20 years old cars ban all over India, buying in seconds cars?be cautious|20 ஆண்டு கார் வாங்கலாமா??

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2021
  • IMPORTANT NOTE:
    Green tax katurathu petrol cars more then 15 years ku ippo Delhi mari city la 10 years diesel cars ban same chennai ku varalam ippo main cities la ban panranga Na neenga green tax katunalum 20 years ku apruma chennai mari metropolitan cities la drive panna avanga ban nu solli fine poduvanga ana neenga unga car fitness test pass ana neenga atha maintain pannlam vintage car mari and other districts la ban irukathu anga drive panlam green tax 15 to 20 years ulla cars ku than athuku mela innum solala so totally intha policy implementation paniduvanga
  • Auta a dopravní prostředky

Komentáře • 361

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo Před 2 lety +201

    முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல் வாதிகளை scrap பன்னவேண்டும்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Před 2 lety +43

    முதலில் அரசு பஸ் எல்லாம் தடை பண்ணனும் 30.40வருசத்துக்கு முன்னாடி உள்ள பஸ் லாம் ரோடு ல ஓடுது

  • @user-es1on8iu4w
    @user-es1on8iu4w Před 2 lety +62

    என்னது மாசு கட்டுப்பாட்டை பற்றி நாம் நாடு இவ்வளவு கவலை படுகிறதா?
    1.மலைகள் உடைக்கப்படுத்து பற்றி கவலை இல்லை...
    2.அளவிற்கு அதிகமாக மணல் கொள்ளைபோவது பற்றி கவலை இல்லை...
    3.Sterlite போன்ற தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு கழிவுகள் பற்றி கவலை இல்லை...
    4.அணு மின் நிலையத்தில் வெளியிடப்படும் கத்திவீச்சு பற்றி கவலையில்லை...
    ஆனால் வாகனங்கள் வெளியிடும் கார்பன் பற்றி கவலைப்படுகிறதா நம் அரசாங்கம் ?
    அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க
    நம் நாடு ஏற்று இருக்கும் பொருளாதார கொள்கை சந்தை பொருளாதாரம், corporate தொழிற்சாலைகள் கொடுக்கும் வரியில் தான் நம் நாட்டு அரசாங்கமே செயல்பப்பியகிறது.
    சீமான் சொல்வது போல் தற்சார்பு பொருளாதார கொள்கையை கையில் எடுக்காவிட்டால் நாம் நாசமா போவதை யாராலும் தடுக்கவே முடியாது.
    நம் நாடு corporate தொழிற்சாலையை நம்பியே இருக்கும்பட்சத்தில், தொழிற்சாலையை தொடர்ந்து செயல்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, ஒரு தொழிற்சாலை உற்பத்தி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்றால் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு வயதையும் தரத்தையும் குறைக்கவேண்டியுள்ளது. இதற்கான மூலப்பொருட்கள்(Raw materials) இயற்கையை அழித்தே நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுக்கப்படுகிறது. அரசின் வருமானம் தொழிற்சாலையை நம்பியே உள்ளதால் இதற்கு அரசும் துணை நின்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
    இப்படியே போனால் அனைவரிடமும் காசு இருக்கும், வாகனம் இருக்கும் உயிர்வாழும் சூழல் மட்டும் இல்லாமல் போய்விடும்.
    எது உண்மையான வளர்ச்சி என்பதையும், இந்த உலகம் நம் தலைமுறையோடு முடியபோவதில்லை என்பதையும் ஆராய்ந்து பாருங்கள் புரியும்.

  • @thegladwinxavier
    @thegladwinxavier Před 2 lety +13

    பழைய வண்டிகள் மட்டுமே தரமானவை; 2008 வரை உள்ள வாகனங்கள் தரமானவை,
    தற்பொழுது மத்திய அரசாங்கம் அதிக இலாபம் ஈட்டுவதர்க்கு புதிய திட்டங்களை உருவாக்கி அதில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது,
    குறிப்பாக வாகனங்கள்,
    தற்பொழுது நடைமுறையில் உள்ள BS4,BS6 வண்டிகளை விற்பனை செய்வது,
    இந்த வண்டிகள் 4 வருடம் அல்லது 6 வருடம் தான் இருக்கும்,
    இந்த வண்டிகள் தரம்
    குறைந்தவை,
    அதிக விபத்துக்களை ஏற்படுத்துகின்றன,
    மத்திய அரசாங்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து
    புதிய BS4,BS6 பொம்மை வண்டிகளை விற்பனை செய்து இலாபம் ஈட்ட புதிய திட்டங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

  • @mahendranmahe6844
    @mahendranmahe6844 Před 2 lety +73

    Government bus collector office la irukra ambasador Tata sumo ithellam innum oduthu athella 95,96 model tha pollution control soldraanga govt bus la vara pollution tha over aa irukku ban panna govt bus ellaarthayum ban pantum.

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 2 lety +123

    இருக்கபட்டவன் புதியவண்டி
    வாங்குவான் இல்லாதவன்
    வண்டிவிற்றுவிட்டு தெருவில்
    நிற்கவேண்டியதான்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Před 2 lety +5

      என்னுடைய நிலைமையும் அதுதான்

    • @antonyraj5061
      @antonyraj5061 Před 2 lety +6

      Ilaadhvanpathi indha government ku enna kavala

    • @joswastic4303
      @joswastic4303 Před rokem

      உனக்கு குறை சொல்லனும் அவ்வளவு தானே

  • @DIY-1988
    @DIY-1988 Před 2 lety +66

    Government busses & police vehicles needs to be changed first

  • @sanstalin7537
    @sanstalin7537 Před 2 lety +89

    20 ஆண்டு முடிந்த வாகனங்கள் அனைத்திற்கும் எலக்ட்ரிக் ஆக மாற்றி பயன்படுத்த அனுமதிக்கலாம்

    • @msanthosh5869
      @msanthosh5869 Před 2 lety +11

      poya...அந்த செலவுக்கு new car வாங்கிடலாம்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety +15

      @@msanthosh5869 புதுக்காரில் தான் GST வாயிலாக அரசாங்கம் கொள்ளையடிக்கலாம்.

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf Před 2 lety +4

      வண்டி பாடி எடை கூடுதல்.

    • @a.sridharraj9615
      @a.sridharraj9615 Před 2 lety +1

      90⁹

    • @hinprem
      @hinprem Před 2 lety +4

      @@user-ct1uq4pe6r அரசுக்கு வரி செலுத்தவில்லை என்றல் நலத்திட்டப்பணிகள் / சாலை விரிவாக்கம் / குடிநீர் விநியோகம் / அரசு மருத்துவமனை /இலவச பேருந்து / மடிக்கணினி /நம் பொதுநல ஊழியர்களுக்கு சம்பளம்... இதெல்லாம் எப்படி நடக்கும் நண்பா

  • @Ganeshkumar-tr4ew
    @Ganeshkumar-tr4ew Před 2 lety +8

    அருமை நண்பா அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @anbumalar6029
    @anbumalar6029 Před 2 lety +3

    Very Super.!
    எங்களுக்கு தெரியாத பல
    விபரங்களை கூறியுள்ளீர்கள்.
    அனைத்தும் பயனுள்ளவை.
    மிக்க நன்றி.

  • @balakumar3610
    @balakumar3610 Před 2 lety +8

    Govt purely supporting to corporates..first implement for govt buses and vehicles in scrap policy...then come to public.

  • @mohammedhazim9428
    @mohammedhazim9428 Před 2 lety +1

    Romba nandri sir,very useful video

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 Před 2 lety

    Good wisest Decision , Before going to purchase we ought exercise more caution Above 2017 Vehicle should be purchased , as far as possible New vehicle is the Best Sagacious choice.
    Generally Foreign policy is the Best policy , For example Rolls ROYACE car may be 100 years Durablity , Exercise more caution above 2017 is the best , please CAVEAT EMPTOR ( MEANS LET THE BUYER BEWARE) At any circumstance middle class people will not be cheated easily. Please be kept in your mind before going to purchase old vehicle.

  • @thinakaranthinakaran873
    @thinakaranthinakaran873 Před 2 lety +4

    Superrrr ,,,,thelivaaa clear ahh solliringaaa jiii....👍

  • @srijananijayani2435
    @srijananijayani2435 Před 2 lety +2

    Thank you very much brother

  • @sastivel1960
    @sastivel1960 Před 2 lety +4

    Bro 1 doubt. car nalla condition la iruntha fc ethana time renewal kudupanga

  • @balathevan7916
    @balathevan7916 Před 2 lety +8

    Govt.buses should be changed

  • @Hariprasath.j-Hp
    @Hariprasath.j-Hp Před rokem +1

    Bro used car 1lakh range la oru car vangalam nu eruken. For 2years ku matum apo na entha year vehicle vangalam suppose FC pana 18 year's kedaicha vangikalama condition nala eruntha or what will be your opinion just for 2-3 year's I'm oru used car 1lakh range la is this good one?

  • @sampathkr2826
    @sampathkr2826 Před 2 lety +15

    நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் மிக முக்கியம் நன்றி ஐயா.

  • @Domboy_8055
    @Domboy_8055 Před 2 lety +1

    En bro bs6 na catalytic converter thane difference agum.. athuku bs6 catalytic converter palaya vandila change pannale pollution kami agum la bro..

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 Před 2 lety +14

    Very good information, I was confused about which model car to buy, but now I have cleared, thanks for the valuable informations sir.. 🙏

  • @natureisgiftofgod8055
    @natureisgiftofgod8055 Před 2 lety +3

    Engine nalla maintenance panni vachalum no use think pannure ellarum vaanka mudiyma 20 year ku car vankurathukulle avan life kali ( engine wise nalla iruntha ) 20 years piraku vandi theimanam charge remba kuraium think pannure

  • @Lovely-go2or
    @Lovely-go2or Před 2 lety +4

    Bro ambassador car 1989 la irudu iruku apo aada odaikala

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 Před 2 lety +1

    நன்றி நண்பா👍👍👏🏼

  • @kathiresananand5148
    @kathiresananand5148 Před 2 lety +2

    Thanks for your information

  • @senthilanandn3965
    @senthilanandn3965 Před 2 lety +2

    Very useful thank you bro

  • @gomathikutty1377
    @gomathikutty1377 Před 2 lety

    Thank you sir very useful massage

  • @ramans.t6941
    @ramans.t6941 Před 2 lety +16

    VERY USEFUL AND👏👏 TIMELY VIDEO. THANK YOU. ALL THE VERY BEST 👍 🙏

  • @subhramanianvellapan5551

    Veri useful mag thanks vazhagavalamudan sir

  • @MOHAMEDASARUDEENK
    @MOHAMEDASARUDEENK Před 2 lety +2

    Thanks for the information

  • @ramangkrish
    @ramangkrish Před rokem +2

    All these bans are just for corporates , why the same has not been applied for factories , or they can allow the car companies to change engines to EV or compliance with BS VI on old vehicle( Replace old engine with New engine)

  • @blackstone7147
    @blackstone7147 Před 2 lety

    Good message bro thank you so much 👍👍👍

  • @balakrishnan205
    @balakrishnan205 Před rokem

    What about bike? Can we buy bike older. Than 20 years like rx 100

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Před 2 lety +5

    Thanks for explaining the issue in detail 😛😛

  • @kannanchitra2403
    @kannanchitra2403 Před 2 lety +1

    அருமையான பதிவு நண்பா

  • @cabbiezcabbiez8354
    @cabbiezcabbiez8354 Před 2 lety +11

    Thuis was not enforced till now and if the vehicle passes fitness after 20years we can run no issues so no need to worry on this this type of news spread by corporates to sell ev and new cars so nothing to worry on this

  • @aravinthkumar8387
    @aravinthkumar8387 Před 2 lety +9

    இருப்பா 5 வருசத்துக்கு ஒரு புதுவண்டி இலவசமா அரசு கொடுக்கும் அதுதான் இந்த அறிவிப்பு கவலை வேண்டாம்

  • @sadaiyandim161
    @sadaiyandim161 Před 2 lety

    ரொம்ப நன்றி புரோ

  • @sanjayvijayvasanvijayvasan2116

    Thanks sir 🙏

  • @mathivanankrishnamoorthy4266

    புதிய வாகனங்கள் அதிகம் விற்பனை யாக வேண்டும், தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும்
    மத்திய அரசு, நமது நாடு இன்னும் தன்னிறைவு அடையவில்லை அனைவரிடமும் கார் இருக்கும் பட்சத்தில் இது சரியான முடிவு இது பணக்காரர்களுக்கான அரசாக தெரிகிறது. ஒரு நடுத்தர க்குடும்பத்தினர் கூட விலை குறைவாக வாகனம் வாங்கி வைத்துக் கொள்ளவே முடியாது. மக்களுக்காக அரசா அரசுக்காக மக்களா. ஆண்டவா.

  • @chandrumohan602
    @chandrumohan602 Před 2 lety

    Tq bro good information.......

  • @allinonemedia8432
    @allinonemedia8432 Před 2 lety +1

    நன்றி

  • @vicky_shams02
    @vicky_shams02 Před 2 lety +3

    Bro ellam... Corporate karan vela bro idhulam government avangaluku support panranga... Pollution epo entha car vangunalum varum... Middle class people romba kasta paduvanga

  • @vinothregis8284
    @vinothregis8284 Před 2 lety +1

    Nanri nanba 👍👍👍

  • @Tamilautogarage
    @Tamilautogarage  Před 2 lety +4

    NOTE:
    Green tax katurathu petrol cars more then 15 years ku ippo Delhi mari city la 10 years diesel cars ban same chennai ku varalam ippo main cities la ban panranga Na neenga green tax katunalum 20 years ku apruma chennai mari metropolitan cities la drive panna avanga ban nu solli fine poduvanga ana neenga unga car fitness test pass ana neenga atha maintain pannlam vintage car mari and other districts la ban irukathu anga drive panlam green tax 15 to 20 years ulla cars ku than athuku mela innum solala so totally intha policy implementation paniduvanga

  • @apjk2946
    @apjk2946 Před rokem

    Bro 2002 Hyundai accent fc 2023 varaikum iruku 45000 rs vangalama

  • @stalin.sselvaraj151
    @stalin.sselvaraj151 Před 2 lety +2

    Nalla thaval nanri

  • @jayakumar8063
    @jayakumar8063 Před 2 lety +6

    20 years old all vehicles kku government BS 6 engine mattum with out body all brand company s government subsidy support Doda kodukkalaam edukku ean vechle bodya ean chrash pannanum

    • @gokukn2336
      @gokukn2336 Před 2 lety

      Yes its an good suggestion. Puthu car vanguratha vida selavu kammi agum. good.

    • @samyukthalakshmi8629
      @samyukthalakshmi8629 Před 2 lety

      Ellame mathanum..break wheel fuel injector light exhaust system all belongs to bs6

  • @Commonman_6957
    @Commonman_6957 Před 2 lety +1

    Bro appo cng vehicle um ban aa bro

  • @sunilsridhar2484
    @sunilsridhar2484 Před 2 lety +5

    Rx 100 vecchi irukarag enna panurdhu it’s almost lik 30 years bike, Bangalore almost have high 2strokes

  • @robertrosy7456
    @robertrosy7456 Před 2 lety +5

    Is it applicable to Government transport and police vehicles..?

  • @venkybabu8140
    @venkybabu8140 Před rokem

    Good 🎉 why because of extreme weather. Extremely dangerous.

  • @sudhakarsudhakar8777
    @sudhakarsudhakar8777 Před 2 lety +1

    Good message 👌👌

  • @sureshacc5641
    @sureshacc5641 Před 2 lety

    Bro,1998 model maruti 800 good condition 2023 dec FC 40000 k vangala ma driving earning and local use.after using we will make scrap how much get rs approximately.

  • @anandRaj-bz1qm
    @anandRaj-bz1qm Před 2 lety +1

    சூப்பர் நல்ல பதிவு

  • @karynyaprabhu5519
    @karynyaprabhu5519 Před 2 lety +3

    Bro maruti 800 review

  • @naveenanbarasan
    @naveenanbarasan Před 2 lety +3

    Bro your explanation are good and easy to understand, used chevrolet enjoy vangalama bro, T board cars own board useku vangalama ila venama explain pannunga bro thank you

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety +1

      Video panren bro

    • @27hatchlane
      @27hatchlane Před 2 lety

      Chevrolet enjoy .... Dont buy this car ... Chevrolet closed its production in India ... will be very hard to buy spares in near future

    • @RamaniAndCo
      @RamaniAndCo Před 2 lety

      At any day don't buy t board surrender vehicle. Onu km adhigama odirukum ilana selavu vaikum quality ilama .

  • @anishv5020
    @anishv5020 Před 2 lety

    Bro 1999 model car onnu relative vtle nikuthu. Ade ippo eduthu fitness vangitomna atleast next 5 yearsku problem illela even inthe rule vanthuchi na. Vehicle romba run ahale maximum summave ninathuthu just 60000 kms tha run ahiruku but tyres change pannanum and priceum around 18000 kekrange. Village road le drive pannurathuku and drive panni palakurathuku tha maximu use pannuvin. Kindly suggest me.

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety +1

      Vandi running and fitness certificate pass ana drive panalm but fc pana num ana village road la drive panrathuku vangalam

    • @anishv5020
      @anishv5020 Před 2 lety

      @@Tamilautogarage ok bro Thanks

  • @sathyfoss5570
    @sathyfoss5570 Před 2 lety

    Thanks for your advice ji
    Single owner, 2009 model honda city i vetec engine.....184000 km Can i buy it plz suggest me

  • @anishkanna2934
    @anishkanna2934 Před 2 lety +3

    Super bro 🔥

  • @riyasahamed9251
    @riyasahamed9251 Před 2 lety

    Thanks bro🤝✨🥰

  • @yezdibeatle
    @yezdibeatle Před 2 lety +1

    Thanks for the information.....Is the ban is only for Madras? can i drive old vehicles in Madurai?

  • @SenthilKumar-wj2no
    @SenthilKumar-wj2no Před rokem

    Thank

  • @gomathim9666
    @gomathim9666 Před 2 lety

    Thanks

  • @Number_in_Dp684
    @Number_in_Dp684 Před 2 lety +2

    Bro 2003 Toyota corolla iruku 2023 varaikum fc vachi irukan
    Fully maintain modified la vachi irukan
    FC kidakuma 2023 ku mela

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Před 2 lety

    Very good masage tambi

  • @sjjs2482
    @sjjs2482 Před 2 lety +2

    Brother' budget not allowed for scrap the car. Sure government can't implementation. In india lot of protocol to follow

  • @yuvahakshiy8145
    @yuvahakshiy8145 Před rokem

    LPG, CNG,petrol la car vangalam ah?

  • @madhavana3946
    @madhavana3946 Před 2 lety

    Thanks 👈🤔🙏🙏🇮🇳🇮🇳

  • @v.dakshinamoorthyv.dakshin1667

    Thank u

  • @wahithkhan5131
    @wahithkhan5131 Před 2 lety

    Ooty la problem iruka brother
    Is there any issue in ooty..
    I am working in army so trying to buy a seconds for learning so which year vehicle and what vehicle to get for hill station and what should i check before buying brother pls help me

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety

      You can buy bro if fc is current more then 15 years also fine but car should pass in pollution certificate

  • @selvakumarveerappan8759

    Need video to buy cars through CSD, maruthi and hyundai variants price for military persons..

  • @rajhareesh5535
    @rajhareesh5535 Před 2 lety

    I have zen estilo 2007 Dec model..what should I do

  • @rakulronaldo5722
    @rakulronaldo5722 Před 2 lety

    Bro.. Corolla.. 2003 model.. Double owner.. 1lakh+ kilometer oodiruchu.. 2,50,000 soldraanga... Intha price ku edukalaama...

  • @thavamanimannan3051
    @thavamanimannan3051 Před 2 lety

    Thanks
    Madurai melur Thava Mani

  • @dr.n.i7072
    @dr.n.i7072 Před 2 lety

    Thanks for information

  • @pramothrobin9463
    @pramothrobin9463 Před 2 lety

    xuv500 review sollunga bro

  • @nandagpllll
    @nandagpllll Před 2 lety

    2005 ford ikon diesel 80000kms good running condition FC and insurance need to get… 70k amount solranga
    Vangalama bro??? Price ok va?
    Thanks in advance🙏🏼

  • @senthilsachin333
    @senthilsachin333 Před 2 lety

    Nanri ayya 👍

  • @rahmanrahman9027
    @rahmanrahman9027 Před 2 lety +1

    Enkitta scorpio 2003 model 2025 varaikkum fc irukku athu use panlama sollunga bro

  • @benithagolda3554
    @benithagolda3554 Před 2 lety

    I have a Maruthi Zen VXi I want to scrap. My question is can I retain the number plate?

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety

      No you can't but you can pay and get same number if you wish

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety

    Super message

  • @MUTHUKRISHNAN-mv6jj
    @MUTHUKRISHNAN-mv6jj Před 2 lety +1

    Bro CNG and electrical vechicle kum applicable ya

  • @badshamukaram4412
    @badshamukaram4412 Před 2 lety +1

    Vanakkam.pro.mika.naLLa.padivu.mikka.nanri.thank.you.

  • @v.dakshinamoorthyv.dakshin1667

    Thank u sir

  • @ranganathanranganathan1334

    Nanre thambe therithukondom

  • @prakashsam6968
    @prakashsam6968 Před 11 měsíci

    Government should allow old vehicles to convert electric vehicle.

  • @tnvinod
    @tnvinod Před 2 lety

    3 to 5years vehicles shall b purchased always u shall run it for next 5 to10years

  • @eswaran1182
    @eswaran1182 Před 2 lety

    Thank u Bro

  • @fazil1477
    @fazil1477 Před 2 lety

    2002 indica DLS 25000 kku ok va

  • @bala1810
    @bala1810 Před 2 lety

    Marazzo secound hand car venum sir

  • @sivabalanm3884
    @sivabalanm3884 Před 2 lety

    First vandeya thadi poduratha vtu maram vaika solluga yallam sareyapogum

  • @KumarKumar-pl2yc
    @KumarKumar-pl2yc Před 2 lety +2

    Super bro

  • @b.parison9076
    @b.parison9076 Před 2 lety +1

    Bro na ambassador 2004 model vachiruken 2024 vara ellam current ah iruku 10 years maintain pantren so enna pannalam

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety

      Bro use panlam prechana illa vandi fitness certificate kepanga vandi pollution test la pass achuna problem illa fail ana than problem aprum chennai mari cities la drive panna ban panuvanga matha areas la drive panlam neenga ethana years venalum car vechukalam condition maintenance pakka va vechukonga problem illa

  • @whatisinsideeverything
    @whatisinsideeverything Před 2 lety +1

    2008 indica single owner, own board car vaangalama sir, 60k

  • @maezenhari4946
    @maezenhari4946 Před 2 lety +1

    Bro own board vandiku rc renewal pana pothuma illa fc pananuma

    • @RamaniAndCo
      @RamaniAndCo Před 2 lety

      15 years after than FC renewal panithan aganum because rc book validity is 15yrs only for newly bought and after 15yrs its for every 5yrs fc need to be taken.

  • @wantedlist0072
    @wantedlist0072 Před 2 lety

    Bro...hyndai accent 2000 model....65k vangalama...village and local use.... Reply me bro

  • @dtvijih3988
    @dtvijih3988 Před 2 lety

    You are good.

  • @sexylalith07
    @sexylalith07 Před 2 lety +19

    I having 2000 model Santro just now few days before I did FC they gave me till 2026 FC with tax

    • @appuraj8652
      @appuraj8652 Před 2 lety

      How much did you spent for Fc renwl

    • @sexylalith07
      @sexylalith07 Před 2 lety +2

      @@appuraj8652 total 5000rs

    • @sexylalith07
      @sexylalith07 Před 2 lety +4

      @@appuraj8652 5years including green tax 1000 RS paid

    • @appuraj8652
      @appuraj8652 Před 2 lety

      K tnq bro

    • @vasaoz
      @vasaoz Před 2 lety

      I am in a similar boat, its my dad's car just finished today a full paint job and I will hate to leave it stay in front of the house with out using it after my its full refurbishment. I hope my paper work comes out fine in pondy.

  • @tgbdhurgesh9326
    @tgbdhurgesh9326 Před 2 lety +1

    Anna Tata nano 2011