Masila Unmai Kathale Re-Master | மாசிலா உண்மை காதலே | A. M. Rajah,P. Bhanumathi | Tamil Movie Song

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2023
  • Movie : Alibabavum 40 Thirudargalum
    Song : Masila Unmai Kathale
    Singer : A. M. Rajah, P. Bhanumathi
    Lyric : Maruthakasi
    Music : Susarla Dakshinamurthi
  • Hudba

Komentáře • 11

  • @thangajrajk158
    @thangajrajk158 Před 2 měsíci

    இந்தப் பாடல் காலத்தால் அழியாத பாடல் மிக மிக அழகு❤❤❤❤❤

  • @krishnamoorthy9372
    @krishnamoorthy9372 Před 6 měsíci +1

    ஹவாயன் கிடார் தற்போது எந்தவொரு இசையமைப்பாளரும் பயன்படுத்துவதில்லை. ஏன் என்று தெறியவில்லை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +1

    எம்ஜிஆர் அப்பாவின் அழகுமுகத்தைப்பார்த்துமா இந்தக்கேள்வீ ? அழகர் எம்ஜிஆர் அப்பா ! இனிமையானப்பாடல்!👸❤❤❤❤❤❤

  • @palani5433
    @palani5433 Před rokem +3

    அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் 👩‍❤️‍👨 👍
    இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் 👩‍❤️‍👨 👍
    அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் 👩‍❤️‍👨 👍
    இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம் 👩‍❤️‍👨 👍
    மாசிலா ... உண்மை காதலே 👩‍❤️‍👨 👌👍
    மாறுமோ ... செல்வம் வந்த போதிலே ... ⁉️ 👍
    மாசிலா... உண்மை காதலே 👩‍❤️‍👨 👌👍
    மாறுமோ ... செல்வம் வந்த போதிலே ... ⁉️ 👍
    மாறுமோ ... ⁉️ 👍
    @ Pala Ni 👍

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    மிகவும் அருமையான பாடல்💐👌

  • @marivaralak9183
    @marivaralak9183 Před 6 měsíci

    Very super ever green song❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +1

    இசை எளிமையானால் அது இனிமையாகும் ...
    மெட்டு என்ற ராகம் எளிதாக இருந்தால் இன்னும் இனிதாகும் ..
    ஏ.எம்.ராஜா... அழகான இனிய மதுரமான குரல்..
    நடித்து பாடும் பெண் குரலில் ஒப்பில்லாத தனித்துவமான குரல் நயத்தோடு ".... பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா !!.. என்று பாடும் பி.பானுமதி ... பாடலின் ஆரம்பத்தில் 0.00 - 0.10 வரை அவரின் முகபாவங்களை பாருங்கள்.. ஆஹா..
    எளிமையான அக்கார்டியன் .. தபேலா.. கிளாரேன்.. பேஸ் கிடார்.. இவையெல்லாம் அந்த ராக இனிமைக்கு இன்னும் இனிமை சேர்க்கின்றன ..
    அழகிய அரபு நாட்டு அழகி ஒப்பனைகளில் மகிழ்ச்சியான காதல் உணர்வில் .. புறாவை தடவி பறக்க விட்டு தன் ஐய்யங்களுக்கு விடை தேடும் பானுமதி .. இவரைவிட யாருக்கு இந்த ஒப்பனை பொருந்தும் ..!!..
    அசல் அலிபாபாவாக மாறி வந்து ராஜாவின் மதுரமான குரலில் இணக்கமான மொழியில்
    "கண்ணிலே மின்னும் காதலை கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே."..
    என்று காதல் பாடி பதில் கூறும் எம்.ஜி.ஆர்..
    இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனால் இனிமை குறையாத காதல் கீதம் ..

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před rokem

    Un 😊❤asai mugam thedy odugeran vidyum poluthu eralam asai ❤️ il undu 🖊 athai elithyda 🌹 💐 kalamkal thdukerathy wow really awesome song

  • @sugantharajr5373
    @sugantharajr5373 Před 11 měsíci

    Good song

  • @roseleema3301
    @roseleema3301 Před rokem

    Yanakum thookama varamatuthu..,.🎉

  • @natarajm7550
    @natarajm7550 Před rokem

    எம்ஜிஆர் அழகு க்கு நிகர் வேறு யாருமில்லை