Osho about Life | Writer sura | Osho Rajneesh | நீ நினைத்தால் வாழ்க்கையை சொர்க்கமாக்கி கொள்ளலாம்

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2020
  • #oshotamil#oshotamilspeech#oshointernational
    To attend my upcoming training visit our website www.bpositive.org.in
    சிவன் கோயில் கும்பாபிஷேகப் பணிக்கு உதவ விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி விவரங்களில் தங்களால் முடிந்த தொகையினை செலுத்தி உதவலாம்: Be positive productions(Indian Bank)Account number:992303663Ifsc code:IDIB000T115 அல்லது(9840985951)Google pay,phonepe,paytm எண் மூலமாகவும் செலுத்தலாம்.
    INDIA-UAE-US-EUROPE-AUSTRALIA-AFRICA- consultation-Training-Appointment-Practice materials-call:+91 9840985951
    Facebook page: / alsuriya-1755394661417425
    A.L.SURIYA has transformed the lives of countless people across the world. Millions of People have regained their lost health, wealth, Management Skills, Business Success secrets, Harmony in relationships - and happiness through his Scientific Teachings.
    To get our books to send a WhatsApp message to 8925754673,9840985951
    To buy our books on Amazon/Flipkart.com click the link given below
    Yennangalai valamaiyakungal Book:www.amazon.in/Yennangalai-val... www.flipkart.com/yennangalai-...
    Anitha Padma Brinda(Book) Here's the link dl.flipkart.com/dl/anitha-padm... Padma Brinda. Here's the link dl.flipkart.com/dl/anitha-padm...
    Aazhmanamum adhan abarimidha ragasiyangalum(Book) Here's the link dl.flipkart.com/dl/aazhmanamum...
    Paname paname ododivaa(Book)Here's the link dl.flipkart.com/dl/paname-odod...
    kodikanakaana roobayai aazhmanadhai iyaki adaivadhu yeppadi(Book) Here's the link dl.flipkart.com/dl/kodikanakaa...
    peratral padaithavargale yezhundhirungal(Book) Here's the link dl.flipkart.com/dl/peratral-pa...
    Selvandhargalin aazhmana Ragasiyangal(Book)www.flipkart.com/selvandharga...
    (Amazon)Anitha padma Brinda www.amazon.in/dp/B07GPQK4FW/r...
    Kodikanakana Roobai www.amazon.in/dp/8193633644/r...
    Paname paname ododiva www.amazon.in/dp/819363361X/r...
    Aazhmanamum adhan abarimidha ragasiyangalum www.amazon.in/dp/8193633601/r...
    Peratral padaithavargale www.amazon.in/dp/8193633628/r...
    Selvandhargalin aazhmana ragasiyangal www.amazon.in/dp/8193633652
    To attend my individual Subconscious mind training, Please get appointments prior by calling or whatsapp with our numbers
    (8925754673) (9840985951)

Komentáře • 120

  • @SuriyaAL
    @SuriyaAL  Před 2 lety +1

    வருகின்ற ஞாயிறு Febraury 27ந் தேதி எனது zoom online பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் linkஐ imojo.in/suriyaa_als click செய்து டிக்கெட் பெற்று கொள்ளலாம்...தலைப்பு : (கடன் பிரச்சனையா)ஆழ்மன தியானத்தை பயன்படுத்தி கோடிகளை குவியுங்கள். எங்களது குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு விருப்பமுடையவர்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் whatsapp மற்றும் telegram Link chat.whatsapp.com/F62jw8cp6IJFnbv4g1Hl3w, t.me/Vbmkalsuriya ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Join Buttonஐ அழுத்தி உங்களை இணைத்து கொள்ளலாம்.அக்குழுவில் கட்சி தொடர்பான தகவல்கள் அளிக்கப்படும்.

  • @allapichai1184
    @allapichai1184 Před 3 lety +16

    சார் சொல்லியதை கேட்டேன் வாழ்க்கையை சொர்க்கமாக வாழவேண்டும் நான் நினைத்தால் நம் வாழ்க்கையை சொர்க்கமாக இன்பமாக வாழ முடியும் நன்றி

  • @--NKVLOGS17
    @--NKVLOGS17 Před 3 lety +3

    அருமையான தெளிவான
    விளக்கம்.... ஐக்கியமாகி
    கேட்டுக்கொண்டு இருக்கும்போது
    இந்த பெல் சிம்பல் ரொம்ப தொந்தரவு செய்கிறது. தயவு செய்து அதை எடிட் செய்யயும்.. நன்றி.....

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 Před 3 lety +9

    OSHO was the gem of world......

  • @shivanfighting-ag-injustic3855

    ஓசோ மிக சிறந்தவர்

  • @GunaSekar-oj2ol
    @GunaSekar-oj2ol Před 3 lety +2

    💐அய்யா அருமை அருமை.ஆன்மிக அரியமையை.உடைத்து எரியும்.கருத்துக்கள். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @secretseckai
    @secretseckai Před 2 lety +1

    I don know osho for 40 years... But i got all the answers about life now....

  • @srinisenthil522
    @srinisenthil522 Před 3 lety +2

    Super very nice beautiful msg

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 Před 3 lety +1

    Arumaiyaana pathivu valtukkal ayya

  • @ZanubaAcader
    @ZanubaAcader Před 3 lety +1

    Super speech....thanking you!

  • @kavithailanchezhian1867
    @kavithailanchezhian1867 Před 3 lety +4

    Thank you sir
    I too have a good respect for Bhagvan osho

  • @rahu1472
    @rahu1472 Před rokem +1

    I am Muslim but I like osho teaching & believe systems

  • @vijayendranmuthusamy6909
    @vijayendranmuthusamy6909 Před 2 lety +1

    அருமை நன்றி தோழரே

  • @thebusinessart677
    @thebusinessart677 Před 2 lety +3

    You say 100 percent correctly about osho

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 Před 3 lety +2

    Arumai Aiyya Vanakam
    Wish you always healthy and happy.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 Před 2 lety +2

    Golden word thanks sir continue sir

  • @thiruvasugi975
    @thiruvasugi975 Před 3 lety +4

    Thank you sir

  • @josiermohanmohanjosier1502

    Ayya avarai patri pessuvarthuke punniyam vendum.. vaazhga valamudan.....

  • @yogicvazhkai
    @yogicvazhkai Před 3 lety +1

    Supper sir nanri nanri

  • @rameshRamesh-qy2vu
    @rameshRamesh-qy2vu Před 3 lety +2

    சூப்பர் சார்

  • @dhatchprasad8319
    @dhatchprasad8319 Před 3 lety +2

    Super sir..

  • @kalkikalyan3735
    @kalkikalyan3735 Před 3 lety +4

    பகவான் ஓஷோ

  • @ceylonsundar1782
    @ceylonsundar1782 Před 3 lety +4

    100% என்று கூறுவது நல்லது

  • @zouditteladouceur1035
    @zouditteladouceur1035 Před 2 lety +1

    Super bravo

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +3

    அருமை

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 3 lety +3

    Very true...

  • @mk143official
    @mk143official Před 2 lety +1

    சூப்பர் சுறா அய்யா... 🙏

  • @fftamil8263
    @fftamil8263 Před 3 lety +6

    Wonderful speech sir

  • @jashmis5653
    @jashmis5653 Před 3 lety +2

    Osho the master

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +3

    நன்றி
    சொர்க்கமும் நரகமும் நம் வசமே
    நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
    என்று கண்ணதாசன் வசந்தமாளிகை என்ற படத்தில் கலைமகள் கைப்பொருளே
    உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
    விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ என்ற பாடலில் எழுதிய வரிகளே நினைவிற்கு வருகிறது. இந்த இரண்டு வரிகளும் எனக்கு உணர்த்தியது வாழும் போது மனிதர்கள் கவனிக்கப்பட வேண்டும் ஆனால் கவனிக்கப்படுவதில்லை செத்த பின் மாலையும் போட்டோவுமே மனிதனுக்கு மிஞ்சும் . விலையில்லா மாளிகை இந்த உயிர் . உயிரின் அருமை தெரிந்து வாழ்ந்தால் சொர்க்கம் விண்ணில் அல்ல மண்ணில்

  • @veluchamybalasubramanian5003

    thanks sir

  • @veluchamybalasubramanian5003

    thanks ir

  • @umapathy318
    @umapathy318 Před 3 lety +5

    குரல் கம்பீரம் அருமை.

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      இன்னும் தெளிவு தேவை. பல இடங்களில் வார்த்தைகளில் தேசல் உள்ளது.

  • @chamukalki4776
    @chamukalki4776 Před 2 lety

    Ennaku indha neram நிம்மதி adaidhen nandri iyya

  • @user-fj9vv7dk6x
    @user-fj9vv7dk6x Před 12 dny

    ஓஷோ திறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை பூமி என்ற கிரகத்தை பார்வையிட்ட காலம்

  • @sridevivenkatesh5211
    @sridevivenkatesh5211 Před 3 lety +4

    Understood sir. Thank u sir.

  • @ganeshaiahga7487
    @ganeshaiahga7487 Před měsícem

    Well done 👏

  • @a.k7devilgaming451
    @a.k7devilgaming451 Před 3 lety +4

    Super speech excellent 👌👌👌👏 upload many videos related to osho

  • @supremetailor8249
    @supremetailor8249 Před rokem

    Super sir 🙏

  • @balavigneshchockalingam5182

    Super deluxe

  • @slakshmi5197
    @slakshmi5197 Před rokem

    Thanks iyya

  • @satheesbalaji177
    @satheesbalaji177 Před 3 lety

    It is not moving imperfect to perfection. It is moving perfection to perfection.

  • @kanmani7508
    @kanmani7508 Před 3 lety +3

    Ayya Osho patri niraya ninka pesunka

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před 11 měsíci

    Nice

  • @johnxavier4441
    @johnxavier4441 Před 2 lety +1

    Please put more osho information videos

  • @balajiyadavan7080
    @balajiyadavan7080 Před 3 lety +2

    Very good message in Tamil...so thankful brother

  • @bpositive1843
    @bpositive1843 Před 3 lety +1

    Sir..I don't know who u r????
    But ur way of speech is motivated
    Thanks you... Osho

  • @vadivelsubramaniyamshiwa7768

    சிறப்பு நா... ❤🙏

  • @beachild541
    @beachild541 Před 3 lety +5

    osho💙

  • @thiyagarajanl4248
    @thiyagarajanl4248 Před 6 měsíci

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Před rokem +1

    🙏

  • @arasansviewAV
    @arasansviewAV Před 3 lety +7

    Celebrat your happiness be aware follow osho❤️👍

    • @jarehmanjarehman5225
      @jarehmanjarehman5225 Před 3 lety

      Osho died a painfull death what can we learn from him.

    • @dheenap7334
      @dheenap7334 Před 2 lety +1

      @@jarehmanjarehman5225 Osho had a painful death? Even osho will laugh hearing this.

  • @thiyagarajanl4248
    @thiyagarajanl4248 Před 6 měsíci

    🎉❤

  • @sakthisaran4805
    @sakthisaran4805 Před 2 lety +1

    ❤🙏

  • @lathapalaniappan685
    @lathapalaniappan685 Před 2 lety +2

    Plz read all osho books as he talked about rebirth also .

  • @titanakash6455
    @titanakash6455 Před 3 lety +1

    Ok 🙏🙏🙏🙏👌

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před 3 lety +5

    If you read one book osho equal to 1000 books of sprituals

  • @mk143official
    @mk143official Před 3 lety +1

    👌

  • @kpranjith
    @kpranjith Před 2 lety +1

    Concept Starting from 07:00 😉👍🏻

  • @RanjithKumar-eb3in
    @RanjithKumar-eb3in Před 3 lety +1

    Sir

  • @balamurugans.v8883
    @balamurugans.v8883 Před 3 lety +7

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை தான் நீங்கள் இந்து மதத்தினை தவறாக கூறுகின்றீர்கள் பொதுவாக சொல்வது நல்லது; ஓசோ எந்த மதத்தையும் தவறாக சொல்லவில்லை நீங்கள் ஓசோ விரும்பி என்றால் பொதுவாக சொல்லுங்கள் நன்றி

    • @ramaswamykamalakandan3404
      @ramaswamykamalakandan3404 Před 3 lety

      மதத்திற்காக கற்பழிப்புகள் கொலைகள் செய்யும் நயவஞ்சகர்களுக்கு அவமானமே

  • @veerappansankar6757
    @veerappansankar6757 Před 3 lety +1

    ஓஷோவ சில துளி மட்டும் சொல்லியிருக்கீங்க.. அததாண்டி நிறைய பேசியிருக்கீங்க.. இதில் சில திரும்ப திரும்ப...
    முயற்சிக்கு வாழ்த்துகள்!

  • @ramasamyseenithevarseenith7425

    Dear Bro, I fully heard your address about Osho. It was very nice, at the same time I wish to tell you one thing, it is not upto your level, because I know you very well as your hostel roommate at SVN college.

  • @indrajith4744
    @indrajith4744 Před rokem

    உன் பெருமை பேசத

  • @jarehmanjarehman5225
    @jarehmanjarehman5225 Před 3 lety

    En paavam Osho udaya life naragam aagi vittadhu.

  • @kanthansaran4143
    @kanthansaran4143 Před 2 lety

    ஐயா திருவாசகம் படியுங்கள்

  • @SuriyaAL
    @SuriyaAL  Před 3 lety +6

    விதியை மாற்ற ஒரு அற்புத பயிற்சி To watch this video click the link czcams.com/video/gJxvobUvGxY/video.html

  • @ajays232
    @ajays232 Před 3 lety

    y u put vihudhi in your body

  • @michaelilovefatherjesus2442

    அய்யா, படிப்பை avoid பண்ணுகிறார்கள்..அப்புறம் எதற்கு சிந்தனை வருகிறது இல்லை..

  • @BalaG59
    @BalaG59 Před 3 lety +2

    Appo Swami Vivekanandar

    • @newtamilmovieswatch6315
      @newtamilmovieswatch6315 Před 3 lety

      அவர் வேற லெவல்

    • @newtamilmovieswatch6315
      @newtamilmovieswatch6315 Před 3 lety

      ஓஷோ வுக்கு முன்னாடியே சொர்க்கம் நரகத்தை பற்றி சொல்லிவிட்டார்

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 Před 3 lety +1

    Sura sir I do agree with you 100 per cent. I admire OSHO. But what's the end of his life very pathetic. Such a brilliant person wonderful decision maker, his life was decided by others. Once in1981 I had seen you along with Mr. Radha Kannan film news reporter now Who was working in your firm in parry's corner.

  • @gowthamtamil9742
    @gowthamtamil9742 Před 3 lety +1

    ஓஹோ கூட short ah தான் சொன்னாரு இவுரு அப்பப்பா முடியல

  • @user-ig9rf7nk9p
    @user-ig9rf7nk9p Před rokem

    P

  • @anjkqvop8792
    @anjkqvop8792 Před rokem

    Sari ok but veetil ore tharitgiram and husband um died sapida kooda cash ila kooda pirantgathu kudichite iruku ipo epadi happy aa iruka

  • @eswareswar97
    @eswareswar97 Před 3 lety

    Meditation venanu solriye unakku arivirukka. Meditation patthi unakku Enna therium

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      ஒனக்கு என்ன தெரியும்? சொல்லு - தெரிஞ்சுக்கறோம்.

  • @madumadushan5307
    @madumadushan5307 Před 2 lety

    Karumam ella mama katumam

  • @stalinj4565
    @stalinj4565 Před 3 lety +9

    ஐயா, ஓசோ வும் நீங்களும் புரிந்து கொண்டது இந்த உடலை பற்றி மட்டுமே, ஆனால் இந்த உடலுக்குள்
    குடியிருக்கும் ஆன்மாவை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வில்லை. இந்த ஆன்மா தான் நித்தியமாக வாழப்போகிறது .இந்த ஆன்மா வுக்கு தான் பரலோகம் அல்லது நரகம் .இதில் எந்த இடம் என்று தேர்ந்து எடுப்பது நம் மாமிச உடலின் வாழ்கைமுறை .இந்த உலகில் நம்மோடு இருந்து சந்தோஷ படுவதும் துக்கப்படுவதும் இந்த ஆன்மா தான். இந்த ஆன்மா இல்லை என்றால் நாம் ஒரு மாமிச பிண்டம்தான் .அதைஇந்ந அறிவாளிகள் ஏர்க்கமறுக்கின்றனர்

    • @robinrobin3753
      @robinrobin3753 Před 3 lety

      super

    • @newtamilmovieswatch6315
      @newtamilmovieswatch6315 Před 3 lety

      😀😀😀😀😀

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      தவறு. ஓஷோ வின் செய்தியில் - உடலை விட *உள்ளம்* அதாவது *ஆன்மா* - ஆன்ம த்ருப்தி - முக்கியம் - அதை அடைந்தால் முழுமையான த்ருப்தி ஏற்படும். பிறகு மனதில் அத்ருப்தி நிலவாது என்ற கருத்தில்தான் ஓஷோ சொல்லியிருக்கிறார். வெறும் உடல் த்ருப்தியை மட்டும் கருத்தில் கொண்டு ஓஷோ எதையும் சொல்லவில்லை. மன த்ருப்தி அதாவது ஆத்ம த்ருப்தியைதான் ஓஷோ சொல்லியிருக்கிறார்.

  • @veeramanimani4285
    @veeramanimani4285 Před 3 lety

    Dey yaaye

  • @user-fc8dq4rc7d
    @user-fc8dq4rc7d Před 20 hodinami

    Osho 50/persant no

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 Před 3 lety

    Statement tolate.

  • @FreeWill2Live
    @FreeWill2Live Před 11 měsíci

    ஓஷோ போதி தர்மருக்கு நண்பராக தனது முந்தைய பிறவியில் இருந்ததாக கூறி உள்ளார் படிக்காம கதை அளக்க வேண்டாம்

  • @BalaG59
    @BalaG59 Před 3 lety +10

    மதுவ அவாய்ட் பன்னாத குடி ஆசை போயிடும்னு சொன்னீங்க ஓகே, ஆனா ஒரு பொண்ணு மேல ஆசை பட்டு அடையனும்னு நெனைச்சு வாய்ப்பு கிடைச்சா அண்ணுபவின்க அப்படின்றிங்க அது ரொம்ப தப்பு, மது குடிச்சா எந்த பிராப்ளமா இருந்தாலும் அது நம்பலோட போய்டும், ஆனா ஒரு பொண்ணு மேல ஆசை பட்டு வாய்ப்பு கிடைச்சா அனுபவி அப்படிங்கிரங்களே என்ன இது, உங்களுக்கோ இல்ல உங்க சொந்தகர பொண்ணு இருந்தா இப்படித்தான் பேசுவிங்களா, கெக்கரெண்ணு தப்பா நினைக்க வேண்டாம் கொஞ்சம் எதுவா இருந்தாலும் அத யோசிச்சு பேசுங்க

    • @fftamil8263
      @fftamil8263 Před 3 lety +1

      Correct

    • @davidselvanesan735
      @davidselvanesan735 Před 3 lety +2

      Hi balaji bro. Osho engaume apdi sollala bro and avaroda teaching la women ku against entha oru word's un irukathu. I think he is a little reader about osho. I'm Sorry if his words hurt you.

    • @muthukrishnanr.-psychologi7486
    • @manimuthu950
      @manimuthu950 Před 3 lety

      Correct nanba

    • @premsrmist
      @premsrmist Před 3 lety

      He forgot to mention one important word and concept that is consciousness .. விழிப்புணர்வு ...even while u have sex be conscious ,if u are conscious slowly ul move towards overcoming it ..if u are not fully conscious you can never overcome any habit .

  • @indrajith4744
    @indrajith4744 Před rokem

    உன்னை பத்தி பெருமை பேசதை

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 Před 3 lety +3

    ஓஷோ வுக்கு முன்னாடியே சொர்க்கம் நரகத்தை பற்றி சொல்லிவிட்டார். சுவாமி விவேகானந்தர்.
    அதற்க்கு முன்னாடி இந்து மதமும் சொல்லிவிட்டது

  • @newtamilmovieswatch6315
    @newtamilmovieswatch6315 Před 3 lety +2

    ஆனால் உங்க முஞ்சை பார்த்தால் 24 மணி நேரமும் தண்ணி தான் போல

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      கோழி குருடுதான் அத பாக்காதீங்க ஆனா குருமா ஸூப்பர் அத பாருங்க

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm Před 3 lety

    Fool

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal Před 3 lety +1

    you are talking waste matter

  • @kulandaiveluramanikkanth6238

    Osho புல்லறிச்சது
    பழைய கதையா தெரியுது.
    இப்ப இல்ல.
    Osho பாணியில கேட்கிறேன்.
    Osho பார்த்து நான் ஏன் புல்லரிக்கனும்???
    என்னை பொறுத்து Osho
    அவர் வாழ்க்கையை Jollya
    வாழ்ந்து இருக்கிறார்
    நான் 30 வருடத்துக்கு முன் படித்து தெளிந்து விட்டேன்.

  • @jpptlotus-relaxingmusic

    DRUNK AND DRIVE ,THIS MAN DRUNK AND TALK .

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Před 2 lety

    ஓஷோ ஒரு ஆன்மீக விஞ்ஞானி !!!
    அவரைப் பற்றி பேசும் நீங்கள்
    ஆன்மீக ஞானம் பெற்றவரா ? .
    ஓஷோ என்ற ஞான விதை இன்னும் விதையாகவே இருக்கிறது.
    அது முளைத்து வேறொறு
    ஓஷோவை இன்னும் உருவாக்க
    வில்லை .
    உலகியல் அறிவு என்ற வாகனத்தில் அனைவரும் பயணம்
    செய்யலாம் .
    ஆன்மீக அறிவு என்ற வாகனத்தில்
    ஞானம் பெற்றவர் மட்டுமே பயணம் செய்யலாம் .
    மற்றவர்கள் அதைப் பேசிக்
    கொண்டுதான் இருங்கலாம் .
    ஏனென்றால் யேசுவுக்குப் பிறகு
    வேறொரு யேசுவைக் காண
    முடியவில்லை .
    ஓஷோவிற்குப் பிறகு வேறொரு
    ஓஷோவைக் காணமுடிய வில்லை.
    அவரவர்களுடைய ஞானமும்
    தத்துவமும் அவர்களுக்கே உரிய
    தனித்தன்மையாகும் .
    அவர்களெல்லாம் விட்டுச் சென்ற
    ஞானம்என்ற பொக்கிஷ விதைகளை , நீங்களெல்லாம்
    விற்றுக் கொண்டிருக்கிறீர்கள் .
    அதை வாங்கிச் செல்பவர்கள் அதை நட்டு , நீர் ஊற்றி வளர்க்க
    முயற்சி செய்கிறார்கள் .
    ஆனால் அது முளைத்தபாடில்லை .
    முளைத்தாலும் அது வளர்ந்தபாடில்லை .
    நன்றி நன்றி 🌏🌏🌏 🚸🚸🚸🚵🚵.

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      இந்த கேள்விக்கே இடமில்லை. ஆன்மீகம் புரிந்ததால்தான் இந்த அளவு தானும் விளங்கி நமக்கும் விளக்குகிறார்.

  • @ramanathan790
    @ramanathan790 Před rokem

    Really boring
    Waste
    No good
    Repeatedly telling same thing

  • @rajakaliaperumal
    @rajakaliaperumal Před 3 lety +1

    SIR, OK as per Osho nonsense statement..... you at least try to become like spiritual man in the local . Why the difference between rich and poor people. But I have doubt why this man positioned by USA. What nonsense you are talking. You are not believing our Buddha, Vellalar, Ramana maharishi etc. Don't put this type of video in this SPIRITUAL BOOMI -LAND-INDIA

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை - புரிதல் பத்தாது