விக்கிரவாண்டி மக்களை உறைய வைத்த சீமானின் சீற்றமான பேருரை! Seeman Vikravandi Election Campaign Speech

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் விக்கிரவாண்டி ராதாபுரம் பேருந்து நிறுத்தத்தில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் விக்கிரவாண்டி மக்களை உறைய வைத்த சீமானின் சீற்றமான பேருரை! Seeman Greatest Vikravandi Election Campaign Speech.
    Seeman Today Full Election Campaign At Vikravandi. Seeman About Kallakurichi Kalla Sarayam Comedy. Seeman About Dmk MP's Taking Oath In Parliament Using Udhayanidhi Stalin Name. Seeman About Ntk Vikravandi Candidate Abhinaya Speciality. Ntk Seeman Bold Speech About Bjp And Pmk Alliance. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Vikravandi Election 2024.
    #Seeman_Mass_Election_Campaign_At_Vikravandi
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam_Comedy
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #vikravandibyelection
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Komentáře • 162

  • @manokarankavithaikalmettur8503

    நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
    விக்கிரவாண்டி தொகுதி மக்களே சிந்தியுங்கள்..
    எம்.ஜி.ஆர்.அவர்கள்
    திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்
    வெற்றிப் பெற்று எப்படி ஆட்சியைப் பிடித்தாரோ.
    அது போல விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிப் பெற்று.
    நாம் தமிழர் கட்சி
    ஆட்சியைப் பிடிக்க ஒரு வாய்ப்பு தாங்கள் மக்களே..🎉🎉🎉

  • @kanniyarkkarasis2370
    @kanniyarkkarasis2370 Před 2 dny +37

    தென்றலாக ஆரம்பித்து புயலாக மாறும் பேச்சு

    • @pugazthiya8402
      @pugazthiya8402 Před 2 dny +4

      உண்மையான ஒன்று தல...💪💪💪

    • @balak.622
      @balak.622 Před 2 dny +1

      வரும் யூலை11ஆம்திகதி சீமானை முகக்குப்பிறபடுக்கவிடாது, ஒருவெற்றி கொண்டாட்டத்தை கொடுத்தால்போதும்,இந்தமக்களைஉலகத்தமிழர்கள் கைகூப்பிவணங்குவார்கள்.

  • @user-gt6ff6pz5h
    @user-gt6ff6pz5h Před 2 dny +38

    நம்ம சாரயவிபாரியை முதலமைச்சராக தேர்ந்து எடுத்துவிடோம் தமிழ் இனசொந்தங்களே

    • @balak.622
      @balak.622 Před 2 dny

      60 வருசம் இரண்டுதலைமுறையை விலைக்குவாங்கிய திராவிடத்திமுக இனியும்வாங்கும் இம்முறை200சீட் தாட்கெட் . சீமான் பாவம் இப்படியே கத்தினால் 5 அல்லது6வருசத்தில்பேசத்தான்முடியுமா, இந்தமக்கள் பக்கத்தில் தெலுங்கன்்்்்்கருனாநிதியால்பதைக்கப்பதைக்க தமிழினம்செத்தபோதும் மானாடமயிலாடபார்த்தவர்கள்

  • @thenpalama
    @thenpalama Před 2 dny +43

    பேரறிஞர் பகுத்தறிவுத் தந்தை அரசியல் பேராசான் சீமான்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 2 dny +34

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️💯💯💯😎💪👑🔥💯💯❤❤💕💕💕🤝✊

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 2 dny +8

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💯❤
    நாம் தமிழர்❤ NTK ❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 2 dny +20

    நாம் தமிழர் 👍👍💯💯💯💯😎💪👑🔥🔥🔥🔥🔥🔥

  • @user-dt6cg9wi5v
    @user-dt6cg9wi5v Před dnem +6

    அண்ணனின் இந்த பேச்சை புத்கமாக்கி பாதுகாக்க வேண்டும். தமிழர்களின் வரலாற்றை புதுப்பிக்க எழுச்சியுரச் செய்யும் உரை. 👌💪

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e Před 2 dny +7

    எம் விக்கிரவாண்டி தொகுதி என் அன்பு மக்களே தயவுசெய்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும் மைக் சின்னம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 2 dny +26

    தமிழ் தேசியம் வெல்லும் 👍❤️💯💕💕💕💕🔥💕💯✊🤝🔥💯🐅🐯🐯🐅🐯🔥

  • @ravir7764
    @ravir7764 Před 2 dny +10

    உங்கள் பேச்சி வியக்க வைக்கிறது சீமான்

  • @sakthiearthmovers1915
    @sakthiearthmovers1915 Před 2 dny +17

    Seeman Annan ntk❤‍🔥❤‍🔥

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 2 dny +4

    எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக ...💪💪💪🔥🔥🔥

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 2 dny +11

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை ❤

  • @murugana7204
    @murugana7204 Před 2 dny +12

    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் பேசினால் சிறப்பு. இது 2026 இல் பேச வேண்டும்.

    • @sritesterTester
      @sritesterTester Před 2 dny +2

      அது வேட்பாளரின் வேலை, ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அளவில் பேசவேண்டும்

    • @top14tamil97
      @top14tamil97 Před 2 dny

      Vikravadi makkale
      Seeman
      Sariyana
      Thalaivan
      Vittu vitadheerkal
      Velauthapuram
      Mariappan

    • @murugana7204
      @murugana7204 Před 2 dny +3

      @@sritesterTester வேட்பாளர் அந்த வேலை யை மிக சிறப்பாக செய்துக் கொண்டு இருக்கிறார் தேருக்கு தெரு பரப்புரையில். தலைவரும் பல பிரச்சினைகளை சரிசெய்ய முடியும் என்று பேசினால், பல லட்ச மக்களை சென்று அடையும். " நாங்கள் ஆட்சி அமைத்தால்", திமுகவுக்கு ஒட்டு போட்ட மக்களை தூ என்று சொல்லுவது என்று சில வற்றை தவிர்க்கலாம்.

  • @samengsam4959
    @samengsam4959 Před 2 dny +9

    Today speech was excellent 👍🏻👍🏻👍🏻

  • @veeraveera6525
    @veeraveera6525 Před dnem +2

    ஆகச்சிரந்த அரசியல் ஆசான் எனதுயிர் அண்ணன் சீமான்

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Před 2 dny +1

    நாம் தமிழர் கட்சி தான் தமிழருக்கும் மக்களுக்குமான சிறந்த அரசியல் கட்சி.
    அண்ணன் சீமான் சத்தியத்தின் மகன்.
    நாம் தமிழர் கட்சி வெற்றி நிதர்சனம்.

  • @user-lu8wn1jc3e
    @user-lu8wn1jc3e Před 2 dny +2

    வலி தாங்கி நிற்கும் எங்களுக்கு ஒலி வாங்கி சின்னத்தில் வாக்காளிப்பீர் நாம் தமிழர்

  • @Sharpboy_lovely_person
    @Sharpboy_lovely_person Před 2 dny +9

    Seeman 🔥💥

  • @premdoss6507
    @premdoss6507 Před 2 dny +3

    ஒரே ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 Před 2 dny +3

    ஒவ்வொரு வார்த்தையும் மிகச்சிறப்பு அன்னா இலக்கு ஒன்று தான் தமிழினத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்

  • @sandamurthygovindasamy462

    ஓட்டுப்போட்டு தோற்றவர்கள் தமிழ்நாட்டு மக்கள்

  • @amujaamuja9903
    @amujaamuja9903 Před 2 dny +2

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் 👍👍💪🙏🙏

  • @velangannisettu4946
    @velangannisettu4946 Před 2 dny +5

    ❤super

  • @augustinerajkumar3456
    @augustinerajkumar3456 Před 2 dny +7

    அரசியல்‌ பேரரசன் ❤🎉

  • @user-kf6kz2jf9x
    @user-kf6kz2jf9x Před 2 dny +6

    அண்ணன்சீமான்வாயப்புகோடுகள்

  • @ssr221
    @ssr221 Před 2 dny +2

    ஆகச்சிறந்த பேச்சு!!!

  • @teslauniverse6660
    @teslauniverse6660 Před 2 dny +8

    ❤❤❤

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 2 dny +2

    நமது சின்னம் ஒலிவாங்கி🎙️🎙️🎙️வாக்களிப்போம்💪🏻😇நாம் தமிழர் 🙏🏻

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Před 2 dny +6

    அண்ணா என்னை மன்னிச்சிடு அண்ணா.💪💯

  • @kathiresan2056
    @kathiresan2056 Před 2 dny +3

    யாருடனும் கூட்டணி தேவையில்லை தனியாக நில்லுங்குண்ணா நாம் தமிழர்

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Před 2 dny +1

    நாம் தமிழர் வென்றது

  • @sivakumard8935
    @sivakumard8935 Před dnem +1

    நாம் தமிழர் வாழ்க

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 Před 2 dny +5

    Super seeman❤❤❤

  • @kanniyarkkarasis2370
    @kanniyarkkarasis2370 Před 2 dny +4

    புரட்சி கரமான பேச்சு

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud Před dnem +1

    என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன் ஆதரவு தாருங்கள்

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Před 2 dny +4

    அருமை

  • @kathiresan2056
    @kathiresan2056 Před 2 dny +1

    அண்ணன் சரியான முடிவு அண்ணா நாம் தமிழர் புரட்சி எப்பொழுதும் வெல்லும் அதை நாளை சொல்லும் நமது வெற்றி தனித்து நில் அண்ணா 2026

  • @sathishp4276
    @sathishp4276 Před dnem +1

    நாம் தமிழர் 🌾🌾🌾🌾🎙️🎙️🎙️🎙️🎙️

  • @user-uf2wn2mb3c
    @user-uf2wn2mb3c Před 2 dny +1

    Best Ever Speech by Seeman, Vera Level...

  • @SenthilKumarSenthilKumar-iv4zx

    அருமையான பேச்சு

  • @Rajkumar-vx1gp
    @Rajkumar-vx1gp Před 2 dny +2

    Verry good Anna super speech

  • @rfjnjrkng
    @rfjnjrkng Před 2 dny +1

    சீமான் அண்ணா ❤❤❤

  • @KmoorthiMoorthi-us6wr
    @KmoorthiMoorthi-us6wr Před dnem +1

    சீமான் அண்ணன் வாழ்க அபிநயா அக்கா வெற்றி பெற வேண்டும்

  • @prajan8197
    @prajan8197 Před dnem +1

    நாம் தமிழர் 🎉❤

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 dny +1

    நாம் தமிழர்❤️💛❤️💛🔥💪🏻🐅

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Před 2 dny +4

    எனக்கான வாழ்வையும்.... என் வாரிசுகளையும் வழி நடத்தும் நீங்க தான் ஆசான்....🙏🙏🙏🙏🙏🙏

  • @babyjohnson7390
    @babyjohnson7390 Před dnem +1

    Mic please vote for ntk

  • @krishnamoorthymoorthy2172

    அருமை அருமை. 🔥🔥🔥🔥💐💐💐💐💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kikakiki3966
    @kikakiki3966 Před 2 dny +4

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 Před 15 hodinami

    அண்ணா இரைவன் நம்ஏழ்மையான பிள்ளைகளை திரும்பிபார்பார் நம் உழைப்பு வீண்போகாது நாம்தமிழர் நாமே தமிழர்

  • @piyako3586
    @piyako3586 Před 2 dny +1

    Positive positive positive 🎉🎉🎉

  • @ksarathi7397
    @ksarathi7397 Před 2 dny +1

    NTK seeman 🎙️🎙️🎙️👍👍👍💪💪💪

  • @LEO-PRT
    @LEO-PRT Před dnem

    Wonderful speech by my brother 👏 🎉I LOVE ❤️ U

  • @ksarathi7397
    @ksarathi7397 Před 2 dny +1

    Vote NTK seeman 🎙️🎙️🎙️

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před dnem +1

    NTK❤❤❤❤

  • @tac-onelife
    @tac-onelife Před dnem +1

    Naam thamizhar ❤️

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před 6 hodinami

    சீமான் ❤

  • @aswinabl9871
    @aswinabl9871 Před dnem +1

    நாம் தமிழர் கட்சிக்கு ஒ௫ வாய்ப்பு தா௫ங்கள் விக்கிரவாண்டி தொகுதி மக்களே.

  • @huptap
    @huptap Před 10 hodinami

    Super speech

  • @settusettu5648
    @settusettu5648 Před 2 dny +4

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @padaiyappapadaiyappa9967

    தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

  • @avsbro2942
    @avsbro2942 Před 2 dny +3

    தமிழன் வாழ வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு அதிகாரத்தை வெகு சீக்கிரம் கொடுங்கள் இல்லை என்றால் மிச்ச சொச்ச தமிழனும் அழிய வேண்டியதுதான், தமிழா சிந்தித்து ஓட்டு போடுங்கள் ❤❤❤

  • @jqqjqjqj
    @jqqjqjqj Před 2 dny +2

    திமுக விற்கு வாக்களித்ததால் மக்கள் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள்.

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y Před 2 dny +1

    நாம் தமிழர். அரியகுடி, இராமநாதபுரம் மாவட்டம்

  • @balak.622
    @balak.622 Před 2 dny

    40 /40 எப்படிச்சீமான், ஆனாலும் வெல்வோம் சீமான்

  • @mahimahendhiran2891
    @mahimahendhiran2891 Před 2 dny +1

    நாம் தமிழர் புதுவை 💪🐅🐅

  • @user-kq9nl5ut2k
    @user-kq9nl5ut2k Před dnem +1

    நாம் தமிழர் ஒகேனக்கல்

  • @baalanarayanan1232
    @baalanarayanan1232 Před dnem

    நண்பர் சீமான் சுருதி மாறி பாடினாலும் சிலர் விரும்புகிறார்கள் என்பதற்காக எல்லா கூட்டங்களிலும் ஆசைப்பட்டு பாடுவது நன்றாகத்தெரிகிறது.பலர் அதை பின்னால் விமர்சிப்பார்கள் எனபதையும் நண்பர் உணரவேண்டும். இது அரசியல் விமர்சனமல்ல கடந்துபோவதற்கு.

  • @soundrapandian4779
    @soundrapandian4779 Před 2 dny +1

    😊😊😊😊😊😊😊Seeeeeeee😮manda

  • @karthikeyan7951
    @karthikeyan7951 Před 2 dny

    Vijai ஒரு aalaa

  • @anianto20
    @anianto20 Před dnem

    மக்களே....இனிமேலாவது சிந்தித்து ந த க வுக்கு வாக்களிப்போம் . இத்தனை ஆண்டு காலம் ஏமாந்து ஏமாந்து நம் வாழ்கை வரை அடகு வைத்தது போதும் . பட்டது போதும் .....நம் பிள்ளைகளையாவது வாழ விட ...நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் .

  • @namasivayamvijayakumar7863

    Tank you all Canada Kumar valka naam tamilar

  • @user-bi2iy7gr1m
    @user-bi2iy7gr1m Před dnem

    ❤❤❤❤❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 2 dny +3

    இனி என்றும் அண்ணனின் வெற்றி உறுதியாக இருக்கும். உயிரையும் இழந்தோம் உடமையும் இழந்தோம் உரிமையை இழக்கலாமா⁇🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @msekar4221
    @msekar4221 Před 2 dny

    👌👌👌👍👍👍🔥🔥🔥

  • @nasarali359
    @nasarali359 Před 2 dny

    வாழ்த்துக்கள் தகைமையே.. 👏🤝🔥

  • @user-ec7es2xl8l
    @user-ec7es2xl8l Před 2 dny +1

    Must need naam tamilar party.

  • @KaruppusamyP-bv9sw
    @KaruppusamyP-bv9sw Před dnem

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Před 2 dny

    போராட்டத்தினால் கொண்ட யுத்தத்தினால்
    தமிழன் ரத்தத்தினால், போராட்டத்தின் பலத்தினால்
    ஈழ தமிழன் எழுதிவைத்தேன், தமிழ்நாடு தமிழர்களே
    எங்கள் கதை, இரத்தம் கலந்த பக்கங்கள் வாசித்து விடுங்கள்
    ஈழ தமிழன் வரலாற்றை பார்த்ததும், ஈழ தமிழன் துயரத்தை உணர்ந்ததும்
    ஈழ தமிழன் தாய் மண்ணை பார்த்ததும், பகையை பார்த்ததும்
    சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
    தமிழுக்கு நீதியும் நியாயமும் இன்னும் கிடைக்கவில்லை
    எங்களை கண்டிப்பதால், நிந்திப்பதால்
    எங்கள் நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்
    தீராது எங்கள் போராட்டம் என்பேன்
    நீ தீயள்ளி காய்ச்சினாலும், நாங்கள் திரும்பவும் எழுவோம்
    போராட என சொல் இல்லை
    சில நேரம் நில் என சொல் இல்லை
    விடுதலைக்காக வா என சொல் இல்லை
    தமிழன் உரிமைக்கு போர் நடத்து
    இறப்பேல், அதுவே சொர்க்கம்
    நீயில்லை என்றால், நாங்கள் போராடி மடிவோம்
    NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

  • @PeterJeysekar
    @PeterJeysekar Před dnem +2

    கருணாநிதி குடும்பம் வாழ்வதற்காக ஓட்டு போடாதீர்கள்

  • @user-sv3zv6mn3e
    @user-sv3zv6mn3e Před 2 dny

    உறூதிய வெற்றியடவெம் நாம் தமிழர்

  • @karthikeyan7951
    @karthikeyan7951 Před 2 dny +3

    விஜய் ஒரு ஆளே இல்ல அண்ணா

  • @kalimuthu5479
    @kalimuthu5479 Před 2 dny +1

    60000 சம்பளம் கொடுத்தால் ஆசிரியர்கள் போன நொண்டி கொண்டு இருக்கிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 6000 சம்பளம் உழைக்கிறார்கள்

  • @kalikuppan9554
    @kalikuppan9554 Před 2 dny

    Kalimuthu thambi kali

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Před 2 dny +2

    ஒலி வாங்கி சின்னம் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍👍👍🙏🙏

  • @kalikuppan9554
    @kalikuppan9554 Před 2 dny

    En Annan kalimuthu
    En Annan kalimuthu namam warga warga warga

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Před 2 dny +3

    அண்ணன் சீமானின் சிறப்பான பேச்சு ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏

  • @kalikuppan9554
    @kalikuppan9554 Před 2 dny

    Kalimuthu en Anna

  • @muthupaulraj
    @muthupaulraj Před 2 dny

    I was poling six times into state & central election.

  • @Rg.kuttykannan
    @Rg.kuttykannan Před dnem

    அண்ணா சுதி மாறுது கள்ளுகட காசுலதானு சொன்னிங்க இப்போ டாஸ்மார்க் அப்டின்னு சொல்லுறீங்க😂

  • @KrshnaKumarkokila
    @KrshnaKumarkokila Před 2 dny +1

    கண்டிப்பாக ஒரு நாள் நாட்டை ஆழ்விர்கள் அண்ணா உங்கள் உழைப்பு வீனாகாது

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Před 11 hodinami

    சீமான் ஒரு நடிகர் நல்லா நடிப்பார் அவ்வளவுதான்

  • @thiruvalluvan.cracyspeechn9946

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @greenfocus7552
    @greenfocus7552 Před 2 dny

    ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்று எதுவும் இல்லை. வாக்காளர் தனது கருது நிலையினை பதிவு செய்கிறார். வேற்பாளர் ஒரு கருத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். கருத்தியளோடு தொடர்ந்து இயங்குபவர்கள் வெற்றியாளர்களே ..பதவி கிடைத்தால் சில கூடுதல் அனுகூலங்கள். அவ்வளவுதான்

  • @user-md4xd9jr8u
    @user-md4xd9jr8u Před 20 hodinami

    😂❤❤❤❤

  • @kanniyarkkarasis2370
    @kanniyarkkarasis2370 Před 2 dny

    நாயமாரே

  • @SureshGopi-fc6fm
    @SureshGopi-fc6fm Před dnem +1

    மக்களின் மனசாட்சி அண்ணன் சீமான்