"SKY பிடிச்ச Catch தவறானது" | Is Match Fixing during World cup final? | Pakistan Players on India

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    "SKY பிடிச்ச Catch தவறானது" | Is Match Fixing during World cup final? | Pakistan Players on India | Dravid Parithabangal | Karthick MaayaKumar | Big Topic | Episode 3010 |
    #INDvsSA #ViratKohli #RohitSharma
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 327

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 2 dny +25

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @Tamilpoetry23
    @Tamilpoetry23 Před 2 dny +103

    தென்னாப்பிரிக்கா அதை செய்திருந்தால் அவர்களைப் பாராட்டி பேசிருப்பார்கள் இந்திய அணி பிடித்தது இப்படிதான் பேசுவார்கள்

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Před dnem +22

    இந்திய நாட்டின் மேல் உள்ள பொறாமை.

  • @SarathKumar-pd5hx
    @SarathKumar-pd5hx Před 2 dny +79

    Surya catch அப்டியே mind ல irukku bro semma catch

    • @rking3329
      @rking3329 Před 11 hodinami

      If sa did same Indians barking like street dogs 😂

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Před 2 dny +70

    பொல்லாக் சொல்லிவிட்டார் ..சரியான கேட்ச்..

  • @user-mv8hf3jf8p
    @user-mv8hf3jf8p Před dnem +13

    சூரியகுமார் பிடித்த இந்த கேட்ச் வேர லெவல்....

  • @raghavangs4450
    @raghavangs4450 Před dnem +11

    Pollock not only a decent human being but a excellent straight forward cricketer. ❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 2 dny +63

    எப்படியோ கோப்பை தற்போது வரவேண்டிய இடத்திற்கு மரியாதையாக வந்துள்ளது...
    சௌத் ஆப்ரிக்கா வெற்றிபெற்றிருந்தால் சந்தோஷ்ம் தான் இந்தியா வெற்றிபெற்றதில் மிக்க மகிழ்ச்சி

  • @neminathan.jjagannathan6371

    India T20 cup win pannathu nerya perukku vaithuerichal. Kurippa Bangladesh, Pakistan, and Srilanka karargalkku.

  • @chandrasekaran2061
    @chandrasekaran2061 Před 2 dny +74

    வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்

  • @rathinasabapathivt6590

    கலந்து கொண்ட எல்லா ஆட்டங்களிலும்வெற்றிபெற்ற அணி இந்தியா

  • @santhoshmary4646
    @santhoshmary4646 Před 2 dny +27

    மனிதனின் மகிழ்ச்சி விளையாட்டு.விளையாட்டு போட்டி ஆனது போட்டி பொறாமை ஆனது பொறாமை வன்மம் ஆனது இன்று வன்மம் சண்டை ஆனது இன்று உலகளாவிய அளவில் போட்டி பொறாமை சண்டை

    • @archanaarchu3673
      @archanaarchu3673 Před 2 dny +3

      பொன்னால் எழுத பட வேண்டிய வார்த்தைகள் 👍👍👍👍👍

    • @kapilgaming7476
      @kapilgaming7476 Před dnem

      ​@@archanaarchu3673 Hi thambi! ❤😂

  • @sadiqali41
    @sadiqali41 Před dnem +3

    I am very happy that you are covering all subjects, from crime , politics , wars in Ukraine & Russia and Israel , Lebanon & Palestine, and movies etc . Good job and keep entertaining us. From Kuwait

  • @thamaraikannan5920
    @thamaraikannan5920 Před 2 dny +18

    The cushion was moved by anrich nortje in the first over of India innings while saving kohli boundary

    • @saranyamari480
      @saranyamari480 Před dnem +1

      Bro apdiye adhu move agirunthalum nammadhane bro first batting namakum apo adhu porunthumla mental amri pesuranga vanmatha kotranga apo namma player adicha 4 a suppose andha white line la touch agiruntha adhu six nu soluvangala andha place la ball ponanala sky catch pidichanala therinjichu

  • @ShahulHameed-tt9um
    @ShahulHameed-tt9um Před dnem +6

    இங்க கேட்ச் ah yarum குறை sollala கேட்ச் pidicjathu six line tha சொல்ராங்க 🤣

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 Před dnem +1

    அருமை ,வாழ்த்துக்கள் .
    ஆடத்தெரியாதவனுக்கு மேடைக்கோணலாம்
    என்ற கதையா இருக்கும்போல😊

  • @subhajp1
    @subhajp1 Před dnem +3

    Innum 2 years kku T20 nadakkura varai stomach fire la peesitee thaan iruppaanga Thothagoolieesss😂😂

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 Před 2 dny +20

    2011 wc sreeeshanth catch unforgettable same like 2024 wc sky catch .

    • @Yuvisuriya
      @Yuvisuriya Před 2 dny +1

      2007 nanba.

    • @aravinthr4580
      @aravinthr4580 Před dnem

      But skys catch is very difficult under pressure than sreesanths catch.any way both catches will be unforgettable in indian cricket history😊😊

  • @user-lm6gp7mo8u
    @user-lm6gp7mo8u Před dnem +2

    Dai umpire zoom panni pakla...not out six tha

  • @wanderlust3235
    @wanderlust3235 Před 2 dny +4

    2004 world cup la Ricky ponting spring bat use pannitaaru athanala cup india ku koduthutanunu nambunavanga nanga… athemathri SA la sky catch a solranga vera onnumilla free a vidu bro

  • @josephdezu7488
    @josephdezu7488 Před dnem +3

    Sky caught the t20 cup ❤

  • @madgaming6810
    @madgaming6810 Před dnem +3

    not SA Fans INDIA Haters

  • @kscgamers5076
    @kscgamers5076 Před 2 dny +21

    Bro sildrathanama kaasukaga... Thumbnail podatha bro... Fixing athu ithunu

  • @jebajose
    @jebajose Před 2 dny +10

    Rishabh come back okay but not good player.

  • @nandhaanderson9761
    @nandhaanderson9761 Před dnem +2

    Six 💯 India money power 😂😂😂😂

  • @user-lz9nc4ni9v
    @user-lz9nc4ni9v Před dnem +1

    My birthday on june 29th gift from my indian team I can't forget. Thank you.

  • @rajeshv9717
    @rajeshv9717 Před 2 dny +7

    யோவ் டைம் பாஸ்க்கு தான் இந்த கிரிக்கெட் 3மணி நேரம் பாத்தோமா என்ஜாய் பண்ணோமா அவ்ளோதான்.
    அவன் விலயாடுறான் சம்பாரிக்குறான்.
    நீ உழைச்சா தான் சொறு.

    • @NaveenPrakash-ex1dg
      @NaveenPrakash-ex1dg Před dnem

      Anti Indian thane nii😂 boomer uncle mari pesa kudadhu 🤡

    • @rajeshv9717
      @rajeshv9717 Před 14 hodinami

      @@NaveenPrakash-ex1dg யார்ரா anti indian?? நீ தான்டா அகதி தாய்லி நீ தான்டா boomer dog

    • @rajeshv9717
      @rajeshv9717 Před 14 hodinami

      @@NaveenPrakash-ex1dg Yarra anti indian ni thanda fraudu Indian😂 poda domarru🤣🤣🤣

  • @udhayakumar6711
    @udhayakumar6711 Před 2 dny +25

    9 cup பேராசை பெரும் நஷ்டம் 😂😂

    • @tn31raju86
      @tn31raju86 Před 2 dny

      Nee tevidiya pullaya irukkiye 😅

    • @mxgamingtamil8745
      @mxgamingtamil8745 Před 2 dny +4

      10 cup❤

    • @ragurr1083
      @ragurr1083 Před dnem +4

      Ini dhoni pathi maranthuruvanga 😂😂

    • @dheepakkumars7915
      @dheepakkumars7915 Před dnem

      @@ragurr1083 yen marakkanum, Dhoni captain ah vaanguna trophy ellam India ku sondham illaya

  • @moorthi1989
    @moorthi1989 Před dnem

    இது ஒருவர் செய்த மாபெரும் முயற்சியை இகழ்வது ஆகும், சிறந்த பிடித்தல் தான் அது, 🎉🎉 வாழ்த்துகள் சூர்யா 🎉🎉

  • @selvashekaran5556
    @selvashekaran5556 Před 2 dny +5

    Bro ithapathi pesuvinganu tha wait pana

  • @SkadherAli-xf2sl
    @SkadherAli-xf2sl Před dnem +1

    வலியோடு ஒருத்தர் சொன்னா அதே எப்படி காமெடியா எடுத்துக்க முடியும் (வலியோடே அப்டிங்கிரிங்க அப்போ அது காமெடி இல்ல )

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 Před 2 dny +19

    அப்படி பார்த்தால் ஆஸ்திரேலியா வேர்ல்டு ஃகப் வாங்கியிருக்காது

  • @rajeshram6172
    @rajeshram6172 Před 2 dny +4

    விடாமுயற்சி அப்டேட் வீடியோ போடுங்க Anna..🔥🔥

  • @anandc3974
    @anandc3974 Před 2 dny +9

    India wins world cup with a unbelievable catch by sky after clear vertification of 3rd umpire, no need to postmortem now sir, BCCI Planning Charteretrd Flight to our players, because of hurricane

  • @dheenadhayalan.j9267
    @dheenadhayalan.j9267 Před 2 dny +2

    பண்ட் ஒருவரால் மட்டுமே world cup India க்கு கிடைத்தது

  • @jeeva2k34
    @jeeva2k34 Před 2 dny +13

    I lost interest in cricket after IPL.

  • @SeronServin
    @SeronServin Před dnem

    Unga vdieo patha iruka kavala ellam marandhu pogudhu bro super

  • @Pokerface-123
    @Pokerface-123 Před 2 dny +8

    Waqar Younis Wasim Akram Shoaib Akhtar -- dangers on the ground

  • @perumalprakashraman4444

    Don't criticise winning

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c Před dnem +1

    வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳😘😘😘

  • @frzis28
    @frzis28 Před 8 hodinami

    As a galli cricketer..its absolutely OUT....

  • @jothig5597
    @jothig5597 Před 2 dny +1

    Ithuku than waiting

  • @GowthamB-lx2ny
    @GowthamB-lx2ny Před dnem +1

    Aama Naa paathen adhu not our than lighta move aachu

  • @praveenkumara.v2973
    @praveenkumara.v2973 Před 2 dny +17

    Super catch da adhu ,Dai konjam kuda ungaluku manasakshi ye illaya , match mudinja lirindhu not catch not out nu porama pudicha payalungala

    • @nasarnafri-nl2rf
      @nasarnafri-nl2rf Před 2 dny +1

      Apro yen bro 3rd umpire within 1 minuteskulle avaserapattu out kudukenum
      Final madiri oru matchla evlo important a review kudukenum theriuma
      Oru indian a manasatchi thottu solluga adhu six illainu

    • @pmmagesh8932
      @pmmagesh8932 Před 2 dny +5

      ​@@nasarnafri-nl2rfஅப்போ ஏன் சௌத் ஆப்ரிக்கா Rereview கேக்கல.. முஸ்லிம் மூளையில இருந்து யோசிக்காம மனுஷனா இருந்து யோசிங்கப்பா.. மொதல்ல அது சிக்ஸ் ங்கறதுக்கு வீடியோ ஆதாரம் காட்டு பாப்போம்..

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ Před dnem +1

      ​@@pmmagesh8932bro athu out than but en karuthu satharana ipl la oru 3 minutes melai zhoom panni parpagga but ithu world cup so 1 minutes no zhoom just thinking right or wrong 😢

    • @pmmagesh8932
      @pmmagesh8932 Před dnem

      @@IVT_JiyavulhakJ__ நீங்களே அது outnu ஒத்துக்கறீங்க.. அதேதான் அம்பயரும் முடிவெடுக்க அதிக நேரம் தேவைப்படும் அளவுக்கு அங்கு சந்தேகம் இல்லை.. கால் பட்டிருந்தால் அந்த குஷன் ஆடியிருக்கும்.. ஷீக்கும் குஷன்கும் தேவையான இடைவெளி இருந்ததால்தான் அது ஆடவில்லை.. டௌப்ட் இருந்தா மட்டும் தானே ரொம்ப நேரம் பாக்க வேண்டியிருக்கும்.. அதுக்கும் மேல டௌப்ட் இருந்தா தென்னாப்பிரிக்கா திரும்ப Rereview கேட்க முடியும்.. நேரடியாக ground ல இருந்த அந்த நாட்டு வீரர்களே ஒத்துக்கிட்டாங்க.. ஆனா இங்க இருக்கிற சில குறுக்கு புத்தி மென்டல்கள்தான் அடிச்சுக்கறாங்க.. இந்தியா தோக்கனும்னு வேண்டறவங்க 🤨

    • @arasanellai
      @arasanellai Před dnem

      ​@@nasarnafri-nl2rfdei thulluka naye Pakistan spy pundai mavane nee ga group stage la America kitta soothadi vaangitu ponneengala aprom yenda Inga vanthu katharitta irukka

  • @ramanirajaram4954
    @ramanirajaram4954 Před 2 dny +12

    Sky catch already t20 la daryl mitchel idhai thaan செய்தார்

  • @Mistertamillan
    @Mistertamillan Před dnem +1

    Athu six athula ene doubt?😮

  • @peirisraviselvan2315

    Touch line

  • @saimanohar4811
    @saimanohar4811 Před dnem +1

    It was a good catch no doubt.

  • @josephdezu7488
    @josephdezu7488 Před dnem

    Hardik pandya was just on beast mode in this t20 world cup ❤❤❤

  • @sujarajan1728
    @sujarajan1728 Před 2 dny +4

    Good morning Anna
    Enthirichathum unga face tha....happy day today

    • @sridhar2319
      @sridhar2319 Před dnem

      Indha naai yedho pesikittu video pottukkuttu irrukku, newsukey news vasikaran.. Poda poi vera vela irrundha paaruda paradesi naaya

  • @three_tom_idiots
    @three_tom_idiots Před dnem +1

    இதற்கெல்லாம் காரணம் சஞ்சு சாம்சன் வந்த ராசி தான் broo 😊😊😊😊

  • @Ajanthan713
    @Ajanthan713 Před dnem +1

    Rohit targeting kandipa rohit win panni kodupaaru
    WTC
    Champions trophy
    ODI

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 2 dny

    Really super video hats off

  • @Rahith1k1
    @Rahith1k1 Před dnem +1

    Bro avalo review system eppadi ematha mudiyum ,sky semma catch

  • @crazyhunter4256
    @crazyhunter4256 Před dnem +1

    Six tan bro

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Před dnem +1

    Say Om Namaha Sivaya

  • @mohammedrizam9261
    @mohammedrizam9261 Před dnem +1

    அது தெளிவான six பவுன்ரி லைன்
    திட்டமிடப்பட்டு தூரமாக்கப்பட்டுள்ளது.

  • @arvindprasad2070
    @arvindprasad2070 Před 2 dny +4

    Aiyya vanakkam

  • @kishorkishor91
    @kishorkishor91 Před dnem

    Bro naa onga video paape ana nenga suryakumar podicha ketch six linela awaruda kal six linela aluthu padalaya bro

  • @kavithankavithan8579
    @kavithankavithan8579 Před 2 dny +1

    Ennum mudiya illaya Etta alaa pura 😂😂😂

  • @manogk9347
    @manogk9347 Před 2 hodinami

    வினா போனவர்கள் எதையாவது பேசுவார்கள்

  • @user-gy8my2nb2d
    @user-gy8my2nb2d Před dnem

    Waiting for✨nindia welcom moment ✨😍😍😍

  • @sramesh2814
    @sramesh2814 Před dnem

    SA might think the storm might take place on 29.6.24

  • @TechieGPT
    @TechieGPT Před dnem

    Regarding the boundary cushion - There will be more than one pitch in the centre of the ground. They cant play on the same pitch evrytime isn't it. The boundaries will be adjusted in accordance with the pitch they use .some times they come a bit near sometimes they go a bit far. No alien logic its clear a brillaint catch.

  • @muthukrishnan20
    @muthukrishnan20 Před 2 dny +18

    மைக்கேல் வாகன் சொந்தக்காரர்கள் நிறையபேர் இருப்பார்கள் போல் தெரிகிறது 😂😂😂😂

    • @nasarnafri-nl2rf
      @nasarnafri-nl2rf Před 2 dny

      Bro adhu six than bro

    • @pmmagesh8932
      @pmmagesh8932 Před 2 dny +4

      ​@@nasarnafri-nl2rf 3 அம்பயர் அத்தனை கேமரா இருக்கு.. அது தான்டி நீங்க கண்டு புடிச்சிட்டீங்க..எந்த ஆதாரத்த வெச்சு சொல்றிங்க.. வீடியோ இருக்கா.. காட்டுங்க.. அப்படி இருந்தா இன்னேரம் உலகம் பூரா பரவிருக்கும்.. பாகிஸ்தான் ஃபைனல் வந்து ஜெயிச்சா சந்தோஷப்பட்டுருப்பீங்க.. அப்படிதாதானே..

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Před dnem +1

      ​@@pmmagesh8932விடுங்க நண்பா அவனுங்க அப்படி தான். அவனுங்க தமிழ் நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவில் எந்த மாநிலத்தில் எடுத்து கொண்டாளும் அந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் தரமாட்டாங்க. அவைங்க மதத்திற்கு தான் முதலிடம் கொடுப்பார்கள். அவர்களால் தான் திமுக திரும்ப திரும்ப வெற்றி பெற்று தமிழ் நாட்டை வித்துக்கிட்டு இருக்கு. தேனி, தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளை வெட்டி எடுத்திட்டு போய் கேரளாவில் அதானி துறைமுகம் கெட்டுகிறான். அதற்கு பாஜக+திமுக கூட்டு சேர்ந்து விற்று பணம் பார்க்கிறர்கள். இங்குள்ள ஆட்சியாளர்களின் உதவி இல்லாமல் அத்தனை செக் போஸ்ட் தாண்டி உள்ளே வந்து மலைகளை உடைத்து கற்களை எடுத்துட்டு போக முடியாது. ஸ்டாலின் போன்ற நாசக்கார முதல்வரோட ஒப்புதலுடன் தான் நடக்கிறது. இந்த ஸ்டாலின் ஓட திமுக ஆட்சிக்கு வர இந்த இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தான் காரணம். கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர் என்று இஸ்லாமிய மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் ஒரே மதத்தில் இருந்தால் ஒற்றுமையோடு இருந்து மீண்டு எழும் வாய்ப்பு இருக்கு. அதனால் திட்டமிட்டே இங்கே மதம் மாற்றும் வேலையில் திமுக(தெலுங்கர்கள்) செய்கிறார்கள். தமிழ் மக்கள் இந்து இஸ்லாம் கிறிஸ்தவ மதம் என்று பிரிந்துள்ளனர். அதனால் நாம் தமிழர் போன்ற தமிழ் தேசிய கட்சி இங்கே ஆட்சியில் அமர முடியவில்லை. கிறிஸ்தவ இஸ்லாம் மக்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழின விரோத கட்சிகளான திமுக+காங்கிரஸ் கூட்டணிக்கு ஓசியாக வாக்கை செலுத்துகிறார்கள்.

    • @arasanellai
      @arasanellai Před dnem

      ​@@nasarnafri-nl2rfdei apdiye nee Pakistan odiru poi poi America kitta soothadi vaangitu poneengala vekkama illa poi Virat kholi onnuku pudichu kudikka sollu babar azama appovathu Avan cup adipana paapom

  • @Pokerface-123
    @Pokerface-123 Před 2 dny +1

    If u can make a video on Lonavala incident - just for awareness

  • @Ammu.591
    @Ammu.591 Před dnem

    Sunday vantha nalla irukum

  • @karthidhoni6936
    @karthidhoni6936 Před dnem

    ❣️❣️

  • @nagulganesh5395
    @nagulganesh5395 Před dnem +1

    They are only showing leg of fielder. Is this suryakumar yadav leg? Umpire can not come for conclusion on seeing one side view. Umpire first review - seeing there is a gap between foot step and boundary. Immediately they gave out. A zoomed picture and video is being spreaded in you tube and other channels. That picture and videos are fake.

  • @govindarajannatesan7013

    Even after that catch they could have won but instead choked but one thing is sure SA is always unfortunate in Cricket world cup

  • @praveenramalingam8788
    @praveenramalingam8788 Před dnem +1

    Hii brother
    I am big fan for you but one small request to you , because you will make the video for legends Virat and Rohit but I will say to you speak about for jaddu he is the one of the best all-rounder around the world I am request to speak the sir jadeja (kindly )❤

  • @mohanmv9877
    @mohanmv9877 Před 14 hodinami

    கால் வைக்கும் இடத்தில் பவுண்டரி தகடு சிறிது அமுது இருக்கிறது மற்ற இடங்களில் தகுடு மேலே இருக்கிறது நன்றாக கவனியுங்கள் அது அவுட் இல்லை

  • @Uaravinth379
    @Uaravinth379 Před dnem

    Waiting for Hitman captaincy in Champions trophy and WTC 🔥🇮🇳🐐

  • @tjey6003
    @tjey6003 Před 2 dny +2

    Six not out

  • @user-wp3lr7ds6l
    @user-wp3lr7ds6l Před 2 dny

    More then 5

  • @mrthykrishna6366
    @mrthykrishna6366 Před 2 dny +1

    Wct20 final topic vachi 1 week videos varum pola

  • @karthika3129
    @karthika3129 Před dnem

    Audio fast varuthu

  • @user-ko6es1jo8j
    @user-ko6es1jo8j Před dnem

    Bro 3 umpire erukkanka avanka yellame muttala ethu super catchi bro thodala bro athu correttathan erukku bro

  • @RaviRambo-jo5dn
    @RaviRambo-jo5dn Před 23 hodinami

    கோட் அப்டேட் வீடியோ போடுங்க அண்ணா 💥💥💥💥💥💥💥

  • @RTA284
    @RTA284 Před 18 hodinami

    உண்மை அந்த catch ஐ முழுமையாக பிடிக்கும் போது எல்லைக்கயிறின் வெளியே இருந்து தான் முயற்சி செய்தார் 😂😂😂,

  • @user-mx9fx4mz4y
    @user-mx9fx4mz4y Před dnem

    Athu OUT thaan.

  • @raghavangs4450
    @raghavangs4450 Před dnem

    Respect sky catch by the official referee folks.
    .it was a clean job that got us the cup along with HPs last over❤

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu Před dnem

    பகல் கணவு பாதிபலிக்கும் 4 1/2கப்பு

  • @SanaSana-tn1cl
    @SanaSana-tn1cl Před dnem

    Adama jechomada ithuthan india 😂😂😂

  • @SS_EDITZ_16
    @SS_EDITZ_16 Před 2 dny +1

    Rishabh pant edathula vera player irudhu irudha avaruku thirumbavu play panna chanve kuduthu irupaanglaaa 😊

  • @BaluBalu-fw3ps
    @BaluBalu-fw3ps Před dnem

    Yes this is match fixing don't be a blind looket catch one more time

  • @mourougaperoumanramassamy4058

    ❤❤❤🎉

  • @govindarajannatesan7013

    India did not conduct this match so where is the question of fixing

  • @nithinsundar4396
    @nithinsundar4396 Před dnem

    Adei ithellam over uh 9 cups la vaipu ila raja😂nambalae 11 years kalachi dha World Cup eh

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 2 dny +1

    Hi mayam studio

  • @ebinesars6975
    @ebinesars6975 Před dnem

    True catch no doubt

  • @fabisvibes6847
    @fabisvibes6847 Před dnem

    ICC enral Indian Cricket Council .....😂😂😂

  • @mjbharath4509
    @mjbharath4509 Před dnem

    2006 bro 😂

  • @selvam5866
    @selvam5866 Před 2 dny

    matra naatula cricket game pathi kandippa ketka vendiya neyam ithu ipl toss la mi vs rcb la aarambicha sarchai sky catch vara sarchai bcci and icc pathina vimarsanam nadakuthu unmai thaan enna?

  • @varadharaj224
    @varadharaj224 Před dnem

    Camerala theriyathu evanuku theriyuthu

  • @samueljk1389
    @samueljk1389 Před dnem

    Bro apadi iruthalm Evanga 19 overa jaichu irukanum

  • @Noman1978
    @Noman1978 Před 2 dny +1

    I reach five hundred subscribers thanks mayan

  • @bardkhan8873
    @bardkhan8873 Před dnem

    Euro 2024 video podunga bro

  • @vijayanp7261
    @vijayanp7261 Před 2 dny +21

    வாழும் நாட்டின் மீது அன்பில்லாதவன் தாயை கூட்டி குடுப்பதற்கு சமம்.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Před 2 dny +4

      நம் வாழும் நாட்டில் தமிழுக்கு ஏதேனும் மரியாதை இருக்கிறதா? 😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Před 2 dny +1

      @@vijayanp7261 அப்போ பிற மாநிலங்களில் மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும் 🤣

    • @Orange-65
      @Orange-65 Před dnem +2

      Game vera real vera
      Appadi patha forign ku job poravan na enna soluvq

  • @venkataramananr1872

    R J Puvanesh
    VIDEO POTTUTAR
    CLEAR OUT.
    CLARITY PICTURE PARUNGA.