சுயமரியாதையுள்ள தமிழராக சிங்களத் தலைவர்களுக்கு எம் வாக்குகள் இல்லை - N.Srikantha Speech Jaffna Jun 9

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • #Jaffna #SriLanka #Tamil #Srikantha #News #Elections
    சுயமரியாதையுள்ள தமிழராக சிங்களத் தலைவர்களுக்கு எம் வாக்குகள் இல்லை - N.Srikantha Speech Jaffna Jun 9
    கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 9) யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் சட்டத்தரணி N.ஶ்ரீகாந்தா ஆற்றிய உரை
    -----
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    chat.whatsapp....
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    Let's start to think and act for our society.
    எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
    என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
    www.paypal.com...
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Komentáře • 28

  • @suthusuthu5973
    @suthusuthu5973 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před 3 měsíci

    Great speech sir.

  • @Sasi-s9k
    @Sasi-s9k Před 4 měsíci

    ❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 4 měsíci +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @vijayakanth789
    @vijayakanth789 Před 4 měsíci

    பொது வேட்பாளர்

  • @vipulan
    @vipulan Před 4 měsíci

    Comprehensive speech.

  • @princeac6174
    @princeac6174 Před 3 měsíci

    Unmai nelai eanna eanpathai thankalum ariveerkal aiya

  • @EelavanSuthesakumar
    @EelavanSuthesakumar Před 4 měsíci

    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před 3 měsíci

    Tamils has right to vote therefore Tamils new general/common candidate

  • @princeac6174
    @princeac6174 Před 3 měsíci

    ஐயா (ஐயோ ) இன்னும் நீங்கள் சர்வதேசம் என்று கூறுவது உங்கள் அறியாமை பற்றி கவலை அடைய வைக்கிறது
    சர்வதேசம். இதுவரை புடுங்கிய ஆணி என்ன எத்தனை
    நாம் நடந்ததை நினைக்கின்றோம் நடக்க போவதை சிந்திப்பதாக இல்லை
    தலைவரால் நிகழ்த்த முடியாத எதையும் இனி எவராலும் நிகழ்த்தி விட முடியாது இதுவே உண்மை
    நாம் சர்வதேசத்தை நம்புவதை விட சிங்கள அரசை நம்பலாம்

  • @Socialman7991
    @Socialman7991 Před 4 měsíci

    ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு இல்லை சிங்கள பெரும்பான்மையினரால் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளருக்கு 51 வாக்கு க்காக பொதுவேட்பாளரின் வாக்கு அவருக்குச் சேர்க்கப்படும் இதை அறியாமல் பாவம் உணர்ச்சியால் பேசுகின்றார்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před 3 měsíci

    He is very clever to separate/break anybody/ anyone like fox Ranil.

  • @alexarulrajab4281
    @alexarulrajab4281 Před 4 měsíci +1

    போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து சர்வதேசம் சர்வதேசம் என்கிறீர்கள் சர்வதேசம் என்ன செய்தது. முள்ளிவாய்க்காலில் நின்று சர்வதேசத்திடம் கூக்குரல் இட்டீர்கள் என்ன செய்தது. இன்றுவரை எத்தனை சர்வதேச மாகாநாடுகளுக்கு வந்துபோகிறீர்கள் சர்வதேசம் என்ன செய்தது லட்ச்சக்கணக்கில் விமானச் செலவுதான் காட்ட முடிந்தது. உங்கள் அரசியல் வியாபாரத்திற்க்காக சர்வதேசம் சர்வதேசம் என்று மக்களை ஏமாத்திற மேடைப்பேச்சை விட்டுட்டு முதலில் நீங்கள் ஒன்றுபடுங்கள். மிகுதி தானாய் நடக்கும்.

    • @thiyagarajahyogeswaranyoge3517
      @thiyagarajahyogeswaranyoge3517 Před 4 měsíci

      சர்வ தேசம் என்பது சர்வ கட்சி தேசமா? சர் வதே சம்

  • @Snekithi
    @Snekithi Před 4 měsíci

    இந்த கிளடுகளை வீட்டுக்கு அனுப்பி விட்டு புது வேட்பாளர்களை கொண்டு வர வேண்டும்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Před 3 měsíci

    Sumanthiran won't understand .how northeastern Tamils suffering because he lives in luxary life in Colombo

  • @sathananthanmv
    @sathananthanmv Před 4 měsíci

    Where is family living

  • @vinsonseelan4897
    @vinsonseelan4897 Před 4 měsíci

    Jaffna with comalikal

    • @georgehorton3293
      @georgehorton3293 Před 4 měsíci

      எனக்குக் கவலையென்னவென்றால் நமது லோஷன் அண்ணா கூட இந்தக் கோமாளிகளுக்காக தனது பொன்னான நேரத்தை வீண் செய்திருக்கிறார்.

    • @vinohkalista853
      @vinohkalista853 Před 4 měsíci

      உண்மை

  • @godsnature
    @godsnature Před 4 měsíci

    Brain 🧠 irukkuravanga use panna okva irukku

  • @VelanaiBro
    @VelanaiBro Před 4 měsíci

    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்