தேவகோட்டை வரலாறு | Devakottai history in tamil | Best thing in devakottai

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2021

Komentáře • 12

  • @moonstars327
    @moonstars327 Před 9 měsíci +4

    தேவகோட்டை பஸ் நிலையம் எதிரில் உள்ள அழகப்பா ஊரணி. அழகப்பா என்பவரால் 20ஏக்கர் நிலம் தேவகோட்டை மக்களுக்கு தனமாக வழங்கிய அழகப்பா ஊரணி இன்று 16ஏக்கர் மட்டுமே பார்க் உள்ளது மீதி உள்ள 4ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்க நினைக்கும் நபர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் 20ஏக்கர் என கோர்ட் ஆர்டர் உள்ளது

  • @vanathitr5022
    @vanathitr5022 Před rokem +3

    Thank you sir. You have done a very fitting tribute to our native Dvk.

  • @thisakarandhinakaran5378
    @thisakarandhinakaran5378 Před 7 měsíci +1

    Super anna oorai patri sonnathukku ❤

  • @Travelwithdk
    @Travelwithdk  Před rokem +3

    தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பாளர் திருநாவுக்கரசு ஐயா.எல்லா வயதினருக்கும் ஏற்ற நூல்களை வெளியிடும் நிறுவனமாக, இப்பதிப்பகத்தை உருவாக்கினார்.அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலால் ஈர்க்கப்பட்டு, அதில் வரும் வானதி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் பதிப்பகம் தொடங்கி, ஏராளமான சரித்திர, சமூக நாவல்களை வெளியிட்டார்.குறிப்பாக கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள் அனைத்தையும் வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு.

  • @user-dj4fe1yq8m
    @user-dj4fe1yq8m Před 10 měsíci +1

    Super ❤

  • @gunavksamyguna9486
    @gunavksamyguna9486 Před rokem +2

    Namma our nalla our MAGIZHCHI

  • @RajaRaja-we8lt
    @RajaRaja-we8lt Před 7 měsíci +1

    Nanum d v k

  • @pa.Ranjith
    @pa.Ranjith Před rokem +1

    ❤️❤️

  • @divyamalaiyarasandivya6823

    🤗

  • @sankar2349
    @sankar2349 Před 11 měsíci +1

    Kvl

  • @vanathitr5022
    @vanathitr5022 Před rokem +1

    My father vanathi Thirunavukkarasu birth place Devakkottai. You left to tell about him.he has done a lot to Devakkottai.