ARV Loshan News
ARV Loshan News
  • 1 469
  • 12 309 322
சிறிதரன், சுமந்திரன், ஜனாதிபதி தேர்தல், தமிழ்ப் பொது வேட்பாளர் - C.V விக்னேஸ்வரன் யாழ் ஊடக சந்திப்பு
#SriLanka #Jaffna #Tamil #CVWigneswaran #Sritharan #Sumanthiran
சிறிதரன், சுமந்திரன், ஜனாதிபதி தேர்தல், தமிழ்ப் பொது வேட்பாளர் - C.V விக்னேஸ்வரன் யாழ் ஊடக சந்திப்பு
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROpBAbJqWgxTld
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - ARVLoshanNews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: czcams.com/users/arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: loshan
​Twitter: ARVLoshan
​Facebook: LoshanARV
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted_button_id=NG3QFEGT4L38Y
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
zhlédnutí: 2 864

Video

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி- 50 மனித எச்சங்கள் !சஜித் - அச்சுறுத்தல் ? July 15
zhlédnutí 4,8KPřed 14 hodinami
#Srilanka #mullaithivu #Kokkuthoduvai #sajithpremadasa #ITAK #TamilNews முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி- 50 மனித எச்சங்கள் !சஜித் - அச்சுறுத்தல் ? July 15
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு - Donald Trump Shooting - கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ? Full Report
zhlédnutí 3,1KPřed 16 hodinami
#DonaldTrump #Trump #DonaldTrumpNews #TrumpShooting #pennsylvania டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு - Donald Trump Shooting - கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி ? Full Report A detailed report on shooting incident or attack on former president of United States Donald Trump in Pennsylvenia in Tamil. #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள chat.whatsapp...
மீண்டும் ஒரு பதவிக் குழப்பம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் ஒரு துரோகி - சஜித் மோசமாகும் Strike
zhlédnutí 12KPřed dnem
#srilanka #news #jaffna #strike #TamilNationalAlliance #chavakachcheri #ranilwickremesinghe #sajithpremadasa மீண்டும் ஒரு பதவிக் குழப்பம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் ஒரு துரோகி - சஜித் மோசமாகும் Strike ! ஒருவர் பரிதாபப் பலி !
கோத்தாவைத் துரத்தி 2ஆண்டுகள்.. ஓர் அலசல்| அத்துருகிரிய - Club Wasantha கொலை டுபாய் 10 லட்சம் 'டீல்'
zhlédnutí 12KPřed dnem
#gohomegota #gotabayarajapaksa #gallefaceprotest #athurugiriya #ClubWasantha #SriLanka கோத்தாவைத் துரத்தி 2ஆண்டுகள்.. ஓர் அலசல்| அத்துருகிரிய - Club Wasantha கொலை டுபாய் 10 லட்சம் 'டீல்'
சாவகச்சேரி மக்கள் போராட்டம் தனியே வைத்தியர் அர்ச்சுனாவுக்காக அல்ல ! Sritharan MP Parliament Speech
zhlédnutí 2,8KPřed dnem
#Jaffna #chavakachcheri #hospital #srilankaparliament #sritharanmp சாவகச்சேரி மக்கள் போராட்டம் தனியே வைத்தியர் அர்ச்சுனாவுக்காக அல்ல ! Sritharan MP Parliament Speech சாவகச்சேரி வைத்தியசாலை பற்றிய மக்கள் போராட்டம் - சம்பந்தரின் இறுதிச் சடங்கில் நடந்த விடயங்கள், 13வது திருத்தம், அதிகாரப் பரவலாக்கம் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி இன்று நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன் MP நிகழ்த்திய உரை #ARVLoshan...
சாவகச்சேரி வைத்தியசாலை விசாரணை வேண்டும்- நாடாளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் MP | Chavakachcheri
zhlédnutí 2,5KPřed dnem
சாவகச்சேரி வைத்தியசாலை விசாரணை வேண்டும்- நாடாளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் MP | Chavakachcheri
நாடாளுமன்றத்தில் சாவகச்சேரி !புதிய அத்தியட்சகர் நியமனம் !அர்ச்சுனா குற்றச்சாட்டு ! Parliament Today
zhlédnutí 28KPřed dnem
நாடாளுமன்றத்தில் சாவகச்சேரி !புதிய அத்தியட்சகர் நியமனம் !அர்ச்சுனா குற்றச்சாட்டு ! Parliament Today
Club Wasantha கொலை - மீண்டும் கஞ்சிப்பானை இம்ரான் !? பாதாள உலக நிழல் யுத்தம் ? Sri Lanka Latest
zhlédnutí 64KPřed dnem
Club Wasantha கொலை - மீண்டும் கஞ்சிப்பானை இம்ரான் !? பாதாள உலக நிழல் யுத்தம் ? Sri Lanka Latest
வைத்தியர் அர்ச்சுனா -வேட்டை - தவக்கை - செம்பு - விமர்சனங்களுக்கு Dr.Archchuna Facebook Liveஇல் பதில்
zhlédnutí 4,7KPřed dnem
வைத்தியர் அர்ச்சுனா -வேட்டை - தவக்கை - செம்பு - விமர்சனங்களுக்கு Dr.Archchuna Facebook Liveஇல் பதில்
Dr.Archuna Chavakacheri Protest வைத்தியருக்காகப் மக்கள் போராட்டம்!அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
zhlédnutí 18KPřed dnem
Dr.Archuna Chavakacheri Protest வைத்தியருக்காகப் மக்கள் போராட்டம்!அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கைது செய்ய முயற்சி ? Dr.Archchuna Chavakachcheri Latest | குவிந்த பொலிஸ் - மக்கள் எதிர்ப்பு
zhlédnutí 21KPřed dnem
கைது செய்ய முயற்சி ? Dr.Archchuna Chavakachcheri Latest | குவிந்த பொலிஸ் - மக்கள் எதிர்ப்பு
வைத்தியர் அர்ச்சுனவுக்கு இடமாற்றம் ?கைது செய்ய பொலிஸ்| சாவகச்சேரி Latest | Dr.Ramanathan Archchuna
zhlédnutí 32KPřed dnem
வைத்தியர் அர்ச்சுனவுக்கு இடமாற்றம் ?கைது செய்ய பொலிஸ்| சாவகச்சேரி Latest | Dr.Ramanathan Archchuna
சாவகச்சேரி வைத்தியசாலை - Dr.Ramanathan Archchuna - உண்மைகள் ? அமைச்சர் விஜயம் | மக்கள் போராட்டம்
zhlédnutí 43KPřed 14 dny
சாவகச்சேரி வைத்தியசாலை - Dr.Ramanathan Archchuna - உண்மைகள் ? அமைச்சர் விஜயம் | மக்கள் போராட்டம்
ஜப்பானின் Floppy Disk யுத்த வெற்றி ! Japan Floppy Disk War | ஆச்சரியம் ஆனால் உண்மை | ARV Loshan
zhlédnutí 2,9KPřed 14 dny
ஜப்பானின் Floppy Disk யுத்த வெற்றி ! Japan Floppy Disk War | ஆச்சரியம் ஆனால் உண்மை | ARV Loshan
மஹிந்த ஓய்வு - நாமல் பிரதமர் வேட்பாளர் ? மாயமான இஸ்ரேல் யுவதி திருகோணமலையில் மீட்பு !News June 30
zhlédnutí 8KPřed 14 dny
மஹிந்த ஓய்வு - நாமல் பிரதமர் வேட்பாளர் ? மாயமான இஸ்ரேல் யுவதி திருகோணமலையில் மீட்பு !News June 30
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்து வாள்களுடன்.. Sritharan MP Jaffna Press Meet
zhlédnutí 2,2KPřed 21 dnem
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்து வாள்களுடன்.. Sritharan MP Jaffna Press Meet
Planet Killer ? கிரகக் கொலையாளி !! பூமியை வேகமாக நெருங்கும் சிறுகோள் ! Asteroid 2011UL21
zhlédnutí 3,5KPřed 21 dnem
Planet Killer ? கிரகக் கொலையாளி !! பூமியை வேகமாக நெருங்கும் சிறுகோள் ! Asteroid 2011UL21
Julian Assange Wikileaks Story in Tamil | ஜூலியன் அஸ்ஸாஞ் விடுதலையும் பின்னணியும் | ARV Loshan
zhlédnutí 1,5KPřed 21 dnem
Julian Assange Wikileaks Story in Tamil | ஜூலியன் அஸ்ஸாஞ் விடுதலையும் பின்னணியும் | ARV Loshan
"நான் இறக்கவில்லை!" - அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் | Abdul Hameed video
zhlédnutí 34KPřed 21 dnem
"நான் இறக்கவில்லை!" - அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் | Abdul Hameed video
ஜப்பானின் உயிர்கொல்லி பக்டீரியா ! "சதை உண்ணும் பக்டீரியா" STCC - Japanese Bacteria Explained (Tamil)
zhlédnutí 2,2KPřed 28 dny
ஜப்பானின் உயிர்கொல்லி பக்டீரியா ! "சதை உண்ணும் பக்டீரியா" STCC - Japanese Bacteria Explained (Tamil)
Breaking News - வவுனியாவில் சிறிய நில அதிர்வுகள் ! Earthquake felt in Vavuniya, Sri Lanka
zhlédnutí 21KPřed měsícem
Breaking News - வவுனியாவில் சிறிய நில அதிர்வுகள் ! Earthquake felt in Vavuniya, Sri Lanka
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ ! ஊழியரின் சாமர்த்தியம் | அவதானம் | Kilinochchi Fire
zhlédnutí 1,2KPřed měsícem
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ ! ஊழியரின் சாமர்த்தியம் | அவதானம் | Kilinochchi Fire
மக்களுக்கு புதிய இடி - வீட்டு வாடகை வரி ! ஜனாதிபதி தேர்தல் - ரணிலின் முடிவு ஜுலை 21 News June 16
zhlédnutí 9KPřed měsícem
மக்களுக்கு புதிய இடி - வீட்டு வாடகை வரி ! ஜனாதிபதி தேர்தல் - ரணிலின் முடிவு ஜுலை 21 News June 16
வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் மனிதர்களோடு ? உண்மை என்ன ? Aliens in Earth? Harvard University
zhlédnutí 9KPřed měsícem
வேற்றுக்கிரகவாசிகள் பூமியில் மனிதர்களோடு ? உண்மை என்ன ? Aliens in Earth? Harvard University
சுயமரியாதையுள்ள தமிழராக சிங்களத் தலைவர்களுக்கு எம் வாக்குகள் இல்லை - N.Srikantha Speech Jaffna Jun 9
zhlédnutí 2,3KPřed měsícem
சுயமரியாதையுள்ள தமிழராக சிங்களத் தலைவர்களுக்கு எம் வாக்குகள் இல்லை - N.Srikantha Speech Jaffna Jun 9
ஜனாதிபதி தேர்தல் - சுயேச்சையாகப் போட்டியிடுவேன் -சிவாஜிலிங்கம் | MK Sivajilingam Jaffna press| Jun11
zhlédnutí 930Před měsícem
ஜனாதிபதி தேர்தல் - சுயேச்சையாகப் போட்டியிடுவேன் -சிவாஜிலிங்கம் | MK Sivajilingam Jaffna press| Jun11
தமிழரசுக் கட்சியைத் தேடி வந்த அனுர குமார + தேசிய மக்கள் சக்தி | Anura Kumara Jaffna -தமிழரசுக் கட்சி
zhlédnutí 4,3KPřed měsícem
தமிழரசுக் கட்சியைத் தேடி வந்த அனுர குமார தேசிய மக்கள் சக்தி | Anura Kumara Jaffna -தமிழரசுக் கட்சி
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சந்தித்த சஜித் பிரேமதாச ! Sajith -தமிழரசுக் கட்சி Jaffna Meeting
zhlédnutí 2,6KPřed měsícem
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சந்தித்த சஜித் பிரேமதாச ! Sajith -தமிழரசுக் கட்சி Jaffna Meeting
யாழ்ப்பாணத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் ? சஜித் பிரேமதாச ஏற்படுத்திய பரபரப்பு ! #Jaffna #sajith
zhlédnutí 6KPřed měsícem
யாழ்ப்பாணத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் ? சஜித் பிரேமதாச ஏற்படுத்திய பரபரப்பு ! #Jaffna #sajith

Komentáře

  • @ARranjan-yk2cf
    @ARranjan-yk2cf Před 9 minutami

    உங்களது தகமையுடன் , மக்கள் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • @blackshadow1279
    @blackshadow1279 Před 36 minutami

    Great 👍

  • @georgehorton3293
    @georgehorton3293 Před hodinou

    வடக்கில் ஊழல்களை ஆரம்பித்து வைத்த பெருமைகள் எல்லாம் இந்த மகானுக்கே சேரும் .🤣

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Před 3 hodinami

    Why he is wasting his time .He is tamil speaking sinhalese

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Před 3 hodinami

    ஐயா நீங்கள் அனைவரும் உத்தமர்கள் கிடையாது நெத்தியில் பட்டை ஆனால் நீங்கள் அனைவரும் கள்ளர்களின் கைகூலிகள் 😡

  • @seyyadhuyaseenfaathimahsad8939

    முடியாத காலத்தில் போய் ஓய்வெடுங்கள் ஐயா.உங்களைப் போன்ற புல்லுருவிகள் விளகினாளே சமூகம் உருப்படும்.இன்னும் 1 வருடம் தேர்தலை பிற்போடும்படி சொல்லும் போதே தெரிகிறது உங்கள் நிலைப்பாடு என்னவென்று...ஏன் 1 வருடம் பேசாமல் ஜனாதிபதி சாகும்வரை க்குமே பிற்படுத்த சொல்லங்களேன்...இவர்களெல்லாம் சமூகம் பற்றி பேசுகிறார்கள்....😂😂😂தமிழ் தேசிய உணர்வு பற்றி பேசும் இவர் பிள்ளைகள் திருமணம் செய்துஇருப்பது சிங்களவர்களை என்று நினைக்கிறேன் (சரியாக தெரியாது.பிழை என்றால் தயவு செய்து திருத்தவும்) அப்போது எங்கு போனது இவர் தமிழ் தேசிய உணர்வு...? maybe tolerance....?

  • @kumarankk1373
    @kumarankk1373 Před 4 hodinami

    இவர்களின் ஏமாற்று அரசியல் முடிவுக்கு வருகின்றது.

  • @user-ls8zx4fh3e
    @user-ls8zx4fh3e Před 4 hodinami

    பைடன் பரவாயில்லை.

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Před 5 hodinami

    பெரியவரே நீங்கள் இவ்வளவு காலமும் ரணில் நரிக்கு யால்ரா அடித்தது போதும் இப்போது தேர்தலை பற்றி பேச வேண்டாம் உங்களுக்கு மரணம் நெருங்கி விட்டது மூச்சு இழுக்கும்போது தண்ணீர் நல்லா குடிக்கவும் கெதியாக போய் சேரலாம் சம்பந்தனுடன்

  • @rl5914
    @rl5914 Před 5 hodinami

    Thank you 🙏

  • @rl5914
    @rl5914 Před 5 hodinami

    இப்படி எத்தனையோ பேச்சுகள் கேட்டு கேட்டு 75 வருடங்களுக்கு மேல் போய்விட்டது😢😢😢 இனியும் ஏதாவது மாற்றம் வருமா?🤦🏾🤷‍♂️🤷🏼

  • @samuelratnam1748
    @samuelratnam1748 Před 6 hodinami

    Very Mr Vigneswaran, thanks Loshan for presenting it

  • @sriraji9253
    @sriraji9253 Před 6 hodinami

    எமது அயல்நாட்டில் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு கடிதம்தான் எழுதுவாராம் சொந்த வேலைஎன்றால் மட்டும் நேரடியாகக் கதைப்பாராம் அதுமாதிரித்தான் இவர் பேச்சு

  • @kokilakumariravendranathan9259

    ஐயா பெரியவரே நகருங்கள் .நேரத்தை வீணாக்க வேண்டாம்.இப்ப தமிழர் பகுதிகளில் அவசியமான பிரச்சனை என்ன.ஏன் மக்கள் துன்பத்தில் விளையாடுகிறீர்கள்.

  • @user-th7ex8fj2q
    @user-th7ex8fj2q Před 7 hodinami

    உங்கள் மீது மரியாதை இருந்தது ஆனால் சிங்களவனுக்கு சாதகமாகத்தான் இவரின் நகர்வுகள் இருக்கிறது

  • @ASW793
    @ASW793 Před 7 hodinami

    இவர்கள் கூறும் தமிழ் தேசியம் என்பது இந்தியாவின் நலனை முதன்மைபடுத்தி, அவர்களின் கட்டளைகளை தலையாக கடமையாக ஏற்று நடப்பது. அப்படி நடக்ககூடியவர்கள்தான் எமது அரசியல்வாதிகள், திரு. விக்னேஸ்வரன் ஐயா அவர்களும் ஒரு சில மாதங்களுக்கு முன் இந்தியாவிற்கு திரு. சிறிதரன் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்தபின் இவரின் சிந்தனையிலும் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டு இவரும் ஒரு இந்திய நலன்விரும்பியாகமாறி ஈழத்தமிழர்களையும், இலங்கையும் காட்டிக்கொடுத்து எமக்கு துரோகம் செய்ய துணிந்து ஏனைய துரோக அரசியல்வாதிகளுடன் இணைந்துவிட்டார். எமக்குள் துரோகிகள் உருவாவது இதுவொன்றும் புதுமையல்ல வழமைதான் ஆனால் மிகப்பெரிய சைவத் தமிழ் பாரம்பரியத்தில் வந்த, கற்றரிந்த எமது முன்னால் நீதிபதிகள் அவர்களும் இந்த சதிக்கூட்டத்துடன் இணைந்து கொண்டது வேதணையாகவும் ஆச்சரியமாகவுமிருக்கிறது. ஆனாலும் இதுதான் ஈழத்தமிழர்களின் சாபக்கேடு. இந்தியாவின் நோக்கமே ஈழத்தமிழர்கள் என்ற ஒரு இனமே உலகிலிருக்ககூடாது, அ்அப்படி அவர்கள் வாழமேண்டுமென்றால் இந்தியத் தமிழர்களுடன் இரண்டற கலந்து அத் தமிழர்களின் கட்டுப்பாட்டிலேதான் எமது இனம் வாழவேண்டுமென்பதே. இதற்காக பல திட்டங்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்குள்ளும், சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்கின்றது.இதன் ஒரு அங்கமாகவே வடக்குகிழக்கின் முதலாவது முதலமைச்சராக ஒரு இந்திய வம்சாவழி தமிழரான திரு வரதராஜப்பெருமாளை நியமித்ததுதொடக்கம் தற்பொழுது கிழக்கு மாகாண ஆழுனராக மலையகம் வாழ் இந்திய வம்சாவழி தமிழர்களின் அரசியல் வாதியான திரு செந்தில் தொண்டமானை நியமித்ததுவரை, அதுமட்டுமில்லாமல் திரு சிறிதரனும், திரு செந்தில் தொண்டமானும் இணைந்து புலத்தில் வாழும் வர்த்தகர்களை சந்தித்ததும் இத் திட்டத்துக்குள்ளே அடங்கும், தற்போதைய லங்காசிறி உரிமையாளரும் இத் திட்டத்திற்குள் உள்வாங கப்பட்டு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இயங்குபவரே. இந்த சதி வலைக்குள் சிக்காமல் ஈழத்தமிழர்கள் தனித்துவமாக வாழ வழி தேடவேண்டும், அதற்கு முதலில் துரோகிகளை நாம் அடையாளம் காணவேண்டும். ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்து அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளே முதலாவது துரோகிகள். வட மாகாணத்தின் முதலமைச்சராக திரு விக்ணேஸ்வரன் ஐயா அவர்களை அமர்த்தி அழகுபார்த்த ஈழத்தமிழர்களுக்கு ஐயா ஆற்றிய சேவை என்ன? வட மாகாண சபையை குழப்பி திட்டங்கள் எதையும் செய்யவிடாமல் செய்த தமிழரசுக்கட்சியுடன் என்ன கூட்டணி இந்த முன்னால் வடமாகாண முதலமைச்சருக்கு தேவையாகயிருக்கிறது. இந்த குழப்பத்திற்கு பின்னால் இந்தியாவின் பின்னனியுள்ளது என்பதை இந்த ஐயாவிற்கு புரியவில்லையா? இந்த தமிழ் அரசியல்வாதிகளை நம்புவதைவிட சிங்களவர்களை நம்பலாம். திரு விக்னேஸ் வரன் ஐயா அடிக்கடி கூறுவது சிங்கள அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றியது, கௌரவ ஜனாதிபதி திரு ரணில் விக்கரமசிங்கா அவர்கள் தங்களை ஏமாற்றுகின றார்களென்று அப்படியாயின் வல்லரசான உங்கள் அபிமான இந்தியா ஏன் உங்களை காப்பாற்றவில்லை, அவர்களுக்கு தேவையான ஒருவரை கிழக்கின ஆளுனராக நியமிக்கமுடியுமாயின் ஏன் வட, கிழக்கு மாகாண சபையை திறம்பட செயற்பட ஆவண செய்யமுடியவில்லை? மீண்டும் ஒரு ஈஸ்டர் தாக்குதல் போல ஒரு தாக்குதலை நடத்தி, தமி்ழ்,சிங்கள மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அதில் நன்மையடைய நினைக்கிறார்களோ, ஈஸ்டர் தாக்குதலின் பின்னனியிலிருந்தவர்கள் இதைத்தான் நாசூக்காக இலங்கை அரசாங்கம் செய்யலாம் என்ற தோரணையில் எம்மை பயமுருத்துகிறார் போலிருக்கு முன்னால் வட மாகாண முதலமைச்சரின் பேச்சு? உந்த பயமுருத்தல் திரு செல்வநாயகம் ஐயா தொடக்கம் இன்று திரு விக்னேஸ்வரன் ஐயாவரை தொடர்கிறது, இநற்கு பின்னனி அன்றும் இன்றும் ஒரேநாடுதான்.ஈழத்தமிழர்கள் இந்த வஞ்சகதனத்தையும், வஞ்சக சக்தியையும் புரிந்து கொண்டு தங்கள் எதிர்கால சந்ததியீனருக்காக சூதானமாக நடக்க வேண்டும்.

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Před 7 hodinami

    ஏழை மக்களின் பணத்தை ஐந்து பேர் கொண்ட மாஃபியாக்கள் கூட்டுக் களவாணிகள் கொள்ளையடிப்பதா யாழ் போதனை வைத்தியசாலையில் இருந்து வெளியேறுங்கள் எந்த ஒரு வைத்தியசாலைகளிலும் உங்களை இனிமேல் காணக்கூடாது மக்கள் மிக விரைவில் உங்களை ஓட ஓட துரத்துவார்கள் இது விரைவில் நடைபெறும் இறந்து போன மனித உடலை வைத்து 15 , 20 நாட்கள் இழுத்தடித்து தாமதமாக்கி இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் அற விடுகிறார்கள் (ரெண்டு ஓர் நாளில் எம்பாம் செய்யலாம் உடல்க்கூராய்வு முப்பது ஆயிரம் 30,000 ரூபாய்போதுமானது ) மக்களே அவதானம் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் என்ன நடக்கிறது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் என்ன நடக்கிறது ,கேதீஸ்வரன் ,மயூரன் ,இந்திரகுமார் , தரிசன், பிரணவன், கமலா ஜேகு ,இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இவர்கள் பதவியில் இருக்கும் மட்டும் வட மாகாணம் முன்னுர வாய்ப்பே கிடையாது, அரசியல் பொறுப்பில் உள்ளவர்கள் இதை கவனத்தில் எடுத்து சரியாக கையாளுதல் வேண்டும் இல்லையென்றால் வருங்கால இளைய சமுதாயத்துக்கு ஏற்பட்ட ஓர் பின்னடைவாகிவிடும் மாபியா கும்பலை உடனடியாக கைது செய்யுங்கள் இல்லையென்றால் வருங்கால அரசியல் பதவிகள் கேள்விக்குறியாகி விடும் பிரித்தானியாவில் இருந்து, ஜி

  • @user-je1pj8gv2w
    @user-je1pj8gv2w Před 7 hodinami

    சாவுங்க முதல் நீங்க

  • @user-je1pj8gv2w
    @user-je1pj8gv2w Před 7 hodinami

    ஏன் தேசிய மக்கள் சக்தி jvp வந்தால் உங்களுக்குள்ள பயம் ?களவு செய்ய முடியாதா?

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi Před 8 hodinami

    மாகணசபை முதல்வாராக இருந்த போது வைத்தியசாலை ஊழலுக்கூ துணைபோன இந்த ஆசாடபூதிக்கு முக்கியம் கொடுப்பது துரோகமா இந்த துரோகியை ஒத்துகிவையுஙாகளா😢😢😢

  • @DilshanAjf
    @DilshanAjf Před 8 hodinami

    ஐயா. உங்களுக்குவயதாகிவிட்டது. தயவுசெய்துஓய்வெடுங்கள். உங்கள்களில்விழுந்து. கேட்கிறேன்

  • @RAP18
    @RAP18 Před 9 hodinami

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இவரது அனைத்து கருத்தும் அணில் அவர்களுக்கு சாதகமானதாக தான் இருக்கின்றது இது இவரின் பாக்கசார்பு தன்மையையும் தமிழ் தேசியம் என்ற சொல்லை வைத்து மக்களை ஏமாற்று வதும் நன்றாக தெரிகின்றது இப்போது புரிகின்றதா ஏன் தமிழ் பொது வேட்பாளர் பற்றி கதைக்கின்றார் என்று?

  • @kinchugamrodrigo204
    @kinchugamrodrigo204 Před 9 hodinami

    திறைசேரி எனும் அரும் சொல் இருக்கையில் ‘ கஜானா தேவையில்லலை எனது தாழ்மையான கருத்து

  • @RAP18
    @RAP18 Před 9 hodinami

    ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதால் அணிலுக்கு நன்மையா அல்லது தமிழருக்கு நன்மையா? இவர் ஏன் மக்களை இவ்வாறு ஏமாற்றுகின்றார் அறிவாளி எப்போதும் மூளையால் தான் சிந்திப்பான் உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது

  • @user-ui3cp2wu7g
    @user-ui3cp2wu7g Před 10 hodinami

    Don'T leasan his speech

  • @jeg533
    @jeg533 Před 10 hodinami

    பெரியவரே நீங்கள் International and national politics கதை அளந்து போதும் Hospital பற்றி பேசும்

  • @ThuraisinghamRaveendiran
    @ThuraisinghamRaveendiran Před 10 hodinami

    தயவு செய்து இப்படியான பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களின் வார்த்தை ஜாலங்களை உங்கள் தளத்தில் பதிவேற்ற வேண்டாம்.... தேர்தலை ஒரு வருடத்திற்கு வேண்டாமென்று சொல்பவர் , பின்னர் ஏன் ஜனாதிபதி தேர்தல் பற்றி இப்போது இங்கு ஆராய்கின்றார்...! எங்களுக்கெல்லாம் இராமன் ... இராவணன் போன்றே இவர்களெல்லாம் .... தனக்கிழை க்கப்பட்ட அநீதிகளிற்காக அர்ஜுனா வைத்தியத்தை கைவிட்டு இங்கு வருவாரானால்... அவர் இவர்களை விட எத்தனையோ மடங்கு மேல்....

  • @mahendrakumarsellathurai5978

    Tamil youth vara vendum Over 65 age ellam vittukku anuppa venum

  • @mahendrakumarsellathurai5978

    Waste news 😂

  • @jeg533
    @jeg533 Před 10 hodinami

    பெரியவரே முதலில் உங்கள் கொல்லைப்புற த்தில் இருக்கிற பிரச்சினை அதுதான் Hospital விவகாரம் பற்றி பேசுங்கள் அது மாகாண சபைக்கு உட்பட்ட விவகாரம் தானே

    • @nagalingamsivabalan9319
      @nagalingamsivabalan9319 Před 3 hodinami

      Tamils speaking Colombo tamilan. Better to leave from Colombo.Mr Anura is best.

    • @georgehorton3293
      @georgehorton3293 Před hodinou

      அந்த இருபது கோடிகள் பற்றித்தானே.😂 ஒன்றா இரண்டா எதைச் சொல்ல முடியும் அவரால்?😂

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Před 10 hodinami

    Yes Sritharan is good actor. He's acting without audience 😂😂😂

  • @chandramohan8608
    @chandramohan8608 Před 10 hodinami

    Mad political 💯😡😡😡😡🦊

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Před 11 hodinami

    Sritharan and sumatheran borth are puradukal don't tock about this people's ok

  • @parashan4879
    @parashan4879 Před 12 hodinami

    குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.அனைவரும் வெளியேறனும்.

  • @trinedratransportinc
    @trinedratransportinc Před 12 hodinami

    இந்த வேளையிலும் பார்க்க உன்ற குடும்பமும் நீயும் மூலங்கால்களில் இருந்து வாயால் வேலை செய்யலாம்.

    • @georgehorton3293
      @georgehorton3293 Před hodinou

      புரியலை 😂!!! அப்போ இவ்வளவு காலமும் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

  • @trinedratransportinc
    @trinedratransportinc Před 12 hodinami

    அக்களும் அவர்களின் மேக்கப்புகளும் சரியா விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டினாப் போலா.

  • @SelvaduraiSenthilkumar
    @SelvaduraiSenthilkumar Před 12 hodinami

    பொதுவேட்பாளர் வென்றால் பிறகு என்னநடக்கும் ஒன்றுமே நடக்காதே அவருக்கு சம்பளம் கூடும் அவ்வளவுதான்.அதுகும் நடக்குதோ தெரியாது😂

  • @mangamotion
    @mangamotion Před 12 hodinami

    CVW speaks openly. Hope his party members too will follow it well and make good changes. Developing a knowledge in Sinhala will be very useful to take any matters to South. Having more workshop in future too will be very useful.

  • @anthonydavid2266
    @anthonydavid2266 Před 12 hodinami

    இப்போது தமிழ் மக்களுக்கு உள்ள முக்கிய பிரச்சனை மருத்துவ மாபியாக்களிடமிருந்தும் ,ஊழல்மிகுந்த செயல்திறனற்ற அரசியல்வாதிகளிடமிருந்தும், அதிகாரத்தில் உள்ள ஊழல்வாதிகளிடமிருந்தும்,சமூக நீதியை வெளிபடுத்த தவறும் சிவில் சேவை அமைப்புகளிடமிருந்தும் ஏழை எளிய மக்களை காப்பதே முதற்பணியாகும். தேர்தலில் பங்கு பற்றுவதெல்லாம் காலம் பதில் சொல்லும். தமிழ் மக்கள் டாக்டர் திரு அர்ச்சனாவிற்கு இழைக்கப்பட்ட துரோகத்தால் மிகவும் கொதி நிலையில் உள்ளனர்.இதுதான் தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மக்களின் இன்றைய நிலை!?டேவிட் அந்தனி. ( பிரான்ஸ்சிலிருந்து)

  • @trinedratransportinc
    @trinedratransportinc Před 12 hodinami

    உங்கள் எல்லோரிலும் பார்க்க, டக்ளஸே பிரவாயில்ல போல. 0:08 .

  • @SelvaduraiSenthilkumar
    @SelvaduraiSenthilkumar Před 12 hodinami

    😂😂😂போய்கொண்டிருக்வேண்டியதுதான்.

  • @saravanamuthu31
    @saravanamuthu31 Před 12 hodinami

    பொத்திக் கொண்டு இருக்கவும்

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 Před 12 hodinami

    இவர் ரணிலின் எடுபிடி இவர்களை தமிழ் மக்கள் தூக்தி எறிய வேண்டும்

    • @manothambi623
      @manothambi623 Před 12 hodinami

      Yes very true

    • @user-xw5kf1nv8i
      @user-xw5kf1nv8i Před 4 hodinami

      Poda kotta unda vaiyassukku mariyatha koduthalum unakku kodukka matam 😢 thamilanukku nanma illa unakku kassu varum athan 😂thamill makalukku ennna nanma varum

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672 Před 12 hodinami

    Matha..veryyum..saathi..veryyum..thaan mukaththil ullathu.. Tamil thurokikal

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672 Před 12 hodinami

    Kunkuma poddu kavundar 🤔 Tamil M.P. Tamilanukku pedichcha sapakkedu.. Entha poddukal..vellai veddikal ellaamal..ponaal thaan Tamil makkalukku vedivu..

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 Před 12 hodinami

    இப்போது இலங்கைக்கு தேவை மக்கள் விரும்பும் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி. தமிழ்மக்களால் அதில் ஒன்றும் செய்ய முடியாது. இது தான் எங்களுக்கு சரித்திரம் கற்றுக் கொடுத்த பாடம். அதனால் பொது வேட்பாளரை நிறுத்தி எங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும்.

  • @GNG77
    @GNG77 Před 13 hodinami

    please tamil people dont put single vote to this traitor

  • @GNG77
    @GNG77 Před 13 hodinami

    C.V விக்னேஸ்வரன் please go to hell

  • @GNG77
    @GNG77 Před 13 hodinami

    go to hell you idiot C.V விக்னேஸ்வரன்

  • @ARVLoshanNews
    @ARVLoshanNews Před 13 hodinami

    czcams.com/play/PL7GR_WhINUu8Ve5iTY8_YfyYaFdY7aKBR.html