Agastya Theatre Chennai - நிரந்தரமாக மூடப்பட்ட வடசென்னை மக்களின் அடையாளம்!

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • This emotional documentary portrays about the heritage of the Agastya theatre which is labeled as one of the most important landmark of north chennai. Watch the full video to know more about agastya Theatre.
    #AgastyaTheatre #VadaChennai #AgastyaTheatreClosed #AgastyaTheatreChennai
    Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in CZcams | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • Zábava

Komentáře • 337

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal3269 Před 3 lety +82

    பழைய திரை அரங்குகள் மூடப்படுவது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது...

  • @ssschannel24
    @ssschannel24 Před 3 lety +53

    கில்லி திரைப்படம் இந்த theatre ல பார்த்தது மறக்க முடியாது🤗🤗🤗🤗😍😍😍

  • @NaveenKumar-lf5hs
    @NaveenKumar-lf5hs Před rokem +19

    இன்று 01:12:2022 முழு அகஸ்தியா திரையரங்கமும் இடிக்கப்பட்டது , இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த காணொளிக்காக அகஸ்தியா முழுக்க ஏறி, இறங்கி, அமர்ந்து பார்த்து ஒரு வட சென்னை வாசியாக ரசித்து இந்த காணொளியை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது..! அதுவே கடைசி 💔 மீண்டும் இது போன்ற திரைஅரங்கம் அமைவது அபூர்வம் .

    • @MD84439
      @MD84439 Před rokem +1

      Enna bro solluriga idichitangala yen bro

  • @dheenadayalandheena4619
    @dheenadayalandheena4619 Před 3 lety +48

    அபூர்வ சகோதரர்கள் படம் ஒரு ரூபாய் பத்து காசு டிக்கெட்ல பார்த்தேன்.. மலரும் நினைவுகள்.. ❤️❤️

  • @balajeepm
    @balajeepm Před 3 lety +79

    My favorite theatre Agasthiya.. like Theagaraya college days... Kushi, Ghilli, Thirumalai, Thirupachi, Dhool, Dheena Angadi Theru, Nebali lot of movies... Miss u Agasthiya 😭😭😭

    • @mubarakali9322
      @mubarakali9322 Před 3 lety

      Naa permbadoor short cut road lo airport ki varum bro 1999to 2006 varakum vandi vootana andha road lo irukkuma endha theater

  • @dheenadayalandheena4619
    @dheenadayalandheena4619 Před 3 lety +20

    அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன் படம் 52 நாள் தொடர்ந்து 4 காட்சிகள் ஹவுஸ் புல்லாவே இருந்தது, இனி எப்போது படம் பார்ப்போமோ தெரியல.. வாழ்த்துக்கள் அகஸ்தியா நன்றி 😭😰😭😰😢😥😭

    • @sathyakumar6327
      @sathyakumar6327 Před 3 lety +4

      S brother intha record entha movieyum beat panna mudiyale

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Před 2 lety +14

    நான் காரைக்குடி வண்ணாரப்பேட்டையில் 15 வருடம் வாழ்ந்தேன் இதயம் படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 Před 3 lety +23

    நான் விஜய் நடித்த ரசிகன் படம்🎥🎬👀 பார்த்து இருக்கேன் 1994.வருடம் நல்ல திரையரங்கம்😭

  • @sivaid4605
    @sivaid4605 Před 3 lety +42

    Watched thirupachi first day show here. Watched many movies for 15rs. Biggest screen in Chennai. No Ac tat is the only drawback. Seating capacity 1004. Memories in this theater can't forget.

  • @user-tn9jj6fd6f
    @user-tn9jj6fd6f Před 3 lety +31

    மீண்டும் திரையரங்கு திறக்கப்பட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி

  • @balagurubaskaran3196
    @balagurubaskaran3196 Před 3 lety +28

    என் வாழ்க்கையில் சுக துக்கத்தில் ஒரு அங்கமாக இருந்த தியேட்டர்..நண்பனை இழந்ததை போல உணர்கிறேன்

  • @VijayaLakshmi-zw7ne
    @VijayaLakshmi-zw7ne Před 3 lety +7

    நான் திருமணம் ஆனவுடன் என் கணவரோடு பார்த்த முதல் திரைப்படம் அகஸ்தியால தான் நான் தினமும் காலை எழுந்ததும் என் கண்ணில் படுவது அந்த திரை அரங்கம் தான் என் மனம் மிகவும் வேதனை அடைந்து ஆள் நடமாட்டம் இன்றி இருப்பதை பார்த்து இப்போது என் கணவரும் உயிரோடு இல்லை அந்த திரை அரங்கமும் உயிர் இல்லை

  • @mohanrajraj147
    @mohanrajraj147 Před 3 lety +22

    வடசென்னை அதிகம் பேரால் பார்க்க பட்ட திரையரங்கம் என்றால் அது அகஸ்தியா மட்டும்தான் அதிலும் விஜய் படம் என்றால் அகஸ்தியா தான் அதிகம் பேர் பார்த்த செல்வார்கள் நாங்க எல்லாம் 90கிட்ஸ்

  • @rickytanga359
    @rickytanga359 Před 3 lety +24

    Script and direction: Naveen kumar.........pinnitteenga.......
    Semma touching words.......

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +5

    எங்கள் கிராமத்தில் உள்ள டூரிங் டாக்கிஸில்.. மண்ணை குமித்து கொண்டு.. அந்த இருட்டில் பார்த்த படங்கள் இன்றும் எண் கண் முன்னே வந்து செல்கிறது.. எத்தனை படங்கள்.. அந்த தட்டு முறுக்கும், முட்டை போண்டாவிற்காகாக.. மீண்டும் மீண்டும் படங்களை பார்த்தோம்.. Those golden days will gone forever.. Will never ever come back..

  • @rajanepic0073
    @rajanepic0073 Před rokem +7

    I miss u agasthiya theater.. 😭😭😭

  • @arunkumars16
    @arunkumars16 Před 3 lety +51

    வட சென்னை மக்களுக்காக தியேட்டர் மீண்டும் திறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rvrajan2714
    @rvrajan2714 Před 3 lety +5

    அகஸ்தியா ஐயா மனம் கணக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை என பன்னாட்டு முதலாளிகளின் வேட்டை காடாகமாற்றி இப்படி நமது திரையரங்கை மூடவேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டார்களே. நான் சேலத்து காரனுங்க. ஏதோ மனசு வலிக்குது ஐயா. ஒருவேண்டு கோளுங்க உங்க ஊழியர்கள் கலங்குவதை கண்டு எனது கண்கள் குழமாகிறது ஐயா. ஊழியர்களை கைவிட்டு விடாதிங்க🙏😭

  • @arunprakash2925
    @arunprakash2925 Před 3 lety +12

    Niraya padam paathurukaen apo veetula tv illa weekly ethachum oru padam paathuruvom. But Pokkiri antha 70mm screen la pathathu than highlight. Theatre full ah koottam, Athuku equal adichikka mudiyathu. Missing those golden days.

  • @MK-tr2gx
    @MK-tr2gx Před 2 lety +6

    மறக்க முடியாத பல நினைவுகள் இந்த திரையரங்கம்😔😔

  • @suresh.k203
    @suresh.k203 Před 3 lety +36

    I love this theatre 70mm big screen just 25 rupees for ticket balcony 50rupes I watched more movies

  • @masterpeace7009
    @masterpeace7009 Před 3 lety +10

    Kanchana, avatar,2012,kutty padam antha theater la tha patha sema Vera level experience 25-30Rs only ticket,, .

  • @surendargethu
    @surendargethu Před 3 lety +29

    எங்க ஏரியா, எவ்வளவு படம் பாத்துருப்பேன் 😭

  • @jagandillidurai4247
    @jagandillidurai4247 Před 3 lety +17

    Proudly i can say One of the biggest theatre along with big parking area in Vadachennai. I think due to metro Rail construction work this Theatre going to be completely closed. Really I miss a lot in this Agastya Theatre. Thanks for bringing up this video to public. By Kasimedu Jagan

  • @jeevakumar3435
    @jeevakumar3435 Před 3 lety +13

    That's was my Theatre I watch'd Deena film 19 times in that theatre .... Good memories 👏👏

  • @kishoredevarajan2928
    @kishoredevarajan2928 Před 3 lety +10

    Please reopen this theater as a 2.o my childhood fav theater😍

  • @rbhy3051
    @rbhy3051 Před 3 lety +4

    Enga Appa Enga dha vellai pannaru,
    en childhood LA many movies Patthu irukken, all r Good and sweet memories, eppo endha theatre close
    Panna poranganu sonnadhum, romba kastama irukku, Enga appa
    Memories romba varudhu😢

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv Před 3 lety +13

    My first movie is dheena thala ajiths film classic big screen, surround sound, mass entry and parking but ticket cost is very low... Very useful... For budget people but badluck ..

  • @greenscreenvfx7387
    @greenscreenvfx7387 Před 3 lety +22

    *படம் வெளியாகி முதல் நாள் Krish 3 படம் 30 ரூபாய் கு balcony ல பார்த்தேன்*

  • @mohitthirugnanasambandan4281

    I saw gilli movie in this theatre when I was a child. Sweet memories

  • @YazhthamizhCreations
    @YazhthamizhCreations Před 2 lety +1

    ஒரு பெரும் போராட்டம்,
    பல தடைகளை தாண்டி எங்கள் "#விண்வெளிபயணக்குறிப்புகள்" படத்தை வெளியிட முதலில் கிடைத்த நம்பிக்கை இந்த
    #அகஸ்டியா திரையரங்கம்.
    20 ஜூலை 2018 அன்றில் இருந்து மாலை 7.00 மணிக்கு திரையிடப்பட்டது
    எங்கள் படத்தை மக்கள் அதிகமாக பார்த்து, பாராட்டிய திரையரங்கம்.
    என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத இடம்,
    அதுவும் நான் நேரில் சென்று என் பேச்சை கேட்டு உனக்காக மாலை 7 மணி காட்சி தருகிறேன் என்று ஐயா #வெங்கட்ராமன் சொன்ன அந்த நிகழ்வை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.
    பதில் இல்லாத கேள்வியாக மனதோடு புதைந்து போனது இந்த மாதிரியான திரையறைங்குகளின் முடிவு 💔

  • @sam2mathi
    @sam2mathi Před rokem +4

    1:12:22 அன்று இடித்து தரை மட்டம் ஆக்கி விட்டார்கள்... நான் பார்த்த முதல் திரைப்படம் *தென்றலே என்னை தொடு*.... மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭

  • @mohansundaram6551
    @mohansundaram6551 Před 3 lety +7

    Iam watched many movies in this theatre...from 2000 ticket RS 3.75 only...for child and ladies...Shahjahan movie 3.75, lot of Vijay movies ticket only 15 rupees,,,recently watched thoratti movie 66rs only ticket....miss u agastiya

  • @ilangoilango9889
    @ilangoilango9889 Před 3 lety +6

    மனம் வருந்துகிறது! முன்னேற்றம் வேண்டும் தான்! ஆனால் பழமையும் முக்கியம்.

    • @ilangoilango9889
      @ilangoilango9889 Před 3 lety

      அட பாடு பாடு பெத்த பாடு ? அதில் வேலை பார்த்தவர்கள் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்றவர் நிலையறிந்து அவர்களின் நன்மைக்கதான் இந்த பதிவு முன்டமே!

  • @gymmotivation2104
    @gymmotivation2104 Před 3 lety +13

    அழுகையை நிறுத்த முடியவில்லை

  • @danielvinodhan5492
    @danielvinodhan5492 Před 3 lety +4

    My first theatre experience in Chennai agastya theatre my favourite

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před 2 lety +1

    கிரீடம், முனி, இம்சை அரசன், நாளை, ஆகிய படங்கள் பார்த்து ரசித்து இருக்கிறேன்.. sweet memories..

  • @segarn3885
    @segarn3885 Před 3 lety +2

    மனம் எவ்வளவு வலிக்கிறது எங்க ஊரில் நான்கு திரையரங்குகள் இருந்தன ஆனால் இன்று ஒன்று மட்டுமே உள்ளது ஐயா என் வாழ்க்கையின் பெரும் பங்கு அந்த திரையரங்கில் பதிந்துள்ளது இன்றும் நான் நினைத்து அசை போடும் இடம் ஆயிடுச்சு எத்தனை இன்பங்கள் எத்தனை சோகங்கள் எத்தனை உற்சாகம் எத்தனை காதல் எத்தனை பாடல் எத்தனை நடிகர்கள் அனைத்தும் அடித்து நொறுக்கி காம்ப்லெஸ் ஆக மாறி விட்டன நான் என்ன செய்வேன்

  • @harikrishnanv6308
    @harikrishnanv6308 Před 3 lety +4

    Gillli
    Pokkiri inganthan pathen.
    Bayangara kootama irukum
    Ippo patha manasu kashtama iruku.

  • @pommirich
    @pommirich Před 3 lety +20

    Maharani theatre staff so old theatre maharani going to interview Take please

  • @I_am_sriram_
    @I_am_sriram_ Před 3 lety +5

    I watched so many movies there.. Unforgettable theatre

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Před 2 lety +2

    விடுதலை சிங்காரவேலன் அபூர்வ சகோதரர்கள் பூவுக்குள் பூகம்பம் வர்ணஜாலம் வசந்தகால பறவைகள் ஏராளமான படங்கள் படிக்காதவன் இந்த திரையரங்கில் மறக்க முடியாது ஏராளமான படங்கள் பார்த்து உள்ளேன் சிறுவயது ஞாபகங்கள்

  • @surendharv8179
    @surendharv8179 Před 3 lety +10

    I'm near this theater only miss olden days of 90s

  • @ksvbr4031
    @ksvbr4031 Před 3 lety +3

    Keep on.....u rock.....mesmirizng voice....

  • @oscardhandapani416
    @oscardhandapani416 Před 2 lety +1

    Run & citizen nostalgic with tears

  • @karthikbrunos6173
    @karthikbrunos6173 Před 3 lety +2

    Am proud to say that I grown up from North Chennai.

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před rokem +2

    அண்ணாத்த ஆடுறார் ஒத்திகோ.. ஒத்திகோ... கமல் பாட்டு என் காதுகளில் ஒலிக்குது... அகஸ்தியா சென்னை மறக்க முடியாது!! 🤔

  • @drganesan62
    @drganesan62 Před 2 lety +2

    Thangam theatre near tolgate bus stand...tamilnadu cinema all closed very sad

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 3 lety +3

    I see so many films in this theater especially Kadal desam that child wood time is not forgatable and I love the theatre

  • @ramananmohan8290
    @ramananmohan8290 Před 3 lety +4

    Ending ur feels awesome.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem

    Very Very super information thanks brother

  • @kulaviews1197
    @kulaviews1197 Před 3 lety +6

    చూస్తున్నంత సేపు ఈ వీడియో కంటి నిండా నీరు మన అభిమాన హీరో సినిమా ఇలాంటి థియేటర్లో చూస్తేనే ఆనందం కలుగుతుంది మల్టీప్లెక్స్ థియేటర్ లో కాదు 🙏

  • @mubarakabbas
    @mubarakabbas Před 3 lety

    Arumaiyana pathivu, nice presentation

  • @hidhayathullakhan6763
    @hidhayathullakhan6763 Před 3 lety +5

    My first theatre experience in chennai.....😣

  • @MK-jh6rr
    @MK-jh6rr Před 3 lety +1

    Excellent theater,.am watch sandal kozhi....good sound and big screen,,,, sweet memories

  • @kamalakannanmuthulingam4667

    Voice semma anna engaloda feeling madri iruku

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Před 3 lety +1

    I am very emotional childhood cinema ethula than paathen😫😫😫😫😫😫😫😫

  • @sksjaminpallavaramchennai4783

    Very very heart touching and tears my old memories

  • @doctorrajesh2337
    @doctorrajesh2337 Před rokem +1

    In my Stanley life I saw more films here....sweet memories 😍🥰🥰🥰🥰🥰

  • @harishkanna2193
    @harishkanna2193 Před 3 lety +1

    My favorite theatre. Really missing

  • @gokulvelu9501
    @gokulvelu9501 Před rokem +1

    எங்கள் ஊர் சண்முகா டாக்கீஸ் 1960 இருந்து இயங்கி வந்தாது எங்கள் விருப்பத்திற்குரிய அவ்வுளவு திரைப்படம் அவ்வுளவு கொண்டாட்டம் கடைசியாக திரையிடப்பட்டது வாத்தியாரின் எங்கள் வீட்டு பிள்ளை அத்தோடு 60 ஆண்டு திரை பயணத்தை முடித்து கொண்டது எங்கள் வட்டார மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள் இன்றும்

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 Před 3 lety +2

    செம்ம இந்த திரையரங்குகள் இப்போது எப்படி இருக்கும் தளபதி படம் வந்த பிறகு இப்போது எப்படி இருக்கிறது பிகில்.. பின்னர் இப்போது வந்த மரணமாஸ் காட்டிய மாஸ்டர் படம் வந்த பிறகு எப்படி இருந்தது ..... 🔥🔥🔥

  • @yuvaraj5790
    @yuvaraj5790 Před 3 lety

    Innum andha video iruku adhu tha enaku memories I'll miss you lots

  • @eswaric1526
    @eswaric1526 Před 3 lety +3

    Watched many movies with family... 😔😔😔😔

  • @a.r.sirajudeensiraj7884

    Iam Siraj! Indha Documentary Video Paarthu Romba Emotionalaa Azhudhuten.. Indha Panakkaara Paradesi Makkal Dhaan Kaaranam.. Indha Nilamaiku..

  • @sairaguram3841
    @sairaguram3841 Před rokem +1

    Agastya big theatre. All top stars film came here. Mint. Nort Chennai

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 3 lety +7

    சிவாஜியின் ராஜா, mgr ன் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நான் பார்த்து ரசித்தது

  • @deenadayalan8122
    @deenadayalan8122 Před 3 lety +1

    Wait pannuanga sir...good time varaum

  • @coastalbetta2540
    @coastalbetta2540 Před 3 lety +3

    I watched my first movie கடலோர கவிதைகள். N my final movie is கைதி .Watched many movies with smoking weed n with my senior girl friends n sportive bitches wat a greenish memory. Tears running in my eyes when I am watching dis clip

  • @vajahathali9758
    @vajahathali9758 Před 2 lety

    Agastya My fav theatre Miss u agastya

  • @venu9392
    @venu9392 Před 3 lety +16

    Intha theatre ah adichika yentha theatre um ila

  • @bhavadharshinial8cprasanna3

    Indha madhiri theatre ella mavattathilum undu.adhil padam parthavargale indru engengo sutri thirigirargal

  • @tamilkarthick7185
    @tamilkarthick7185 Před 2 lety

    அஜித் குமார் அவர்கள் நடித்த தீனா, சிட்டிசன் போன்ற படங்கள் என் அம்மா கூட சிறிய வயதில் பார்த்து ரசித்த திரையரங்கம்... நிறைய அஜித் படத்துக்கு என் அம்மா கூட்டிடு போவாங்க ❤️... அபோவே அஜித் படம் என்றால் அவ்ளோ கூட்டம் வரும் டிக்கெட் கெடைகர்து ரொம்ப கஷ்டமா இருக்கும் ❤️.. மிஸ் செய்கிறேன் அந்த நாட்களை

  • @rjharis
    @rjharis Před 3 lety +4

    Sivaji movie is the game changer for theaters. Shankar should be blamed for this.,

  • @kaushalone8439
    @kaushalone8439 Před 3 lety +1

    Tears Tears Tears same is happening in our vijayawada also

  • @prakashdevan4273
    @prakashdevan4273 Před 2 lety +1

    Pokkiri padathuku first day adichipudi pathen miss u 😭😭😭

  • @2.0varun54
    @2.0varun54 Před 3 lety +6

    Please help the theatre like this for renovation' Old is gold always.

  • @vijaykumarv544
    @vijaykumarv544 Před 3 lety +2

    My memories பாலக்காட்டு மாதவன்

  • @ajayvarma1998
    @ajayvarma1998 Před 2 lety +1

    Na la evloo padam pathuruka pa indha theatre dhool, gilli, punngai dasam, kuruvi, pokkuri, kachri aarambam, sivakasii, kanna ladu thina aasaya last movie pa

  • @gurusamy9002
    @gurusamy9002 Před 2 lety +1

    தரமான படங்கள் வருவதில்லை, நடிகர்களின் சம்பளம் மிக அதிகம், அதிக விலை கொடுத்து படம் வாங்கி ரிலீஸ் செய்ய முடியாது.

  • @phoenixstars157
    @phoenixstars157 Před 3 lety +3

    Thirumalai, Ghilli, Pokkiri, ATM, Kuruvi, Kireedam, Jayam, Intha ella padamum naa Agasthiya la than paathen 😢😢

  • @rockfortking29
    @rockfortking29 Před 3 lety +10

    இதே இடத்தில் சின்னதாக நான்கு தியேட்டர் கட்டலாம் நிச்சயமாக. நல்ல வெற்றி கிடைக்கும்.

    • @vivekdarknight6024
      @vivekdarknight6024 Před 3 lety +1

      Saathiyam Illai....
      Innum 10 varudathil Multiplex tavirthu Anaithu Theatre mooda padum . ..
      1.Thirtutu VCD
      2.Corona
      3.OTT
      4.Real Estate Price Hike
      Ithai Thaandi Theatre takupidika mudiyadhu.. ..Kamala Theatre idichitu IT office kettunaanga Theatre kettala...Idhuvae
      naan solvadharku saandru . .
      Theatre Urimai yaalaruku Nila vilai etrathaal endha Paathipum illai ....pavam vellai seipavargal thaan...

    • @pranav9820
      @pranav9820 Před 3 lety +1

      Vivek Darknight Neengal solvathu unmaithan. Analum urimaiyalar anmai kalamaga nadathuyathu kandipaka labamaga irunthu irukathu 😐

    • @gopinathr3496
      @gopinathr3496 Před 3 lety

      Home theater for super rich , next alternative very big tv screen at home available with extra speakers and android for people, even 4 members in a family or so busy, in future individual family member will watch movies at home according to their own suitable timings.

    • @gopinathr3496
      @gopinathr3496 Před 3 lety

      Very sad to hear this type of news and happening.

  • @nagaanand6231
    @nagaanand6231 Před 3 lety +2

    இங்கதா நான் சென்னையில் படம் பார்த்த முதல் தியேட்டர். ரன் படம்.

  • @yuviraj4022
    @yuviraj4022 Před 3 lety +1

    I really miss u intha theatre😓😓😓😓😓😓😓😓,

  • @vijayaragavaluvenkataiah4110

    Padmanabha, Crown, Krishna, Bharat, Maharani, Agasthya...👍

    • @abduljailany6709
      @abduljailany6709 Před 3 lety +2

      Bharat laam superra pannittanga..

    • @hakkemvaheedha2565
      @hakkemvaheedha2565 Před 3 lety +1

      I am from പാലക്കാട്‌ ഇപ്പോൾ prabath, സെലക്ട്‌, brodvey, pathmnava,crowen, ശ്രീകൃഷ്ണ, എന്നി, thetrukal ഇപ്പോഴും ഉണ്ടോ

  • @sathyakumar5578
    @sathyakumar5578 Před 3 lety +7

    அகஸ்தியா தியேட்டர் மூடு வாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை வட சென்னையிலே பெரிய கிரீன் அகஸ்திய மட்டும்தான் இந்த தியேட்டர் நான் 15 ரூபாய் டிக்கெட் கொடுத்து பார்த்து இருக்கேன் 30 ரூபாய் டிக்கெட் பால்கனி பார்த்திருக்கேன் இது மறக்க முடியாத ஒரு அனுபவம் தான் மறுபடியும் இந்த தியேட்டர் புதுபிட்சா நல்லா இருக்கும்

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 Před 2 lety +2

    Agasthya theatre owners are related to Devi theatre owners.

  • @AkhandBharat1998
    @AkhandBharat1998 Před 3 lety

    Wow
    Such grandeur ❤️

  • @balajimari7202
    @balajimari7202 Před rokem

    Super sir

  • @venkateshramaiah5548
    @venkateshramaiah5548 Před 3 lety +1

    Really theater are heaven

  • @pandiyanc858
    @pandiyanc858 Před 3 lety +2

    மீண்டும் திறக்க வேண்டும் ,

  • @sathishsathish5997
    @sathishsathish5997 Před 3 lety +4

    Maharani Theater la oru interview pannuga bro plsssss

  • @mathankumar4451
    @mathankumar4451 Před 3 lety +2

    I miss agastya. ..

  • @selvarajselva3794
    @selvarajselva3794 Před 3 lety +2

    Govt can undertake this theatre becas this is one of the land mark for chennai.this kind of heritage theatre should be protected.we have already lost so many heritage theatre like safire, welington, Thangam theatre Asia's bigeest theatre,ect.

  • @janakiraman3721
    @janakiraman3721 Před 3 lety

    Miss you agasthiya.....

  • @sundarsundat7457
    @sundarsundat7457 Před 3 lety

    Ennaku romba pidicha theatre

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 Před 2 lety

    Only a few times I've been to theater's. My last visit to a theater was in 2002, Agasthya theater. Movie name Run.

  • @harivicky1918
    @harivicky1918 Před 3 lety +1

    Pls reopen it for Chennai peoples ❤️

  • @rahulkishore2078
    @rahulkishore2078 Před 3 lety +2

    We too miss pilot theatre

  • @dhanasekaranc2858
    @dhanasekaranc2858 Před 3 lety +1

    Nice direction