Ambani Wedding issue💑🤵🏻👰🏻 || Advocate Vignesh Muthukumar ||

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024

Komentáře • 276

  • @advocatevigneshmuthukumar
    @advocatevigneshmuthukumar  Před měsícem +93

    What do you think about this Ambani Grand Wedding 💍💒 ??

    • @viscomaadhi
      @viscomaadhi Před měsícem +13

      அவங்க கிட்ட காசு இருக்கு அவங்க enjoy பன்னிக்கிறாங்க நம்ம வயித்தெரிச்சல் படுறதுல ஒரு use ம் இல்ல 😅😅😅😅 ஒன்று நமக்கு கிடைச்ச வாழ்க்கை அவ்வளவுதான் னு நினைச்சு மகிழ்ச்சியாக இருக்கனும் இல்ல நான் கடுமையா உழைச்சு அம்பானி மாதிரி பெரிய பணக்காரனா வாழ்ந்து 5000 கோடி செலவு பன்னி கல்யாணம் பண்ணணும் வெறி இருக்கனும்.பொறாமை படுறதுல 10 பைசா புரோஜனம் இல்ல😅😅😅😅

    • @viscomaadhi
      @viscomaadhi Před měsícem +4

      அவங்க ஏதோ ஆர்வக்கோளாரு வந்துருப்பாங்க திடீர் னு தெரியாத நபர்கள் உள்ள வந்தா பயம் வரத்தான் செய்யும் ஏதாவது தீவிரவாத அமைப்பு குண்டு போடலாம், துப்பாக்கி யால சரமாரியா சுடலாம், இல்ல சாப்பாடுல விஷம் கலக்கலாம் அந்த பயத்துல police கிட்ட புடிச்சு கொடுத்துருப்பாங்க😅😅 சாதாரண middle class people ஆ இருந்தா பரவாயில்லை pm ji வே கைக்குள்ள வச்சி இருக்குற அம்பானி ஆச்சே பயம் இருக்காதா பின்ன😅😅😅

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před měsícem +2

      V, the people r also the consumers of jio product's. How a company customers will get prison??? It's a bad example set by Ambani. ULTIMATELY, AMBANI HAVE TRILLIONS MONEY AND JUST EVEN 10 UNKONWN PEOPLE CAN EAT, RIGHT TO FOOD

    • @stophatrial
      @stophatrial Před měsícem

      Nice

    • @vickythaya4451
      @vickythaya4451 Před měsícem +3

      Disgusting display of wealth in a country where there are over 20 crore people that do not get all 3 meals a day! Shameless people!

  • @240TN
    @240TN Před měsícem +55

    ஒரு 2 பேருக்கு சோறு போட கூட மனமில்லாத ஏழை😢

  • @Advocate_Varun
    @Advocate_Varun Před měsícem +612

    மதியாதார் தலைவாசல் மிதியாதே - தமிழ் பழமொழி 😂

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 Před měsícem +1

      😅😅😅

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před měsícem

      @@Advocate_Varun as an advocate / learner, y don't u start a channel n explain the several SCAMs, happened post independence to till date. I've been watching vignesh nanbas vdos, educating the young gen unbiased

    • @Ihdskjdg
      @Ihdskjdg Před měsícem

      😂😂😂😂😂😂​@@lakshmiraja3850

    • @pA-np3kj
      @pA-np3kj Před měsícem +1

      SAID BY VIJAY

  • @prabakaran.ssubramanian8322
    @prabakaran.ssubramanian8322 Před měsícem +246

    என்னுடைய கல்யாணத்திலும் சரி என்னுடைய அக்காவின் கல்யாணத்திலும் சரி யார் என்றே தெரியாத தம்பதியினர் வந்து சாப்பிட்டு வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர். ஒரு நேரம் சாப்பாடு அவர்களுக்கு கொடுப்பது எந்த வகையிலும் எங்களை பாதிக்கவில்லை. பெரியோர்களின் நம்பிக்கைப் படி அவர்கள் கடவுள்களாக கூட இருக்கலாம் என்று கூறினர்..❤❤❤

    • @Murugesh
      @Murugesh Před měsícem +1

      Nallathu

    • @dineshpandiyan4669
      @dineshpandiyan4669 Před měsícem +2

      Avanga scenario vera. Full celebrities irukardhala avanga safety ku threat iruka koodadhu la adhunala idhu thappu illa. BTW edhuku andha naai kalyanathuku namba poganum namba kupta avan varava poran😂

    • @sudhatalks4970
      @sudhatalks4970 Před měsícem

      Exactly ​@@dineshpandiyan4669

    • @Factory-of-Science
      @Factory-of-Science Před měsícem

      ​@@dineshpandiyan4669 yesterday call pannen avanuku... Avan solraan.. iru pa paiyyan kalyanam mudiyattun freeya pesuvoomnu call cut panitaan bro😂

  • @sriramkrish1759
    @sriramkrish1759 Před měsícem +218

    People, a humble request!!! Avoid jio for this behavior

    • @Parthibang89
      @Parthibang89 Před měsícem +22

      What behaviour??? Those two people didn't come for food they came for Content so it's a good decision by the Ambani group

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před měsícem +6

      ​@@Parthibang89Think wisely, v know abt the media projecting Richest as gud, poor as bad. Especially, those hindi channels... Ambani hv the right to invite anyone, but the RICH shud hv wise thinking. V R living in the period where Ambani pre & Post marriage r discussed across India.

    • @Parthibang89
      @Parthibang89 Před měsícem +9

      @@sriramkrish1759 yes it's getting discussed globally. But the point here is those two people came to capture the celebrities for their benefits. What if they are came to attack any celebrities ? Isn't Ambani responsible for their safety ? Unauthorised entry is a threat

    • @achu10mech41
      @achu10mech41 Před měsícem

      Bro he has invited lots of influential and high profile people its his responsibility to safeguard them he can't allow unauthorised people around his guests​@@sriramkrish1759

    • @jaiaakash7705
      @jaiaakash7705 Před měsícem +5

      ​@@Parthibang89bro dont care bro everybody is jealousy idiots.he said media is showing rich as good.this itself a big lie.we know about our media.media always say poor and middle class like us are good to satisfy people like us and get views.

  • @silentkiller4722
    @silentkiller4722 Před měsícem +50

    நான் தெரியாத கல்யாணத்துல நிறைய முறை சாப்பிட்டு இருக்கேன். இதுவரை யாரும் எதுவும் கேட்டதில்லை.

    • @sakthibhuvanesh7018
      @sakthibhuvanesh7018 Před měsícem +1

      edhula peruma padrathukku onnumilla

    • @silentkiller4722
      @silentkiller4722 Před měsícem

      @@sakthibhuvanesh7018 பெருமை இல்லை வறுமை. அந்த நேரத்துல சாப்பிட கைல காசு இருக்காது. திருப்பூர்ல செக்யூரிட்டியா வேலை செஞ்சிட்டு இருந்தேன். வேலை பாக்குற பேங்க்கு எதிர்ல மண்டபம் எதும் கல்யாணம் இல்ல விசேஷம் ஏதும் நடந்தா போய் சாப்பிடுவேன்.

    • @VASANTHMME
      @VASANTHMME Před měsícem

      ​@@sakthibhuvanesh7018தமிழர்களின் பெருமை

    • @nanda4172
      @nanda4172 Před měsícem +2

      Vaazhkaye oru Jaan vayithuku thanada

  • @roopeshb3492
    @roopeshb3492 Před měsícem +379

    Naan theriyadha kalyanathula saaptirukken😂😂😂

    • @viscomaadhi
      @viscomaadhi Před měsícem +7

      Be careful bro😅😅😅😅

    • @User_1235hiu
      @User_1235hiu Před měsícem +23

      நம்ம மக்கள் பெருந்தன்மை உடன் விட்டு விடுவாங்க... பசித்த வயிருக்கு சோறு போடுறது நல்ல விசயம் n sentiment also

    • @roopeshb3492
      @roopeshb3492 Před měsícem +7

      @@User_1235hiu theriyadha kalyanam kovil la nadandhuchi saapadu pottanga🥺🥺🥺🥺

    • @Johnny-nv4bu
      @Johnny-nv4bu Před měsícem +1

      Yes it's called operation f- means function 😂. Operation F always success dhan

    • @Mufee-abdul
      @Mufee-abdul Před měsícem +1

      பாய் வீடு கல்யாணம் ah😂😂😂

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 Před měsícem +187

    என்னோட அக்கா கல்யாணத்துல அழைப்பு விடுக்காத நாடோடி மக்களுக்கும் உணவளித்தோம்.....❤

    • @abineshasabinesh950
      @abineshasabinesh950 Před měsícem +3

      Super bro ❤😊

    • @arjunanand664
      @arjunanand664 Před měsícem +2

      Nee enna ambani ya... evulo security threat irukum avaruku.. athana vip irukum idathula ethavathu aachuna yaar porupu.. paruppu maadhiri pesa kudathu.

    • @kamalelango
      @kamalelango Před měsícem +2

      நல்ல குணம்!! வளத்துடன் வாழ்க!!

  • @DailySpark_01
    @DailySpark_01 Před měsícem +122

    Namma Tamil Nadu la appdi kevalamana manasu yarukum illa sapita onnum solla matanga 👍

    • @criminalkerthika5338
      @criminalkerthika5338 Před měsícem

      Ne vera bro pakatha sollathenga anga ooru la marriage la saptathuku evlo adi asingama road la thete amachanga nana patha

    • @viscomaadhi
      @viscomaadhi Před měsícem +30

      அதனால தான் அவங்க பணக்காரங்களா இருக்காங்க நம்ம middle class ஆ இருக்குறோம்😅😅😅

    • @viscomaadhi
      @viscomaadhi Před měsícem

      திடீர் னு தெரியாத நபர்கள் உள்ள வந்தா பயம் வரத்தான் செய்யும் ஏதாவது தீவிரவாத அமைப்பு குண்டு போடலாம், துப்பாக்கி யால சரமாரியா சுடலாம், இல்ல சாப்பாடுல விஷம் கலக்கலாம் அந்த பயத்துல police கிட்ட புடிச்சு கொடுத்துருப்பாங்க😅😅 சாதாரண middle class people ஆ இருந்தா பரவாயில்லை pm ji வே கைக்குள்ள வச்சி இருக்குற அம்பானி ஆச்சே பயம்

    • @DailySpark_01
      @DailySpark_01 Před měsícem +1

      @@viscomaadhi adhuvum seri tha

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj Před měsícem +12

      ​@@viscomaadhiirunthutu poorom panatha vachi oru mayirum panna mudiyathu

  • @manopari9247
    @manopari9247 Před měsícem +29

    என்ன சகோ இது அந்த காலத்தில் வழிப்போக்கர்களுக்கு திருமண விருந்து பத்து நாட்கள் நடக்கும் என்று படித்திருக்கிறேன். உலகம் இப்படி கெட்டு விட்டது

  • @kamalesh7685
    @kamalesh7685 Před měsícem +14

    May be avanga kupda maranthutanga nu nanachitu poi iruppanga bro 😅😅

  • @imran_2403
    @imran_2403 Před měsícem +6

    enaku pru doubt Public event nu soli dhana Delhi police road block pananga adha karama vachu veliya vara mudiumaa😅

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před měsícem +16

    இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. இரவு பகல் உழைத்து நான் வாங்கும் சம்பளம் மிக குறைவான ஊதியம் அதில் பெரும்பாலும் "இவர்களை போல ஒரு சில பெரிய நபருக்கு" செல்கிறது. இதை நினைத்தால் மனசு வலியாக இருக்கிறது எனக்கு.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před měsícem +1

      இந்தியா வின் சாப கேடு. கார்ப்பரேட் மட்டும் தான் வாழ முடியும், 😢😢இதற்கு தீர்வு soviet கால கம்யூனிஸ கொள்கை தான்... ஆனால், மற்ற நாடுகள் நம்மை வாழ விடாது

    • @santhoshkumars885
      @santhoshkumars885 Před měsícem

      @@sriramkrish1759 உண்மை 100%

  • @jesh8158
    @jesh8158 Před měsícem +10

    Bro, public event nu solli area va close panni vachi erukaanunga atha pathi pesama saptathu Lam oru kutham nu pesuringale bro . Mudinja private event kaga public event nu traffic police tweet potathu and public ku inconvenient ah erunthatha pathi pesunga bro . See madam Gowri video . What ambani did was completely wrong . How can they block the public roads and places as they tell public event . It’s a private event of that marriage . What the right he has to block the public’s assets . We are paying gst and taxes .

    • @Xraven._
      @Xraven._ Před měsícem +1

      Bro Ambani marriage nu ila normal la unga v2tuku kta nadkura marriage ku ungaluku invitation kudukama neenga ponalumeh avanga unga Mela case kudutha arrest panuvanga apdinu oru law iruku Inga v2tanda iruka marriage la most ha yarum gavanika mattanga so problem ila ana Ambani marriage la safety kaga check panni neenga matiktinga na ungala arrest panuvanga bro athey mari road block pannatha namma complaint panalam but namma yarum pandrathu ila adhunala dhan avanga istathuku pandranga!

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před měsícem

      ​@@Xraven._😂there will b multi layers checking point for several corporates. AMBANI directly connected to PM of india n their family members r protected by SPG. Entire maharashtra police will be assembled.... Even there's no security breach reported?? A normal leader got killed n within hrs an encounter created.... 😂Understand the phenomenon

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před měsícem +2

      😂They're running the government n v R just a last tool of democracy (😂even EVM is a great tool compared to us)

    • @Xraven._
      @Xraven._ Před měsícem

      @@sriramkrish1759 fr💯

  • @kavikumarkrishna1210
    @kavikumarkrishna1210 Před měsícem +7

    Public event nu sonnanunga 😂 athan poitanunga pola

  • @muthukumaran5876
    @muthukumaran5876 Před měsícem +2

    @advocatevigneshmuthukumar
    அண்ணா காலேஜ் முடிச்சிருந்தேன்‌ இப்போ ஃபிஸ் பென்டிங்குன்னு சான்றிதழ் குடுக்க மாட்டிக்குறாங்க ஆனா ஃபிஸ் கட்டனும்முன்னு 3 இயிர்ல 6த் செமஸ்டர்ல தா சொன்னாங்க

  • @vallarasu8552
    @vallarasu8552 Před měsícem +13

    Bro 349 ruba moi vachurikka na poi sapduvan bro

  • @janibhai1999
    @janibhai1999 Před měsícem +2

    Yenga velaye adhu dhan bro 😂😂😂

  • @mr.thamaraikannan6630
    @mr.thamaraikannan6630 Před měsícem +1

    Its a Public Event nu sonnaa.. Ithuku enna sattam solluthungae😂

  • @HereItsNow
    @HereItsNow Před měsícem +6

    Can i block all roads in the name of public event ? (Even though its an private event) . Ambani is just a person under government just like other citizens . Road la oru 2 min edam illanu prayer pannal etti othaikuthu police while ivanunga govt taye kaila vachurukaanunga ? Constitution la rich guys act nu edavath iruka ?

  • @simply_nobita4623
    @simply_nobita4623 Před měsícem +2

    Anna July 7 oru video potingala Adhula Ponnu Ku Ena Law And Ena Punishment Nu Solunga Anna. .

  • @brithvisworld1443
    @brithvisworld1443 Před měsícem

    தமிழ்நாட்டில் நாங்க இப்படி பண்ண மாட்டோங்க, எவ்வளவு சாப்பாட வீணாக்குவாங்க அதுக்கு யாராவது சாப்டட்டும் னு நினைப்போம் . விருந்தோம்பல் பண்பு 🥰🥰

  • @manisurya3197
    @manisurya3197 Před měsícem +1

    Brother!!!! Enoda life la naan first buffet food thirutu marriage la than saptan!!!!!! Aporam manasu kekame 500 rs ku pakathu gift shop la gift vangi present pannunen!!!!!!

  • @steve7jchar860
    @steve7jchar860 Před měsícem

    Invite panatha Marg ku vantha case podraga milliner manasukum
    Before Marg functional la theriyathavaga vandu kuda sapduvaga plan pani food extra preparation pandra normal people’s manasu iruka different ethu tha
    Money doesn’t matter
    Manasu tha mukkiyam

  • @usedlorrysalestn1942
    @usedlorrysalestn1942 Před měsícem +1

    Naanga college padikura apa pakkathula 5 kalyana mandabam irukum... Weekly twice kalyana saapadu saapda poiduvom.. 😂..

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Před měsícem +1

    அவன் கல்யாணத்துக்கு போறதுக்கு போகாமே இருக்கலாம்.... இவ்வளவு பணத்தை வைத்து அழகாக ஆயிரம் பள்ளிகள் இந்தியாவிற்கு கட்டி கொடுத்திருக்கலாம்

  • @nazeerahamedvungalavedathe7128

    அழைக்காத திருமணத்தில் செல்வது மரியாதை அற்ற செயல் என்னை மதித்து அழைத்தால் நான் வருவேன் இல்லையென்றால் போக மாட்டேன் 😊😊😊😊😊😊😊😊

  • @chethan6650
    @chethan6650 Před měsícem +1

    sir But government said it was public event so anyone can right if it was private event then why they block a road

  • @sangeethan5271
    @sangeethan5271 Před měsícem

    Sapdrudhu prachana ella,security important, avanga tha ellarukum vere edathula food provide panirukangale anga yaruvenalum poi sapdulam

  • @dubai-mood1
    @dubai-mood1 Před měsícem

    நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல தமிழர்கள் அனைவருக்கும் உணவு உண்டு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும்

  • @trp9869
    @trp9869 Před měsícem

    They said Ambani family marriage is a Public event 😑 .

  • @harishselvakumar6719
    @harishselvakumar6719 Před měsícem

    Hi Anna, jio airfiber booking amount scam onnu nadakuthu Na...I lost ₹1,000 in it. It might be 1,000 for viewers but youtube, Quora nu enga paathulum avlo Peru idhe scam la sikkirukaanga. JIO fiber connection book pannom Na location la available illana, ₹1,000 advance booking kekum JIO fiber once payment completed Na next second eh airfiber nu Maruthu, then installation ku call panranga appo idha sonna Seri customer care ku kupdunga nu sollitu hold potranga its been 2 months Na customer care la automated status update ooda cut aagirum and installation side layum no support. I paid ₹1,000 for no service & no response. Hats off to anant ambani ipdi kaasa kollai aducha innum 100 pre wedding celebration pannalaam

  • @gnaneswaranblack8859
    @gnaneswaranblack8859 Před měsícem

    Bro enga v2tu pakathula EB Box Full damage ah iruku Eppadi complete panra dhu bro

  • @venkateshe-pn8ql
    @venkateshe-pn8ql Před měsícem

    கல்யாணம்னா என்றால் தெரிந்தவன் அழைப்புக்காக தெரியாதவன் ஒரு வேளை பசிக்காக வருவான் இதுலாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது, என் கல்யாணத்து மிச்சமாக இருந்த உணவை காப்பகத்திற்கு அழைத்து கொடுத்து விட்டோம்

  • @bodhisattva6308
    @bodhisattva6308 Před 21 dnem

    I have a friend who goes to unknown wedding in Chennai 😂

  • @awesomevsn2977
    @awesomevsn2977 Před měsícem +1

    Switch to BSNL

  • @vijayonlyone6105
    @vijayonlyone6105 Před měsícem

    காலம் ஒரு நாள் பதில் சொல்லும் case பொட்டவர்களுக்கு

  • @mohanrajthangaraju9378
    @mohanrajthangaraju9378 Před měsícem

    Bro recent ah unge channel wh banned pannitangennu oru news vanthuchu appo athu poi ah

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl Před měsícem

    Apo nanalla aadhar la jail address tha kudukanu 😂😂

  • @Sabarish10
    @Sabarish10 Před měsícem +3

    That Madras guys thaakapattargala 😂😂😂

  • @seyedseyed7675
    @seyedseyed7675 Před měsícem

    Ambani Family..... Nithiyave nithi kuduthu vangiruvagaa😂

  • @infantbejinb
    @infantbejinb Před měsícem

    "Due to a public event at the Jio World Convention Centre in Bandra Kurla Complex on July 5th and from July 12th to 15th, 2024, the following traffic arrangements will be in place for the smooth flow of traffic," wrote Mumbai Traffic Police on X.

  • @yeshwanthv2980
    @yeshwanthv2980 Před měsícem

    Hi Vignesh bro. Please speak about the recent bill passed by Karnataka govt about their job reservation

  • @TamiltechEmpire-nb6kw
    @TamiltechEmpire-nb6kw Před měsícem +1

    Seekiram breakup aagum 👩‍❤️‍👨 💔👨🏽‍🦯yan manamarndha valthukkal 🙌

  • @DEATHGAMING-cd4ff
    @DEATHGAMING-cd4ff Před měsícem

    Bro avanga than anaivarum varungal varugai thandhu valthungall nu cut out la potuirukanga😂😂

  • @SaravananSaravanan-zv5fr
    @SaravananSaravanan-zv5fr Před měsícem

    என்னை கல்யாணத்துக்கு போனது தப்பான

  • @royalrambo9173
    @royalrambo9173 Před měsícem

    But Mumbai police anounce as a public event so they restrict the civilian to pass through that way

    • @royalrambo9173
      @royalrambo9173 Před měsícem

      India's future........😢😢😢😢 Moye Moye

  • @k.chinnadurai8760
    @k.chinnadurai8760 Před měsícem +1

    Bro unga help vanum bro

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg Před 14 dny

    எத்தனை லட்சம்கோடி இருந்தாலும் மனுஷன பயம் ஆட்டிபடைக்குது அந்த பயம் எப்பவுமே இருக்கட்டும்😁😁😁

  • @blackjay1428
    @blackjay1428 Před měsícem

    Atlee and his wife 😂

  • @VijayakanthcaptainPrabhakaran

    ஒரே ஒரு கேள்வி மட்டும் அண்ணா அதாவது கல்யாணம் பத்திரிக்கை வச்சவங்க மட்டும் தான் அந்த கல்யாணத்துக்கு போகணும் அப்படின்னு சட்டம் இருக்குன்னு சொல்றீங்க சரி ஆனா பசி நேரத்தில் ஏதோ ஒரு மண்டபத்தில் கல்யாணம் இல்லையென்றால் வேறு ஏதாவது விசேஷம் நடக்கும்போது முன்பின் தெரியாதவர்கள் அங்கு போய் உணவு சாப்பிடலாம் என்று நினைத்தால் அவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயமாக உள்ளது அவர்கள் பசிக்கு உணவு சாப்பிட்ட தானே போனார்கள் அங்கு ஏதாவது தவறு செய்ய போனார்களா இல்லை கொள்ளை அடிக்க கொலை செய்ய போனார்களா அவர்களை கைது செய்ய அவர்கள் அந்தத் திருமணத்துக்கு அல்லது வேறு ஏதாவது விழாவுக்கு வந்திருப்பது அந்த விழாவை நடத்துபவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை உணவு சாப்பிட்ட தானே அவர்கள் வருவார்கள் அவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயமாக உள்ளது என்று தெரியவில்லை ஒரு தவறு செய்தால் மட்டுமே அவர்களை கைது செய்ய வேண்டும்

  • @user-sv9yx8ho8i
    @user-sv9yx8ho8i Před měsícem

    அண்ணே நீங்க மருந்து விக்கிர வருபேரனா அவர மாதிரி இருக்கீங்க

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Před měsícem

    all this happened because of media and social media.If we avoid Both our life we live very peaceful and get more time to use wisely.

  • @MKTAMILYT-rh4hp
    @MKTAMILYT-rh4hp Před měsícem

    Ella month um moi vaikirom.but marrige ku vantha arrest ah😂

  • @mohamedazarudeen836
    @mohamedazarudeen836 Před měsícem

    Why can't jio subscriber attend the marriage 😂😂😂😂

  • @Antonygk
    @Antonygk Před měsícem

    Anne oru pappa other state la irunthu padika vanthu Ingagovr school la sethuka matenguranga athuku enna case anna atha konjam video pannunga pla

  • @bahurudeen7
    @bahurudeen7 Před měsícem

    Bro இடும்பவானம் கார்த்திக் பத்தி பேசுங்க

  • @walterbundai
    @walterbundai Před měsícem +1

    Let's avoid jio

  • @pkbrotherscreation8220
    @pkbrotherscreation8220 Před měsícem

    காவிரி பத்தி பேசுங்க நண்பா

  • @darkprinz1363
    @darkprinz1363 Před měsícem +1

    Kandipa TTF & Ajees aah dhn irukkum😂

  • @Sowdarya_Shines
    @Sowdarya_Shines Před měsícem +1

    I saw here full performance video.She did very well. Then why trolling her??

  • @playboy6622
    @playboy6622 Před měsícem +2

    ஒருத்தன் அவனோட வீட்டு விசேஷத்துக்கு மும்பைல ஒரு பகுதியையே அடைச்சு வைக்கிரான். அதுக்கு இந்தியாவே முட்டு குடுக்குது. இது ஒரு நாடா

    • @user-nh6eh5rg1o
      @user-nh6eh5rg1o Před měsícem +1

      Government ambani pee 💩 ya thinganum 🤣🤣🤣

  • @karthickkarthick1133
    @karthickkarthick1133 Před měsícem

    Aproo yenna ithuku sir traffic police public event nu pota apo aathu puplic allow pananu thaana

  • @ashokappy0335
    @ashokappy0335 Před měsícem

    Yarune theriyala naalum saptutu ponganu solrathuthaan namma valakkam mapla..

  • @djshakthi2644
    @djshakthi2644 Před měsícem +1

    Aprm yenna public event nu name vachanunga

  • @FGTamilGaming
    @FGTamilGaming Před měsícem

    Bro athu public event thaane so no issues 😂

  • @User_1235hiu
    @User_1235hiu Před měsícem +1

    கனிம வளம் மக்களுக்கு சொந்தம். அரசுக்கு சொந்தம். ஒரே ஒரு குடும்பம் உரிமை கொண்டால், நாட்டில் ஒரு தரப்பு குழந்தை உணவு இல்லாம பட்டினி கிடந்து சாகும், ஒரு தரப்பு குழந்தை சாப்பிட முடியாமல் உணவை வீணாக்கும் சாகடையில் கொட்டும்... இதற்கு தான் கம்யூனிஸ்ட் வேண்டும். அவனுக்கு உழைக்கும் jio தொழிலாளிக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுதானா?

  • @tsunamyranjith8885
    @tsunamyranjith8885 Před 21 dnem

    Tamil nattula apdi yarum case poda mattanga thala. Extra konjam sapadu vena poduvanga

  • @santhoshvegeta
    @santhoshvegeta Před měsícem

    If your are share hold of there company. You can go to there marriage. But how they treat you is different.

  • @IloveyouHari94
    @IloveyouHari94 Před měsícem

    கோத்தா பெத்த பிள்ளைக்காக மீச குத்துதுதானே மீச சரச்சா வா நா. உன்ன விட எனக்கு தாம இழப்பு ஜாஸ்தி. எப்படி பட்ட வஸ்ஸணம் தெரியுமா கோத்தா கெடுத்தீங்க டா.. 😢😢😢😢

  • @johnglady5362
    @johnglady5362 Před měsícem

    Any one guess that 2 people's are not invited 1st Rajini Family and suriya family 😮😮

  • @gurusamy9633
    @gurusamy9633 Před 18 dny

    அய்யயோ நான் வேற எவன் கல்யாணத்துல போய் சாப்புடுவெனே 😢 இது வேரையா 😊

  • @ExploreTitans
    @ExploreTitans Před měsícem

    Brother feel panadhinga allah leesakuvaan ❤😊

  • @cskdueto
    @cskdueto Před měsícem

    Konja naal munadi marriage function invite panama poieruntha casenu kelvi pantan ipa puriyethu oru govt wealth people kaga mattum work pannuthu best exam India

  • @Fraud880
    @Fraud880 Před měsícem

    Na innakki poi oru theriyadhu kalyanaththukku poi biryani sapputtu vandhen boy veetu marriage 😅

  • @logus21indi
    @logus21indi Před měsícem

    Ada ponga bosssuu.... naanga ellaam nalla muslim marriage paatha ulla poi nalla kattukattunu kattuvom.... because marriage biriyani taste vere level :D :D

  • @f.a.i.z.
    @f.a.i.z. Před měsícem

    நாம என்ன அவன மாதிரி மனதளவில் பிச்சைக்காரனா? இரண்டு என்ன இருநூற்று கணக்கானவர்களுக்கு சோறுபோடுவோம்

  • @godfather6698
    @godfather6698 Před měsícem

    செரி ப்ரோ அப்போ அந்த மாதிரி wealthya marriage பண்றவங்க கார் பார்க்கிங், bike பார்க்கிங், டிராபிக் ஜாம், ஹெவி noises through music instrument நால,நாங்க disturbance aagura...so இத காரணமாக வெச்சு அவங்க மேல நாங்க case குடுக்கலாமா..அப்படி குடுத்தா அது எந்த ACT கீழ varu ப்ரோ, இன் case போலீஸ் நா குடுக்குற complainta போட்படுத்தமா என்ன காம்ப்ரமைஸ் பண்ண முயற்சி பண்ண வந்தா அந்த போலீஸ் மெலயு என்னால complaint panna முடியுமா????சொல்லுங்க ப்ரோ...ஓவரா பன்றனுக இந்த marriage பன்றவனுக...

  • @aashikmeera
    @aashikmeera Před měsícem

    Atlee and priya thana 😂

  • @ROWTHIRAM-8847
    @ROWTHIRAM-8847 Před měsícem

    ஒருவாய் சோறு சாப்புட்டது ஒரு குத்தமா டா 🙄

  • @viscomaadhi
    @viscomaadhi Před měsícem +13

    அவங்க கிட்ட காசு இருக்கு அவங்க enjoy பன்னிக்கிறாங்க நம்ம வயித்தெரிச்சல் படுறதுல ஒரு use ம் இல்ல 😅😅😅😅 ஒன்று நமக்கு கிடைச்ச வாழ்க்கை அவ்வளவுதான் னு நினைச்சு மகிழ்ச்சியாக இருக்கனும் இல்ல நான் கடுமையா உழைச்சு அம்பானி மாதிரி பெரிய பணக்காரனா வாழ்ந்து 5000 கோடி செலவு பன்னி கல்யாணம் பண்ணணும் வெறி இருக்கனும். பொறாமை படுறதுல 10 பைசா புரோஜனம் இல்ல😅😅😅😅

    • @harirocky2387
      @harirocky2387 Před měsícem

      Namma avlo grand uh pani kasy koduthu avlo celebraties uh vara veikurathula ena projanam.....antha marriage Nala ethana Peru bathika patrykanga....... recharge ethi pala Kodi Peru ku kashtam....ore state uh block panirukanga......ipdi oru kevalamana pavapatta panakara marriage thevaiya

    • @maniraja6447
      @maniraja6447 Před měsícem

      நீங்க 24×7 உழைச்சாலும் முன்னேற முடியாது, அவங்க பொதுமக்களுக்கு இடைஞ்சல் பன்றாங்க, நீங்க 10கி.மீ வீட்டுக்கு 20கி.மீ சுற்றிப்போனால் தெரியும்...

  • @darkdevil3976
    @darkdevil3976 Před měsícem

    அம்பானி வீட்டுக்கு ED, income tax Ride போகாதா 😂😂😂😂

  • @karthickraja7462
    @karthickraja7462 Před měsícem

    Enna law

  • @TitanAbitha
    @TitanAbitha Před měsícem

    Naangalum jio user than engalkum ella urimaium iruku....... 😂..... Recharge pannalana mattum call panuvanunga aana marriage ku lam invite panna maatana tomoto..... Engalala avanuku revenue mattum venum aana naaga venam superu la😬😬😝

  • @Factnfiction-k7d
    @Factnfiction-k7d Před měsícem

    In ambani pov: Security threat
    Our point view: sapaadu kooda podala

  • @BuddhArul7
    @BuddhArul7 Před měsícem

    Namma thirumanathirku azhaikaamaley 2 peru vandhu sapidradhuku namma koduthu vechirkanum.

  • @gmharsh9809
    @gmharsh9809 Před měsícem

    Bro tomorrow for me exam but in my school still they didn't give due books

  • @jayamrakesh359
    @jayamrakesh359 Před měsícem

    avanga kondraduthae makkalooda pannam tha ,1500 kodi evanga apend pannitu jio recharge farea yathitanga retain pandrathuku

  • @Thirushva-ej2sm
    @Thirushva-ej2sm Před měsícem

    Bro your wrong case sa selladhu,he mentioned the marriage as public event.

  • @angelfromheaven123
    @angelfromheaven123 Před měsícem +1

    Should ban such stimulating scenes in the movies too. In the name of humor, all illegal and immoral activities are propagandized. Every social gathering is not without bullying and nuisance. Taking ill advantage is being the norm.

  • @Vjsiddhufanpage77
    @Vjsiddhufanpage77 Před měsícem

    Ambani will shocke when to office 🏢
    ₹1L change BSNL 😂 Continue….

  • @ssprasanna3489
    @ssprasanna3489 Před měsícem

    Oru Vela sapadhukhu vanthu sapadhu pona pogadum yarunu theriyala na enna

  • @KuttisKitchen
    @KuttisKitchen Před měsícem

    Boycott Jio & Convert to BSNL

  • @azhagaaa
    @azhagaaa Před měsícem

    Indha law Elam kasu irukravan iladhavan Mela poda dhan...

  • @k.lchandru1981
    @k.lchandru1981 Před měsícem

    Na anga okkanthutha vedio vey pakuran😢😢😢

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před měsícem

    Power of money

  • @samratyogatemplechennai6539

    மதியாதார் தலைவாசலை மிதித்த அந்த ரெண்டு பேர் யார்😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Před měsícem

    Ethku jail 😮❤❤❤❤

  • @clashroyal9539
    @clashroyal9539 Před měsícem

    Bro today muharam holiday school was full-day edavadu help pannunga

  • @NNN_9001
    @NNN_9001 Před měsícem +1

    அஜீஸ் திருப்பதி கோவிலில் கேளிக்கை.
    அஜீஸ் தூண்டியது யார்?
    வாசன் ஆல் அஜீஸ் சம்மந்தமான இடத்தில் இது போன்ற கேளிக்கை செய்ய முடியுமா?
    இதற்கு சட்டம் என்ன சொல்கிறது சார்?