ஸ்டாலினின் கொடுத்த மூக்குத்தி லட்டு! சீமான் கொடுத்த செருப்படி! Seeman About Dmk Mk Stalin Laddu Plan

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • ஸ்டாலினின் கொடுத்த மூக்குத்தி லட்டு! சீமான் கொடுத்த செருப்படி! Ntk Seeman Mass Comedy About Dmk Mk Stalin Laddu Plan In Vikravandi. Seeman Bold Question To Mk Stalin Giving Gold Nose Ring Per Vote In Vikravandi Election. Seeman Most Viral Election Campaign In Vikravandi. Seeman About Dmk MP's Oath Comedy Speech About Udhayanidhi Stalin In Parliament. Seeman Latest Best Election Campaign Speech Against Dmk Mk Stalin. Seeman Life Time Best Speech 2024. Seeman Angry Speech About Udhayanidhi Become A Future Of Tamilnadu. Seeman Best Vikravandi Election Campaign 2024. Seeman Best 27 Minutes Election Campaign Speech At Vikravandi.
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Komentáře • 237

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Před 3 dny +53

    அன்னன் பாடிய பாடலை நினைத்து என் கன்னில் கன்னீர் வந்துவிட்டது. தமிழர்களே திருந்துங்கடா தயவு செய்து. தமிழ் பெண் அபிநயவுக்கு ஒட்டு போடுங்கள்❤️❤️👍👍🙏🙏🙏

  • @Vivasayam_kaappom
    @Vivasayam_kaappom Před 3 dny +92

    இப்படி ஒரு தலைவன் இனிமேல் கிடைக்க மாட்டான்❤ விக்கிர வான்டி மக்களே தங்கை அபிநயாவை வெற்றி பெறச்செய்யுங்கள். உலக த்தமிழர்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துங்கள். நன்றி❤

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 3 dny

      Iniyum ithupola broker tamilnaatil kidaika maataan. Sotha thinnungadaa broker pasanglaa

    • @muthukumaran3170
      @muthukumaran3170 Před 3 dny +6

      Zero

    • @karuppiahc2247
      @karuppiahc2247 Před 3 dny

      நாம் தமிழர்

    • @Me0543
      @Me0543 Před 2 dny

      Pls talk about Tamil Nadu tamilen only, dont involved worldwide tamilen coz almost all tamilen with their language, their culture and their beliefs in hindustim got nothing to do with dravidian lying trick. Mostly worldwide tamilen migrants to many countries before there is a State called Tamil Nadu and only a part of India called Madras Presidency. We are proud to identify ourselves as India/Bharath Tamilen who believe in hindustim not as Tamil Nadu tamilen with no brain whon cheated by a Christian Bishop Robert Caldwell wth dravidia theory...

    • @nasarnasar5726
      @nasarnasar5726 Před 2 dny

      Aama kandi ippadi oru thalauvan kidaikamatan poi peasitu matri peasuvathu varathila unmai illa ivanuku

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 Před 3 dny +10

    நல்லாட்சி நடத்தியிருந்தால் விக்ரவாண்டிக்கு அமைச்சர்கள் படையெடுக்க வேண்டிய அவசியமில்லை. அருமை.

  • @ponnmohandasponnusamy4760

    நமக்கான காலத்தை நாம் உருவாக்க வேண்டும்,

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 3 dny +33

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💕💯✊🤝🔥🔥🔥👑🐯🐯🐯🐅🐅🔥🔥

  • @emurugesan6601
    @emurugesan6601 Před 3 dny +30

    இப்படி பட்ட தலைவர் தமிழர்களை வழி நடத்தும் தருணம் வராதா, என் மனம் ஏங்கி கொண்டு இருக்கிறது,

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Před 3 dny +37

    தமிழ்நாடு மக்கள் விழித்து கொண்டார்கள்
    திராவிட அரசியல் இனி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.
    காமராஜ் என்ற மக்கள் தலைவரை தோற்கடிக்க
    அறிவாளி அண்ணா துரை ஓட்டு வாங்க தமிழ் நாடு மக்களுக்கு பேசி பேசியே ஊற்றி கொடுத்த சாராயம்.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Před 3 dny +37

    மக்களை மாக்களாக நடத்தும் வரை ஒரு மாற்றமும் வரப்போவதில்லை😢

  • @user-rr6oo1mr9o
    @user-rr6oo1mr9o Před 3 dny +38

    சுயமாக சிந்திக்க தெரியாத மக்கள்.என் தாய் தமிழ் மக்கள்...என் இனமே திராவிடர்களை ஒதுக்கி வையுங்கள்..என் சொந்தங்களே..என்னை போன்ற உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக..❤

    • @s.manoharanmano9845
      @s.manoharanmano9845 Před 3 dny

      திராவிடன் துட்டு கொடுக்கின்றான். சீமான் எங்களிடம் உள்ள துட்டை புடுங்குறான.. இதுதான் உண்மை நிலை.

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t Před 3 dny

      இலவசங்களை பெற்றுக் கொண்டுதிராவிடர்களுக்கு தராளமாக வாக்கு செலுத்துங்கள்.அவர்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு தங்கள் மாநிலங்களுக்கு சென்றுவிடுவார்கள். தமிழர்கள் நீங்கள் எங்கே போவீர்கள்

  • @k.dharmalingam5370
    @k.dharmalingam5370 Před 3 dny +22

    அண்ணன் சீமான் போன்று உலகத்தில் எவனாலும் பேசமுடியாது அப்படி ஒரு மகா உண்மை.

  • @emi2140
    @emi2140 Před 3 dny +39

    அண்ணன் பாடிய இந்த உரிமையை இழக்கலாமா பாடலை சமுக வலை தலங்களில் அதிகமாக பகிரவும் இந்த பாடலை கேட்டு எந்த மானத் தமிழனும் திராவிட ஓநாய்கள் கூட்டத்திற்கு ஓட்டு போட மாட்டான்.மீறி போடுபவன் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.

    • @mohanrajmohanraj3732
      @mohanrajmohanraj3732 Před 3 dny

      வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

    • @425walmer7
      @425walmer7 Před 3 dny

      Annan Thiravida Katchikalidam Vote Pichchai Kettathai Parkkavillaiya ?? KEVALAM KETTA THAMIL NATTU THAMIL THESIYAM.

  • @Inba7889
    @Inba7889 Před 3 dny +7

    மூன்று வருடங்கள் ஆட்சி செய்தும் தனித்து நிற்க ஏன் பயம் மக்களுக்கு செய்த நன்மைகளை சொல்லி ஓட்டு கேட்ட வேண்டியது தானே ஏன் தயங்கிருகாள் 🎉 வெற்றியோ தோல்வியோ தனித்து நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே 🎉

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 Před 3 dny +12

    அண்ணன் சீமான் தான் வருங்கால அரசியல் தலைவர். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

  • @ajiith_1812
    @ajiith_1812 Před 3 dny +6

    தமிழக வெற்றி கழகம் சார்பாக சீமான் அண்ணாவிற்கு வாழ்த்துகள்

  • @KRISHNAKUMAR-kp4tg
    @KRISHNAKUMAR-kp4tg Před 3 dny +9

    சீமான் அவர்கள் பேசியது அனைத்தும் உண்மை.

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Před 3 dny +12

    சீசர் பிறந்த நாட்டின் சிங்க நேர் இளைஞர்களே இந்த தேர்தல் தமிழர்களுக்கும் திராவிட கூடாரத்திற்கும் நடக்கும் போர். ...

  • @stanlyjebin
    @stanlyjebin Před 3 dny +13

    இப்படி ஒரு பேச்சு இதுவரை ஒரு அரசியல் வாதி பேசியது இல்லை.

  • @user-nj4jx2hf5y
    @user-nj4jx2hf5y Před 3 dny +6

    கண்ணீர் ததும்பும் வரிகள் .....
    " உரிமையும் இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா " ......
    தமிழா உன் எதிர்கால தலைமுறை பிள்ளைகள்
    நலம் காக்க
    ஒன்று சேர்
    புரட்சி செய்
    இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 Před 3 dny +6

    2026 ல் நாம் தமிழர் கட்சியின் தலைமையில் ஆட்சி அமையும் இப்போது திமுக வின் இறுதி கட்டம் துவங்கி விட்டது

  • @RamakrishnanK-op3qb
    @RamakrishnanK-op3qb Před 3 dny +7

    இடைத்தேர்தலில் எம்ஜிஆரை வெல்ல வைத்து திண்டுக்கல் சரித்திரத்தில் இடம் பெற்றது நாம் தமிழரை வெல்ல வைத்து விக்கிரவாண்டி சரித்திரத்தில் இடம் பெறும்🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 dny +13

    ஒவ்வொரு வரியும் சிரிப்பும் சிந்திப்புமா இருக்கு😆😥

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk Před 3 dny +7

    தயவுசெய்து மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்க.. நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க

  • @RamakrishnanK-op3qb
    @RamakrishnanK-op3qb Před 3 dny +7

    சீமானிசம் வாழ்க 🙏

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 3 dny +8

    கிராமபுற கட்டமைப்பை மிக மிக வலுவாக கட்டமைக்காமல் வெற்றி உறுதி அல்ல

  • @fathimakar5686
    @fathimakar5686 Před 3 dny +9

    Mr. Seeman =Seeman. No one beat him in india. All vote for ntk..

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 dny +10

    கல்வி புத்தகத்தில் ஒழுக்கமாக வளர்வதற்குகுறிய பாடம் அமையவேண்டும். வெறும் கட்டுகதையா இருக்கு

  • @ranganathana2518
    @ranganathana2518 Před 3 dny +3

    2026 - இல் வெற்றி நிச்சயம் வாக்களிப்போம் நாம் வளர்வோம் நாம் தமிழர்.

  • @BillaSasi-fk8cz
    @BillaSasi-fk8cz Před 3 dny +5

    Ippove anna speech mass.. cm ana vera level. Neenga cm ana intha World thirumbi parkum. Endrum. Anna valiel. Naam tamilar

  • @a.gnanaprakasamacharya2457

    அருமையான பேச்சு❤❤

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 3 dny +17

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.

  • @anandvijayapuri
    @anandvijayapuri Před 3 dny +17

    அருமை அருமை அண்ணா. நாம் தமிழர் கட்சி

  • @kumarraj6863
    @kumarraj6863 Před 3 dny +5

    அண்ணா கண் கலங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் இந்த குமார் அண்ணா இந்த வாழ்க்கை வாழ்வது உனக்காக இருக்கின்றோம்

  • @abirami6704
    @abirami6704 Před 3 dny +5

    ஆக சிறந்த தலைவர் என் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 dny +9

    சீமான் sir அரிசியில் செரியூட்டப்பட்ட அரிசிகலப்படம் கலக்கவேண்டாம் , தடைசெய்யுங்கள் அண்ணா

  • @boopathyntk8968
    @boopathyntk8968 Před 3 dny +4

    நாம் தமிழர்

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 Před 3 dny +3

    சில நேரங்களில் இப்படித் தோன்றுகிறது!
    " என்ன வியப்படா இது!
    இவர்களும் தமிழர்களா?"
    என்று கேட்கத் தோன்றுகிறது.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 3 dny +5

    திருக்குறளை திருத்துறேன் என்று சொல்லி மாணவர்களுக்கு இரு எழுத்துக்களை இணைத்து எழுதுவதை மறந்துவிட்டார்

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og Před 3 dny +4

    NTK 💪💪💪

  • @chandrank8013
    @chandrank8013 Před 14 hodinami +1

    நம்ம தமிழர்களுக்கான கனவை அண்ணன் அவர்கள் காண்கிறார்கள் நாம் அவர் கூட நிற்பது தான் நாம் இனத்திற்கு செய்யும் மிகப்பெரியஉதவி

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 3 dny +23

    தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💕💕💕💕🔥💕💯💯😎👍🐅🐅🐅🐯🐯👑👑👑🔥💕

  • @vickramvickram3918
    @vickramvickram3918 Před 3 dny +3

    Ntk❤❤❤❤❤

  • @ananthant4183
    @ananthant4183 Před 3 dny +3

    IRON Man of India: Annan Seeman

  • @madheshwaran6863
    @madheshwaran6863 Před 3 dny +6

    அண்ணா நீங்கள் பேசுவது சத்தியத்திலும் சத்தியம்.

  • @alexalexsanter3476
    @alexalexsanter3476 Před 8 hodinami +1

    இலங்கையில் இருந்து அலெக்சாண்டர் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் அண்ணன் ❤❤

  • @star_star2
    @star_star2 Před 3 dny +12

    போட்றா ஓட்ட... நாம் தமிழருக்கு... ஒரே குத்தா.. குத்தி ஒத்த ஓட்டுல போட்றா... ஒரு ஓட்டைய... அது விக்கிரவாண்டியிலிருந்து தொடங்கட்டும்.... எங்கள் அண்ணன்டா... நாம் தமிழர் 🔥🔥🔥

  • @nagarajr87
    @nagarajr87 Před 3 dny +3

    👍🙏❤

  • @rubanraj2266
    @rubanraj2266 Před dnem +1

    அண்ணா உங்கள் விவசாயம் பலன் கொடுக்கும் அறுவடை செய்யும் நாட்க்கள் வந்து விட்டது நாம் தமிழர்

  • @maruthupandian6446
    @maruthupandian6446 Před 3 dny +3

    அருமை அண்ணா

  • @dpssamy7585
    @dpssamy7585 Před 3 dny +2

    Dei yen Anbuth thambi Seeman....TN unakkudhandaaa😊😊😊😊😊

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9er Před 3 dny +3

    Ivvalavu solliyum vakkalikkadavan unmayana thamilane illai.

  • @satchut1143
    @satchut1143 Před 3 dny +2

    Give achance to thambi Seemaan very good intelligent speech this timemake aML A fromnaam tamilar katchi

  • @SureshR-lm4in
    @SureshR-lm4in Před 3 dny +3

    100% true

  • @Thanalakshmi-jr8xt
    @Thanalakshmi-jr8xt Před 3 dny +2

    Think panna vaikum speech.great anna

  • @AruchamyAruchamy-tm1nz
    @AruchamyAruchamy-tm1nz Před 3 dny +4

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @PeterguruvillaPeterguruv-qf9bp

    அண்ணன்னுக்கு வாழ்த்துக்கல் நாங்க புலிடா

  • @ssmathavanssmathavan8711

    40 கேண்டீன் வாய்ஸ்

  • @SubashRaj-zc9fx
    @SubashRaj-zc9fx Před 2 dny

    Highly intuitive talk. Best awareness camp for our tamil people.

  • @A.VinayagamVinaygam
    @A.VinayagamVinaygam Před 3 dny +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @namasivayamvijayakumar7863

    💋💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super Anna

  • @sanjay22190
    @sanjay22190 Před 3 dny +2

    🔥

  • @selvarajuek6638
    @selvarajuek6638 Před 3 dny +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👍👍

  • @gurusamyp9881
    @gurusamyp9881 Před 3 dny +2

    Seeman god

  • @user-zz6eq7eu8d
    @user-zz6eq7eu8d Před 3 dny

    Semman 💚💚💚, NTK 🔥🔥🔥

  • @maranraman7063
    @maranraman7063 Před 9 hodinami +1

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @HairHari-b6m
    @HairHari-b6m Před 3 dny +1

    ❤❤❤

  • @anbu8519
    @anbu8519 Před 3 dny +1

    👍🏿👍🏿👍🏿

  • @user-vk3sl3ic2m
    @user-vk3sl3ic2m Před 3 dny +1

    Ithai Vida yarum vimarsikka mudiyathu

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 Před dnem +1

    👌👍🥰,

  • @maranraman7063
    @maranraman7063 Před 9 hodinami +1

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @SasiKumar-iv9pz
    @SasiKumar-iv9pz Před 3 dny +4

    👍❤❤

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Před 3 dny +1

  • @venkatponni9875
    @venkatponni9875 Před 3 dny +1

    மக்கள் திருந்தனும், மக்கள் திருந்தினால்தான் நல்லது

  • @PurushothBujji886
    @PurushothBujji886 Před dnem

    நாம் தமிழர் 💪🔥

  • @SathishSathish-ij8yv
    @SathishSathish-ij8yv Před 3 dny +1

    ❤❤❤❤❤❤

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před 3 dny

    NTK❤❤❤❤❤❤❤

  • @user-gg1lo9nf6m
    @user-gg1lo9nf6m Před 3 dny +5

    Anna nalla sapduinga

  • @star_star2
    @star_star2 Před 3 dny +9

    பேச்ச காதுல உள்வாங்கி ஒலிவாங்கியில போட்றா ஒரு ஓட்ட...🔥

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před 3 dny +15

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️💯💕💯✊🤝🔥🐯🐯🐅🐅💯🔥🔥👍💪💯😎🤝🤝👑🔥🔥🔥

  • @thangammani1443
    @thangammani1443 Před 3 dny +16

    என்ன சொன்னாலும்.... நன்றி கெட்ட மக்கள்

  • @Nagarajan.kKamarajNagarajan

    ❤❤❤❤❤

  • @prakashb214
    @prakashb214 Před dnem

    No one equal to speech of My seeman Ji. Jai Hindustan, Jai see man Ji,jai Annamalaji , jai Modi Ji. NTK and BJP feature of Tamilnadu

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 Před 3 dny

    அண்ணா

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b Před 3 dny +1

    எந்த பொருள் கொடுத்தாலும் அதன் உள்ளே ஏதேனும் இருக்கும் பாருங்கள்

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 Před 3 dny

      Metth illati Ganja.Adhuvum illati Sooniyam saydhu Mandaram solli Enna sari vaypahnughal...Regards From Switzerland 🇨🇭

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia Před dnem

    Good speech in Tamil Nadu iam state secretary in Dadra Nagar Haveli CPM

  • @paulsoosai7921
    @paulsoosai7921 Před 3 dny +1

    Naam thamizhlar

  • @abinesharo2362
    @abinesharo2362 Před 3 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥💯🔥🔥

  • @nagarajp9750
    @nagarajp9750 Před 3 dny +3

    Nanga .pulida

  • @soundharraja9726
    @soundharraja9726 Před dnem

    👌🤝✊🙏💪🤝💐🙏🙏

  • @user-fn1zh4lg4q
    @user-fn1zh4lg4q Před dnem

    Good luck seeman

  • @mathavansp3415
    @mathavansp3415 Před dnem

    Kallasarayam vithay.கதுகிரை

  • @stanlyjebin
    @stanlyjebin Před 3 dny +4

    இன்றய கருத்து தோற்றுப்போன திராவிடர்கள். அரசியலில் தோல்வியுறும் காலம் வந்துவிட்டது.

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 Před 2 dny +1

    நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா........

  • @palanisekaran2539
    @palanisekaran2539 Před 3 dny

    🐆🐆🐆💪💪💪

  • @parthibanrajan1388
    @parthibanrajan1388 Před 3 dny

    ❤😂🎉

  • @densinghnadar3573
    @densinghnadar3573 Před 3 dny +3

    கடவுளின் அவதாரம் அண்ணன் சீமான்
    விரைவில் நாம் தமிழர்

  • @balangsivag3732
    @balangsivag3732 Před 3 dny

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @elumalaird4617
    @elumalaird4617 Před 2 dny +2

    மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்து இருந்தால் எதற்கு 30 அமைச்சர்கள்
    மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்திருந்தால் எதற்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள்
    மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்து இருந்தால் எதற்கு பணம்
    மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்து இருந்தால் எதற்கு லட்டு
    மூன்றாண்டுகளாக நல்லாட்சி தந்திருந்தால் எதற்கு அதற்குள்ளே மூக்குத்தி
    மானங்கெட்டவர்கள் தோற்றுப் போனீர்கள் நீங்கள் தோற்றுப் போனீர்கள்
    எப்போது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தீர்களோ அப்போது சீமானிடம் தோற்றுப் போனீர்கள்
    எப்போது சீமானை தன்னந்தனியாய் உங்களால் சந்திக்க முடியவில்லையோ அப்போதே சீமானிடம் தோற்றுப் போனீர்கள்
    எப்போது சீமானிடம் விவாதம் நடத்த பயப்படுகிறீர்களோ அப்போது சீமானிடம் தோற்றுப் போனீர்கள்

  • @premanand6105
    @premanand6105 Před 3 dny

    Taruthal annaiyam olika

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 Před 2 dny

    Kathi kathi attakil chakuda athu thAn unaku nallathu

  • @user-gg1lo9nf6m
    @user-gg1lo9nf6m Před 3 dny +4

    Neinga enoda sami anna