgamers11 Před 2 lety +2

    மிகவும் தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி அருமை சகோ 👏🏼👏🏼👏🏼🙏🏻வாழ்த்துக்கள் ⚘

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 Před 2 lety +1

    Superb 👌 bro
    Tevayana nerattil tevayana patevu.
    Nanum tailor tan.
    Yennetamum pereya machine yerukkiratu.ungalutaya tips
    Yellam superb 👌
    Arevukku oru tips.
    Yeppate machine paramarappu
    Yanpaty televaga valakki nergal
    Tnq pro.👍👍👍👌

  • @parveenbanu2024
    @parveenbanu2024 Před rokem +2

    Good explanation bro..... this is very usefull for jack machine users....thanks u so much bro...

  • @gneiazmia2723
    @gneiazmia2723 Před 2 lety +2

    Thanks for the expling I want to clean the it by my slef .again thank to u take care be safe from Sri Lanka

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Před 2 lety +2

    அருமை அருமை சிறப்பு

  • @muthuKumar-kn5uo
    @muthuKumar-kn5uo Před 11 měsíci +1

    Rompa rompa super Anna... Rompa tx. Rompa theliva solli thanthinga...

  • @krishkalai2891
    @krishkalai2891 Před rokem +1

    Nalla theliva porumaya sonninga anna intha video pathu na enutuya machine sari panniten thanks anna

  • @san184
    @san184 Před rokem +1

    Thanks bro....clear explanation...very useful....unga video parthuttu ennoda jack machine naanae sari panniten 😊😊😊🙏🙏... ladies ku very useful....new subscriber from Bangalore

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem

      😊👍 கருத்து பதிவிட்டமைக்கு நன்றி

  • @meryofswissblackchurch2668

    உண்மையில் அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.... கிட்டத்தட்ட 3 வருடமாக இந்த மாதிரி மெசின் பாவிக்கின்றேன் இன்றுதான் தெரியும் சின்ன நூல் பெரிய நூல் என்று மாற்றும்போது அந்த reverse கட்டை ஏறி இறங்கும் என்று உண்மையில் மிக்க மிக்க மிக்க நன்றி உங்கள் அருமையான பதிவிற்கு

  • @MRSADHIROFFICIAL
    @MRSADHIROFFICIAL Před 2 lety +1

    Romba tnx anna nella payan ulla vidoe anna nega romba nella sollitharinga thank you very much 🙏🙏🙏

  • @RaviKumar-qj5sq
    @RaviKumar-qj5sq Před 2 lety +2

    BRO GOOD EXPLANATION, CONGRATULATION.

  • @prabasekar8585
    @prabasekar8585 Před 2 lety +3

    மிகவும் பயனுள்ள பதிவு 👍

  • @bhuvanakarthi5384
    @bhuvanakarthi5384 Před 2 lety +2

    நான் தேடிய பதிவு நன்றி அண்ணா🙏🙏

  • @ramyaraja5861
    @ramyaraja5861 Před 8 měsíci +1

    Super Anna unga video pathuthan overlock machine ku thread epdi podrathunu kathukitten...very clear explanation....Anna apram entha entha clothku epdi adjustment pantrathunu sollunga Anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 8 měsíci

      Thank you for your comment🙏 continuous ah videos parunga நன்றி

  • @NooriyaJameel-ys9gd
    @NooriyaJameel-ys9gd Před rokem +1

    Nalla solli thareenga anna thank u

  • @soffe.1
    @soffe.1 Před 2 lety +1

    😀😀😀😀 thank you sir.....ethu mathiri nanum machine na clean pannitean..... 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @abdulnazar6978
    @abdulnazar6978 Před rokem +1

    Very good useful information. Thank you

  • @yuvarani5961
    @yuvarani5961 Před rokem +1

    செய்கிற வேலைய சரியா செய்யனும் சூப்பர் அண்ணா நீங்கள் சொன்ன டிப்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

  • @priyasankar4665
    @priyasankar4665 Před 2 lety +2

    Thankyou very much bro
    I like your videos.......

  • @agalyaskitchen6292
    @agalyaskitchen6292 Před 2 lety +1

    Super ah ellarum nalla puriyara maari sonnenga sir...thanks 🙏

  • @ramyag8724
    @ramyag8724 Před 7 měsíci +1

    ரொம்ப நன்றி அண்ணா தெளிவா சொல்றிங்க 🙏🏼

  • @PushpaLatha-cf9gk
    @PushpaLatha-cf9gk Před 9 měsíci +1

    Super bro

  • @jeyalakshmireha6431
    @jeyalakshmireha6431 Před rokem +1

    Super

  • @DHANVIதமிழ்
    @DHANVIதமிழ் Před rokem +1

    அருமை அண்ணா எனக்கு மிக பயன்யுள்ள தகவல் நன்றி அண்ணா🙏🙏

  • @safiy4267
    @safiy4267 Před 6 dny +1

    அருமையான பதிவு

  • @kovarthani
    @kovarthani Před 3 měsíci

    ரொம்ப நன்றி. அருமையான விளக்கம

  • @chandrapandiyan7699
    @chandrapandiyan7699 Před rokem +2

    தெளிவா சொன்னிங்க நன்றி அண்ணா 🙏

  • @RICHU-FREE_FIRE
    @RICHU-FREE_FIRE Před rokem +1

    Super❤

  • @RamyaSaranraj-vp6dw
    @RamyaSaranraj-vp6dw Před 5 měsíci +1

    Super Anna , thank you

  • @ABNCREATION
    @ABNCREATION Před 2 lety

    தெளிவான விளக்கம்
    நன்றி bro

  • @sangeethasangeetha4133
    @sangeethasangeetha4133 Před rokem +1

    Nanri Anna neenga sonna information Rompa useful ah irunthathu anna

  • @prabasekar8585
    @prabasekar8585 Před 2 lety +2

    Mechanic kooda solli tharala migavum nantri

  • @srisha9861
    @srisha9861 Před 2 lety +1

    Thanks anna use full message

  • @anandhamary696
    @anandhamary696 Před rokem +1

    👍I like it.... usefull informations..., 👌👌👌

  • @lakshmichandirann1767
    @lakshmichandirann1767 Před 2 lety +2

    Thanks brother

  • @SumathiNatrajan-bm9ql
    @SumathiNatrajan-bm9ql Před 3 měsíci +1

    Super Anna thanks

  • @aaranisha6194
    @aaranisha6194 Před 2 lety +1

    அருமையானகவிளக்கம்நன்றி

  • @sairamtailoring
    @sairamtailoring Před 2 lety

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @anuratnam7864
    @anuratnam7864 Před 2 lety

    Thanks anna nenka sonnathu ellaame rompavum useful a irukku niraja therinsukkiddan anna thank you so much

  • @gnanavishnu2033
    @gnanavishnu2033 Před 2 lety +1

    Super Anna thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumari3735
    @muthumari3735 Před 11 měsíci +1

    Thanks anna

  • @aneesackm8356
    @aneesackm8356 Před 2 lety +1

    Rembo nalla clr ah sollreenga.very good explanation ❤️

  • @AKBARAKBAR-md6jd
    @AKBARAKBAR-md6jd Před 2 lety

    மிக்க நன்றி
    மிகவும் உபயோகமான தகவல்
    எனக்கு ரொம்பவும் சந்தோசம்

  • @user-su6zi9zz4m
    @user-su6zi9zz4m Před 4 měsíci +1

    Thank you sir 🎉

  • @yasodhareddy7917
    @yasodhareddy7917 Před rokem +1

    Thank you anna nalla virivaga sonningal

  • @kannammal3282
    @kannammal3282 Před rokem +1

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி🙏

  • @nalininalini8764
    @nalininalini8764 Před 2 lety +1

    Super Anna thanks Anna 🙏🙏🙏

  • @styleshkarupputamizhachi277

    Enakku use full ah irunthuchu...thanks anna...

  • @gowthamparamu4349
    @gowthamparamu4349 Před 2 lety +1

    Nalla pathivu

  • @raniperumal3891
    @raniperumal3891 Před 2 lety +1

    Very good idea 👍👍👍👌🙏👏🙂🍞🍞

  • @mamsshahee3928
    @mamsshahee3928 Před 10 měsíci +1

    Great explanation

  • @vadivelnithya1310
    @vadivelnithya1310 Před 4 měsíci +1

    Super Anna

  • @krishnap4103
    @krishnap4103 Před 9 měsíci +1

    அருமை....

  • @sureshbalaji5946
    @sureshbalaji5946 Před 2 lety +1

    Supper sir Tq

  • @ganga8714
    @ganga8714 Před 11 měsíci +1

    நன்றி குருவே👍🙏

  • @vinu653
    @vinu653 Před 2 lety

    Full &full usefull Anna tq very much

  • @k.rajesh5773
    @k.rajesh5773 Před 2 lety +1

    Your Explanation Good and perfect brother,

  • @nagarajnagaraj3300
    @nagarajnagaraj3300 Před 2 lety +2

    அய்யா வணக்கம் தங்கள் தையல்சம்பந்தமான பதிவுகளை பார்த்து வருகிறேன் நல்லவழிகாட்டுதல் நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.அய்யா தங்கள் அலைபேசி கிடைத்தால் உதவியாக இருக்கும்

  • @amsavalli1152
    @amsavalli1152 Před 8 měsíci +1

    Romba nandri anna

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Před 2 lety +1

    Nalla explanation anna.

  • @rvspsanthy2123
    @rvspsanthy2123 Před 2 lety

    மிகவும் பயனுள்ளது நன்றி

  • @salmaafrin2333
    @salmaafrin2333 Před 2 lety

    Very useful video sir. Thanks a lotm..

  • @user-hz2oo1zo5t
    @user-hz2oo1zo5t Před 7 měsíci +1

    Super naa

  • @radhikaradhika7970
    @radhikaradhika7970 Před 2 lety

    ரொம்ப அருமையா சொல்லி கொடுத்து இருக்கீங்க இதுல நிறைய விஷயம் நான் தெரிஞ்சுக்கிட்டேன் ஒரு சந்தேகம் இந்த மிஷின் தான் வச்சிருக்கேன் அதில் மேல ஆயில் சர்க்குலேஷன் ஆகிறது காட்ட மாட்டேங்குது ஆனா மெஷின் நல்லாதான் இருக்குது என்ன பண்றது

  • @ranjanadeviasohan378
    @ranjanadeviasohan378 Před rokem +1

    தம்பி அழகாக சொன்னீங்க நன்றி

  • @lakshmiraji1118
    @lakshmiraji1118 Před rokem +1

    நன்றி அண்ணா

  • @sirithupaaryogamvarumsivag1620

    Thanks

  • @farithaprkahs1735
    @farithaprkahs1735 Před 2 lety

    Tq anna rompo Useful la eruku

  • @jayashreeadj5848
    @jayashreeadj5848 Před 2 lety +3

    👍👍👍👍👍Thanks bro

    • @r.palanisamyr.palanisamy2445
      @r.palanisamyr.palanisamy2445 Před 2 lety +1

      Jack மெசினில் ஊசி பாபினில் நூல் எடுக்கவில்லை எப்படி சரிசெய்வது

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 2 lety

      திடீரெண்டு எடுக்கவில்லையா அல்லது ஊசி உடைந்தது அதற்கு பிறகு எடுக்கவில்லையா?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 2 lety

      ஊசி உடைந்தது பிறகு என்றால் ஊசியை மேலும் கீழும் மாற்றி பாருங்கள்.

  • @mohamedanwaralianwarajisha1200

    சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி

  • @kowsalyakathir6711
    @kowsalyakathir6711 Před rokem

    Anna romba nalla solli kodutheenga

  • @sskjchannel6967
    @sskjchannel6967 Před 11 měsíci +1

    ❤ arumai arumai arumai👍

  • @devikumar6235
    @devikumar6235 Před rokem

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @krishnakumar-pj5gr
    @krishnakumar-pj5gr Před rokem +1

    Super explanation. Sir

  • @samrudh.y2349
    @samrudh.y2349 Před 2 lety

    V nice information..

  • @diyafashionsubbselva2238

    Sooper anna

  • @gunasundari5632
    @gunasundari5632 Před rokem +1

    Very useful for all sir but i want siruba mec service at home

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před rokem

      உங்கள் மொபைல் என்னை பதிவிடுங்கள்..

  • @skvskv6337
    @skvskv6337 Před rokem

    Rompa thanks bro

  • @amimaamima4712
    @amimaamima4712 Před 2 lety +2

    Anna . Enda bobin settle a stritch panum pothum oru mari sound waruthu . Ena pananum anna ?? Oil supply adjust pananuma???

  • @baburadha3880
    @baburadha3880 Před 2 lety +1

    TQ anna

  • @dhanamlakshmi8064
    @dhanamlakshmi8064 Před 2 lety +2

    👍👍👍👍👍

  • @renuskreationsstitches7068

    Useful informations thank you Bro.

  • @v.ramakrishnankrishnan5490

    Super aa solitharinga anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  • @-conscience
    @-conscience Před rokem

    நல்ல தகவல்களுக்கு நன்றிகள்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Před 5 měsíci

      உங்களது பதிவிற்கு நன்றி

  • @meenumani2695
    @meenumani2695 Před 2 lety +3

    Nan China machine than vachirken but periya machine la ivlo visayan irukutha tevayana pathivu anna

  • @saravanan-xc5qr
    @saravanan-xc5qr Před rokem

    Romba usefula irukku thanksna

  • @RSKCREATIVE
    @RSKCREATIVE Před rokem +1

    Anna ennoda jack meshin konjam sounds athikama irukku adhukku oru vedio podunge

  • @vadivudeva4868
    @vadivudeva4868 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏 17:37

  • @leenasharmilarania9570
    @leenasharmilarania9570 Před 2 lety +1

    Hi bro. very good explanation. machine pathi theriyathathunala thaiyal sariya varalana ovvoru thadavaium mechanic a kooptu sari parpen. oru thadavai machine thottale 750rs vanguvanga. nan tailarum kidaiyathu.en blouse mattum thaipen. athanaleye intha machine vangi summave pottu vachuruken. unga vedio partha piragu than en machine a maintain panren

  • @appiaamahramarow6306
    @appiaamahramarow6306 Před 2 lety

    Useful tips Anna thank you

  • @karthikamithun9136
    @karthikamithun9136 Před rokem

    Very use ful video brother