Sotiram Padiya Potriduven by Past Gabriel Thomasraj @ ACA Church, Avadi

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2017
  • To hear messages and worship go to "ACA Church Avadi" channel or click on this link "www..com/channel/UCkDt3wlTMRU-wVyAuVaZTrQ/featured" Our Church official website : www.acachurch.org

Komentáře • 64

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 2 lety +3

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👌👍🙏

  • @sugumars8168
    @sugumars8168 Před 4 lety +17

    ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்
    1. அற்புதமான அன்பே - என்னில்
    பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
    என்றும் மாறா தேவ அன்பே
    என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்திரம்
    2. ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
    ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
    தியாகமான தேவ அன்பே
    திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்திரம்
    3. மாய உலக அன்பை - நம்பி
    மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
    என்னை வென்ற தேவ அன்பே
    என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்திரம்
    4. ஆதரவான அன்பே - நித்தம்
    அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
    உன்னத மா தேவ அன்பே
    உள்ளங் கவரும் அன்பே - ஸ்தோத்திரம்
    5. வாக்கு மாறாத அன்பே - திரு
    வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
    சர்வ வல்ல தேவ அன்பே
    சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்திரம்

  • @benedictlawrence9612
    @benedictlawrence9612 Před rokem +1

    Praise the lord Pastor. Whenever sing along with you the song with the help of online. Giving good peace of mind and wise praying the God. It's very helpful all of your worship songs without any musical intervals in between the paragraph.
    Thanks pastor Gabriel, joyal pastor and the lovely sisters songs.

  • @MonikaSCSECSE
    @MonikaSCSECSE Před 2 lety +3

    Tpm song I like this song🤗🤗🥰😍😘😘my favorite song😊

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Před rokem +1

      பாடல் எழுதியவர்: சாராள் நவரோஜி
      ( சாராள் நவரோஜி அம்மையார் இயற்றி பாடின கிறிஸ்தவ ஆனந்த கீதங்கள் பாட்டு புத்தகத்தில் பாடல் எண் 4)

  • @revathyjayaprakash2506
    @revathyjayaprakash2506 Před 4 lety +3

    Yennai vendra Deva anbu. amen....

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 5 měsíci

    Amen 🙏🏽 …..Happy 2024 Bro/sis ❤

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +1

    The Love Of Our Beloved Saviour Lord Jesus Christ Draws Every Human Beings Towards Him Without Caste And Creed.

  • @pasupathipillairaventhiran5904

    நன்றி இயேசு அப்பா.

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 Před 3 lety +1

    True worship service
    True A C A Church
    God like this wonderful worship.

  • @menakad3469
    @menakad3469 Před 5 lety +5

    சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே ஆமேன் 🙏🙏💪💪💪👈👈👈

  • @priyaashok6359
    @priyaashok6359 Před 5 lety +18

    A good TPM song

  • @mariyadavis2429
    @mariyadavis2429 Před rokem

    Thank you Jesus. You have shown your love by your sacrification.. thank you father hallelujah 🙏🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +1

    Excellent Song 👌 And Singer 👌. Lyric Tune and Composer Of The Song Divine Sister Sarah Navaroji.

  • @revathytamilraja5776
    @revathytamilraja5776 Před 4 lety +1

    Praise the LORD JESUS CHRIST HOLY SPIRIT bless thanks uploads ayya vincent selvakumar voice of JESUS media ministries maranatha amen 🌲💒🏡🎄😇🔔🐼🐇🎹🕊🌺

  • @leslysam9644
    @leslysam9644 Před 4 lety +3

    When I feel happy, i will sing this song.

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem

    Amen wonderful song thank God and pastor 🙏🙏🙏🌿🌹🌿🌹🌟Lord Jesus Christ Love Devine and pure Appa Amma and all super Jesus APPA Love amathane paster and family bless me 💟

  • @allvinshoby
    @allvinshoby Před 4 lety +3

    Awesome praise song

  • @r.danielshell3247
    @r.danielshell3247 Před rokem +1

    Praise God

  • @lavanyasara4474
    @lavanyasara4474 Před 4 lety +1

    Amen .prise the lord

  • @ashlasaji5685
    @ashlasaji5685 Před 4 lety +7

    Super tpm songe rompa azhkapadieruknga GBU😍😍😍🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👍👍👍👍

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Před rokem

      பாடல் எழுதியவர்: சாராள் நவரோஜி
      ( சாராள் நவரோஜி அம்மையார் இயற்றி பாடின கிறிஸ்தவ ஆனந்த கீதங்கள் பாட்டு புத்தகத்தில் பாடல் எண் 4)

  • @fredbuzz4615
    @fredbuzz4615 Před 5 lety +3

    Very nyz song... Thank u so much pastor..... God will bless u a lot...

  • @salssals8659
    @salssals8659 Před 6 lety +4

    Glory to jesus

  • @joeldorathi8697
    @joeldorathi8697 Před 10 měsíci

    ஆமென் அல்லேலூயா

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 3 lety +1

    Tune, Lyrics and Composer Of The Song Is Divine Mother Sarah Navaroji, When Sister Sarah Navaroji Was Serving Lord In CPM( TPM) Church At Ceylon.

  • @phancybaskar3332
    @phancybaskar3332 Před 5 lety +3

    Very nice song God bless you

  • @jaganathans7180
    @jaganathans7180 Před 3 lety +1

    Amen

  • @pratheep3140
    @pratheep3140 Před 5 lety +2

    oh wonderful zoin. ....i love u jesus

  • @ajmediamadurai9838
    @ajmediamadurai9838 Před 4 lety +2

    Arumai arumai

  • @Nellai409
    @Nellai409 Před 4 lety +4

    Praise the lord

  • @akalyatk
    @akalyatk Před 3 lety

    Love you Appa Daddy Lord. 🙏

  • @samuvel3431
    @samuvel3431 Před 5 lety +2

    Super song amen

  • @Sparjandurai
    @Sparjandurai Před 6 lety +2

    very nice love song

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +8

    Composer OfThe Song Is Late Divine Sister Sarah Navaroji.

  • @baburaj6582
    @baburaj6582 Před 4 lety +1

    Super song

  • @samaquillasamaquilla8685
    @samaquillasamaquilla8685 Před 4 lety +1

    super song

  • @rayaaron2370
    @rayaaron2370 Před 5 lety +3

    Wow..........

  • @pramila5386
    @pramila5386 Před 6 lety +14

    TPM songs the BEST lyrics only bible words

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Před rokem +1

      பாடல் எழுதியவர்: சாராள் நவரோஜி
      ( சாராள் நவரோஜி அம்மையார் இயற்றி பாடின கிறிஸ்தவ ஆனந்த கீதங்கள் பாட்டு புத்தகத்தில் பாடல் எண் 4)

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před 3 měsíci +1

      ​@@isaacdinaharan7717When Sister Sarah Navaroji Served The Lord Jesus Christ In CPM , Now TPM Church , Sister Composed This Heavenly Anointed Christian Devotional Gospel Song.

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Před 3 měsíci +1

      @@samuelgnanadasan8362 Yes brother, I am aware of it. She wrote lot of songs for CPM church. When she left CPM to begin a new ministry, most of her songs were removed from CPM church song book. CPM church labelled her as backslider and mocked her. Further, CPM church accused her of having an illicit affair.

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 Před 3 měsíci

      @@samuelgnanadasan8362 Whenever TPM song is posted in CZcams, TPM church members rush to mention the song is from TPM. For your kind attention and information, there are other saints of god who have also written pure spiritual songs based only on biblically verses. Following are some of them, Violet Aaron (450+ songs), Pastor Prabhudas Vasu and Pastor M. Vincent Samuel (500+ songs for Madras Pentecostal Assembly Church -MPA), Pastor M. Rajendran (250 songs) and so on and so forth. All Christians who desire spiritual life should listen to these immortal songs too.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před 3 měsíci +2

      ​@@isaacdinaharan7717* Absolutely True 💯 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty Saviour Lord Jesus Christ Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother.

  • @abishegaolivamaramidhuvara4056

    Amen🕆📖🕯🌹🕆🕊🌸

  • @durairaj3585
    @durairaj3585 Před 5 lety +1

    Amazing

  • @danieljayapalan8863
    @danieljayapalan8863 Před 6 lety +3

    Well said

  • @earnestjayakumar2236
    @earnestjayakumar2236 Před 5 lety +3

    Good song!!

  • @immanuelpaulraj3197
    @immanuelpaulraj3197 Před 6 lety +7

    The first song is Sister Sarah Navaroji's song.

  • @vinoliajasper3730
    @vinoliajasper3730 Před 5 lety +2

    anyways .... sung well . good

  • @25chals
    @25chals Před 2 lety

    ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
    தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
    வாழ்த்தி வணங்கிடுவேன்
    1. அற்புதமான அன்பே - என்னில்
    பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
    என்றும் மாறா தேவ அன்பே
    என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்திரம்
    2. ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
    ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
    தியாகமான தேவ அன்பே
    திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்திரம்
    3. மாய உலக அன்பை - நம்பி
    மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
    என்னை வென்ற தேவ அன்பே
    என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்திரம்
    4. ஆதரவான அன்பே - நித்தம்
    அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
    உன்னத மா தேவ அன்பே
    உள்ளங் கவரும் அன்பே - ஸ்தோத்திரம்
    5. வாக்கு மாறாத அன்பே - திரு
    வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
    சர்வ வல்ல தேவ அன்பே
    சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்திரம்

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 Před 5 lety +2

    Amen