எல்லா நம்பிக்கையும் உடைந்த போது மேட்சையே புரட்டி போட்ட ஒரு கேட்ச்..நின்று துடித்த 100 கோடி இதயங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • #indvssa | #t20worldcup | #teamindia
    எல்லா நம்பிக்கையும் உடைந்த போது
    மேட்சை தலைகீழாய் புரட்டிய ஒரு கேட்ச்
    நின்று துடித்த 100 கோடி இதயங்கள்
    கடைசி நொடி வரை திக்.. திக்..
    17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்துள்ளது. பார்படாஸில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ரோகித் படை வெற்றிக்கொடி நாட்டியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
    ஒவ்வொரு முறையும் இதயங்கள் நொறுங்கிப் போகின்றன. மனங்கள் ரணமாகின்றன. நூலிழையில் கோப்பை கைநழுவிச் சென்று சரித்திரம் மாற்றி எழுதப்படுகிறது. இம்முறை நிச்சயம் இதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் களம் கண்டன.
    மிக முக்கியமான டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வென்று எதிர்பார்த்தபடியே பேட்டிங் தேர்வு செய்தார்.
    யான்சன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய கோலி தனது ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார். மறுமுனையில் கேசவ் மகராஜ் ஓவரில் அட்டகாசமாக அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்த ரோகித், ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த பண்ட்டும் ரோகித்தின் நீட்சியாக ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் கேட்ச் ஆனார். 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
    அப்போது யாருமே எதிர்பாராத வகையில் களம் புகுந்த அக்சர் படேல் அநாயசமாக சிக்சர்களை பறக்கவிட்டார். அவருடன் இணைந்து கோலி நிதானம் காட்ட இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. ஆனால் அக்சர் படேல் 47 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மறுமுனையில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
    அரைசதம் அடித்த பின் கோலியின் வேகம் கூடியது. இறுதிப்போட்டிக்காக கோலி ஆட்டத்தை சேமித்து வைத்திருக்கிறார் என ரோகித் கூறிய வார்த்தைகள் நிரூபணம் ஆகின. ரபாடா ஓவரில் பவுண்டரிகளை விளாசிய கோலி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து ஆடிய துபே 27 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.
    பார்படாஸ் மைதானத்தில்... அதுவும் இறுதிப்போட்டியில்...177 ரன்கள் என்பது கடினமான இலக்கு.... சேஸிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்ட்ரிக்ஸ், பும்ராவிடமும் கேப்டன் மார்க்ரம், அர்ஷ்தீப்பிடமும் ஆரம்பத்திலேயே வீழ்ந்தனர். அதன்பின் டிகாக், ஸ்டப்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்காவை சரிவில் இருந்து மீட்டது.
    இருவரும் சில பவுண்டரிகளை விளாசிய நிலையில் அக்சர் ஓவரில் தவறான ஷாட் தேர்வால் ஸ்டப்ஸ் போல்டானார். அடுத்து களமிறங்கிய கிளாசென் இந்திய ஸ்பின்னர்களின் ஓவர்களை சிக்சர்களாக சிதறடித்தார். ஒருபுறம் 39 ரன்களுக்கு டிகாக் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடி அரைசதம் விளாசினார் கிளாசென். இதனால் இலக்கை நெருங்கியது தென் ஆப்பிரிக்கா...
    24 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலை... இக்கட்டான நேரத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் பந்தை தந்தார் ரோகித். 17வது ஓவரில் முதல் பந்திலேயே கிளாசெனின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை தந்த பாண்டியா, அந்த ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து நெருக்கடியை தொடங்கி வைத்தார்.
    18வது ஓவரில் பும்ராவைப் பயன்படுத்தி கேப்டன்ஸியில் ரோகித் சர்மா மாஸ் கட்டினார். அந்த ஓவரில் யான்செனை ஸ்டம்புகள் சிதற வெளியேற்றிய பும்ரா, வெறும் 2 ரன்கள் மட்டுமே வழங்கினார். தென் ஆப்பிரிக்காவிற்கு அழுத்தம் அதிகரித்தது. மில்லர் மட்டுமே அவர்களின் ஒற்றை நம்பிக்கையாக நின்றார்.
    அடுத்து 19வது ஓவரில் அர்ஷ்தீப்பும் அபாரமாக பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே அளிக்க ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவிற்கு 16 ரன்கள் தேவை... low full toss ஆக பாண்டியா வீசிய முதல் பந்தை long off திசையில் மில்லர் அடிக்க, எல்லைக்கோட்டருகே அநாயசமாக கேட்ச் பிடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் சூர்யகுமார் யாதவ் வியக்க வைத்தார். சூர்யகுமார் யாதவ் பிடித்தது கேட்ச் மட்டுமல்ல... டி20 உலகக்கோப்பையையும்தான்...
    ஆம்..... அடுத்தடுத்த பந்துகளையும் அழுத்தமில்லாமல் பாண்டியா வீச 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வசப்படுத்தியது. ரசிகர்களின் நெடுநாள் ஏக்கம் தணிந்தது.
    11 ஆண்டுகள் ஐசிசி கோப்பைக்காக ஏங்கித் தவித்த இந்திய ரசிகர்களுக்கு விடை கிடைத்துவிட்டது. கடந்த கால காயங்களுக்கு களிம்பு பூசப்பட்டுவிட்டது. ஆறா ரணங்கள் ஆற்றுப்படுத்தப்பட்டுவிட்டது. மாபெரும் மீட்பராக மாறி மீண்டும் இந்தியாவிற்கு கோப்பையைக் கொண்டு வந்துள்ளார் ரோகித் சர்மா... ஒன்றல்ல... இரண்டல்ல... 140 கோடி இதயங்களின் வெற்றி இது....
    Uploaded On 30.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

Komentáře • 165

  • @saravanakumart3323
    @saravanakumart3323 Před 2 dny +70

    ரசிகனாக தென் ஆப்பிரிக்க தோல்வி வருத்தம் அளிக்கிறது,இந்தியனாக இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது

  • @Aswin778
    @Aswin778 Před 2 dny +280

    நேற்று ஹென்ரிச் க்ளாஸன் விளையாடிய ஆட்டம் பாராட்டுக்குரியது என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள்👍👌🇮🇳🤝🇿🇦🔥❤️‍🔥

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 Před 2 dny +13

      Nalla than play pannaru athukku enna ippo

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh Před 2 dny +11

      ரன் ஏதும் எடுக்காம பொசுக்குன்னு அவுட்டான ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம்தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Před 2 dny +3

      வன்ட்டான்

    • @maripandian8477
      @maripandian8477 Před 2 dny

      Dey ellaa comment section layum née irukka,ethukku ippo Klassen sunniya pudichu thongittu irukka

    • @senthilkumarg4299
      @senthilkumarg4299 Před 2 dny +3

      Poi umbuda

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Před 2 dny +119

    ரோஹித் சர்மா நல்ல திறமையான வீரர்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Před 2 dny +23

    கடைசி நேரத்தில் மாறிய ஆட்டங்கள் நிறைய உண்டு.never leave confidence

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Před 2 dny +74

    ❤ தென்னாப்பிரிக்கா. தீரமிக்கப் போராட்டம். வாழ்த்துக்கள்.

  • @kaviyasri6206
    @kaviyasri6206 Před 2 dny +43

    Thrill finals..that catch by surya kumar unbelievable avan pudichadhu catch illa cup 😢❤🏆..

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Před 2 dny +55

    விராட் கோலி இன்று மேட்ச் சூப்பர்

  • @user-yz5br3jr3z
    @user-yz5br3jr3z Před 2 dny +56

    சூர்யகுமார் யாதவின் இந்த கேட்ச்தான் நமது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இதற்கு ஊடகங்கள் ஏன் முக்கியத்துவம் தரவில்லை? ???

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz Před dnem +1

      ஆமாம் நண்பரே

    • @girimuruganandam768
      @girimuruganandam768 Před 21 hodinou

      ஊடகங்களுக்கு நல்ல விஷயங்களை மறைத்து தான் பழக்கம்... காசு கொடுத்தா தான் கூவுவாங்க... மாடல் அப்படி.

  • @user-yb9xy7fj4i
    @user-yb9xy7fj4i Před dnem +16

    சூர்ய குமார் யாதவ் கீழே விட்டு விடாமல் கேட்ச் பிடித்தது மில்லர் அடித்த பந்தை மட்டும் அல்ல 140+ கோடி இந்தியர்களின் இதயத்தையும் தான்❤❤🥰

  • @subashraj6804
    @subashraj6804 Před 2 dny +25

    11 வீரர்களின் பங்களிப்பும் மிக அவசியமாகும் 🙌இருப்பினும் பும்ரா,ஹர்திக்,சூர்யாவின் பங்கு அபாரமாக இருந்தது❤🎉🎉

  • @haanasteyn1200
    @haanasteyn1200 Před 2 dny +43

    Excellent catch under pressure Situation… Sky 🔥🔥🔥

    • @user-vj2ph2iw3w
      @user-vj2ph2iw3w Před 2 dny +1

      One who in excellent, that one is participated. Jaihind

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Před 2 dny +15

    இது தான் டீம் வ்ர்க் என்பது. வாழ்த்துக்கள்

  • @Thusarikrish
    @Thusarikrish Před 2 dny +48

    பும்ரா 💪👍👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 dny +8

    Super sir.உங்கள் செய்தி எங்களுக்கு.விளையாட்டை நேரில் பார்த்தது போன்று இருந்தது.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 2 dny +49

    செம்ம கேப்டன் ரோகித் ஷர்மா...

  • @Yoba492
    @Yoba492 Před 2 dny +8

    No CSK fan , MI fan controversies...No Individual fan following...all are for one Nation..we played together and won not only Cup but also all Indians heart ...🔥🔥🔥🔥🔥

  • @verrasujith9056
    @verrasujith9056 Před 2 dny +23

    Surya Kumar Yadav ❤

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Před 2 dny +43

    ரோஹித் சர்மா ராசியான கேப்டன்

  • @Kselina2917
    @Kselina2917 Před 2 dny +6

    Sachin
    Dhoni
    Rohit sharma
    Great brothers. God bless you all
    Kohli bro you are good too😊

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Před 2 dny +21

    ❤ இந்தியா ❤

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Před 2 dny +18

    Wat திரீல் final match..... history making hit man.....do it dravid

  • @DavidRuth-nt3vg
    @DavidRuth-nt3vg Před 2 dny +10

    SA ஜெய்ச்சாலும் சந்தோசம் தான்...🎉

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 Před 2 dny +6

    ரோகித் ஜெயித்த பிறகு கண்ணீர் விட்டு அழுதேன்
    மனிதன் எவ்வளவு கேவள பட்டு இருபார் இந்தியா வெற்றி 🙏👍👍

  • @asmohammedmubarek8183
    @asmohammedmubarek8183 Před 2 dny +6

    சூரியக்குமார் கேட்ச் வெற்றிக்கு காரணம்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před dnem +3

    மயிரிழையில் உயர் தப்பிய இந்தியா.வாழ்த்துக்கள்.

  • @shanthimahalingam922
    @shanthimahalingam922 Před 2 dny +11

    Virat kholi make 76 runs for 140 crore people india wins🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @raju.s1693
    @raju.s1693 Před 2 dny +10

    எல்லாம் சரி கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் வீரர்களாக மட்டும் பாருங்கள் துவக்கி வைத்து கொண்டாட வேண்டாம் அது விளையாட்டுக்கு நல்லதல்ல சாதாரணமாக எடுத்துக் கொண்டால் வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள்

  • @xaviera7709
    @xaviera7709 Před 2 dny +14

    என்று வீரர்களை ஏலத்துக்கு எடுத்து பணம் தான் குறிகளாக இந்த கிரிக்கெட் வாரியம் நடத்தியது அப்பொழுதே கிரிக்கெட் பார்ப்பதை உண்மையான இந்தியாவை நேசிக்கும் மக்கள் விட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை

    • @ELP1791
      @ELP1791 Před dnem

      விளையாட்டுகள் அனைத்தும் தொழில்மயமாகி விட்டது , விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கிற்கு அல்ல அவர்களது வாழ்க்கைக்கான தொழில் இது அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும்.

  • @KumarijegaYogesh
    @KumarijegaYogesh Před 2 dny +5

    Sky oda catch unbelievable

  • @kalpanabalu250
    @kalpanabalu250 Před 2 dny +4

    Super suriya & teem. Congratulations for Indian teem

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth Před 2 dny +13

    Sky is 👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Před 2 dny +1

    நல்லது்மோடி இங்கிருந்த படியே பார.த.து வாழ்ததிமனா்

  • @saravankumar5927
    @saravankumar5927 Před 2 dny +3

    Ya im seeimg very huge moment INDIA are t20 world champions🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 proud to INDIANS

  • @xabiouswilfred1537
    @xabiouswilfred1537 Před 2 dny +2

    ICC companyin parpan teamku vaalthukal

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban Před 2 dny +1

    We Indians support South Africa

  • @skkrishmi
    @skkrishmi Před 2 dny +1

    Axar patal good batting quick runner game changer.

  • @amuthad4071
    @amuthad4071 Před 2 dny +5

    வாழ்த்துக்கள்...

  • @joodinterior2816
    @joodinterior2816 Před 2 dny +3

    Not mentioned axar Patel who played winning match game 😢🎉

  • @vv1614
    @vv1614 Před 2 dny +1

    T20 win for India - thanks to Rohit Sharma"s great captaincy & Rahul Dravid"s expert advice (change Axar"s batting order in advance), Kohli"s killing innings, SKY"s unimaginable catch, Bumrah"s economical bowling & FINALLY HARDHIK PANDYA"s great last over bowled. And overall great INDIAN team altogether. !!!!
    Avtually, South Africa had thrown away their win by bad-batting in the last 4 overs !!!!
    ..

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl Před 2 dny +19

    ஆனால் அக்சர் பட்டேல் பங்கு தான் மிக முக்கியம்

    • @TevarMagan-pj7do
      @TevarMagan-pj7do Před 2 dny +1

      அத யாரும் பேச மாட்டாங்க ☹️☹️☹️

  • @upceagle1847
    @upceagle1847 Před dnem +3

    Catch மட்டும் six ஆ போயிருந்தா😂, நம்ம சோலிய முடிசிருப்பான், miller 😂🤣

  • @D.PrabuPerinban
    @D.PrabuPerinban Před 2 dny +1

    Bumprah bowling sky cautch vera level

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Před 2 dny +2

    இதே தொனில தமிழக அரசியல் நிலமையையும் போடுங்க பார்க்களாம்

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před dnem +1

    நீங்கள் சொன்னது மிக மிக சரி சூரியகுமார் யாதவ் மட்டும் அந்த கேட்ச் பிடிக்கவில்லை என்றால் இந்திய அணி அவுட்.. நல்ல வேளையாக கஷ்டப்பட்டு அந்த "காட்ச்" பிடித்ததால் சூரியகுமார் வெற்றிக்கு வித்திட்டார் என்றே கூறலாம் ஆக நீங்கள் சொல்வது பால் மட்டும் பிடிக்கவில்லை உலக கோப்பையும் தான் அவர் பிடித்தார் என்ற வாசகம் மிகச்சரி

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u Před 2 dny +2

    Awesome👏👏👏

  • @V.K.Rakesh
    @V.K.Rakesh Před 2 dny +1

    Antha catch than match bcz That's DAvid miller pa.....❤❤❤

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 Před dnem

    CONGRATULATIONS TO THE ENTIRE TEAM

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Před 2 dny +1

    ThanambikaiyoduvelayadinargalRohithpadayenar
    Adhuvetriyakoduthadhu
    ArasialilcaptanRahulghandhipola. Congresellabharath
    EnakokarithvargalaAdithu
    Thovaithuveter. Nambikai
    Vedamuyarchivetriperum❤

  • @kathirsk6685
    @kathirsk6685 Před dnem

    எல்லாம் தோனியோட ராசி அப்பறம் ஐடியா 👌👌👌👌👌

  • @k-dramaaddictz1725
    @k-dramaaddictz1725 Před 2 dny +11

    Pandya surya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravisrinivasan5296
    @ravisrinivasan5296 Před 19 hodinami

    மிகவும் சுலபமாக வென்றிருக்க வேண்டிய சவுத் ஆப்பிரிக்கா மேட்சை கோட்டை விட்டது கொடுமையிலும் கொடுமை.
    இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும்

  • @rockymanx
    @rockymanx Před 2 dny +17

    Last Over
    Miller : கடவுளே 6 போயிடனும்
    SKY Mindvoice :
    குறுக்க இந்த கௌசிக் வந்தா 😊

  • @gopiv608
    @gopiv608 Před 2 dny +1

    IPL. ல். பாண்டியா குரூப்பை வாங்கியவர் அசிங்கமாக திட்டினார். அதே போல் T20.WC.ல்.கோலியை திட்டாதவர்கள் யாரும் இல்லை. இந்த இருவருக்கும் ஒருசேர T20 WC. நாம் வாங்குவதற்கு இவர்களின் பங்கு 65%./SA. தான் WC.T20.cup வாங்கும் என்ற கனவு நமக்கு நனவு ஆகி விட்டது நமக்கு....

  • @padmagayu6306
    @padmagayu6306 Před 2 dny +2

    India❤❤❤

  • @krishnaKrishna-ly6ln

    இது ஒன்றிய அரசின் வெற்றி

  • @rajagopalulaganathan3400

    Captaincy matters, the way he use the depth overs

  • @bosek3221
    @bosek3221 Před 2 dny

    King Virat is batting 😍😍😍

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp Před 2 dny +1

    Excellent catch

  • @paramvenkat3959
    @paramvenkat3959 Před 2 dny +2

    Had there been one guy from TN you channel would have hit the roof. Luckily there is no room. However all west and north players presented the gift a man from South. Jai hind

  • @Retired_Ravi
    @Retired_Ravi Před 2 dny +2

    Congrats India

  • @poongodijothimani
    @poongodijothimani Před dnem +1

    Thanks Indian India players'
    Good 👍 worker 💪 people understand this very interesting people loved it changed in player's days 🎀⚖️✒️🤠🏆⚖️✒️✒️⚖️🤠🏆
    Bharatham welcome All' States and Union game's trading training department care Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Jai Hind vande Mataram Enbom 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

  • @singlesmidea6632
    @singlesmidea6632 Před dnem

    Daily Army❤ work pandravanga kuda ivlo kasta pattu irukamatangaa india kaga Enga Indian cricket teams evlo kasta patu world cup adichirukangaa idhana la namma india ku perumaa😁

  • @akrtryb
    @akrtryb Před 22 hodinami

    SOUTH AFRICA THE GREAT, BUT UNLUCKY TEAM...

  • @parthasarathyprakasam378

    wrightly said till that catch heart breaking moment

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 Před dnem

    Tears and emotions all over the ground and country, it shows th the difference on how you play for the nation and money IPL

  • @mohanraj-qq9zi
    @mohanraj-qq9zi Před dnem

    super bro. pichakara payaluga

  • @sreesathiya6107
    @sreesathiya6107 Před 2 dny +2

    Rohit ❤❤

  • @sivasangaranm4387
    @sivasangaranm4387 Před 2 dny +7

    Finally india 🎉🎉🎉🎉

  • @Voice_gs
    @Voice_gs Před 2 dny +1

    7 runs 17 years thala for reason

  • @raghavangs4450
    @raghavangs4450 Před 2 dny

    Safrica cricketers r great❤

  • @aathimoolam1413
    @aathimoolam1413 Před 2 dny +7

    Ram Ram Ram🎉🎉🎉

  • @user-vc3ig4oe1d
    @user-vc3ig4oe1d Před 2 dny +1

    Congratulations

  • @rengasankari5418
    @rengasankari5418 Před dnem

    Super Bharat

  • @TripleS_007
    @TripleS_007 Před 2 dny +1

    Indian cricket team ❤

  • @user-ry6nu5vl2w
    @user-ry6nu5vl2w Před 2 dny +2

    11 Indians players credit win

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 Před 2 hodinami

    Suitable title exactly correct

  • @surendark.palayam5679
    @surendark.palayam5679 Před 2 dny +2

  • @arockiarajendarj2618
    @arockiarajendarj2618 Před 2 dny +2

    ,,Ms Dhoni ❤

  • @aneeshaneesh1625
    @aneeshaneesh1625 Před 2 dny +2

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 Před dnem

    James Anderson
    Stuart Broad
    Ollie Robinson
    Jack Leach

  • @user-xo8fx5zn5m
    @user-xo8fx5zn5m Před 2 dny +1

    My india win

  • @kannivelswethaa9175
    @kannivelswethaa9175 Před 2 dny +2

    🙏🙏🙏🙏🙏

  • @user-ir2ke3je5l
    @user-ir2ke3je5l Před 2 dny +2

    Who are all sad because the retirement of rohit sharma and kholi🥺💙

  • @THN_news
    @THN_news Před 2 dny +4

    excellent match because of Sa

  • @muthusumithra6394
    @muthusumithra6394 Před 2 dny +1

    🥺🥺🥺🥺❤️❤️❤️

  • @KarthiKeyan-cd5ul
    @KarthiKeyan-cd5ul Před dnem

    Modi - vanthiruthaal supperaa irithirukkum

  • @rajnimma7548
    @rajnimma7548 Před dnem

    ❤❤❤❤

  • @user-uc5wl6ll4y
    @user-uc5wl6ll4y Před dnem

    💪🇮🇳💪

  • @jebajose
    @jebajose Před 2 dny +3

    Rishabh not required to t20

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p Před dnem

    🎉🎉🎉

  • @user-vj2ph2iw3w
    @user-vj2ph2iw3w Před 2 dny +1

    Still we have to improve bowling and fielding. Anyhow congratulations to our team. Jaihind.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 19 hodinami

    சூர்யகுமார் யாதவ் அந்தக் கேட்சை தவறவிட்டிருந்தால் தென் ஆப்பிரிக்கா கோப்பை வென்றிருக்கும்100%🤔🤔🤔🤔

  • @abumeeran8007
    @abumeeran8007 Před 2 dny +3

    Congratulations India

  • @user-md3bt4ls7q
    @user-md3bt4ls7q Před dnem

    🇮🇳🇮🇳🇮🇳🎉❤

  • @venkatraman790
    @venkatraman790 Před 2 dny +1

    Bumrah

  • @TharunJaiganesh
    @TharunJaiganesh Před dnem

    🎉

  • @tamilcnctech
    @tamilcnctech Před dnem

    😮😮😮

  • @saravananr6379
    @saravananr6379 Před dnem

    Panteyha.supar

  • @raghavangs4450
    @raghavangs4450 Před 2 dny

    Good cricket

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Před 2 dny +1

    142 கோடி