EX-காதலி மீண்டும் வந்தால் என்ன செய்யலாம்? Best Relationship Advice in Tamil|

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2021
  • #ExLover #BestRelationshipAdvice #DrAlfredJose #lovewhatsappstatus
    .
    .
    EX-காதலி மீண்டும் வந்தால் என்ன செய்யலாம்? Best Relationship Advice in Tamil|Ex-Lover|Dr. Alfred Jose| Mixture Mama
    .
    .
    #boysattitude​ #exlover​ #lovewhatsappstatus​ #feelings​#tamilwhatsappstatus​ #whatsappstatus​ #tamilwhtsappstatus​ #tamil​ #Lovesong​ #tamillovesong #alfredjose #exloverwhatsappstatus
    For Advertisement & Promotion contacts :
    E-Mail us: newsdesk@toptamilnews.com
    Whatsapp : +91 63742 10496
    --------------------------------------------------------------------
    Lifestyle | Sports'u | Cinema | Entertainment Videos'nu Mix panni Oru Mixture ah !
    #MixtureMama ▶️ CZcams CHANNEL!
    Follow us on :-
    Instagram : / mixturemama
    Facebook : / mixturemamattn
    Twitter : / mixturemamattn
    For instant updates
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
    In Association with Divo :
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • Zábava

Komentáře • 602

  • @user-yc8dt7th6xsanthosh
    @user-yc8dt7th6xsanthosh Před 2 lety +64

    அதெல்லாம் சும்மா அண்ணா பணம் தான் இங்க எல்லாருக்கும் முக்கியம் உண்மையான அன்புக்கு வேலையே இல்லை 😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺

  • @mk0743
    @mk0743 Před 3 lety +272

    விட்டுப் போனவர்கள் திரும்ப வந்தால் வேண்டாமென முடிவு செய்யுங்கள்.. ஏனென்றால் வார்த்தையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும் ,,மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்..
    All the best🙂

    • @indisciplineeditz2096
      @indisciplineeditz2096 Před 3 lety +1

      Ama nanba

    • @ilovemyself8014
      @ilovemyself8014 Před 3 lety +1

      Thank you correct than

    • @mk0743
      @mk0743 Před 3 lety +1

      @@ilovemyself8014 No thanks, Im also know that pain..but kadanthu poganum athana reality😊😊

    • @ilovemyself8014
      @ilovemyself8014 Před 3 lety +1

      @@mk0743 hmm correct kadanthu poren but marakkave mudiyala mudiyathu Antha alavuku pain koduthudu poittanga 😭

    • @mk0743
      @mk0743 Před 3 lety +2

      @@ilovemyself8014 Neenga truenga atha ungalala mudiyala..unmaya irukura yaralum avlo seekrama marakka mudiyathu..,but enna panrathu.😞last ha itha mattum accept pannikanum,Avanga illa😑 Namma life la..

  • @msd8264
    @msd8264 Před 3 lety +208

    கிழிஞ்ச பேப்பரை ஒட்ட வைத்தாலும் அதனுடைய இயல்பான தன்மை வராது. எனவே போனது போனது தான்

  • @moffm8413
    @moffm8413 Před 3 lety +193

    தாய் வயிற்றில் ஒரு முறையைத்தான் குழந்தையாக பிறக்க முடியும்

  • @kishorekumarap2635
    @kishorekumarap2635 Před 2 lety +41

    வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்ட்டா..........நானும் விட்டுட்டேன்........திரும்பி வந்தாள் நானும் ஏற்றுக்கொண்டேன் இப்போ வசதி வந்ததும் வேண்டாம் என்று சாக்கு போக்கு சொல்லிட்டு போய்ட்டா....... 🤭😂❤️போங்கடி நீங்களும் உங்கள் காதலும்.......🔥

  • @appudev_nith_official6319
    @appudev_nith_official6319 Před 3 lety +74

    Memories pothum...pattathellam pothum🖤

  • @vaishnavik239
    @vaishnavik239 Před rokem +5

    காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு. நான் அவரை காதலித்த போது அவருக்கு என் மீது காதல் இருந்தது. அது எனக்கு அவர் நண்பர்களுக்கும் தெரியும். அவர் காதலை வாய்திரந்து சொல்லவில்லை என்றாலும் அவர் பார்வையிலும், அக் கரையிலும், அவரது செயலிலும் அனைவருக்கும் நன்றாக தெரிந்தது எனக்கும் கூட தெரிந்து. ஆனால் என்னை விட்டுச் சென்று விட்டார். 1 1/2 வருடங்கள் ஆகியும் என்னால் அவரை மறக்கவும் முடியவில்லை வேறு ஒருவரை மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... 😔😔😔

  • @selvamaruthani9341
    @selvamaruthani9341 Před 3 lety +46

    காதல் கண்ணாடி மாதிரி ஒருமுறை ஒடைஞ்சா ஒடைஞ்சது தான் திரும்ப ஒட்ட முடியாது அப்படியே ஒட்டுனாலும் அது பழைய மாதிரி இருக்காது....

  • @sthanusiya1
    @sthanusiya1 Před 3 lety +102

    என்ன தான் அவள் செய்தாலும் அவள் மறக்க முடியாது.

    • @sthanusiya1
      @sthanusiya1 Před 3 lety +1

      I love my ......... ♥️♥️♥️

    • @Ak19128
      @Ak19128 Před 2 lety +1

      கண்டிப்பாக

    • @antlibin7739
      @antlibin7739 Před 2 lety +2

      Kandipa athunala than namma ennum nasama porom na eallaraium sollala athaya nanachutu sagura boys mattum than na sollura antha vali eannaikumeya Marathi

    • @sthanusiya1
      @sthanusiya1 Před rokem

      @@sreeabirami2909 mudiyaa 2 years aa

  • @manogaranakilan9640
    @manogaranakilan9640 Před rokem +12

    விட்டுடு ஓடினவள் திரும்ப வந்தால் அது தொடர முடியாது 💔.வீட்ல பார்க்குறவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணுங்க.

  • @pradheeplove4824
    @pradheeplove4824 Před 3 lety +141

    நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மனசுக்கு நிம்மதிய தருகிறது..நன்றி அண்ணா

  • @Rahavi1626
    @Rahavi1626 Před rokem +28

    100% உண்மை ..விட்டு போனவர்களுக்கு அது பழக்கமான விஷயம் இலகுவாக வாழத்தொடங்கி விடுவார்கள். ஏமாந்தவர்கள் ..தினம் தினம் மரணவலியை அனுபவிக்கிறார்கள்.

  • @ZahisDream
    @ZahisDream Před 2 lety +17

    நடிச்சி ஏமாத்துறவங்கள எப்படி ஏத்துக்கலாம்
    ஒருதவங்க அன்பா பழகிட்டு
    இன்னாெரு உறவை தேடிட்டு பாேயிட்டாங்க
    கடைசி வரைக்கும் வேணாம் நீயென்று சாெல்லல
    இப்படியானவங்களுக்கு நம்ம கூட பழகின ஞாபகம் வராதா.
    குற்ற உணர்ச்சி இருக்காதா
    அன்பு காட்ட அழகு அவசியமா ப்ளீஸ் ரிப்ளை ..

  • @sankaranbu7490
    @sankaranbu7490 Před 3 lety +223

    வந்தா செருப்பால் அடிப்பேன் என்னைய சாகடிச்சிட்டு போய் விட்டால் மறக்க முடியாத அளவுக்கு மிக பெரிய வலி இன்று வரை

    • @Raja-be6ri
      @Raja-be6ri Před 3 lety +1

      😂😂😂😂😂

    • @elangathirp3482
      @elangathirp3482 Před 3 lety +1

      Yes this is true

    • @rsmediasandy7605
      @rsmediasandy7605 Před 3 lety +1

      Thala Avala Yangana Patha 😁😂Bayangarama Seri Thala Athu pothu Thala Ava Gandagiyee sava

    • @ilovemyself8014
      @ilovemyself8014 Před 3 lety +4

      @your mother hmm Amaa nailla irukkanum nenaikirom namba than nasama poidu irukkom Avangaluku Yenna happy ah than irukkanga irukkadu.

    • @ANBHUPOOVE
      @ANBHUPOOVE Před 3 lety +3

      Feel pannathinga again ungalukku nalla life kedaikum

  • @periciouscreatz6785
    @periciouscreatz6785 Před 3 lety +41

    பிரிவிலும் அவள் நினைவில் நான் இருப்பதால்தான் என்னை தேடி வருவாள்
    நினைவே சிறந்த காதல்

  • @vinothm9036
    @vinothm9036 Před 3 lety +175

    ஒருவர் நமக்கு கொடுத்த வலியை
    மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வலியை திருப்பி என்னால் கொடுக்க முடியாதது. நான் அனுபவித்த வலியை நான் நேசித்த அவள் அந்த வலியை அனுபவிக்க விடமடேன். ஏனெனில் அந்த வலியின் ஆழம் எனக்கு தெரியும்😭😭😭

    • @Raja-be6ri
      @Raja-be6ri Před 3 lety +2

      🤝😓

    • @ilovemyself8014
      @ilovemyself8014 Před 3 lety +1

      great bro

    • @moogadarknight5709
      @moogadarknight5709 Před 3 lety +2

      கொடுக்கணும் பிரதர். நமக்கு ஏற்பட்ட வலி நமக்கு மட்டும் காயத்தை தராது நம்மளை சேர்ந்த உறவுக்கும் வலி( தாய், தந்தை)பிரதர். அந்த ட்ரஷ் நம்மள விட்டு போகனும் என்றால் திருப்பி கொடுக்கனும். அது தான் நல்ல மருத்து.

    • @karthika2898
      @karthika2898 Před 3 lety +1

      namma vali puriyanum bro apothaan mulusha unaravanga puriya vaikanum.

    • @amzeenets3133
      @amzeenets3133 Před 2 lety +1

      naamalum kodukkanum bro. ungalaala unga amma appa evvlvu kastapattu irupaanga. some time nega avanga kastapaduvaanga endu marachi irupinga. antha thanimai ungaluku evvallavu ranam aakki irukkum

  • @ajithdr1431
    @ajithdr1431 Před 3 lety +8

    Ennudaiya manadhil oru thelivana maatrathai yerpaduthi vitteergal... Migavum nandri🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻

  • @viswanathanviswanathan3192

    Alfred sir unga spech and motivation ennakku romba pidichirruku and analysis Panna thonuthu thanks 🙏🙏🙏

  • @user-dp5ek5iz6n
    @user-dp5ek5iz6n Před 2 lety +6

    அண்ணே உங்க குரல் அருமையாக உள்ளது நீங்க ஹீரோ தான் நிஜமாக

  • @akay2477
    @akay2477 Před 3 lety +13

    Thanks for being my pain killer sir. You are like my brother now. Thank you so much. I watched your every video in YT. ❤

  • @balaktr359
    @balaktr359 Před 3 lety +4

    Alfred josh sir I really supeu man sir Neenga..ungaloda stitching romba like Panni kepan sir.neenga solradhulam 100% unmai sir.. love you sir...!
    I'm Josh

  • @suriya8997
    @suriya8997 Před rokem +8

    Perfectly genuine 💯 word..... ❤️😢 Wait Panuvan..... 💐

  • @viswanathanviswanathan3192

    Bro neenga sonnathu 100% correct bro thanks all the best 🙏

  • @navienkabaddi1874
    @navienkabaddi1874 Před 3 lety +13

    Kandipa accept pannipa en girl #D_Queen.K ah❤️😌 na santhegam pada mata but enaya vittu thirupi pogama irunthana sari👍

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Před 3 lety +4

    Super Thalaiva excellent words

  • @t.tamilselvit.tamilselvi9964

    அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆணாலும் அவங்களை மறக்கவேமுடியாது ஒரு வேளை அவங்க சட்டபூர்வமாக பிரிந்து வந்தால் நான் அவங்கள ஏற்றுகொல்வேன்

    • @sinthusinthu3868
      @sinthusinthu3868 Před rokem +11

      Athu echsa Unakku Vera pompila ellaya

    • @JackSparrow-yk3yc
      @JackSparrow-yk3yc Před rokem +1

      Same...

    • @JackSparrow-yk3yc
      @JackSparrow-yk3yc Před rokem

      Avanga echa illa avangaloda Sutivetion apdi.. Avanga thirumbi vantha enathana thedi varuvaanga ....

    • @bosevinitha5260
      @bosevinitha5260 Před rokem +2

      K but avangaluku baby eruntha appo enna pannuvinka

    • @JackSparrow-yk3yc
      @JackSparrow-yk3yc Před rokem +8

      @@bosevinitha5260 accept pannikalam... Athula enna thappu.... Avanga mukkiyamnu nenaikurappo avangala serntha ellam apdi thana... Kolanthainga ena thappu pannaga.

  • @edwinfranklin312
    @edwinfranklin312 Před 3 lety +72

    I will accept her again , because I know how she loves me and still I love her with lots of respect , namma manasu korangu Mathiri change agitey irukum so avanga seekirama purinchupanga , nan enoda love la constant ah iruken ,one day she will understand me ,but I'm waiting for that day to accept her , I'm not going to take revenge because it's our life we have only one life ,manasuku pidichavanga Kuda valnthuranum , Ava pirinchu poita nu nenaikama engayo thurama poita nu nenaikuren so again varuvanga, true love always living in our memories , memories remains forever , suffering ah tha irukum but Vera life ah um accept Pana mudiyathu , காத்திருத்தலில் வலியுடன் கூடிய ஒரு சுகமும் இருக்கிறது,

    • @RuzainRamzy
      @RuzainRamzy Před 3 lety +1

      Superb bro..well said..

    • @edwinfranklin312
      @edwinfranklin312 Před 3 lety +3

      @@RuzainRamzy because namma love namaku tha therium bro ,others ena sonalum keka kudathu bro ,I always love her ❤️❤️❤️❤️

    • @RuzainRamzy
      @RuzainRamzy Před 3 lety

      @@edwinfranklin312 sariya sonninga ..be patient ..ellam nallada nadakum....❤

    • @edwinfranklin312
      @edwinfranklin312 Před 3 lety +3

      @@RuzainRamzy yes bro ,life change agum ,nabigai vaikanum bro ,avasara Pattu tha nan ipadi iruken because avanga ena vitu poita ena panrathu apadinu bayanthutey irunthen ,later purinchukiten distance maintain akum pothu love increase agum ,true ah love Pana antha feel purium

    • @RuzainRamzy
      @RuzainRamzy Před 3 lety

      @@edwinfranklin312 unga pechileye theridhu neenga evlo love pandringa endu...unmaya love pandrvnglku apdi than..enga enaya vitu peitruvanga enda payam irikim adanala tha problem create avudhu...possesivenes endu sollalam..dont wry bro ellam kandippa nalladha amayum...

  • @Sunitha-er5ef
    @Sunitha-er5ef Před 3 lety +3

    Superb sir....it's true...if a person live.....us fr once.....he or she.....they will never live together fr long life........ outstanding...wt u said 🙏👍

  • @user-jg3zr8eq2k
    @user-jg3zr8eq2k Před 2 měsíci +2

    En boyfriend Ena breakup pani 10days tha achu ..na dailyum evar pesamatra pesamatra inu feel panuvan..but avanga enoru ponnu kuda relationship la irukaru...appdi mudium..😢😢avanga family na rich ellanu vena inu solitanga.epo avaru rich Ana ponnu kuda relationship la irukaru..so enga money tha ellameya 😢😢😢

  • @anandhikannan3508
    @anandhikannan3508 Před 3 lety +5

    Anna unga video kaga I'm waiting...thank u so much....

  • @jothyravi4937
    @jothyravi4937 Před 2 lety

    Super Dr alfred joss..your speech change my mind

  • @joansharmila7323
    @joansharmila7323 Před 2 lety +1

    Super i was waiting for this message.

  • @reenarebal7370
    @reenarebal7370 Před 3 lety +6

    Thank you for your words

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 Před 3 lety +22

    Relationship is only based on loyalty & Trust when it was broke by those person . Then that can't rebuild forever if v can't forgot them

    • @edwinfranklin312
      @edwinfranklin312 Před 3 lety +4

      when you love him/her truly you can rebuild it , because misunderstanding Can happen everyone life ,we are Human beings not god , so we can do mistake ,we need to accept it ,once the person again come and enter your life pls accept it , because God is also not perfect ,if he is perfect means god can't create handicap people's , you never forget the person whom u love , so pls accept and keep smile

    • @aswethaaswetha6710
      @aswethaaswetha6710 Před rokem

      Gud

  • @Velmurugan05
    @Velmurugan05 Před 3 lety +31

    இனிமே வரமாட்டா பட் வந்தாலும் அந்த பொண்ணு எனக்கு வேணாம் 👿👿

  • @RAVAN-YT93
    @RAVAN-YT93 Před 3 lety +20

    Return ya keta varala nalum paravala but egga erruthalum nalla errukanum 😭😭

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 Před 9 měsíci

    Thank you for your message brother 🙏🏻🙏🏻

  • @naveentitus5836
    @naveentitus5836 Před 2 lety

    Good explanation sir✌️

  • @anniejoyen9973
    @anniejoyen9973 Před 3 lety

    Sir...nalla advice

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Před 3 lety +1

    Important point sir 3:10 to 4:00

  • @ImranKhan-sv7tw
    @ImranKhan-sv7tw Před 3 lety

    Amazing Sir... Tqss

  • @anbuchelvan5205
    @anbuchelvan5205 Před rokem

    Nice 👍 now I realize Thank you sir

  • @veni-skn
    @veni-skn Před 3 lety +1

    Super advice sir

  • @sangeethavelu6826
    @sangeethavelu6826 Před 3 lety +2

    Last word 💯 true

  • @thangaraj7508
    @thangaraj7508 Před rokem

    நண்பா உங்களுடன் பேச ஆர்வமாக உள்ளேன்

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Před 3 lety

    Super message sir

  • @suryatech3943
    @suryatech3943 Před 3 lety

    Unga voice vera 11

  • @agreewithrock6684
    @agreewithrock6684 Před 2 lety +2

    Thank you sooo much sir ... ,🙏

  • @vinohasini8604
    @vinohasini8604 Před 2 lety

    Bro nega vera level seriously I am just getting back from break up I need advice from you

  • @SenuMakima
    @SenuMakima Před 3 lety +29

    I think I'm the only one who got 3 breakups from the same girl and still waiting for her😟😢

  • @prasanth.m5488
    @prasanth.m5488 Před 2 lety

    Nice msg anna🙏

  • @user-jg5iv4it1w
    @user-jg5iv4it1w Před 3 lety +8

    என்ன விட்டு வேறு ஒருத்தன் கூட போய்ட்டா 2019 ல
    இப்போ வந்து நீ தான் நல்லவன்னு சொல்றா நான் கோபத்தில அசிங்கமாக திட்டிட்ட ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு திட்டிட்டமேனு அங்கிருந்து கிளம்பி தூரமா வந்துட்டேன் வேற ஒரு ஊருக்கு ஆனால் இப்போது நான் அவள பத்தி தான் யோசிச்சிட்டு இருக்க ஆனா அவ என்ன பத்தி யோசிப்பாளா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏 EX lover girl's psychology பத்தி ஒரு விடியோ போடுங்க அண்ணா தயவு செய்து 💔🙏🙏

  • @prisan6872
    @prisan6872 Před 2 lety +1

    Sir unga speech excellent

  • @darvindaniel8775
    @darvindaniel8775 Před 3 lety +1

    Thank you.. Jose anna 👌

  • @ramya3443
    @ramya3443 Před 3 lety +6

    Oru tadavai vittu poitanga oru kaaranathuku marubadiyum vandhu serunthutu adutha reason vachirupanga vittu poga Ponavanga ponavangalave irukatum atleast sweet memories minji irukum

  • @poorni_ma4755
    @poorni_ma4755 Před 3 lety +1

    Awesome bro

  • @m.mohammedmuzammil6641

    Super video bro

  • @RevathiRevathi-md2io
    @RevathiRevathi-md2io Před 3 lety +1

    Super Anna🔥🔥🔥

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 3 lety +26

    விட்டு போனவன் திரும்ப வந்தால் நா வீடு புகுந்து வெட்டுவேன் எச்சரிக்கிறேன் 🪓🗡️🗡️🗡️🗡️

  • @nithishmaninithish166
    @nithishmaninithish166 Před 3 lety

    Crt super. Advice

  • @balupapu
    @balupapu Před 3 lety +19

    அவள் என்னை பிரிந்து சென்ற பிறகு அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 அன்று நான் காதலை வெறுத்தேன் இன்று வரை அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 Miss You PapuKutty 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Dark_king_man
    @Dark_king_man Před rokem +3

    Anna unmaiya love panna vitutu poitaanga marrakavum mudila Anna but nammbika iruku ava varuvaanu

  • @akanimallover6930
    @akanimallover6930 Před 3 lety

    Super nanba

  • @VenusSoftSilkSareesSirumugai

    Neega sonna story , my life la ipo nadanthutu irruku bro...

  • @rampragash903
    @rampragash903 Před rokem

    Bro Nalla speach

  • @muthukrishna342
    @muthukrishna342 Před 3 lety +5

    Namma feeling puriyama ponavangala life la thirumbiyee paka kudathu athu fake ah thaan erukum thirumba vantha

  • @sooriadas5182
    @sooriadas5182 Před 3 lety +1

    Sir.. u r awesome..

  • @chandrav1315
    @chandrav1315 Před 3 lety +1

    Thanks coach

  • @balavigneshg7377
    @balavigneshg7377 Před rokem +1

    Thank you

  • @nandinimathematicss9952
    @nandinimathematicss9952 Před 3 lety +1

    Arumai...

  • @aprakash2351
    @aprakash2351 Před 3 lety +4

    One of the famous voice tamil tones

  • @vigneshyt9501
    @vigneshyt9501 Před 3 lety

    Anna sema speech anna👏🏻

  • @pm6446
    @pm6446 Před 2 lety +2

    Half of the story is relating to my story...🙄 whoever is seeing this video or seeing my comment what I personally suggest u is
    "people who leaves u for once can leave u again at any state of time " so never accept the ppl when they come back, definitely it I'll be for 2 reasons why they come back for -
    1. When they couldn't find better option than u.
    2. Just to spend time n keep themselves engaging until they find a better one.
    Many might laught at this but this the fact.

  • @Ganesanenfieldganesan
    @Ganesanenfieldganesan Před 2 lety +1

    Super anna correct ana yennala mudiyala

  • @vimalanchand4035
    @vimalanchand4035 Před 3 lety

    Thanks brother

  • @syamalaparamanandham6795

    Thank you sir

  • @anwara3533
    @anwara3533 Před 3 lety

    Sir rombo super answer

  • @sana-xq5eh
    @sana-xq5eh Před 3 lety +3

    Crt tirumba vantha palaya irukanum na kashtama tha iruku mudiyala better limit ta irukardu tirumba avoid la tha nikkum 💯my current situation 😞

  • @ammu-edid
    @ammu-edid Před 3 lety +34

    😭Ponathu ponathu than bro 😔

  • @vishvanath4030
    @vishvanath4030 Před 3 lety +95

    ஆனால் அவள் மீண்டும் வந்தால் நல்லா இருக்கு என்று தோன்றுகிறது

  • @sangeethasangeetha6655
    @sangeethasangeetha6655 Před 3 lety +18

    Vandha Sandhosamtan....Varalati Avan Marriage panni Supera vaalanum....Ennoda Sandhosathayum Sethu nalla vaalanum

    • @Nothing-dt5ii
      @Nothing-dt5ii Před rokem

      Neenga marriage pannikamatigala

    • @sangeethasangeetha6655
      @sangeethasangeetha6655 Před rokem

      @@Nothing-dt5ii idhuvaraikum pannala....avana mrg pannanumnu irundha interest vera yarumelaiyum vara maatudhu

    • @Nothing-dt5ii
      @Nothing-dt5ii Před rokem

      @@sangeethasangeetha6655 ok andha payya marriage pannikinana

    • @sangeethasangeetha6655
      @sangeethasangeetha6655 Před rokem

      @@Nothing-dt5ii illanga

    • @sangeethasangeetha6655
      @sangeethasangeetha6655 Před rokem

      Idhu na 1 yr ku munnadi anupuna comment....adhukaparam nanga sendhutom....nalla love pannom...enga appata sonnen...avana love pandrenu...avaru 1 monthlaye erandhutaru....ipo enga appavaiyum elandhutu avanaiyum elandhutu iruken...Avan kooptan neraiya vaati mrg pannikalamnu....nantan veetula sollama vara maatenu sonnen... veetula avana mrg pannikirenu sonnadhum house arrest pannitanga...apo drinks romba pannuvaru... health issues..avarum erandhutaru...vera vera caste so avarukum virupam illa.... Avankooda poi epdi nimmadhiya vaala mudiyum
      ....8 yrs love pannom....ipo pesuradhu illa..😭😭

  • @murugancandy1423
    @murugancandy1423 Před 3 lety +25

    நேர் பார்த்த மாறி எல்லாத்தையும் சொல்லுறீங்க bro....... 😭😭😭😭😭😭😭😭one day varuvaga bro enkitta en alu nambikai eriuku eanaku😭😭😭😭

  • @sudhansudhan4495
    @sudhansudhan4495 Před 3 lety

    Thank u sir

  • @pewdiepiehaters5125
    @pewdiepiehaters5125 Před 3 lety

    Thanks bro

  • @karthiksharma4594
    @karthiksharma4594 Před 2 lety

    Romba thanks anna

  • @abishek1721
    @abishek1721 Před 3 lety

    Thanks

  • @NANTHAKUMARP-jk5vx
    @NANTHAKUMARP-jk5vx Před 3 lety +37

    Varattum varattum ..sagala en adiya paththathu ilaye.anaaiku(return varum nall) irukku😠😠😡

  • @user-wz9hu4jh8u
    @user-wz9hu4jh8u Před 3 lety +2

    Sir ore kula theivam la love pani kalyanam panikalam ah murai pakama kalyanam panalama sir pls solunga anna

  • @sarleen9916
    @sarleen9916 Před 2 lety

    I didn't understand what is life is this relationship. if once she was leaved.. I don't believed re patch up relationship...

  • @nagarajc2824
    @nagarajc2824 Před rokem

    Super anna

  • @r.rajeshrajesh6420
    @r.rajeshrajesh6420 Před 2 lety

    veara leavel 😍

  • @natchimuthum4682
    @natchimuthum4682 Před 2 lety

    Speech sure sir

  • @karthikaganesan1432
    @karthikaganesan1432 Před 3 lety +1

    Ama bro 💯 true

  • @pruthivirajy1091
    @pruthivirajy1091 Před rokem

    Good

  • @nagarajnagarajnagaraj8850
    @nagarajnagarajnagaraj8850 Před 3 lety +11

    இனி அது வந்தால் என்ன பயன்

  • @laasu_
    @laasu_ Před 5 měsíci

    Sure 👍

  • @roshanrislly8544
    @roshanrislly8544 Před rokem +1

    En girl frnd thirumba vantha na esuthikitan bro❤ ipo hpya life poguthu

  • @radhad815
    @radhad815 Před 2 lety

    Supér super

  • @fasmin1322
    @fasmin1322 Před 2 lety

    Soopar Anna

  • @sureshramasami4797
    @sureshramasami4797 Před 2 lety

    It's true sir