சுவையான பீஃப் பிரியாணி | Delicious Beef Biryani | Simple and Easy By Jabbar Bhai | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2020
  • Follow our Instagram account Link 👇
    foodareatamil?i...
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    ______________________________
    Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
    • Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
    • Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
    • Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshToHomeMeats
    • Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGrocery10MinsDeli...
    • Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    _________________________________________________________
    Ingredients for Beef Briyani :-
    Beef - 1and half kg
    Unity Basmati rice - 1 and half kg
    Oil - 300grm
    Kashmiri Chilli powder - 3 tablespoon
    For rice salt - 4 tablespoon
    For masala Salt - 3 tablespoon
    Clove - 3grm
    Cinnamon - 3grm
    Cardamom - 3grm
    Curd - 300grm
    Lemon - 1
    Masala for water - 1 and half litre
    Rice for water - 5 litre
    Onion - 600grm
    Tomato - 600grm
    Green chilli - 5
    Corinder leaves - 1hand
    Mint leaves - 1 hand
    #BeefBiryani #MuslimStyleBeefBiryani #BeefBiryaniTamil #MuslimBeefBiryani #BiryaniMuslimStyle #BhaiVeetuBiryani #RamadanRecipes #HowToMakeBeefBiryani #BeefBiryaniRecipeTamil #kalyanabiriyani #homemadebiriyani
    For Catering Orders and Queries Send WhatsApp Voice Message To : 9841591995

Komentáře • 2,8K

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 3 lety +576

    அண்ணா, உங்க ரெசிபி பார்த்து பிரியாணி செய்தேன். அது போன்ற பிரியாணி என்றுமே சாப்பிட்டதில்லை. அவ்வளவு சுவை, அருமை. நன்றி. USA.

  • @susithranagarajan4889
    @susithranagarajan4889 Před 2 lety +61

    அண்ணா....ரொம்ப நன்றி நான் முதல் முறை பீப் பிரியாணி 2 KG செய்தேன்.....மிகவும் அருமையாக இருந்தது என்று எனது கணவர் குடும்பத்தினர்.... பாராட்டினர்....உலகத்தில் திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் சவாலாக உள்ள விஷயம் மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுப்பது தான். .. அந்த பெருமை உங்களை சேறும்..... நன்றி

  • @thiyagarajan7472
    @thiyagarajan7472 Před 4 lety +6

    Beef சாப்பிட்டா கொரோனா வராது, try பண்ணுங்க

  • @user-er8dh7xc3x
    @user-er8dh7xc3x Před 4 lety +329

    பாய் சூப்பர், இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க கூடிய அதிக புரதம் - protein அதிக அளவில் பீப்பில் நிறையவே உள்ளது..!

  • @monikasrisaisri9313
    @monikasrisaisri9313 Před 3 lety +19

    நீங்கள் ஒரு அட்சய பாத்திரம் பாய் நான் மார்க்கெட்டிங் வேலைல இருந்தேன் கொரோனா வந்து என்னுடைய வேலை போய்டுச்சு பயங்கரமான பொருளாதார நெருக்கடியும் கூட என்ன செய்றதுனு தெரியாம இருந்தேன் உங்களுடைய You tube சேனலை பார்த்த பிறகு உங்களுடைய பீப் பிரியாணி செயல் விளக்கவும் மிக தெளிவாக இருப்பதால் நானும் வீட்டில் செய்முறை செய்த பிறகு வெற்றி அடைந்தால் பிரியாணி கடை திறக்கலாம்னு இருக்கேன் ஆனால் கண்டிப்பாக திறந்தால் உங்களை வைத்துதான் கடையும் திறப்பேன் தகவலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பாய்.😍😍😘

  • @sanvikasarvin1020
    @sanvikasarvin1020 Před rokem

    டெய்லி இரண்டு இரண்டு பீசா சுட்டு சாப்பிடலாம் சொன்னீங்க பாரு அங்க தான் நீங்க இருக்கீங்க 👍👍👍👍👍👍

  • @baburaj6342
    @baburaj6342 Před 3 lety +6

    சார் வணக்கம் நான் உங்க சமையல் பாத்திருக்கேன் நானும் ஒரு அளவுக்கு பிரியாணி சமைப்பேன் தம் பிரியாணி க்கு ஒரு கிலோ அரிசிக்கு தண்ணீர் ஒன்றைவைப்பேன்.இதுசரியா. எனக்கு உங்க சமையல் பிடித்துஇருக்கு நீங்க சொல்ற அளவும் சரியா இருக்கு நன்றி

  • @ilanselvi151
    @ilanselvi151 Před 4 lety +42

    தலைவரே பீப் சில்லி செஞ்சு காட்டுங்க ...pls என் பையன் ரொம்ப நாளா கேக்குறான்.....

  • @rubanjai5884
    @rubanjai5884 Před 3 lety +46

    பாய் உங்க மெதேர்டு பிரியாணி செய்து பார்த்தேன் அது வேற லெவல் எங்க நண்பர் வீட்ல கொடுத்தே என்ன பிரியாணி செய்ய வர சொல்றாங்க அந்தளவுக்கு செம்மையாக இருந்தது nu சொல்றாங்க

  • @Raja-j3v
    @Raja-j3v Před 21 hodinou

    Bye making fronBiryani

  • @vijayakumar1824
    @vijayakumar1824 Před 4 lety +268

    குழப்பம் இல்லாத தெளிவான செய்முறை, யாரும் சமைக்கலாம் என்ற நம்பிக்கை வரும் அளவிற்கு இருக்கிறது உங்களுடைய பதிவுகள்,

  • @praveentamizh652
    @praveentamizh652 Před 3 lety +9

    26/01/2021 i prepared 2 kg beef biriyani in u r style.. 12 members r their in my family.. total family appreciated me.. how do prepare this biriyani.. i replied 2 my family this not my style.. this briyani is copied from jabber bhai style.. i happy and proud of u sir thank u thank u so much bhai...🤝

  • @prabhuprabhu-il1lj
    @prabhuprabhu-il1lj Před 3 lety +25

    பாய் உங்க வீடியோஸ் நல்ல இருக்கு பிரியாணி செய்முறையும் இந்த மாரி யாரும் சொன்னது இல்ல வேற லேவல்

  • @sathishlovely2734
    @sathishlovely2734 Před 4 lety +47

    நெய் இல்லாம, அதிகமா எதுவும் சேர்க்காம, simply லா செஞ்சாலும்,சூப்பர் ஆஹ் பண்ணிட்டீங்க..😋😋😋😋

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 3 lety +17

    ரொம்ப எளிமையாக, அருமையாக,புரியுற மாதிரி சொல்லுறீங்க பாய்..

  • @ammaannadar
    @ammaannadar Před 4 lety +49

    உங்கள் சமையல் நன்று அதைவிட தமிழ் உச்சரிப்பு அருமை

  • @fazeelaafrith1335
    @fazeelaafrith1335 Před 3 lety +5

    ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பாய் உங்க பிரியாணி செம்ம வீட்ல செஞ்சேன் பாய் செம வேற லெவல் நீங்க நீங்க பேசும்போதே அந்த பிரியாணி ரசிச்சு ருசிச்சு சாப்பிடும்போது எங்களுக்கும் சாப்பிடணும்னு தோணுது பாய் சூப்பரா செய்றீங்க பாய் மாஷா அல்லா மாஷா அல்லா அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @karthikkram4992
    @karthikkram4992 Před 4 lety +65

    Super bai😋😋😋

  • @rajeshrajesh3091
    @rajeshrajesh3091 Před 4 lety +74

    சிறு சிறு நுனுக்கங்களை கற்று கொண்டேன். நன்றி

  • @manjuvinod3609
    @manjuvinod3609 Před 3 lety +21

    I prepared it.