Sasikanth Senthil IAS Excellent speech on Caste System | Dalit | Ambedkar | Congress | RSS | BJP

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2024
  • Sasikanth Senthil IAS Excellent speech on Caste System | Dalit | Ambedkar | Congress | RSS | BJP
    #sasikanth #senthil #ambedkar #congress #rss #bjp #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 217

  • @vetrivelmysuru8191
    @vetrivelmysuru8191 Před 4 měsíci +16

    உங்களை மத்திய உள்துறை அமைச்சராக பார்க்க வேண்டும்

  • @user-kl3br3go1c
    @user-kl3br3go1c Před 4 měsíci +20

    இவர் போன்றவர்களை சேர்த்து கொண்டால் காங்கிரஸ் வளரும்.

  • @kizhavan
    @kizhavan Před 4 měsíci +31

    அனைவரும் சாதி ஒழியவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் தங்களது சாதியை தவிர மற்ற அனைத்து சாதிகளும் ஒழியவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் . திரு சசிகாந்த் செந்தில் அவர்களின் அறிவுபூர்வமான தெளிவான விளக்கம் அருமையிலும் அருமை வாழ்த்துகள் .

  • @SIVANESANJaga
    @SIVANESANJaga Před 2 měsíci +3

    ஐயா!தங்களை போன்ற விழிப்புணர்வு உள்ள அதிகாரியாக இருந்த நல்ல தலைவர்களால் மட்டும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கஷ்டப்பட்டு இழுத்து வந்து தேரை முன்னோக்கி இழுத்து செல்ல முடியும்.உங்கள் விழிப்புணர்வு இந்த சமூகத்தில் வெற்றியை நோக்கி செல்லட்டும்.
    ஜெய் பீம்!

  • @sithickbabu4653
    @sithickbabu4653 Před 4 měsíci +16

    அருமை மிக, தெளிவான நுணுக்கமான கருத்துக்கள், இவை அனைத்தும் மக்கள் மனதில் பதியும்படி அடிக்கடி கருத்துரைகளை புரிய வைக்க வேண்டும்.

  • @muruganshyamala1909
    @muruganshyamala1909 Před 4 měsíci +19

    அருமையான ஆழமான புரிதலான பேச்சு எளிமையான புரிதல் போராட இணைவோம்

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Před 4 měsíci +25

    Sasikanth - Great leader 👍👏👏

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 Před 4 měsíci +11

    ஐயா இது போன்ற அருமையான உரையை இதுவரை நான் கேட்டதே இல்லை

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

  • @MrPmsar
    @MrPmsar Před 4 měsíci +7

    பிறப்பால் நான் எவருக்கும் தாழ்ந்த நிலையில் இல்லை....திருமா.....

  • @advPichamuthu-xg4yv
    @advPichamuthu-xg4yv Před 3 měsíci +6

    ஜெய் பீம்.....
    எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    சகோதரர் சசிகாந் செந்தில் IAS.அவர்களுக்கு.ஆடு,மாடு மேய்ச்சவர்களை IPS. I A S. I FS,
    Judge, துணை பிரதமர், குடியரசு தலைவர்,Mp.MLA , இன்னும் பல பதவிகளை வகிக்க உரிமைகளை உறுதி செய்தது நம் முடைய குலத் தெய்வம் பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கரால் எழுதிய
    அரசியல் அமைப்புச் சட்டம்.
    இதைமுதலில் எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
    அவரை மனதார ஏற்றுக் கொண்டவர்கள்.சாதிமறுப்பாளர்கள்.மற்றவர்கள் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் சாதியை விடாப்பிடியாக பெருமையாக
    பேசுபவர்கள், சாதிக்கட்டமைப்பில் சிக்கிய
    மனநோயாளிகள்.இவர்கள்
    விடுதலைப் பெற முடியாது என்று ஒன்றும் இல்லை.
    சட்டத்தினாலும் நிச்சயம்
    முடியாது.காரணம் தமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து விட்டது.
    ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு
    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கிடைத்தது
    என்றால் 100 சதவீதம் இல்லை.இதற்கு காரணம்
    யார், அதிகாரத்தில் உள்ளவர்கள், மற்றும் அரசியல்வாதிகள்.இவர்கள்
    அனைவரும் சாதியை விடாப்பிடியாக மனதளவில்.
    ஏற்றுக் கொண்டவர்கள் . சாதி வெறிபிடித்த வர்கள்
    மனநோயாளிகள் ஆவார்கள்.
    இதுக்கு ஒரே வழி தான்.
    நாம் உயர்ந்தவன் மற்றவர்கள்
    தாழ்வானவர்கள் என்பதை
    ஒரு நெடில் மனதிலிருந்து
    தூக்கி எறிந்து விட்டால்.
    எல்லாம் சரியாக விடும்.
    இதைத் தான் தந்தை பெரியார், பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர்.
    கண்டகணவுகள்.நாம்
    அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு பணிகளை செய்யவது எப்போது.சாதியற்றச்சமுதாயத்தைஅமைக்க மனிதர்களாக
    வாழ முயற்சி செய்ய உறுதி மொழி எடுத்துக் கொள்ளுவோம்.
    வாழ்க தந்தை பெரியார்.
    வாழ்க பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர்.
    ஜெய் பீம்.
    லயன் சு பிச்சமுத்து.
    துணை தலைவர்.
    அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம்.
    சென்னை உயர்நீதிமன்றம்.
    சென்னை.600104 .
    ............................................
    😮

  • @renubharathi1143
    @renubharathi1143 Před 4 měsíci +5

    மாண்புமிகு சசிகாந்த் Ex IAS
    அவர்களே. சிறப்பு உரை.!!!!

  • @santhoshkumars3927
    @santhoshkumars3927 Před 4 měsíci +16

    வாழ்க சசிகாந்த் Ex IAS

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

  • @nagu1486
    @nagu1486 Před 4 měsíci +9

    What Sasi Kanth said about caste system is 100 percent correct. Unless we mentally come out of caste based EGO we are not going to thrive in life.

  • @dakshinamurthip3508
    @dakshinamurthip3508 Před 4 měsíci +6

    உண்மையான வார்த்தை

  • @gardenramu4493
    @gardenramu4493 Před 4 měsíci +6

    வணக்கம் ஐயா கருத்துக்களை தெளிவாக சொல்லி வருகிறீர்கள்..

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Před 4 měsíci +34

    உண்மையை உணர்ந்து சொல்கிறார். வாழ்த்துக்கள் தம்பி.

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

    • @theagarajans4993
      @theagarajans4993 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @theagarajans4993
      @theagarajans4993 Před 3 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @anbazhaganam1632
    @anbazhaganam1632 Před 4 měsíci +7

    Excellent speech sir.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Před 4 měsíci +9

    அருமையான பேச்சு

  • @dran63
    @dran63 Před 4 měsíci +6

    Excellent speech

    • @poongodijothimani
      @poongodijothimani Před 4 měsíci +1

      Sir Mariyathaiyaga Pesungal Sir.
      Never settle Tamil Nadu Caste certificate issued villege types offter Brition types.
      Request Sir please 🙏 no sathigal
      No sathigal no sathigal
      We are accepted Govt Of India only take care
      Caste majority people Originally Soothirargal
      Means very paverty people' Sir
      No Educationally in India complete.
      So beautiful prabalam credited same vadam only.
      Not believed sathigal that is House types.
      Indipented people Growth Ahicvmnet in India best' Tamil Nadu Sir.
      No brabalam Sir.
      RSS enemy in india.that is not Damacaraci people. RSS BJP leader nowadays caste majority different people Sir.
      So India Indipented people mostly Respected Shankar Achariyargal totally understand Soothirargal Bharath majarty Peoples. Dravidargal impurment Way's culture leader's family leader's members family' only good Caste not liked World people loved Lived together ONLY Sir.
      Sathi Erantu Oliya
      Verillai Santangal.
      Man's Sathi
      Women's Sathi
      Likes two Sathi.
      RSS, BJP, RSS BJP, leader nowadays removed Ruling party' that's correct direction nichal jhav
      Nichal jhav
      Nichal jhav
      Santhai velliel guduvom
      Venntatha manaithanil
      Oravu kolluom.
      Any body Not Like Caste majority different types
      All people all equal Valve that's God way'.
      Indian original not like caste people Tamil Nadu people' removed case differently rejected castes Thanks God bless Ours people's no Caste Sir Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @venkatssathiya4764
    @venkatssathiya4764 Před 3 měsíci +2

    அருமையான விழிப்புணர்வு பேச்சு அய்யா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px Před 4 měsíci +4

    ஆழ்ந்த கருத்து வாழ்த்துக்கள்

  • @subashsubban6355
    @subashsubban6355 Před měsícem

    மிக சிறப்பான பேச்சு சசிகாந்த் செந்தில் அவர்கள்.
    கையால் ஆகாதவர்கள் ஜாதியை முதன்மைப் படுத்துகிறார்கள்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 4 měsíci +9

    தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Před 4 měsíci +2

    நன்றாக சொன்னீர்கள்...ஒற்றுமையே பலம்...

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Před 4 měsíci +5

    சபாஷ்! 👏👏👏👌👌👌👍👍👍

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 Před 4 měsíci +3

    வாழ்த்துக்கள்

  • @SureshSuresh-dt3lt
    @SureshSuresh-dt3lt Před 3 měsíci +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @manickamal2462
    @manickamal2462 Před 4 měsíci +4

    Very clear valdhugal sir🎉

  • @selvarajmathu4866
    @selvarajmathu4866 Před 4 měsíci +4

    Vera level sir 👍

  • @lravi7328
    @lravi7328 Před 2 měsíci

    அருமையான உரை.

  • @epenethmuthu
    @epenethmuthu Před 4 měsíci +3

    There is so many factions in Dalith, So let us get united in the name of Love.

    • @tamilarasu5359
      @tamilarasu5359 Před 4 měsíci +1

      Super sir ❤💐💐💐💐💐💐💐

  • @drsampathkumar4136
    @drsampathkumar4136 Před 4 měsíci +3

    Excellent speach

  • @samdsouza81
    @samdsouza81 Před 4 měsíci +3

    Beautiful talk sir

  • @dcodetamil4067
    @dcodetamil4067 Před 4 měsíci +22

    Sasikanth அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

  • @veerappant3323
    @veerappant3323 Před 4 měsíci +2

    We must appreciate Sasikanth meritorious speech about casteism. Congrats your Honesty Speach.

  • @mohamedmeeran333
    @mohamedmeeran333 Před 3 měsíci +1

    Nice Speech I like very mùch

  • @kanagarajsigamani5533
    @kanagarajsigamani5533 Před 4 měsíci +2

    Very educative speech. It is Truth... We have to fight against Castism

  • @rasIQ7
    @rasIQ7 Před 4 měsíci +9

    sikanth sir always great 💐👏🏻

  • @AbdulajeezTajudeen-ft9zs
    @AbdulajeezTajudeen-ft9zs Před 4 měsíci +6

    Varuga sasi kanth IAS

  • @baskara748
    @baskara748 Před 4 měsíci +2

    Really very great speech I am following your videos

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 4 měsíci +2

    Sit எங்க தாத்தா என் அப்பாவிடம் சில சோகங்களை சொன்னார்களாம். நிறைய நிலங்கள் குளங்கள் தென்னந்தோப்புகளுடன் செழிப்பாக வாழ்ந்தார்களாம் எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக புலியமரத்தின் நிழலில் தாங்கிக்கொண்டு இருப்பார்களாம் பிச்சை எடுப்பது, பூமாடு, ஊசிமணி பாசிமணி ,பன்றி மெய்ப்பது பலத்தொழில்களுடன் காணப்படுவார்கள் கொஞ்சம் காலத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கி நம் நிலங்களையெல்லாம் அவர்கள் வாங்கிக்கொண்டு இனி நீங்கள் வயவ்வேலை செய்யவேண்டும் என்று அடித்து வாயில் மலம் ஊற்றி நீங்க சொன்ன கொடுமைகளும் அரங்கேறியது செல்வாக்காய் வாழ்ந்த நம்மாவர்களில் பலர் தற்கொலை, செய்தல் ஊரைவிட்டு ஓடுதல் ,ஜெயில் இப்படி அடிமையாக்கப்பட்டு ஆதரவு தரும் மதங்களில் தஞ்சம் ஆனார்கள் , திருவள்ளுவர் ஒவ்வையார் போன்ற தெய்வ தமிழ் புலவர்களின் DNA நம் உடலில் உள்ளது தாங்கள் திருமா அவர்களின் தம்பிகள், உறவுகள் போன்றவர்களின் அனுபவம் அறிவு கனிவு மனிதநேயம் விடுதளை வேட்கை நாம்போராடுகிறோம்,பின்தங்கிய பொருளாதாரதில் உள்ளோம் இன்னும் கடை (shop) வைப்பது வியாபாரம் செய்வதில் பின்தங்கி உள்ளோம் எல்லோரும் கடை வைக்கஆரவம் ஊட்டவேண்டு எல்லா சாதிக்குமே சலுகைகள் உள்ளது பணபலம் ஆள்பலம் அரசியல் பலம் கொண்டு ம் வேலையை வாங்குபவர்கள் நம்மிடம் இல்லை அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும், உங்களை போன்றவர்கள் கிராம படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழி காட்ட ஆவண செய்யுங்கள் app தொடங்கி company களை காட்டுங்கள். தாழ்ந்தவர்கள் என்று சண்டைக்கு வன்முறைக்கு போகாமல் வாழ்ந்து காட்டுவோம் என்ற சிந்தனையுடன் வாழ பலக்கிக்கொள்ளவேண்டும்

  • @ismaiel_1852
    @ismaiel_1852 Před 4 měsíci +1

    Fantastic speech.Wellsaid.Elaborately this should be discussed

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 Před 2 měsíci

    Mr.sacicanth avargalukku en anbarndha vaaithukkal.

  • @sandystark9553
    @sandystark9553 Před 2 měsíci

    மிகச் தெளிவான அனைவருக்கும் புரியும்படியான மொழியில் சொன்னீங்க நீங்க கலக்குங்க அண்ணா

  • @rahmankani
    @rahmankani Před 4 měsíci +4

    Super sir👏👏👏👍👍

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 3 měsíci +1

    Superb speech bro, IAS is IAS agreed, atleast hereon people of India must throw away the "Caste Feelings and Opposing RSS Sanghi's" and work on nation development.

  • @haribabuv9298
    @haribabuv9298 Před 4 měsíci +3

    ❤God bless you sir 🙏

  • @manoharjenifer8868
    @manoharjenifer8868 Před 3 měsíci +1

    Arumaiyana pechchu Sri valthugal 🙏

  • @hameed7939
    @hameed7939 Před 4 měsíci +6

    The BJP appointed its Tamil Nadu president a 'lunatic' former IPS( Annamalai) bypassing its seniors in its Tamil Nadu BJP unit.However, the Congress failed to appoint a man of intellect and with compassion and empathy for the downtrodden people Mr.Sasikanth Senthil IAS as Tamil Nadu Congress President.

  • @dassretreat8547
    @dassretreat8547 Před 4 měsíci +3

    ""love thy neighour as thyself" is the solution to erradicate castism and for the "One nation" policy

  • @user-tm4cx9gw3i
    @user-tm4cx9gw3i Před 4 měsíci +2

    Excellent Speech

  • @tpganesan128
    @tpganesan128 Před 4 měsíci +1

    சாதி கட்டமைப்பைப் பற்றின உண்மையான அலசல்.தமிழ்நாட்டில் கூட சாதிய அடுக்குகளை முழுமையாக இடித்து அகற்றுவது மிக மிக கடினமான காரியம்.

  • @user-yc5jk8nf9k
    @user-yc5jk8nf9k Před 4 měsíci +6

    Excellent.. Sasikanth Sir.. If RSS led BJP hasn't come into power , not only Suppressed Class ( SC ) but also Backward Class ( Which is also notified in another Schedule ) which now starts to recognise the atrocities being meted out to them , next to SC , come forward to oppose parppaniam .

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or Před 2 měsíci

    நீங்க சொல்வது அத்தனையும் உண்மை நண்பா

  • @mohamedmubeen13
    @mohamedmubeen13 Před 3 měsíci

    அருமையான பதிவு -!!

  • @johnbosco9554
    @johnbosco9554 Před 2 měsíci

    Good awesome Sir you are right

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Před 3 měsíci

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 4 měsíci +2

    Congratulations 👍👍👍 you can do

  • @chandra123456789able
    @chandra123456789able Před 12 dny

    We need more people like Sasikanth sir in politics. Hope youngsters get inspired to introspect their ambitions to see if they are purely materialistic are having a higher level thinking as to what they can do for the society and country at large.

  • @sivamaha-ze9yw
    @sivamaha-ze9yw Před 4 měsíci +1

    Super sir🎉🎉🎉🎉

  • @radhakrishnan5124
    @radhakrishnan5124 Před 4 měsíci +2

    Super spech anna

  • @khajanazimudin2957
    @khajanazimudin2957 Před 2 měsíci

    Amazing!

  • @user-tm4cx9gw3i
    @user-tm4cx9gw3i Před 4 měsíci +1

    Good Speech

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi Před 3 měsíci

    வாழ்த்துக்கள் சார்.

  • @sivasankaran580
    @sivasankaran580 Před 3 měsíci

    வணக்கம் சார்.வாழ்த்துக்கள்.

  • @user-fn8vc7ep8e
    @user-fn8vc7ep8e Před 2 měsíci

    படிச்சவங்க வரவேண்டும் வாழ்த்துகள்

  • @DharmalingamA-tc7io
    @DharmalingamA-tc7io Před 4 měsíci +3

    சட்டத்தில் இருந்து ஜாதியை எடுத்தால் மனதில் இருந்தும் மனதில்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Před 4 měsíci +1

    Excellent

  • @MinervaMolly
    @MinervaMolly Před 3 měsíci +1

    உண்மையான நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறையுள்ள ஒரு ஆட்சியராக பேசுகிறார்.

  • @KumarK-se4ml
    @KumarK-se4ml Před 3 měsíci

    Super sir

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 2 měsíci

    Supper speech congratulations Sasikanth Senthil sir. Congratulations Sasikanth Senthil sir to win the Election. Vote for INDIA alliance to save India, constitution of India and social justice

  • @ravip9421
    @ravip9421 Před 2 měsíci

    Super bro true 🎉🎉🎉🎉🎉

  • @gsarankumar1053
    @gsarankumar1053 Před 4 měsíci +1

    Super Sir 🎉🎉🎉

  • @sindhuniperumal8159
    @sindhuniperumal8159 Před 2 měsíci

    So true sir...

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 Před 3 měsíci

    Super sir...🙏💐💐♥️♥️♥️

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 Před 3 měsíci

    சாதியை ஒழிக்கணும் என்று ஒட்டு கேட்கும் போது மட்டும் நாம் அனைவரும் ஒன்று என்றும் சாதி இல்லை என்றும் கூறுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தன் சாதிக்கு மட்டும் தான் சலுகை செய்யணும் என்று நினைக்கிறார்கள்.இதை சரியாக கணித்த சசிகாந்த் செந்தில் அவர்கள் அருமையாக வெளிப்படுத்தி.உள்ளார்

  • @pergithrajan5897
    @pergithrajan5897 Před 3 měsíci

    Excellent talk

  • @maduraiveeran5788
    @maduraiveeran5788 Před 4 měsíci +1

    உமது சிந்தனை செயல்திறன் பெற்றிடின் எதிர்நிற்றல் எவரும் உண்டோ?..

  • @abuumar4391
    @abuumar4391 Před 3 měsíci

    A great scholar and ex IAS

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Před 4 měsíci +2

    சாதி சதி. சதியைப் புரிந்து சாதி(சாதனை) செய்க.

  • @chandra123456789able
    @chandra123456789able Před 12 dny

    Sir, I purely agree with you on the caste issue. Unfortunately several political parties in our state keep nurturing the casteist feelings of our people for vote bank politics.

  • @vijayraja8633
    @vijayraja8633 Před 4 měsíci +2

    Luckily this gentleman is not in service

  • @user-do4dy4rk7c
    @user-do4dy4rk7c Před 4 měsíci +3

    Rss was organizing by five brahmans Of maharashtra...in 1925
    It was for the protection of castesystem that challenged by ambedkar and jyothi baffle.

    • @pradeepsasidharan3603
      @pradeepsasidharan3603 Před 4 měsíci

      Appadiya

    • @MultiKevinboss
      @MultiKevinboss Před 4 měsíci +2

      Traditionally these five Brahmans belong to chitpavan Brahman of Maharashtra who still controls the Indian politics and rss & bjp today.
      These chit pavans were traditionally called peshwas and dalits defeated the peshwas ( Maharashtra Brahman ) during British era
      Thats why Peshawas still have the hatred against ambedkar still today because he is from the mahar caste

  • @praveeth4899
    @praveeth4899 Před 4 měsíci +1

  • @pradeepsasidharan3603
    @pradeepsasidharan3603 Před 4 měsíci +2

    2024 for NDA 💕💖❤️💖💕💖

  • @johnbosco9554
    @johnbosco9554 Před 2 měsíci

    Let us believe our Gene has tremendous power unity should be within us we have self betrayal people you are right

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 4 měsíci +2

    Sadikanth senthil IAS is an intellectual. Annamalai IPS is his opposite.

  • @hhh334
    @hhh334 Před 4 měsíci +2

    Unmaiye sonnirhal MAHILCHI sahodare ❤👍🙏👌

  • @JeyBalan
    @JeyBalan Před 2 měsíci

    ஜாதி மத பேத வேற்றுமை
    இப்போதுதான் இந்திய மக்கள் அனைவரும் கேள்வி
    படுகிறோம் மோடி வருவதற்கு முன்பு இந்த
    பிரச்சனை இருந்ததில்லை
    இனி இந்த பிரச்சனை
    வராமல் இருக்க வேண்டும்
    என்றால் மோடி இனிமேல்
    வரவேகூடாது

  • @albaasithalhayyualqayyum7778

    இஸ்லாம் மதம் இல்லை...அனைவரும் சகோதர சகோதரிகலே

  • @chandra123456789able
    @chandra123456789able Před 12 dny

    Even educated parents have major issues to accept their children marrying out of their caste. Even if the bride or groom is well educated , employee and is from a good family background.

  • @abdulgaffar1655
    @abdulgaffar1655 Před 3 měsíci +1

    BAN RSS BAN BJP pasisathai verarupom share to all

  • @AjayAjay-fv8qj
    @AjayAjay-fv8qj Před 4 měsíci +1

    அண்ணன் அருமையான பதிவு

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j Před 4 měsíci

      எந்த பிரமானரும் தலைத்தை அடித்தது இல்ல but அடித்தவங்க சாதி சொல்ல நமக்கு தயிறுயம் இல்ல. பாப்பான் தான் இல்லனும்மு சொல்லிட்டு தெரியிரம். Dmk காரன் செய்த சொழ்ச்ஹி தமிழனா பிரிச்சி அழணுனக்கு தெலுங்கு நாயக்கர் கருணாநிதி வம்சம்தாண்டா

  • @selvamani2498
    @selvamani2498 Před 2 měsíci

    💯👍sasi. K. S. 👍💯. M. P👍🇮🇳. P. M. 💯. Rahulji. Sir👍👍👍

  • @user-yj2oi4lw1o
    @user-yj2oi4lw1o Před 4 měsíci

    ❤❤❤❤

  • @santhik3598
    @santhik3598 Před 4 měsíci

    🙏

  • @salappan4192
    @salappan4192 Před 4 měsíci

    ஐயா இந்தியா எட்ரோ ஜீனியஸ் கண்ட்ரி என அம்பேத்கர் சொல்லியுள்ளதை இந்திய பூர்வகுடி மக்கள் உணர்ந்தால் நான்கு படி சுமை நீங்கள் சொன்னது போல் அழிந்து விடும்.

  • @agashraj958
    @agashraj958 Před 2 měsíci

    Suparsar🎉🎉🎉 suparsar🎉🎉❤❤❤❤

  • @ragur509
    @ragur509 Před 2 měsíci

    நீங்கள் நாட்டிற்கு அவசியம் தேவை

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh Před 3 měsíci +1

    👍👍👍👍👃👃👃👃✊✊✊