மக்களுக்கு புதிய இடி - வீட்டு வாடகை வரி ! ஜனாதிபதி தேர்தல் - ரணிலின் முடிவு ஜுலை 21 News June 16

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • #SriLanka #News #Election #ranilwickremesinghe #Modi
    மக்களுக்கு புதிய இடி - வீட்டு வாடகை வரி !
    ஜனாதிபதி தேர்தல் - ரணிலின் முடிவு ஜுலை 21
    முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ?
    காரைதீவு வைத்தியர் கடலில் முழ்கி பலி !
    ARV Loshan News June 16
    -----
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    chat.whatsapp....
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    Let's start to think and act for our society.
    எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
    என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
    www.paypal.com...
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Komentáře • 54

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 Před 4 měsíci +7

    உங்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் 🎉

  • @ravikumarnalliah3006
    @ravikumarnalliah3006 Před 4 měsíci +1

    நன்றி எங்கள் நாட்டிலும் இதே பிரட்சினைதான்

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no Před 3 měsíci +1

    161 சட்டங்கள் மற்றும் வரி அமைப்புகள்.

  • @MuhamedfaizalMuhamedfaiz-xo7ds

    Thankyou boss

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 4 měsíci +1

    நன்றி🎉

  • @ரதிசன்
    @ரதிசன் Před 4 měsíci +1

    நன்றி

  • @rl5914
    @rl5914 Před 4 měsíci +2

    Thank you 🙏

  • @nfzgood
    @nfzgood Před 3 měsíci

    வாழ்த்துக்கள்
    வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வாடகை அதிகரிக்கும்
    வீட்டு வாடகை + வாடகை வரி = வீட்டு வாடகை <
    அதிக விலைக்கு தங்களை வாங்குபவர்களுக்கு ஆதரவு

  • @sanraasathy
    @sanraasathy Před 4 měsíci +2

    👍 🙏 பெத்தா மட்டும் அப்பாவாகிட முடியாது... இது என் அனுபவம்

  • @anjalilap7406
    @anjalilap7406 Před 4 měsíci +1

    இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்அண்ணா 💐🙏💐😊

  • @vipulan
    @vipulan Před 4 měsíci

    good roundup

  • @truth1266
    @truth1266 Před 4 měsíci +1

    Happy Blessed Father's Day brother Loshan.

  • @Rosinsview
    @Rosinsview Před 4 měsíci +1

    🎉

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Před 4 měsíci +2

    தந்தை இல்லாமல் நானில்லை, 😂

  • @paramanathananandarajah9996
    @paramanathananandarajah9996 Před 4 měsíci +1

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  • @தனியொருவன்-தமிழ்

    உண்டியலால் அனுப்பினாலும் வீட்டு வாடகையில் கை வைப்பது சிறந்த உத்தி..🎉

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 3 měsíci

      ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவாகவே இருக்கவேண்டும்.

    • @தனியொருவன்-தமிழ்
      @தனியொருவன்-தமிழ் Před 3 měsíci

      எந்த காலத்தில் சட்டம் அனைவருக்கும் சமனாக வரும். அப்படி எல்லாம் வராது பணம்/செல்வம் அதிகம் உள்ளவனுக்கு எப்பவும் சட்டம் வளைந்து கொடுக்கும்

  • @shanmugagobal
    @shanmugagobal Před 4 měsíci +2

    Loshanukkum Father day wishes

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 3 měsíci +1

      நன்றி.. தங்களுக்கும் வாழ்த்துகள்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 4 měsíci +1

    Happy fathers day for Loshan.

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 Před 4 měsíci +1

    அரசியல் விளையாட்டல்ல, முதிர்ச்சி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 3 měsíci

      மக்களை விளையாட்டுப் பொம்மைகளாக மாற்றிவிடுவார்கள்

  • @sanraasathy
    @sanraasathy Před 4 měsíci +1

    👌 சூப்பர் Loshan... நடுநிலை என்ற ஒன்றில்லை... இன்று பலர் ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை என்ற Political SAFE GAME ஆடுவார்கள் 😂..ஊடகவியாளர் யார் பக்கம் நிற்க்க வேண்டும் என்று Subcribers முடிவு செய்வதே தப்பு , நேர்மை பக்கம் நிற்க்க வேண்டும் . 🙏

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 3 měsíci

      நன்றி.. அழிவுகள் நிறைந்த, அடக்குமுறைகள் மலிந்த பூமியில் நடுநிலை எனப்படுவது வெறும் போலியானது.
      subscribers ஐ அதிகரிக்கவோ அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காகவோ channel நடத்துவதாக இருந்தால் entertainment channel தான் செய்யவேண்டும்.
      இந்தச் செய்திப் பக்கத்தைப் பொறுத்தவரை உண்மைகள் உரைக்கப்படும் இடம்.

  • @King005-c7f
    @King005-c7f Před 4 měsíci +1

    Thirudargalaiyum,makkal panatthil Aadambara selawu seivoraiyum agatrivittal sila warudangalil naadu munnerividum.nanri

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 4 měsíci

      அதற்கு சட்டம் தன் கடமையைப் பக்கச் சார்பின்றிச் செய்யவேண்டும்

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu Před 3 měsíci

    Npp❤ podungada otta

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 Před 4 měsíci

    😮😢

  • @DavidDavid-ve1mn
    @DavidDavid-ve1mn Před 4 měsíci

    சீமெந்து மூடை ஒன்றின் விலையை 250ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா...??????? அண்ணா உண்மையா

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 4 měsíci +1

      இன்னும் அறிவிக்கப்படவில்லை

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před 3 měsíci +1

    So IMF controls Srilanka.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah Před 4 měsíci

    You are little improvement ..

  • @nazeel7569
    @nazeel7569 Před 4 měsíci

    Iwangalukku yaar kooduthalaha cabinet amaycchu kidaikumoa awangalukku support pannuwaanga muslimgalukku enna nadanthaalum no response! Pathawy thaan kurikkoal!

  • @RAP18
    @RAP18 Před 4 měsíci

    Modiji varamaddar

    • @ARVLoshanNews
      @ARVLoshanNews  Před 4 měsíci

      எப்படி சொல்கிறீர்கள் ? எமக்குக் கிடைத்த உறுதியான தகவல்கள் சொல்வது அவர் வருவார் என்பதையே

    • @RAP18
      @RAP18 Před 4 měsíci

      @@ARVLoshanNews இந்தியா பிரதமர் தேர்தல் காலத்தில் வந்து குறித்த ஒரு வேட்ப்பாளருக்கு சாதகமான தோற்றப்பாட் டை காட்ட விரும்பமாட்டார் அது இந்திய பூலோக அரசியலில் தாக்கத்தை செலுத்தும்
      குறித்த வேட்ப்பாளர் வெற்றி பெற வேண்டும் என எண்ணினால் அவர் வரலாம் அது மற்றைய வேட்ப்பாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்
      அதை பாரத பிரதமர் விரும்புவாரா?