10 நிமிடத்துல சூபரான Beef பிரியாணி தெரிஞ்சுக்கலாம்| srilanakn special beef biryani|wedding style

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2023
  • இறைச்சி 1kg
    உருளைக்கிழங்கு 3
    சீரகம் 2tsp
    மிளகு 1tsp
    கராம்பு 7/8
    அன்னாசிப்பூ 1
    ஏலக்காய் 4/5
    கருவப்பட்டை 2 துண்டுகள்
    வெங்காயம் 2
    தக்காளி 2
    புதினா இலை
    கொத்தமல்லி இலை
    இஞ்ஞி வெள்ளைப்பூண்டு 3 tbsp
    பாஸ்மதி அரிசி 1kg
    பால்/ தே.பால் 1 cup

Komentáře • 248

  • @mohammadrisvan5975

    நானும் நாட்டில் இருக்கும்போது கல்யாண வீடுகளுக்கு சொந்தக்காரங்க பங்ஷனுக்கு எல்லாம் பிரியாணி சமைத்துக் கொடுத்திருக்கிறேன் அதிகமாக 300 பேருக்கு சமைத்துக் கொடுத்திருக்கிறேன்

  • @mohammadrisvan5975

    எங்கட ஊர்ல உருளைக்கிழங்கு பயன்படுத்த மாட்டாங்க இதுவரைக்கும் அப்படி போட்டு சாப்பிட்டதே இல்லை but வெளிநாட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் 😂😂

  • @mramzinmramzin
    @mramzinmramzin Před 21 dnem

    நான் புரியாணி செய்ய போறான்

  • @amaya5475

    Assalamu alaikum w w sis. 250g beef ku ella ingredients da measurement um sollungale please?? engda veetla nanga 3 per thn ikirom.. keeri samba rice la biriyani seira nda enna procedure ndum sollunga sis.. eid ku indha biriyani thn seiya plan panni ikirn.. please ella questions kum reply pannunga sis

  • @nasserajaman

    Zahra umma biryani வாசம் என் வீடு வரையும் மனம் வீசியது அருமை video super Dubail காற்றுடன் மழையா கேள்விப்பட்டேன் கவனமாக இருக்கவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்

  • @mohammadrisvan5975

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

  • @nasserajaman

    Zahra umma colombo biryany என்று போட்டிருக்கிறீங்க ஆவலோடு காத்திருக்கிறேன்

  • @shimazzahamed7821
    @shimazzahamed7821 Před 14 dny

    sis sri lankala enna brand nallam

  • @user-ye2fd9yn2g

    Sister sarjàale ungalukku therinje vacancies irukka

  • @nizyanniz1499

    A alaikkum Zara aris illa arisee nu alaga solluga

  • @fathima_farzana

    Assalamu Alaikum sister😊

  • @kara1324

    Mmmm, Sri Lanka biriyaanikke oru thani taste irukku. Biriyaani vlog super zahra

  • @fathiruzna3786

    MaShaAllah Looking delicious 👍💖

  • @nazliyajunaideen8953

    Looking yummy. In sha Allah I'll try

  • @user-sn7yx7rx5o

    Masha Allah Looking Delicious Zahra Dhatha ❤

  • @hassimiqbal1512

    ஈசியான method ல பிரியானி செஞ்சு அசத்திட்டீங்க. பார்க்க ரொம்ப அழகா இருந்தீச்சு.

  • @Aagnz
    @Aagnz Před 13 hodinami

    Masha Allah ❤

  • @CookingQueenRoshi

    Wedding style briyani ye parkave tempting a iruku

  • @user-ft4im7zd5j

    Masha Allah ❤❤❤❤❤

  • @user-mt9go7rp8c

    Masha Allah mouth watering recipe ❤