Aspect of Rahu-Ketu conjunct planet -ராகு,கேதுக்களோடு இணைந்த கிரக பார்வை

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2022
  • ராகு-கேதுக்களோடு இணைந்த கிரகத்தின் பார்வை. ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
    #adityaguruji
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 170

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE Před rokem +6

    தனது குருவின் கொள்கைகளுடன், தனது சிந்தையில் உதித்த தீர்வையும் சேர்த்து.... குறைந்தது ஒரு நூற்றாண்டுக்காவது பயனளிக்கும் புதிய அரசியல் கொள்கைகளை நமக்கு கொடுத்த பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் போல், ஆதித்ய குருஜி ஐயா தங்களது கருத்துக்களும் ஜோதிட உலகத்திற்கு புதிய பாதையை வகுத்துக்கொடுத்து,.. ஜோதிடத்திற்கு மிகுந்த பயனும் மதிப்பும் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன் 🙏

  • @balamanikandans.7580
    @balamanikandans.7580 Před rokem +4

    ஐயா நன்றாக புரிகிறது 2015 இல் இருந்து மாலைமலர் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்து தற்போது வரை பின்பற்றி வருகிறேன் ஜாதக பலன் கணிக்க முடிகிறது உங்களை குருவாக பின்பற்ற வைத்த இறைவனுக்கு நன்றி

  • @sankarsathya1437
    @sankarsathya1437 Před 11 měsíci +1

    நன்றிகள் குருஜி மிக அருமையான தெளிவான விளக்கத்தை உங்களை பின்பற்றுபவர்களுக்கு தெரிவித்து ஜோதிட கலை சாதாரண மக்களாலும் விரும்பப்பட்ட பெருமைப்பட செய்தீர்கள்

  • @soundarimuthumalla6287
    @soundarimuthumalla6287 Před rokem +3

    நீங்கள் கூறியது 100% உண்மை ஐயா

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem +1

    U r very great guruji. No one will appreciate others including his student.

  • @mohanbsm
    @mohanbsm Před rokem

    Guruvey saranam 🙏🏼. Super padivu. Mikka nandri aiyya 🙏🏼.

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji sevai. Kethu inaitha enakku therinthavar avasaram illamal vivehathodu nalla understanding udan valnthu varuhirar guruji valthukal thambi 🙏🙏🙏

  • @baladevi74
    @baladevi74 Před rokem

    Guruji,12:03 the words u said now shows your politeness. You are very pious. Sometimrs people may think you are proud,no no you know your strength n weakness. As you said jothidaththai kattangalukkul adakka mudiyadhu..🙏

  • @MANOHARAN-qi5mo
    @MANOHARAN-qi5mo Před měsícem

    I understand your ragu, kedu, Barvai&joint speach.

  • @baskard5260
    @baskard5260 Před rokem

    அய்யா வணககம் மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @ManikandanManikandan-ri9mh

    அருமை நன்றி ஐயா

  • @sivakumarviswanathan8871

    Vanakkam Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivsivaramalingam6060
    @sivsivaramalingam6060 Před 7 měsíci

    மிகவும் அருமை ஐயா.

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Před rokem +1

    அருமை

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Před rokem +1

    வணக்கம் ji.நீண்ட நாள் எதிர்பார்த்த ப‌திவு. நன்றி

  • @elavarasand9660
    @elavarasand9660 Před 4 měsíci

    ஐயா நீங்கள் கூறியுள்ளது போல எதிர்காலத்தில் அட்டவணைகள் சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாகும். 1000 ஆண்டுகள் தேவைப்படாது

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 Před rokem

    Thanks guruji

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750 Před 10 měsíci

    அருமை குருவே ❤❤❤❤❤❤

  • @swaminathan981
    @swaminathan981 Před rokem +1

    Love you gurujii 🤩

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji Erode eswar

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @ganesanp3069
    @ganesanp3069 Před rokem +1

    உண்மை

  • @narayananamm7782
    @narayananamm7782 Před rokem +1

    Rahu dasa comes, it has effect. Till Rahu dasa comes, those near Rahu don't act fully, mercury exception to Rahu. Because mercury always near sun, so sun has effect on Rahu, mercury neutral to both.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Před rokem +1

    வணக்கம் குருஜி. 16/04/1980. 3.45am. இராகு+செவ்வாய் ஒரே டிகிரி இணைவு 🙏🙏

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 5 měsíci +1

    வணக்கம் குருஜி 🙏

  • @raghavanswaminathan4710

    Vikra guru in Danish or meenam and how it will give subathuvam through its sight 5-7-9.

  • @nithyalakshmielango6930

    Guruji pls update weekly prediction

  • @geetha-1165
    @geetha-1165 Před rokem

    Gueu ji pl tell
    Sathayam tula lag
    Ragu,sukran,guru in lag
    5 th sat,chandran 7 kethu,
    9 th sevai. 12 surya, buthan....

  • @sakthivelasalkaran2743

    100./. உண்மை ஐயா

  • @thirisigas9312
    @thirisigas9312 Před rokem

    வணக்கம் குருஜி

  • @shyamala9365
    @shyamala9365 Před rokem +1

    Mesha lagnam , rishabathil Raghu + chandhran 3 degree kul inaindhu irukkiraargal

  • @devinerelaxation5917
    @devinerelaxation5917 Před rokem

    Jothida guru ayya vNakkam

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem

    Mr.Rama, because of Chandran parvai, bhdhan subhthuvam Panna patu irukirar.

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind1146 Před rokem +1

    Guruji i differ from your views ketu is with puthan my lagnathipathi (mithuna lagnam) i hate maths once in 2 yr i am loosing job exactly in every kethu puthi now my sevvai thasa.. kethu puthi i lost job in July 2021... till now i didn't get any job.

  • @pukalanand1839
    @pukalanand1839 Před rokem

    King makar guruji ayya

  • @kannanvane2852
    @kannanvane2852 Před rokem

    Vanakkam guruji sir My son's DOB 25,03,2006 and Time of berth 10 45pm and please of berth kovilpatti ,Suriyan and Ragu in same degery what will happen in ragu thasai Suriya Buthi?and how is the Suriyans Derek balam,please tell me guruji sir

  • @keerthi6948
    @keerthi6948 Před rokem

    Ve(22°) ke(15°) conjunction in 4th house...which has aspect from Saturn(29) in 2nd house.(makara lagnam)Sukran subathvuma, pavathmuma?

  • @padmavathycm2600
    @padmavathycm2600 Před rokem +1

    🙏🙏🙏

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Před rokem

    மேஷத்தில் குருவும் ,சூரியனும் 3.50 டிகிரி, சூரியனும் கேதுவும் ஒரு டிகிரி சுக்கிரனும் குருவும் 9டிகிரி தனுசு லக்னம் (2.5.1976 - 11.00pm)

  • @missmaya2866
    @missmaya2866 Před rokem +1

    Infrared rays - ketu (red colour) not so bad
    Ultraviolet rays - rahu (blue colour) it's completely bad

  • @jothiprakash9260
    @jothiprakash9260 Před rokem

    Vanakkam ayya ennudaiya jathagathil utcha vagra kadaga guruvudan kethu innaivu. Parvai palam ethiril (7m idam ) 5 Graham innaivu (Raghu +Sani+Syrian+amavasai santhiran+sukiran) papathuvathai pokkuma? DOB:17/01/1991, TIME:5.53PM, SIVAKASI 🙏

  • @mercysharanya9452
    @mercysharanya9452 Před rokem

    Sooriyan oda kethu inaiyumbodhu yenna palan tharum? Konjam sollungal 🙏

  • @ramyavarshan951
    @ramyavarshan951 Před rokem

    Guruji .......en horoscope apaditha ullathu..... ........Guru Raghu one degree combination...+ Ange budhan ullar......rasiku 6 th house...meenam... laknathuku 8 th place....meenam.....7 th house la sukiran....veedu koduthavan.... Sani...viruchagam(va)......

  • @murugesanc5530
    @murugesanc5530 Před rokem

    Guruji,sir,,lacknethil,guru,manthi,,guru,parvai,,eppedi,manthi,parvai,keduthal,unnda,,eggzalaim,,pannugal,,sir

  • @nithik3715
    @nithik3715 Před rokem

    Lagnathil Rahu Suryan pathi sollunga sir. Navamsathilum rahu thaniya iruku sir

  • @swatheastrologer1966
    @swatheastrologer1966 Před rokem

    ஐயா வணக்கம்
    எனது ஜாதகத்தில் 5டிகிரியில் சிம்மத்தில் சனி ராகு இணைவு. சுபத்துவம் இல்லை. சனி வர்கோத்தமம். மிதுனலக்னம்
    துலாம் ராசி. இப்போது சனிதசை செவ்வாய் புக்தி. சனி தசை சுக்கிர புக்தியில் நான் பட்ட துன்பம் அளவில் அடங்காது. ஆனால் ஜோதிடம் என் உயிரைக் காப்பாற்றி விட்டது. இன்று நானும் தொழில் முறை ஜோதிடர். நான் ஒரு சிறந்த ஜோதிடர் ஆக வருவேன். என்ற நம்பிக்கை எனக்கு 100% இருக்கிறது.
    எனது ஜாதகத்தை யார் வேண்டுமானாலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்
    தமிழரசி
    7 /6/ 1979
    7.45 காலை
    ஈரோடு
    🙏🙏 நன்றிங்க ஐயா

  • @nithyanithya5886
    @nithyanithya5886 Před rokem

    மேஷம் பாதகபதி இடத்தில் மாரகதிபதி சுக்கிரன் அமர்ந்து சிம்ம லக்னம் என்ன பலன் குருஜி.

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750 Před 10 měsíci

    குருவே நீங்கள் சொன்ன சேர்க்கை என் மகன் ஜாதகத்தில் உள்ளது. 5.08.2019 2pm namakkal
    உங்கள் ஆய்வுக்கு தேவை பட்டால் எடுத்துக் கொள்ளலாம்

  • @dilshath7703
    @dilshath7703 Před rokem

    Lagnathil Sevvai kedu inaiu... daughter amaidiyanaval..smart

  • @shivabalan2455
    @shivabalan2455 Před rokem +1

    ஐயா மீனத்தில் 2டிகிரியில் சனி ராகு இணைவு எனக்கு.11/05/1968. 8/40 AM .திசையன்விளை

  • @diwakarpupu
    @diwakarpupu Před rokem +1

    KP System nambi yaemaandha - adi vaangiya oru nabar, naan

  • @narayanansankararaman8108

    you pronounce Guru as kuru. Kuru means do whist GURU means Illuminator. kindly consider as a suggestion.

  • @prabalk2896
    @prabalk2896 Před rokem

    weekly rasipalan guruji

  • @rmkd4
    @rmkd4 Před rokem

    Ayya vanakkam, குரு கேது சேர்க்கை, கேள யோகம் எனப்படும் கோடி ஈஸ்வர யோகம் எப்போது வேலை செய்யும்? 10-nov-1983; 6.50pm Coimbatore.

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx Před rokem

    எனக்கு கேது உடன் நான்கு கிரகங்கள் இனைந்துள்ளது. இதில் எது சிறப்பு சூரியன் சந்திரன் செவ்வாய் சனி

  • @jayarajendren176
    @jayarajendren176 Před rokem

    Gruji iyaa macarm than us lacnam 9.13am guru thadai 2016 manam nalam pathippu vanthathu piragu put thi thervu anmeecam naan am nattam vanthathu yena villakkm guruji

  • @s.r.k6530
    @s.r.k6530 Před rokem

    My son chart ragu and puthan same degree ( sory for my English) date of birth 11.05.2021 birth time 1.09 pm place bulach ,Zurich Switzerland

  • @jayanthaas781
    @jayanthaas781 Před rokem

    7ஆம் இடம் ஆன துலாம் ராசியில் குரு, ராகு, சூரியன், சுக்கிரன் இணைவு. பலன் கூறவும். வணக்கம்.

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM Před rokem +1

    நீங்கள் கூறுவது நன்றாக புரிகிறது குருஜி.

  • @chandrasekarang6067
    @chandrasekarang6067 Před rokem

    கேதுவோடு குரு சேர்ந்தால் பார்வை உண்டா பலன் சொல்வும்.ஐயா,

  • @murugesanc5530
    @murugesanc5530 Před rokem

    Manthiyi n,,carecter,,sulla,villai,sir

  • @velmurgan163
    @velmurgan163 Před rokem +3

    குரு சனி இனைவு பற்றியும் இன்னும் தெளிவாக விளக்கவும் அண்ணா 🙏🙏🙏🙏

  • @shanthibalasubramanian4556

    Indha week rasi palan podalai sir

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Před rokem

    என் நண்பனின் ஜாதகத்தில் கன்னிலக்கிணம்
    7ல் சந்திரன் கேது சேர்க்கை...
    கேது தசையில் திருமணம் நடந்தது..
    சுக்கிர தசை சந்திர புத்தியில் பிரிவு ஏற்பட்டுள்ளது
    இது எப்படி?

  • @jsivakumarca
    @jsivakumarca Před rokem +2

    Guruji. In your video though you are giving useful and vital research points, you are offenly using comments like 1.how many of you can understand, 2. astrology is very complicated to understand, 3.My research outcome. If you reduce your unnecessary comments we can enjoy your speech. This is my humble view to improve your quality of video. If anyone one agree my points please like this comment so that it will go to guruji attention. Thanks

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saransasi2451
    @saransasi2451 Před rokem +1

    ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spiritualworld9129
    @spiritualworld9129 Před rokem

    24/03/1998, 11:25am, devakottai.. Guru kedhu conjunction

  • @Ritvin2021
    @Ritvin2021 Před rokem

    ஐயா , தங்கள் கருத்தை பார்த்து பிரமித்து போய்விட்டேன் ஒளி தத்துவம் உண்மை தான் ஐயா

  • @rajeswarisundararaman8318

    வணக்கம் கருவி
    எனது மகன். ஜாதகம். 5/9/2001
    பகல் 2.01 கோவையில் பிறந்தான். தனுசு லக்னம் லக்னத்தில். செவ்வாய் கேது
    7ல் குரு ராகு பலன். கூறவும்.
    ச CA படித்து முடிக்க இயலுமா

  • @jagadeshsan5555
    @jagadeshsan5555 Před rokem

    ஐயா வணக்கம் துல்லியமாக பலன்களை கணிக்க கட்டங்களை மறந்துவிட்டு டிகிரியை பார்த்து துல்லியமாக நெத்தி பொட்டில் அடிக்கிறீர்கள் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன நான் உங்களிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு விண்ணப்பித்து உள்ளேன் நான் உங்களிடம் பேசும் பொழுது சில சந்தேகங்களை கேட்க வேண்டும்

  • @neelakantac3003
    @neelakantac3003 Před rokem +1

    என் ஜாதகத்தில் ராகு செவ்வாய் 2 டிகிரி இணைவு செவ்வாய் நான்காம் பார்வையாக புதனை பார்க்கிறார் அடுத்து புதன் திசை எப்படி இருக்கும் d f b 2-4-1990 9:05 pm arani

  • @muthuram445
    @muthuram445 Před rokem

    Virumpiya Vaikai amaiya enna seiya vendum ayya manase kastama irku

  • @marimuthu6217
    @marimuthu6217 Před rokem

    Ayya. Na cinimala nadikka mudiyuma.. 13/2/1998 ..11:40 konjam sollunga ayya

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

    Rahu + Mercury

  • @elumalai.r1979
    @elumalai.r1979 Před rokem

    ஐயா எனக்கு தனுசு லக்னம் 5ல் கேது 11ல் ராகு செவ்வாய் உள்ளது குரு 12ல் உள்ளது எனக்கு புத்திர தோஷம் உணடா ஐயா

  • @gayathirikathirvel6961

    குருஜி என்னுடைய ஜாதகத்தில் ராகுவுடன் செவ்வாய் 1 டிகிரியில் கன்னி ராசியில் இணைந்து இருக்கின்றது 07.06.1997 திருப்பூர் 5.10PM..

    • @gayathirikathirvel6961
      @gayathirikathirvel6961 Před rokem

      @umadevisaravanamuni3472 சனி தசயில் சுக்கிர புத்தி நடகின்றது அஷ்டம சனியில் ஒரு வருடம் 2021 வேலையில் கஷ்டப்பட்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன்

  • @sivakumarviswanathan8871

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @ushajothisaravanaraj.k6094
    @ushajothisaravanaraj.k6094 Před 5 měsíci

    கேதுவுடன் 6டிகிரிக்குள் இணைந்து இருக்கும் சுக்கிரன் சுபர்+ பார்வை சுபத்துவம்னு புரிந்து கொள்ளலாமா குருஜி

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před rokem

    நாம் பிறந்த மணிக்கு ஐநூறு கி. மீட்டர் வேகத்தில் தனக்குதானே சுழன்று கொண்டு இருக்கும் பூமியை சுற்றி உள்ள கிரகங்களின் லட்சகணக்காண கோடிகணக்கான மைல்கள் தூரத்திலிருந்து வந்து பாய்கின்ற ஒளியின் கோணமும் ஈர்ப்ப்பு விசையின் வலியும் நாம் பிறந்த நேரத்தையும் இடத்தையும் குறிக்கின்ற லக்கினம் என்று சொல்லபடுகின்ற இரண்டாயிரம் கி.மீ நீளமுள்ள தற்போது முப்பது பாகைகளாக பகுக்கபட்டுள்ள ராசியை குறைந்தபட்ஷம் ஒரு கி.மீட்டராக பகுத்தறியும் காலத்தில் ஜோதிடம் இன்னும் ஐநூறு ஆயிரம் மடங்கு துல்லியமாக்கபடும் இதை சொல்லி தந்த குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் நன்றி

  • @jayarajendren176
    @jayarajendren176 Před rokem

    25.11.1979 9.13am guruji iyaa

  • @amudhastories
    @amudhastories Před rokem

    ஐயா.எனக்கு 2ஆம் இடத்தில் சுக்கிரன் புதன் உள்ளது குருவின்7ஆம் பார்வையும்2ஆம் இடத்தில் உள்ளது ஆனால் சுக்ர திசையில். மிக மோசமான தோல்பிரச்சினையில் மாட்டினேன் ஏன்?

  • @manihare2011
    @manihare2011 Před rokem

    என் தகப்பனார் பெயர் மோகன கிருஷ்ணன். இவர் கடந்த 19.11.2022 அன்று இறந்து விட்டார். இவரது ஆன்மா சாந்தியடைய நான் என்ன செய்ய வேண்டும். மோட்சம் அடைந்து விட்டார் என்று அவர் ஜனன ஜாதகம் பார்த்து சொல்ல முடியுமா?
    பிறந்த நாள் 23.8.1941. விழுப்புரம். இரவு 10:30. இறந்த நாள் 19.11.2022. நெய்வேலி. காலை 8:05

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 Před rokem

      Jan 28 ratha saptami Pooja pannuna....adapu irrundha vendam....

  • @BalaMurali90
    @BalaMurali90 Před rokem +3

    வணக்கம் குருஜி, ராகுவோடு சேர்ந்த கிரகத்தின் பலனை ராகு தனது தசையில் செய்வது போல அல்லாமல் கேதுவோடு ஒரு கிரகம் இணைந்து இருக்கும் போது இணைந்த கிரகத்தின் தசை நல்லதாகவும் கேதுவின் தசை சுமாராக வும் இருப்பது போல தெரிகிறது, இது சரியா என்று தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி.

  • @suramanjariramadoss6012

    Guruji ஐயா, என்னுடைய ஜாதகத்தில், குருவும் ,கேதுவும் 2degreeக்குல் இனைந்து 12 degree இடைவெளியில் சந்திரனுடன் வளர்பிறை (சஷ்டி) துலாத்தில் இனைந்து ..மேஷத்தில் உள்ள கேது,செவ்வாய் பார்வையுடன் உள்ளனர்....குரு திசை குரு புத்தி,ராகு புத்தி ....சனி தசா குரு புத்தி.....கேது திசை குரு புத்தி எல்லாம் நன்றாக இல்லை..மேலும் எனக்கு,8ல் சுக்கிரன் ஐயா,,நீங்கள் சொல்வது போல் 6th standard முதல் இன்றுவரை மாடி யிலே அதிக time spent...மற்றும் மேலிருந்து கீழே 4 முறை விழுந்துள்ளேன்...நீங்கள் விரும்பினால் என் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்...ஐயா.

  • @thiru7743
    @thiru7743 Před rokem

    கேதுவுடன் இணைந்த பௌர்ணமிக்கு அண்மையாக உள்ள சந்திரனின் பார்வை எப்படி ஐயா?

  • @rajanvaku888
    @rajanvaku888 Před rokem

    வணக்கம் குருவே எல்லா துறைகளிலும் அட்டவணை வந்துவிட்டது ஆனால் ஜோதிட துறையில் அட்டவணை படுத்தமுடியாது என்பது 100% உண்மை ஏன்ன கிரகங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் 5வயது ஜாதகத்தில் வேறு அமைப்பு7 வயது ஜாதகத்தில் வேறு அமைப்பு 50 வயது ஜாதகத்தில் வேறு அமைப்பு ஜி.கே.வாகுராஜன்.

  • @sukanya534
    @sukanya534 Před rokem

    7மிடத்தில் குரு, சனி, செவ்வாய், கேது மகரத்தில் இணைவு. என்ன பலன். 🙏🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před rokem

      Guru : neecham
      Sani : atchi
      Chevvai : Ucham
      So guru nechabangha Raja yogam.
      Ketu: kela yogam
      Guru + chevvai: guru mangala yogam
      This jathaghar good spiritual person with good yogam.

    • @sukanya534
      @sukanya534 Před rokem

      🙏

  • @shrisaitrans525
    @shrisaitrans525 Před rokem

    Lagana Shima lagana Guru+Raghu+Sani+sevai my name Saravanan s date of birth 17 05 1980 time 2pm

  • @karthicravi3108
    @karthicravi3108 Před rokem

    நான் ஒன்றும் கடவுள் இல்லை.. பெருந்தன்மை

  • @navalshanmugam5073
    @navalshanmugam5073 Před rokem

    ஐயா எனக்கு சுக்கிரன்+ராகு ஒரே டிகிரி யில்124°. தற்போது சுக்கிரன் தசை நடப்பு.

  • @AshokaPodeyn
    @AshokaPodeyn Před 26 dny

    0:19

  • @User01029
    @User01029 Před rokem +1

    ஐயா, எனக்கு செவ்வாய் ராகு ஒரே டிகிரிக்குள் உள்ளது, இதுவரை எல்லாமே நன்றாகவே இருந்திருக்கிறது . செவ்வாய் தசை முடிந்தது, தற்போது ராகு தசை முடியப்போகிறது. செவ்வாய் விட ராகு நன்றாகவே இருந்தது. செவ்வாய் ராகுவுடன் ஏழில். 12/4/85. 7.15 PM, Chennai

    • @sakthivelk7418
      @sakthivelk7418 Před rokem

      திருமணம் ஆகிவிட்டதா

    • @User01029
      @User01029 Před rokem

      @@sakthivelk7418 yes , all during Rahu Dasa. No problem. Happy family

    • @User01029
      @User01029 Před rokem

      @@user-uc9sb5zc3f நன்றி. என் details எல்லாமே உண்மை

    • @KandhaSasti
      @KandhaSasti Před rokem

      உங்கள் திருமணம் காதல் திருமணமா....

    • @User01029
      @User01029 Před rokem

      @@KandhaSasti இல்லை, பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டது. ஒரே சமூகம்

  • @user-ew6bu7mu7u
    @user-ew6bu7mu7u Před rokem

    புரியுது

  • @vijayjagadish7560
    @vijayjagadish7560 Před rokem

    வணக்கம் ஐயா,
    ஒரு கிரகம் நீச்சம் பெற்றால் அது தன் பலத்ததை இழக்கிறது மேலும் பாவத்துவம் அடைகிறது, ஆனால் அந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் ஆட்சி பெற்றதற்கு இணையாக பலம் அடைகிறது எனில்,
    ஒரு கிரகம் பகை ராசியில் அமர்ந்து, வக்ரம் அடைந்து, மேலும் சனி + செவ்வாயின் பார்வையையும் பெற்று பின்னர் பரிவர்த்தனை அடைந்தால் அந்த கிரகம் சுபத்துவம் அல்லது பலமாக உள்ளது என எடுத்து கொள்ளாமா?

    • @padmakumar4924
      @padmakumar4924 Před rokem

      அந்த கிரகம் பாப கிரக இணைவால் அதன் காரக,ஆதிபத்தியங்கள் பாதிக்கும்.
      பின் பரிவர்த்தனை முலமாக காரக, ஆதிபத்திய பாதிப்பிலிருந்து பல அனுபவ படங்களை ஜாதகர் கற்று உணர்ந்து வெற்றிபெற முயற்ச்சிக்கவைக்கும்.

    • @pawankalyan3562
      @pawankalyan3562 Před rokem

      @@padmakumar4924 நீச்ச கிரகம் பரிவர்த்தனை உடைந்தால் ஆட்சி பலம் அடையுமா?

    • @padmakumar4924
      @padmakumar4924 Před rokem

      @@pawankalyan3562 ஆட்சி பலம் அடையும் . அந்த கிரகத்தின் தசையில் மட்டுமே பயன்படும்.

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 Před 28 dny

    @psycho.. Sir, execute pannura vishayam events ooda timing analysis pannaley neega deiva kulandaiya illa Satan kuzhandhai yaa nu confirm aairumey.. 😂

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 Před rokem +2

    கேது பாவ கிரகம் இல்லை. ஞான கிரகம்.

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Před rokem +1

    கேது உடன் இணைந்த கிரஹம் புனிதம் அடைகிறது.

  • @AstroAshwin
    @AstroAshwin Před měsícem

    இல்லை குருஜி... நீங்கள் சொல்லும் நிலையில் படித்திருந்தால் வங்கி அலுவலராக சென்று இருப்பீர்கள்... இப்பொழுது விருப்ப ஓய்வை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள்...