1480 - SOOTCHUMA'S OF PLANETARY COMBINATION - கிரக சேர்க்கையின் சூட்சுமங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2021
  • கிரக சேர்க்கைகளின் பலன் எப்படி அறிவது ? எது அதிக சுபத்துவம் ?.ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ.. குருஜியின் ஆண்ட்ராய்டு (ADITYA GURUJI ) APP-ஐ டவுன்லோட் செய்ய
    இந்த LINK ஐ கிளிக் செய்யவும்
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 197

  • @STM_SMULE
    @STM_SMULE Před 2 lety +29

    அன்புள்ள குருஜி, மிக சிறப்பான விளக்கம், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், எனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட அறிவையும் துறந்துவிட்டு, மீண்டும் புதிதாக உங்கள் மாணவனாக இருந்து பயில வேண்டும். நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் உங்கள் ஜோதிட ஞானத்தை வழங்க வேண்டும்.. ஓம் நமசிவாய..

    • @amanjula4239
      @amanjula4239 Před 2 lety +2

      13.03.1997 11.40Am Rajapalayam enaku sollunga sir.. marriage pathil mattum

    • @arumugammurugan141
      @arumugammurugan141 Před 2 lety +1

      வணக்கம் குருஜி
      கிரகச்சேர்க்கை விளக்கம் மிகவும் தெளிவாக அணணவரும் புரிந்து கொள்ளும் படி காம்பவுண்ட்கேட் ,நுழை வாயில், படுக்கைஅறை என கிரகங்கள் ஒரு ராசி வீட்டில் இருக்கும் இணைவை மிக அற்புதமாக உதாரணத்துடன் விளக்கம் அளித்துள்ளீர்கள்.நன்றி ஐயா

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 Před 2 lety +1

      🙏🙏🙏

    • @JithinTayi
      @JithinTayi Před 2 lety

      Excellent compliment to his knowledge and intellectual things 👍👌👏 He deserves to it 👍

  • @vignesh_847
    @vignesh_847 Před 2 lety +31

    Guruji channel வரும் வீடியோ எல்லாம் perimium வீடியோனு நினைச்சு பார்க்க விடுருவேன் இதுவும் அந்த வீடியோ தாணு நினைச்சேன்

    • @ashly2000
      @ashly2000 Před 2 lety +1

      Not allll his videos are premier videos. He has alot of free videos too !.
      Sela videos than premier videos.. eellameh free ya kadaikanumna eppadi?

  • @a.p.t.giriprasath5215
    @a.p.t.giriprasath5215 Před 2 lety +6

    மேதையாக சிந்தித்து கல்லாதோர்க்கும் புரியும்படி எளிமைப்படுத்தி விளக்குவதில் நிகரில்லாத குரு நீங்கள் தான்!

  • @rajkumars143
    @rajkumars143 Před 2 lety +4

    அருமையான உதாரணம் ஆழமான விளக்கம் மற்றவர்களை காட்டிலும் தனித்து நின்று விளக்கம் கூறுவது உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி ஐயா வாழ்க வளமுடன் ராஜ்குமார் வேலூர்,

  • @vanasundari
    @vanasundari Před 2 lety +3

    மிக அருமை, நான் இப்போது தான் ஜோதிடம் படித்துக் கொண்டு இருக்கிறேன். கணிதம், விதி, விதிவிலக்கு எல்லாம் படித்து தெரிந்து கொண்டாகி விட்டது. பலன் சொல்லுவதில் உள்ள நுணுக்கங்களை உங்களைப் போல் இவ்வளவு விளக்கமாக சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன், உங்களின் இது போன்ற வீடியோக்கள் எங்கள் ஜோதிட அறிவை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன. மிக்க நன்றி

  • @subhasubha2353
    @subhasubha2353 Před 2 lety +3

    நன்றி குருஜி இதுபோன்ற அமைப்பு என் மகனுக்கு சந்திரன் சனி ஒரே டிகிரியில் சந்திர தசையில் மனக்கஷ்டம் வரும் என யூகித்திருந்தேன் ஆட்சியாக இருப்பதால் தாங்கி கொள்வான் என இந்த வீடியோவில் நீங்க அதை உறுதிபடித்தியுள்ளீர்கள் மிக்க நன்றி குருவே இதுபோன்ற நிறைய வீடியோ போடுங்க குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 Před 2 lety +3

    குருஜி வணக்கம் உங்களின் ஜோதிட அறிவை முழுமையாக இந்த உலகிற்கு கடத்தி விட்டு செல்லும் வரை உங்களுக்கு இறைவன் ஆயுளை தரவேண்டும்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 2 lety +2

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அரமையான விளக்கம் குருஐி அருமையான உவமை உருவகம் தமிழாசிரியரைப்போன்று படுக்கை உறால் வாசல் காம்பவுண்ட் என டிகிரி கணக்கு கிரக சேர்கையை அழகாக விளக்கினீர்கள் குருஐி சூப்பர்

  • @manimayas.3864
    @manimayas.3864 Před 2 lety +6

    Vanakkam ayya, you are doing a great service for this world. One day your technique and experience will be well known everywhere. Tq very much ayya 🙏

  • @shinmonk3333
    @shinmonk3333 Před 2 lety +3

    Superb Sir…
    Sorry for writing this in English. I am a Malayali, I can understand Tamil, but no Tamil writing or reading skills.
    I feel you are completely in different level than other traditional astrologers.
    Keep it up sir..
    I am waiting for your outlook on predictions based on Nakshatra.

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 Před 2 lety +5

    வாழ்க வளமுடன் ஐயா.....

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 2 lety +2

    வணக்கம் மிகசிறந்த விளக்கம் அருமை அருமை நன்றி நன்றி"

  • @murthibairavar7526
    @murthibairavar7526 Před 2 lety +4

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @somasundaramsv3904
    @somasundaramsv3904 Před 2 lety +6

    சுபத்துவ சூட்சும விதிப்படி தொழில் என்ன என்று சொல்லி எங்கள் அறிவுக்கு புரியவைத்த குரு ஆதித்ய குருஜி
    அவர்களுக்கு பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்
    நன்றி ஐயா

    • @goldrajs515
      @goldrajs515 Před 2 lety

      6.8.lakknkli.appdisupaituvamantu..Sollungal.gurUji.

  • @arvindkannan6659
    @arvindkannan6659 Před 2 lety +1

    வணக்கம்..... குருஜி....
    தங்களின் ஒவ்வொரு பதிவிலும் அருமையான விளக்கவுரை தந்து ஜோதிட விதிகளை புரிய வைக்கும் தங்களுக்கு நன்றிகள் கோடி குருவே.....🙏🙏🙏

  • @manikris3617
    @manikris3617 Před 2 lety +6

    Excellent excellent excellent. Many many doubts cleared.
    Million thanks and god bless you 🙏

  • @ramakrishnann6533
    @ramakrishnann6533 Před 2 lety +3

    Super classic explanation.
    With an eager in astrology , can understand ,how you tell your views .really to be honoured in this field super super sir .✍
    Like to join your online classes .
    👍.....

  • @sekaranjali3500
    @sekaranjali3500 Před 28 dny

    அன்பு சகோதரரே குருஜி ஐயா வணக்கம் நலமா குருஜி மிகவும் நல்ல பதிவு குருஜி ஐயா

  • @abinayaayyanathan3102
    @abinayaayyanathan3102 Před 2 lety +1

    குருஜி நல்ல பதிவு ,எனது ஜாதகத்தில் இதை விட குழப்பமான நான்கு கிரக சேர்க்கை அமைந்து இரண்டு ராஜ யோக கிரகம் ஓரே பாகையில் நின்று இன்று வரை எந்த வேலையும் நிலையாக அமையாமல் பித்து பிடித்து உள்ளேன் உதா:23.3.1998, 11.10,a m,pattukottai, உங்களுடைய பாபத்துவம் கோட்பாட்டிற்கு நல்ல உதாரண ஜாதகம்👌👌👌👌👍

  • @somassundaram3005
    @somassundaram3005 Před 2 lety +1

    சூப்பர் கும்பத்துக்கு
    கும்மாங்குது

  • @elangovanp8304
    @elangovanp8304 Před rokem

    குருஜீ வணக்கம்
    அற்புதமான விளக்கம்.
    எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது ஐயா

  • @DMKgspectrumFraudnoElectricity

    Thanks 🙏🙏🙏 Guruji for all your eye opening videos

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 Před 2 lety +2

    குருஜி வணக்கம் பொதுவில் போடும் premium vedioவின சுருக்கமே புரி ந்து கொள்ளும்படியாக இருக்கு......நன்றி ஒரு கிரகம்(சுப-அசுப) நீச்சம்,அஸ்த்தங்கம்,வக்ரம், பரி
    வர்த்தனை என நான்கு நிலை அடையும் அமைப்பை விளக்கி வீடியோ போடுங்க repeat ன்னு விட்ராதிங்க நன்றி

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +2

    🙏 Thanks sir. Highly educative

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y Před 2 lety +2

    நன்றாக புரிந்தது குருஜி.

  • @divyanedumaran1479
    @divyanedumaran1479 Před 2 lety +2

    Great explanation! You are amazing Guruji!!!

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do Před 2 lety +3

    அருமை அய்யா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @JeyakanthanA
    @JeyakanthanA Před 28 dny

    வாழ்க வளமுடன் அனைவரும், குருஜீ 🙏

  • @subramani2533
    @subramani2533 Před 2 lety +1

    குருஜி அருமையான விளக்கம். அய்யா பிரபலமானவர்களின் வீடியோ பதிவு செய்யும் போது நடிப்புக்கு இலக்கணம் வகுத்த. நடிகர் திலகத்தின் வீடியோ பதிவிடுங்கள் அய்யா.Please online class. விரைவில் ஆரம்பிங்கள். நன்றி.

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc Před 2 lety +2

    🙏🙏🙏 குருஜி

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +1

    Thanks for your video guruji

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 Před 2 lety +2

    நன்றி குருஜி ஐயா

  • @user-wo9op4gl4e
    @user-wo9op4gl4e Před 2 lety +4

    கிரகங்கள் அனைத்தும் வர்க்க சக்கரங்களின் சுப வீட்டில் அமரும் வாய்ப்புள்ளது. நவாம்சமும் வர்க்க சக்கரங்களுள் ஒன்று.அனைத்து கிரகங்களும் சுபத்துவம் அடைய வேண்டுமெ.ஏன் நவாம்சத்திற்கு மட்டும் முன்னுரிமை?

    • @rameshmani4924
      @rameshmani4924 Před 2 lety +1

      நாவம்ச ஒவ்வொரு வீடும் ஒரு முழு கிரக நட்சத்திர பாதம் கொண்ட வீடுகள்

  • @speed555ful
    @speed555ful Před 2 lety +1

    Thanks guruji

  • @suganyasudhagaran1452
    @suganyasudhagaran1452 Před 2 lety +1

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏

  • @dhamudharan995
    @dhamudharan995 Před 2 lety +2

    vera level explanation ayya

  • @eswaramoorthy4694
    @eswaramoorthy4694 Před 2 lety +1

    Thank you

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před 2 lety +2

    Super explanation Guruji. GATE explanation Super. Moon power we understand very well. Really great you are the only astrologer come to our level. Till now we are thinking that Moon dasa is not good because of pavathuva but now only we understand how much benefit we get in Moon dasa. No astrologer gives this much explanation. GURUJI YOU ARE THE GIFT for us given by God. Thank thank thank you guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @JithinTayi
      @JithinTayi Před 2 lety

      Deeptha ma'am...Yes, Guruji deserves to all the compliments and appreciations ! However, plz try to text in tamil, which will be much easier to him to understand much better, since he mentioned already that he is more comfortable reading in tamil rather than other languages ma'am 🙏

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 2 lety +1

    Nandri

  • @namasivayams8246
    @namasivayams8246 Před 2 lety +1

    அருமை

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 Před 2 lety +2

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @bharathisatish1851
    @bharathisatish1851 Před 2 lety +1

    Super guruji

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 2 lety +1

    அருமை ஜி

  • @sivanponmalarsivanponmalar6244

    First like Guruji காதல் திருமணம் வீடியோ போடுங்க 12 லக்கினத்திற்கும் லைவ் வாங்க

  • @radhaharish6313
    @radhaharish6313 Před 2 lety

    சிறப்பு சார் வாழ்த்துக்கள்

  • @lathag1867
    @lathag1867 Před 2 lety +1

    அருமை குருவே ✨️🙏🏿

  • @rajendrans9432
    @rajendrans9432 Před 2 lety +1

    வணக்கம் குருஜி .

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb Před 2 lety +1

    குருவே சரணம்.

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 2 lety +1

    Beautiful

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety +3

    Guruvea saranam!!

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 Před 2 lety

    👋👋👋👋சூப்பர் சூப்பர் 🙋‍♂️🙋‍♂️

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Před 2 lety +1

    வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏.

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 Před 2 lety +1

    அய்யா விளக்கம் சற்று அதிகமாக உள்ளது. ஆறு வருடங்களாக தங்களின் பதிவுகளை பார்த்தது கொண்டு வருகிறேன்.

  • @rajimalai5566
    @rajimalai5566 Před rokem

    சித்தப்பா அருமை

  • @samuthiramv7951
    @samuthiramv7951 Před 2 lety +1

    கோடானுகோடி நன்றிகள் ஐயா. அருமையான பதிவு. அழகான விளக்கம். நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இறைவன் ஜோதிடத்துக்கு அளித்த பொக்கிஷம் நீங்கள். நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 💐💐🙏🙏🙏🙏

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 Před 2 lety +1

    Thank you ayya

  • @revathisivarajah
    @revathisivarajah Před 2 lety +1

    வணக்கம் குருஜி🙏🏻. ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளின் ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கும் என்பதை தாங்கள் ஆய்வு செய்தது உண்டா? இருவரையும் பிரிக்கும் முயற்சியில் அறுவை சிகிச்சை செய்து ஒருவர் பிழைத்து இன்னொருவர் இறக்கும் நிலைகள் ஏன்? விளக்கவும் குருஜி🙏🏻

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 2 lety +1

    Sir, please explain Mr.Ajith Kumar's horoscope.

  • @murugangan9462
    @murugangan9462 Před 2 lety

    நன்றி ஐயா நன்றி

  • @vinothkumarramesh5796
    @vinothkumarramesh5796 Před 2 lety +3

    இவர் மருத்துவர் ஆகாததற்கு காரணம், 6 வயதிலிருந்து நடந்த புதன் திசை காரணமாக இருக்கலாம்?!

  • @shanthisankar9891
    @shanthisankar9891 Před 2 lety +1

    Vanakam iyya

  • @shivramkarthikeyan6664
    @shivramkarthikeyan6664 Před 2 lety +2

    Vannakam guruji pothu vedios konjam athigamaga podungal ayya katrukolla thudikirom.arambathil pota premier vedios konjam pothu veliyil vida vendugiren ippadiku thangalin niyanathai pera thudikum manavan nan.

  • @lyricswriter1552
    @lyricswriter1552 Před 2 lety +2

    ராகு தான் இருக்கும் வீட்டை ராகு எந்த நிலையில் கெடுப்பார்? அவர் சுபத்துவமாக இருந்தால் கூட இருக்கும் பாவத்தை கெடுப்பாரா? இதற்கு விதிவிலக்கு என்ன?

  • @cbeayyas
    @cbeayyas Před 4 měsíci

    Superb

  • @ArunKumar-tw1dr
    @ArunKumar-tw1dr Před 2 lety +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @arunprasad3195
    @arunprasad3195 Před 2 lety +1

    Guruji 🙏

  • @malarvilyn9707
    @malarvilyn9707 Před 2 lety

    Guruj valarpirai chandren utcha sukran sayarkai nikhil eandha kiragam subathuvam guru sukkran parivahrthanai meenam risabam naan malarvily srilanka

  • @Paskararow14
    @Paskararow14 Před 2 lety +3

    வணக்கத்திற்கும் மரியாதைக்குமுரிய குருஜி அவர்களின் பாதங்களுக்கு சரணம். ஆகாய மார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாக பயணம் செய்யும்பொழுது பிறக்கும் குழந்தைக்கு எவ்வாறு ஜாதகம் கணிப்பது? தயவுசெய்து விளக்குவீர்களா? உங்கள் விளக்கத்தை எதிர்பார்த்து நிற்கிறேன். நான் இலங்கையிலிருந்து சிவா பாஸ்கர ராவ். நன்றி குருஜி.

    • @krishnaarun1397
      @krishnaarun1397 Před 2 lety

      Ithamathiri vithiyasam katta nallathu athapathi thirunchuka nirayaperu irupanka

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏

  • @JithinTayi
    @JithinTayi Před 2 lety

    தங்களை போல இதுவரை யாருமே விளக்கங்கள் கூறியதில்லை ஐயா ! தாங்கள் ஷெல்லி அய்யாவை ஒரு மேடை பேச்சில் எல்லோருக்கும் அன்னன் போல் என்றீர்கள் ! நான் வியந்து போனேன் ! தாங்களே ஒரு மிக பெரிய மேதாவி. நிறைய மேதாவிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால், எல்லோரும் தங்களை போல இத்தனை எளிதாக விளக்கி கூறுவார்களா என்பது கேள்விக்குறியே ! 😊👍👌 தாங்கள் நீடுழி வாழ என் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏👍👍👍

    • @JithinTayi
      @JithinTayi Před 2 lety

      தங்களிடம் என் ஜாதகம் பார்க்க எப்பொழுது call செய்ய வேண்டும் ? என்னுடைய ஜாதகம் தங்களுக்கு ஒரு ஆய்வாக அமையலாம் ! தங்களின் ஆய்வு எனக்கும், மற்றவர்களுக்கும் நன்கு பலனளிக்கலாம் ஐயா. தங்களின் number switch off..ல் உள்ளது ஐயா !

  • @r.sankars.nandhini3731
    @r.sankars.nandhini3731 Před 2 lety +1

    Super குருஜி thanks💐

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Před 2 lety +1

    ஜாதகத்தில் தாங்கள் ஒரு கடவுள். வாழ்க வளர்க உங்கள் தொண்டு.தங்களை நேரில் பார்த்தபிறகு தங்களயே பின்பற்றி வருகிறேன். வாழ்க குருவே

  • @ponrani6504
    @ponrani6504 Před 2 lety

    GURUJI ku🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 Před 2 lety +1

    இந்த அமைப்பான வீடியோ தாங்கள் already போட்டு உள்ளீர்கள்.

  • @deepamani2330
    @deepamani2330 Před 2 lety +1

    Ungala pakka mudiyatha
    Enakaka oru 10 minits kuduga pls en life ye maarum plzzzzzzzz

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +3

    💐🙏

  • @murutheivasegamani1526

    குருஜி,
    சுபத்துவம் அருமையான விளக்க்ம்ம். சந்தேகங்கள் குறைந்தது. நன்றிங்க..
    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கமும் சுய ஜாதகத்தில் நன்கு பொருந்துகிறது. அது தவிர தெரிந்த நாற்பது ஜாதகங்களை வைத்தும் பொருத்தி பார்க்கிறேன். அங்கே சில குழப்பங்கள் வருகிறது.
    உதாரணமாக் இந்த ஜாதகத்தில் குரு பரிவர்த்தனையில் இருப்பதால், பரிவர்த்தனைக்கு பிறகு பலமாகிறது. அதை பலன் பார்க்கும்போது எப்படி கணக்கில் கொள்வது? மேலும், சுக்கிரன் சுப கிரகமாக இருந்து, குருவின் சுப வீட்டில் இருக்கும்போது, அந்த சுபத்தன்மை ஜாதகரை ஆறாம் வீட்டில் இருந்தாலும் சுப கடன்கள் மூலம் காப்பாற்றும் அல்லவா?
    இங்கே ஜாதகருக்கு 12 ஆம் வீடு சுபத்துவமாக இருப்பதால 12 ஆம் வீட்டின் ஆதிபத்தியம் சிறக்கும் அல்லவா?
    வணக்கம் 🙏

  • @drsarosaro_gaming_pubg4006

    Ayya neengal sani bagavan oonam thukku karagam yendru oru video vil soneergal anal ippo sevvai yendru solgireergal.vilakungal ayya

  • @kaleeswaran234
    @kaleeswaran234 Před 2 lety +1

    Vanakka ayya

  • @MrSathees54
    @MrSathees54 Před 2 lety +1

    குருஜி கேது 12 வீடுகளின் பலன்கள் போடுங்கள்.

  • @Rajbharath10
    @Rajbharath10 Před 2 lety +1

    Seeman horoscope explain pannuga

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 Před 2 lety +1

    குருஜி வணக்கம் . நவாம்சத்தில் கிரகசேர்க்கை பலன் எப்படி பார்ப்பது டிகிரிபடி பார்க்க வேண்டுமா, சுபத்துவ சூட்சுமவலு பார்க்கவேண்டுமா சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @Rajeshrebo
    @Rajeshrebo Před 2 lety +1

    Guruji degree mention panni chart display pannuga engaluku easy ya erukkum

  • @rajinidevih8682
    @rajinidevih8682 Před 2 lety +1

    Thank sir, very useful sir, thank lot

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před 2 lety +1

    Sir yenakku kedhu dhasa start agudhu naan
    Vazkkayel badadha
    Kashttam yellam nalla yerukkum yenru yerundhen oru prabala jodidar yenru dhisai vandhalum kedhu dhisai varakkoodadhunu solraru yennudaya date of birth
    8.5.1963 time 3.30please ensure me sir

  • @anbarasuaeroify
    @anbarasuaeroify Před 2 lety +1

    👍

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Před 2 lety +1

    வணக்கம் அண்ணா.

  • @ganeshanparamasivam3441
    @ganeshanparamasivam3441 Před 2 lety +2

    அருமை அருமை 🙏🙏🙏🌹

  • @lyricswriter1552
    @lyricswriter1552 Před 2 lety +1

    Please upload 175th premium video in CZcams guruji🙏🙏🙏Please please please

  • @rrfashion4433
    @rrfashion4433 Před 2 lety +1

    🙏

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před 2 lety +3

    நன்றி ஐயா👏👏👏 ஐயா இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்ததில் செவ்வாய் ஆண் கிரகம் 5 ல் இருந்ததல் இரவருக்கு ஆண் குழந்தை மற்றும் ,செவ்வாய்+புதன் சேர்க்கை புதன் பாபத்தன்மையால் இரண்டாவது குழந்தை நரம்பு பாதிப்பு ஏற்பட்டதா ஐயா? இன்னும் 5 ம்இடத்தை இடத்தை விளக்க வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Před 2 lety +1

    Nicholas Tesla ellarukum theriyum,
    Oru sirantha arivaali,
    Miga miga elimaiyaa
    Atha example oda puriya vaippaar...

  • @Rajeshrebo
    @Rajeshrebo Před 2 lety +1

    Guruji guru graham ellatha suthae vettai parthal andh vettin adipathi subuthuvam paeruvara???

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @MrSuperthinker
    @MrSuperthinker Před 2 lety

    Navamsa Lagna subha graha or papa Graha iraptha parka vendum

  • @lakshmananvairavan7957

    வணக்கம் குருஜி மிக அருமையான விளக்கம் எனினும் ஒரு சந்தேகம் குரு ரிஷபத்தில் ஒரு டிகிரியில் இருந்தால் அவர் விருச்சிகத்தில் 29 டிகிரி உள்ள கிரகத்தை முழுமையாகப் பார்க்க மாட்டாரா தயவுகூர்ந்து விளக்கங்கள்? ஒரு கிரகம் வக்கிரம் ஆனால் சூரியனின் ஒளியை பூரணமாகப் பெற்று தன் பார்வையின் வலு உச்சத்தில் இருக்குமா? என்னுடைய ஜாதகமும் சிறந்த உதாரணமாக இருக்கும் என கருதுகிறேன் ரிஷப லக்னம் கன்னி ராசி 4 கிரகங்கள் வக்கிரம் சூரியன் புதன் கேது கும்பத்தில் குரு செவ்வாய் ராகு சிம்மத்தில் சனி 0.45 டிகிரி சந்திரன் 27 டிகிரி கன்னியில் லக்னாதிபதியான சுக்கிரன் மேஷத்தில் உள்ளனர் 05 03 1980 11.39 am Chennai

  • @Padmavenu
    @Padmavenu Před 2 lety +2

    Guruji Channel content is becoming like food served in best of best restaurant oF VIP’s birthday party and the dishes keeps coming and you take double serving and when you think we’ll your stomach is full and have no place they start serving your favorite desert and suddenly you realize you want to take 2 more servings of the desert served ! I am exhausted of superlatives to be used. Guruji followers please save this video in your favorites you will for sure come back for a second serving ! 👌🏻👌🏻👌🏻

  • @jontykrumper
    @jontykrumper Před 2 lety +1

    Guru ji 🙏 vannakkam ,,ennai maniyungal na than ayya stalin jathagathin nerathai comment la potta arvakollaru sevvai ,,, delete panniten ayya maniyungal 🙇ayya sani ragu vai pattri vilaki neengal yen sani vakkarathil irrukum bothu ragu oda conjunction patri vilakavillai ayya ,,puriya vaiyunga 🙏

  • @astrologermurli
    @astrologermurli Před 2 lety +2

    Guruji ningal kudutha jathagakathil lagnam marukirathu {14.11.1976 , 01:00 am, Petaling jaya Malaysia} simma lagnam 2 degree yil amaikirathu.....can anyone check this details explain pls.