TPM TAMIL SONG 259 | "Sthoathiram paadiyay poatriduvein" | tpm tamil songs | ஸ்தோத்திரம்‌ பாடியே |

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2022
  • Thanks for watching
    Do subscribe for more videos
    Like and share the video
    Leave a comment
    Song lyrics in Tamil:
    பல்லவி
    ஸ்தோத்திரம்‌ பாடியே போற்றிடுவேன்‌
    தேவாதி தேவனை, இராஜாதி இராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்‌
    சரணங்கள்‌
    1. அற்புதமான அன்பே - என்னில்‌
    பொற்பரன்‌ பாராட்டும்‌ தூய அன்பே
    என்றும்‌ மாறா தேவ அன்பே
    என்னுள்ளம்‌ தங்கும்‌ அன்பே - ஸ்தோத்திரம்‌
    2. ஜோதியாய்‌ வந்த அன்பே - பூவில்‌
    ஜீவன்‌ தந்து என்னை மீட்ட அன்பே
    தியாகமான தேவ அன்பே
    திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்திரம்‌
    3. மாய உலக அன்பை - நம்பி
    மாண்ட என்னைக்‌ கண்டழைத்த அன்பே
    என்னை வென்ற தேவ அன்பே
    என்னில்‌ பொங்கும்‌ பேரன்பே -- ஸ்தோத்திரம்‌
    4. ஆதரவான அன்பே - நித்தம்‌
    அன்னை போல்‌ என்னையும்‌ தாங்கும்‌ அன்பே
    உன்னத மா தேவ அன்பே
    உள்ளங்‌ கவரும்‌ அன்பே - ஸ்தோத்திரம்‌
    5. வாக்கு மாறாத அன்பே - திரு
    வார்த்தை யுரைத்தென்னைத்‌ தேற்றும்‌ அன்பே
    சர்வ வல்ல தேவ அன்பே
    சந்ததம்‌ ஓங்கும்‌ அன்பே -- ஸ்தோத்திரம்‌
    Song lyrics in English:
    thoathiram paadiyay poatriduvein
    Dhevaadhi Dhevanai, raajaadhi Raajanai
    Vaalthi vanagiduvein
    1. Arpudhamaana anbay - ennil
    Porparan paraattum thooya anbay
    Endrum maaraa Dheva anbay
    Ennullam thangum anbay
    2. Joadhiyaai vandha anbay - poovil
    Jeevan thandhu ennai meetta anbay
    Thiyaagamaana Dheva anbay
    Dhivya madhura anbay
    3. Maaya ulaga anbai - nambi
    Maanda enaai kandalaitha anbay
    Ennai vendra Dheva anbay
    Ennil pongum peiranbay
    4. Aadharavaana anbay - nitham
    Annai poal ennaiyum thaangum anbay
    Unnadha maa Dheva anbay
    Ullam kavarum anbay
    5. Vaakku maaraadha anbay - thiru
    Vaarthai uraithennai theittrum anbay
    Sarva valla Dheva anbay
    Sandhadham oangum anbay
    #tpm #tpmsongs #devotional #pentecostalmission #tpmtamilmessages #tpmtamilchannel #tpmtamilchannel #christiansong #bible #bibleverses

Komentáře • 3