அகஸ்தியா மூடப்பட்ட உண்மை காரணம் | mathimaran Speech | மதிமாறன் பேச்சு |

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2020
  • எனக்கும் அதற்கும் நெருக்கமான பழக்கம் உண்டு. பள்ளியில் படித்தபோது சினிமா பார்ப்பதுதான் என் வேலை. பரீட்சைக்குக் கட் அடித்துவிட்டு ரஜினி படம் பார்ப்பேன்.
    தியேட்டரில் வடை விற்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். பாண்டியன் மகாராணி, பாரத் பத்மநாபா. அலங்கார். பிரம்மாண்ட தியேட்டர்.
    ரஜினி ரசிகராக நான் மாறிய பிறகுதான் சினிமா பார்க்கும் ஆர்வம் கொண்டேன்.
    அகஸ்தியாவில் படம் பார்ப்பது மகிழ்ச்சி. அதுவும் ரஜினி படம் பார்ப்பது பெரும் மகிழ்ச்சி.
    சிவாஜி திரைப்படம் தியேட்டர்களை வீழ்த்தியது. ரசிகர்களைக் கொள்ளையடிப்பதை துவக்கி வைத்தது.
    TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
    vemathimaran.com/
    / mathimaranv
    / mathimaran
    #வடசென்னை #தண்டையார்பேட்டை #திரையரங்கம் #கிரவுன் #சிவாஜிதிரைப்படம் #சூர்யா #latest

Komentáře • 249

  • @anitablossom311
    @anitablossom311 Před 3 lety +19

    மிகவும் சரியான கருத்து. தியேட்டருக்கும் மால் தியேட்டருக்கும் உள்ள வித்தியாசம் உணர்வு பூர்வமானது. எங்கள் ஊரில் உள்ள தியேட்டர் நீங்கள் செல்லும் அளவுக்கு பிரமாண்டமாக இல்லா விட்டாலும். நடுத்தரமானது. அந்த தியேட்டரில் படம் பார்த்த பிறகு இங்கு சென்னைசென்னையில் உள்ள ஒரு பிரமாண்ட மால் தியேட்டரில் படம் பார்க்கும் போது வீட்டில் டிவியில் பார்ப்பது வசதியாகத் தெரிகிறது. இது அனைவருடைய எண்ணம் தான். மாற்று கருத்து இல்லை

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před rokem +3

    1989ல என்ஃபீல்டு கம்பெனில வேலை பார்க்கும்போது சைக்கிள்லயே அகஸ்தியா வந்து அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்தது மறக்க முடியாத நினைவு.!!! 💕

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Před 3 lety +7

    திரை அரங்குகள் மக்கள் பார்க்கும் நிலையில் இருந்து மாளிகையில் இருப்போர் பார்க்கும் நிலைக்கு வந்து விட்டது

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN Před 3 lety +17

    தமிழ்நாடு. Theatre. மறந்து விட்டார்கள். .தங்கம்.theatre. முன். Stop.

  • @kannans4748
    @kannans4748 Před rokem +1

    நீங்கள் ரஜினி ரசிகர் என்பது மகிழ்ச்சி

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +5

    என்னையும் சினிமாவையும் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது... உங்களது இந்தப் பதிவு என் நினைவலைகளை தூண்டி விட்டது..

  • @deenadayalan8183
    @deenadayalan8183 Před 3 lety +3

    அகஸ்தியா எங்களுக்கும் உணர்வுபூர்வமானது.

  • @habebunnizar9926
    @habebunnizar9926 Před 3 lety +11

    பசுமையான நினைவுகள்
    சகோ ஓடியன்மணி திரை அரங்கில் ஒரு தலை ராகம்
    பல முறை பார்த்த நினைவு.
    வடசென்னை மினர்வா
    பிரபாத் பிராட்வே தமிழ்நாடு திரைரயரங்குகளை சொல்ல
    மறந்து விட்டீர்கள்

    • @nsbctamil
      @nsbctamil Před 3 lety

      நான் மினர்வா தியேட்டரை சொல்வார் என்று காத்திருந்தேன்,கடைசி வரை சொல்லல.

  • @mohancm4301
    @mohancm4301 Před 3 lety +9

    தமிழ் திரையுலகினர் யோசித்தால் மட்டுமே இதற்கு முடிவு

  • @SoloRiffa
    @SoloRiffa Před 3 lety +2

    இப்ப எனக்கு 44 வயசு ஆக போகுது ஆனால் இன்னும் அகஸ் தியா தியேட்டர் பார்க்கவில்லை நீங்க சொன்னதுக்கு அப்புறம் பாக்க ஆசை யா இருக்கு ஆனால் தியேட்டர்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 3 lety +3

    இப்படி ஒரே படத்தை பல திரையரங்குகளில் வெளியிடுதல் என்பதில் இன்னொரு வெறுப்பேற்றும் விஷயம் என்னவென்றால் வெரைட்டியான படங்களை பார்க்க முடியாமல் போகிறது..!

  • @Sanjeevkumar-gl4sm
    @Sanjeevkumar-gl4sm Před 3 lety +2

    உங்களோடு கருத்துக்கு நான் உடன்படுகிறேன் நன்றி தோழர்

  • @user-li3tc4wu3o
    @user-li3tc4wu3o Před 3 lety +3

    அருமையான மிக நுட்பமான நேரமையான பார்வை தோழர்... சிறப்பு...

  • @bennidoss5639
    @bennidoss5639 Před 3 lety +14

    எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார்களால்,பிற நடிகர்கள்,படங்கள்,சிறந்த டைரக்டர் படங்கள்,நல்ல பாடல்கள்,எல்லாம் மதிப்பும்,சிறப்புகளையும் இழந்தன.ஸூப்பர் ஸ்டார்களால் சினிமாவுக்கு இடையூருதான்.(எம்ஜிஆர் உட்பட)

  • @shawnbarani
    @shawnbarani Před 3 lety +6

    Neenga sonnathu unmaithaan Anna, 80's la cinema paartha memories.. Enakku vanthudichi.. That time.. was the golden period of cinema theatres

  • @vijaykrishna8735
    @vijaykrishna8735 Před 3 lety +6

    All Kamal fans house.... Terror Kamal fans always agasthiya theatre...🔥🔥🔥🔥🔥

  • @porkoeazilmedia3382
    @porkoeazilmedia3382 Před 3 lety +3

    அழகிய பதிவு sir ..
    எனக்கு என்னமோ cinima paradiseo என்ற ஈரானிய படம்
    தான் என் நினைவுக்கு உங்கள்
    இந்த பதிவை பார்க்கும் போது ..
    தியேட்டரில் படம் பார்ப்பது ,
    ஒரு அழகான விடயம்
    ஆனால் இன்று இந்த ரசனையின்
    களம் மாறி வேறு விதமான முறையில் போய்விட்டது .
    அரசியல் , திரை வியாபாரம் என்ற
    கார்பேட் கம்பெனிகளின் அளுமைகள்
    இப்படியாக சூழலில் இன்று தியேட்டர்கள் நிலை
    இன்று.. ...
    நிலை மாற வேண்டும் sir
    அதற்கான ஒரு நல்ல பதிவு தான்
    உங்களின் இந்த பதிவு ..
    நன்றிகள் sir

    • @chikkaballapur1970
      @chikkaballapur1970 Před 3 lety

      Sir, Cinema Paradiso is an Italian film (1988) written and directed by Giuseppe Tornatore, with music by the maestro Ennio Morricone.

  • @arokiarajs124
    @arokiarajs124 Před 3 lety +1

    அருமை தோழர்.கொரனவுக்கு முன்பு அங்கு நினைத்ததை முடிப்பேன் படம் பார்த்தேன். பழைய தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியான இன்பம் எனக்கு. அகஸ்தியாவின் நிலை அன்றே எனக்கு வருத்தை ஏற்படுத்தியது.
    MSM தியேட்டரை மறந்துவிட்டிர்களே

  • @ramamurthyj95
    @ramamurthyj95 Před 3 lety +3

    நேற்று நான் இட்ட கமெண்டில் மறந்து போன சுவாரஸ்யமான செய்தி: தங்கம் திரை அரங்கிற்கும் அகஸ்தியாவிற்கும் இடையில் புது வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு என்று ஒரு திரை அரங்கு இருந்தது ,ஆனால் அதில் ரிலீஸ் ஆகும் படங்கள் முழுவதும் இந்தி படங்களாக இருக்கும் என்பதுதான் வேடிக்கை.அதன் முதலாளி ஒரு மார்வாடி.

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 3 lety +2

    கிரௌன் தியேட்டர் சிவாஜி படங்கள் பல வெற்றி பெற்றன

  • @shankhavi8490
    @shankhavi8490 Před 3 lety +1

    சிறப்பான திறனாய்வு
    தன் பழைய நினைவுகளுடன்...
    அருமை தோழர்.

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 Před 3 lety +3

    ஆகா...அருமை அண்ணா....என் சிறுவத்தில் முதன் முதல் திரையரங்கு அனுபவம் மதுரையில் பழங்காநத்தம் ஜெகதா தியேட்டர்.....மதுரையில் முதன்முதலாக நவீன முறையில் தூண்கள் இல்லாமல் கட்டப்பட்ட திரையரங்கு எனச் சொல்வர். வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரிவிக்னேஸ் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது என நம்புகிறேன். தியேட்டர் வாயிலில் சுடச்சுட மக்காசோளத்தை வாட்டிக்கொடுக்கும் மூதாட்டியர்....தியேட்டருக்குள் கடலைமிட்டாய் முறுக்கு கூடைகளை கையில் ஏந்திவரும் அண்ணன்கள்..... நினைவில் வந்து போகின்றனர். நன்றி அண்ணா...

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 3 lety

      இப்படிப்பட்ட நினைவுகள்தான் எனக்கும்...ஆனால், ஈரோடு, கோவை, சென்னை திரையரங்குகள்.

    • @saravananerode9700
      @saravananerode9700 Před 3 lety

      @@birdiechidambaran5132 central, manickam, star, nataraja, prabha, royal, bharathi, rajaram, sree Laxmi, Sri Krishna, kavitha Paradise, Devi Paradise, cine Rams & Ravi theatres were closed in erode, some few years back. Those golden days will not come again. 😪😥😪😥

    • @BalaMurugan-pc9qe
      @BalaMurugan-pc9qe Před rokem +1

      தற்போது ஹரி விக்னேஷ் தியேட்டர் இல்லை பூட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டது

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Před rokem

      @@BalaMurugan-pc9qe 😔😥...நினைவுகள் என்றும் நிலைக்கும்....நன்றி பாலமுருகன்🙏🏼

  • @anandancn606
    @anandancn606 Před 3 lety +2

    அற்புதம் தோழர்
    வாழ்த்துகள்🙏👍

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před 2 lety +1

    சிவாஜி படத்தை ரிலீஸுக்கு மறுநாள் பாரத் திரையரங்கில் பார்த்தேன்.

  • @bhobalan
    @bhobalan Před 3 lety +5

    அபிராமி ராமநாதன் தான் காரணம்....

  • @thamizhmurasu1996
    @thamizhmurasu1996 Před 3 lety +4

    அகஸ்தியா திரையரங்கை இழந்தது கூட பிறந்த உடன் பிறப்பை இழந்தது மாதிரியான எண்ணம் தோன்றுகிறது.
    நான் பார்த்த படங்கள் (அவதார், பேராண்மை, குட்டி, வேட்டை, திண்டுக்கல் சாரதி, ராமன் தேடிய சீதை, M. I. 4, . etc)

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před rokem +1

    இந்த ரசிகர்களுடைய உணர்வு நியாயமானது அகஸ்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன் சித்ரா லட்சுமணன் தயாரித்த விஜயகாந்த் நடித்த ஒரு படத்தை பார்த்தேன். போரூர் பிஎஸ் பரமானந்தம்

  • @kalidasskali7779
    @kalidasskali7779 Před rokem +1

    சிவகங்கையில். ரவிபாலா, ஆஷா, jb, கற்பகம் ஆகிய தியேட்டர் இல்லை ஒண்ணே ஒன்னு new theatre யாழினி அது மட்டும் தான்

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Před 2 lety +2

    நான் அகசியா தியேட்டரில் படம் ஒரு ரூபாய் டிக்கெட்டில் இருந்து படம் விடுதலை படிக்காதவன் அபூர்வ சகோதரர்கள் பூவுக்குள் பூகம்பம் சிங்காரவேலன் நல்ல தியேட்டர் நீங்க தியேட்டரில் ரஜினி படம் ரிலீஸ் ஆனதால் அலைந்து கொண்டிருக்கின்றன நானும் ரஜினி ரசிகன் தான் எண்பதுகளில் அதிக படம் உள்ளேன் கிரவுண்ட் தியேட்டர்ஸ் கிருஷ்ணா தியேட்டர் பிராட்வே பிரபாத் பாண்டியன் அந்தக் காலத்து நினைவுகள்

  • @karusundaresan1802
    @karusundaresan1802 Před 2 lety +1

    ஐந்தாறு கி மீ நடந்தே சென்று படம் பார்த்த அந்த காலம் ஓ.. கவலைகலற்ற பொற்காலம்.

  • @annamalaimuthuraman3524
    @annamalaimuthuraman3524 Před 3 lety +1

    Vanakkam Nanper Nan VCHSSchool Manavan 1976 to 1983

  • @jaishorts2874
    @jaishorts2874 Před rokem +1

    100 percent true bro

  • @rsathyasathya8973
    @rsathyasathya8973 Před 2 lety +2

    100/ உண்மையான காரணம் இது தான்.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +3

    கதை, கதாபாத்திர அமைப்பு, நடிப்பு, சம்பவ கோர்வை, வசனம், ஒளிப்பதிவு, இசை, அடிப்படைக் கருத்து (theme) என கவனம் செலுத்தி, படம் நீண்ட நாள் ஓடி, 100 நாள் விழா கண்டு, ரசிகர்களால் கொண்டாடப் பட வேண்டும் என்ற தொழில் ஆர்வங்கள் இருந்தன ஒரு காலம். அவை மங்கி 5 மடங்கு, 10 மடங்கு, 50 மடங்கு இலாபம் வர வேண்டும் என்கிற பேராசை முளைத்து, படம் ஓடுவதற்கு கதாநாயக நடிகர் மட்டுமே காரணம் என மயங்கி, நடிகரை (actor) நட்சித்திரமாக்கி, அவருக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்க - சூதாட்டம் ஆட - ஆரம்பித்ததுதான் தமிழ் திரைப்படத்தின் வீழ்சியின் துவக்கப் புள்ளியோ...

    • @mohamammedjalal3269
      @mohamammedjalal3269 Před 3 lety

      நீங்கள் சொன்னது அனைத்தும் 100%உண்மை..
      உண்மையோ உண்மை ...

  • @bhargavrao7159
    @bhargavrao7159 Před 3 lety +7

    raghavendra theatre you forgot watched rajadhi raja in 1989 anway nice memories

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Před 3 lety +5

    அகஸ்தியா திரையரங்கில். 1967 இல் நான் பார்த்த ஒரே படம் பட்டணத்தில் பூதம் படம்தான்.

    • @pandiraja8997
      @pandiraja8997 Před 3 lety

      Day dumpie poi zollalam aanal eakket kanakkula dollars kuudaduda

  • @crazygirlpreeish7919
    @crazygirlpreeish7919 Před 2 lety +2

    சிவாஜி திரைப்படம் சேலத்தில் மட்டும் 8 தியேட்டர்களில் வெளியானது. அதில் 3 தியேட்டர்கள் மிக மிக அருகில் இருந்தது

    • @shaktimaan8171
      @shaktimaan8171 Před rokem

      நானும் சேலமாதான்
      கீதாலாயா
      கைலாஷ்
      எம்எஸ்ராஜேஸ்வரி

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +2

    ஈரோட்டின் ஸ்டார் திரையரங்கில், என் அத்தை (வளர்ப்பு தாய்) பெண்கள் பகுதியில் உட்கார்ந்தபடி, நானோ அருகில் உள்ள உயரமான ஜன்னல்திட்டில் உட்கார்ந்தபடி, முருக்கை நொறுக்கியபடி, கதாநாயகன் வில்லனை துவட்டி எடுத்தபடி, பலருடன் சேர்ந்து நானும் கைதட்டி, ஆரவார சத்தமிட்டபடி.... அடேடே, அது ஒரு காலம்... மறைந்து போன பொற்காலம்...

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Před 3 lety +9

    ட்ரெண்ட் மாறி விட்டது சகோ... இனிமேல் மால் தியேட்டர்ல தான் பாக்கணும்....

    • @praveene6274
      @praveene6274 Před 3 lety

      Mall la padam pakavay nala erukadhu anga lam enjoyment pana mudiyadhu theater nalay enjoyment tha anga pona silent ah padam pakanum worst experience mall la Padam pakuradhu

  • @jenaleef465
    @jenaleef465 Před 3 lety +3

    வட சென்னையில் மூடபட்ட மிக பழமையான தியேட்டர்களில் பிராட்வே தியேட்டர் ( இங்கு ஹரிதாஸ் படம் மூன்று தீபாவளிகளை கடந்து ஓடி சாதனை படைத்தது ), பிரபாத் தியேட்டர் , முருகன் தியேட்டர் மற்றும் பல

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 Před 2 lety

    நானும் 80 களில் விம்கோ அரசு பள்ளி மாணவன் தான்... நீங்க சொன்ன எல்லா தியேட்டர் லையும் படம் பார்த்து விட்டேன்... நான் எர்ணாவூர்..... வீடியோ அருமை சகோ.....

  • @MeelPaarvai
    @MeelPaarvai Před 3 lety +2

    அகஸ்தியா தியேட்டர் ரஜினி படம் வெளியிட்டது மிக குறைவு. வெளியிட்ட சில படங்களும் வெற்றி படங்களே.வேனும்னா கமல் படம் தான் அதிகம் வந்திருக்கு.

  • @user-th8dv2qd5m
    @user-th8dv2qd5m Před 3 lety +5

    முறை படி எந்த சண்டையும் கற்று கொள்ளாதவர் முறை படி நடனம் ஆட தெரியாதவர் நடிப்பு திறமை இல்லாமல் மசாலா படத்தில் நடித்தவர் சம்பந்தம் இல்லாமல் சினிமாவில் ஆன்மிகம் பேசியவர் முதல்வர் ஆனால் தமிழ் நாடு விளங்கி விடும்

    • @rightway1717
      @rightway1717 Před 9 měsíci

      காமராஜர் தவிர ஆண்டவர்கள்😢

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před rokem +2

    இந்த ரசிகரின் கருத்து நியாயமானது ஆனால் இரண்டு மூன்று தியேட்டரில் படம் ரிலீஸ் பண்ணி நீண்ட நாள் படத்தை ஓட்ட முடியாது அது மாதிரி ஓட்டினால் படத்தை இணையதளத்தில் பார்த்து விடுவார்கள் அதனால்தான் ரிலீஸ் அதிக தியேட்டர்களில் செய்வது

  • @ramamurthyj95
    @ramamurthyj95 Před 3 lety +24

    நான் திருவாரூர் மாவட்டத்தில் பிறந்து ,சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது வசித்தது டோல்கேட்(சாத்தங்காடு).அதனால் ஒடியன்மணி (அண்ணாமலை படத்தை முதல் நாள் முதல் ஷோ நின்றுகொண்டே பார்த்து தொலைத்தேன்),தங்கம், அகஸ்தியா,மகாராணி ,பாண்டியன்,பாரத்,கிருஷ்ணா,கிரவுன், பத்மநாபா,முருகன்,கொத்தவால் சாவடியில் மினர்வா ,பிராட்வே என நினனைவுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.மேலும் நீங்கள் குறிப்பிட்டதுபோல் அகஸ்தியாவின் அழகிய கட்டமைப்பும்,சுகாதாரமும் சிறப்பு.அகஸ்தியாவில் படம் பார்ப்பதில் அப்போது வடசென்னை காரர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

    • @rbsmanian2957
      @rbsmanian2957 Před 3 lety

      Arumaiyana padhivu anna.Superoo super.🙏🙏🙏.

    • @ishaqmd4261
      @ishaqmd4261 Před rokem

      தேவி தேவி பாலா தேவிபாரடைஸ் குடிப்பதற்க்கு தண்ணீர் இலவசம் இல்லாத நிலை

  • @prasanthr6820
    @prasanthr6820 Před 3 lety +4

    மிக அருமையான பதிவு அண்ணா... இதை தயார் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் புரிந்துகொள்ளவேண்டும்... அவர்கள் கையில்தான் அவர்கள் வாழ்வே உள்ளது...

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 10 měsíci

    இதை முதல் ல சொல்லி இருந்தா பல பேர்.. சுத்தமான தியேட்டர்..அவார்டு...

  • @johnsonvincentdaniel5116
    @johnsonvincentdaniel5116 Před 3 lety +3

    Really yes super icon theatre in North Chennai I too enjoyed seeing there then came to sad of its endness.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 3 lety +2

    ஈரோட்டில் எனக்கு தெரிந்து, அண்மைக் காலத்தில் இடித்து தள்ளப்பட்ட திரையரங்கள் : சென்ட்ரல், ராஜாராம், நடராஜா. இடித்து புதிப்பிக்கப்பட்டவை: முத்துக்குமார் (இப்போது இதன் பெயர் சண்டிகா) மற்றும் கிருஷ்ணா. இதில், நடராஜா திரையரங்கில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். வெளியுலகத்தை எங்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் அமைந்தவை அந்த ஹாலிவுட் (ஆங்கில) திரைப்படங்கள்தான். மயிர் கூச்செரியும் சாகசப் படங்களே (adventure)அதிகம். படம் முடிந்த பின்தான் வாயை மூடுவோம்! ! என்னுடன் வந்த நண்பர்களுக்கு இடைவெளியின்போது நான் கதையை விளக்கும்போது, கூட்டம் சேர்ந்து விடும்! ! யாராலும் மறக்க முடியாத அந்த நடராஜா திரையரங்கு இன்றில்லை...

  • @Nishken92
    @Nishken92 Před 3 lety +5

    T Shirt Superah irukku Anna

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 3 lety +6

    Madhimaran Sir I am a Brahmin,but ur speach is Excellant on Aghsthya closure, But u should avoid siding , better be balanced in ur thinking , do not insult Brahmins, stay netral u will be more attracted by all, A,M,Srinevasan Ambattur,

  • @Vallivideoblog425
    @Vallivideoblog425 Před 3 lety +3

    தாஜ்மாஹாலும் கோட்டைகளும் பழைய நினைவுகளாய் இருந்தால் போதுமென அரசு நினைத்துவிடுகிறது..அரசே ஒரு திரையறங்கத்தை வாங்கி காட்சியகமாக்கலாம்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 3 lety

      அய்யா வெ மதிமாறானுக்கும், மற்ற நண்பர்களுக்கும் எனது வேண்டுகோள்; அவசியம் பாருங்கள் இத்தாலி நாட்டின் CINEMA PARADISO (1988).

  • @lokeshkkollli455
    @lokeshkkollli455 Před 3 lety +3

    Karuthamma movie the first dts Dolby sound introduced in this theater. The songs are awesome on that effect. Especially thenmerku paruvakaatru song..meracal...

    • @americamalaysia8640
      @americamalaysia8640 Před 3 lety

      Karutamma...meno 2ch saund film bro...1994 dolby ....dts...tamil film ku ellaiya pro....fast dolby film kuruti punal kamal film.....fast dts....film karupu roja ramki film...serai calai ...rahcagan. indian. Jeans ..1994 dolby tamil film noooo

  • @rajangamramalingam
    @rajangamramalingam Před 3 lety

    பழைய regal தான் பதமநாபா நான் சிறுவனாக படம் பார்த்திருக்கிறேன் crown theatre நான் பராசக்தி முதல் நாள் முதல் show பார்த்தேன்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 3 lety +1

    அருமை சார்

  • @mahaboobm.mahaboob3894
    @mahaboobm.mahaboob3894 Před 3 lety +1

    வெளி கேட்டிலிருந்து தியேட்டர் entrance வரை மிக நீண்ட ஒரு space இருக்கும். அதனால் தான் கமல் அவர்கள் தயாரித்து நடித்த விக்ரம் படத்திலும் அந்த தியேட்டர் காட்சியில் வரும். பின் குறிப்பு: நீங்கள் திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் பயின்றதாக சொன்னீர்கள் எந்த ஆண்டு, நானும் அந்த பள்ளியில் தான் பயின்றேன் முடித்த ஆண்டு 1984 10th STD, அப்போது தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்கள்

  • @dhruvmagesh2499
    @dhruvmagesh2499 Před 2 lety +3

    Clstarts from crown, krishna, bharath, pandiyan, maharaja, maharani,, tamilnadu, agasthiya, mm theatre, thangam, odiyanmani, manickam, raghavendra, venkateshwara enda with Msm theatre😔closed 80% of theatres All in one road👍

  • @venkatesan66
    @venkatesan66 Před 3 lety +1

    நீங்க சொல்வது சரியானது தான்.... ஆனால் மாற்றம் தவிர்க்க முடியாதது...

  • @kannans4748
    @kannans4748 Před 3 lety +1

    மிக வருந்துகிறேன்

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq Před 3 lety +1

    EXCELLENT SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SUPER SPEECH BREATHER SPEECH EXCELLENT SUPER SUPER SUPER

  • @brprudhran8871
    @brprudhran8871 Před 3 lety

    ஊமை குசும்பான தரமான விமர்சனம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரஜினியை குத்தி கொண்டே இருக்கிறீர்கள்

  • @rajkumar-jq4tm
    @rajkumar-jq4tm Před 3 lety +1

    Sweet memories 1984 to1992 in my age 15 to 22 lived in thiruvottriyur

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 Před 3 lety +1

    Great Explain Mathimaran sir

  • @leojose3255
    @leojose3255 Před 3 lety +4

    நீங்க சொல்ற எல்லா விஷயமும் உண்மைதான நான் கடைசியா பார்த்த படம் வந்து கைதி (கார்த்திக் நடித்த படம்)

  • @lokeshkkollli455
    @lokeshkkollli455 Před 3 lety +1

    Me with my friends watched more than 50 movie only for the dts Dolby sound track..

  • @thamizhk6145
    @thamizhk6145 Před 3 lety +2

    Very good judgement....

  • @dinesharun2079
    @dinesharun2079 Před 3 lety +1

    👍👍

  • @rajesh321r
    @rajesh321r Před 3 lety

    I don't read much, but from your speech, I recollect you are a writer...

  • @karthiks9844
    @karthiks9844 Před 3 lety +1

    Well explained about the theatre business sir

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Před rokem

    2008 la dhanam Tamil movie intha theatre la thaan paarthen..

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Před 3 lety +1

    👌

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Před 3 lety +3

    i was also seen last movie INDRA , ARVINDSAMY MOVIE , NIGHT SHOW , TICKET LOW COST 5 RUPEE

  • @sadishvengadesh9222
    @sadishvengadesh9222 Před 3 lety

    Same feeling - Anandha & Raman theatre (Pondicherry)

  • @a2009shok
    @a2009shok Před 2 lety

    Re release "மங்காத்தா" போட்டாங்க கடைசியா பார்த்தது....

  • @rajarasu256
    @rajarasu256 Před 3 lety

    திரையரங்குகளை காப்பற்ற நீங்கள் சொன்ன யோசனை அருமை சிந்திப்பார்களா திரையரங்கு உரிமையாளர்கள் திரையில் படம் பாரக்க விரும்பும் ரசிகன்

  • @nagakkuzhal4383
    @nagakkuzhal4383 Před 3 lety +2

    Good

  • @simbaworld007
    @simbaworld007 Před 3 lety +1

    Super

  • @Selvakumar_18
    @Selvakumar_18 Před 3 lety +1

    மிகவும் வருத்தம் அளிக்கிறது.

  • @dravidamaran5092
    @dravidamaran5092 Před 3 lety

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @thirumalaisudha6890
    @thirumalaisudha6890 Před 3 lety +1

    100% correct bro.

  • @jackmuru9052
    @jackmuru9052 Před 3 lety

    👌👍👍

  • @kamalsaromuni
    @kamalsaromuni Před 3 lety +4

    Theatre experience is like enjoying a festival.
    Ott experience is like enjoying a weekend holiday .

    • @foucheraj
      @foucheraj Před 2 lety

      😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

  • @aggressive3848
    @aggressive3848 Před 3 lety +1

    Fantastic video man

  • @ramkumareye999
    @ramkumareye999 Před 3 lety +1

    இரவு வணக்கம் 🙂

  • @sivasubramaniankaliannan5881

    வணக்கம் நண்பரே

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Před 3 lety +2

    You absolutely correct about cinema and rajini! and you remember my childhood memories!

  • @srinivasanvuv7279
    @srinivasanvuv7279 Před 3 lety +2

    In casino theatre many pictures of Gemini Ganesan ran well for more than hundred days

  • @chandrasekard2787
    @chandrasekard2787 Před 3 lety

    Super news

  • @santhoshjoshua8774
    @santhoshjoshua8774 Před 3 lety

    I miss my theater agasthiya because my life time watching movies over there

  • @vivin1742
    @vivin1742 Před 3 lety

    Super
    Miss u avasta theatre

  • @rightway1717
    @rightway1717 Před 9 měsíci

    பல தியேட்டர்களில் போடமால் ஊருக்கு ஒரு தியேட்டரில் போட்டால் என்னவாகும் உங்களுக்கு தெரியாதா. வீட்டில் படத்தை திருட்டு சிடியில் பார்ப்பர்கள் தியேட்டர் நல்ல தரத்துடன் இருந்தால் அந்த தியேட்டரில் படம் 2வரமாவது ஓடும். சிவாஜி படம் பல தியேட்டர்களில் போட்டது நல்ல யோசனை அதுதான் இன்றும் தொடர்கிறது. 2007ல் வந்தது சிவாஜி. ஒரு தியேட்டரில் குறைந்த பட்சம் 1000இருக்கைகள் இருக்கலாம். முதல்நாள் 5000பேர் வந்தால் மீதி4000பேர்எங்கே பார்ப்பர்கள். 2000பேர் பிறகு பார்க்கலாம் என்று போவர்கள் இன்றே பார்க்க வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் 1000என்ன5000கொடுத்து கூட பார்ப்பர்கள் மற்றும் இதையும் தண்டி பலர் திருட்டு தானமாக ஏன் நீங்கள் நான் இந்த பதிவை பார்ப்பவர்கள் எல்லோரும் பார்த்திருப்போம் சிவாஜி தி பாஸ் சரியான வழியை ஏவிஎம் ஆரம்பித்து வைத்தார்கள். இல்லை என்றால் அகஸ்தியா என்னா சென்னையில் இன்னும் பல தியேட்டர்கள் காணமால் போயிருக்கும்

  • @zayninfo2795
    @zayninfo2795 Před 3 lety +2

    அண்ணே, சசிகாந்த் பற்றி பேச விண்ணப்பிக்கிறேன்

  • @rajesh.s1568
    @rajesh.s1568 Před 2 lety +2

    Bro virugambakkam Devi karumaari theatre kuda close pannittanga bro

  • @ravichandranvg126
    @ravichandranvg126 Před 3 lety +3

    நானும் தான் சகோதரா சமோசா விலை கூட அதிகமா இருக்காது அகஸ்தியாவில் 'அப்போ எங்கள் வீடு
    பத்மநாபா, கிரவுன், கிருஷ்ணா, முருகன், 'நட்ராஜ், செலக்ட் , மினர்வா ,
    .பிரபாத் பிராட்வே, தியேட்டர்களுக்கு நடுவில் பள்ளிகூடமும் அங்கே தான்
    6.50 அதிகபட்சம் 65 காசு குறைந்தபட்சம் படங்களில் பிரமாண்டம் வந்தபின் டிக்கெட் விலையால் பார்ப்பவர் குறைந்துவிட்டனர் என்பதே உண்மை
    மேலும் இரண்டு முறை மூன்று முறை பார்க்க யாருக்கும் அவசியமற்று போனது 150, ரூஇருந்தா ஒரு 12 பேர் கேங் பஸ்ல போய் படம், உள்ளே exprasoகாபி ஏதாவது ஒரு முட்டை கட்லெட் , சிகரெட் பிடித்து 5, 10, மிச்சம் வரும் இப்ப 5 பேர் போய் வந்தா 1 1/2 கிராம் தங்கம் வாங்கும் அளவுக்கு செலவு ஒரு முறை படம் பார்க்க ஆகிறதே !! ?

  • @balam3430
    @balam3430 Před 2 lety +1

    Tamilnadu theatre Laxmi koil

  • @malayarasunavukkarasu1634

    திருப்பூர் சுப்பிரமணி கேளுங்கள்.

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 Před 2 lety +1

    நீங்கள் சொல்ல மறந்த...நம்ம ஊர் விடுபட்ட தியேட்டர் கள் .... கத்திவாக்கம் கீதா..... மின்ட் முருகன்.... MSM... வெங்கடேஷ்வரா...

    • @VeMathimaran
      @VeMathimaran  Před 2 lety

      msm மூடிட்டாங்களா?

    • @goldenjubilee4210
      @goldenjubilee4210 Před 2 lety

      @@VeMathimaran மூடவில்லை சார்.... நீங்கள் அதை பற்றி கூற மறந்து விட்டீர்கள் என சொன்னேன்....

  • @ilayapandipandi7370
    @ilayapandipandi7370 Před 3 lety

    Super pro

  • @selvarengarajan9157
    @selvarengarajan9157 Před 3 lety

    Anand& little Anand,pilot,motcham, crown,pandiyan, melody,alankar,

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 Před 3 lety +1

    தமிழ்நாடுதியேட்டர்
    புதுவண்ணாரப்பேட்டை.