நுவரேலியாவி்ல் கூட இப்படி இல்லை 😣| Singamalai Tunnel | Hatton explore | Sri lanka |

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2023
  • #srilanka #Nuwaraeliya #hatton
    அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    நான் தற்போது உள்ள இடம் ஆசிய நாடான இலங்கையில் இங்கு இதற்கு முன்பே நிறைய காணொளிகளை பதிவேற்றியுள்ளேன்
    இந்த காணொளியில் இலங்கையில் உள்ள நுவரேலியா என்ற மாவட்டத்தில் உள்ள hatton என்ற இடத்திலுள்ள பளிங்குமலை கிராமத்தையும் அவர்களுடைய வாழ்வியலும் மற்றும் இலங்கையின் நீளமான புகையிரத சுரங்க பாதையினையும் மாவட்டத்தில் அருமையான வன் காட்சிகளை காணலாம்
    **********
    Checkout Our Existing Motto vlog Videos playlist :
    Cambodia : • Cambodia 2023 🇰🇭
    Laos : • LAOS 2023 🇱🇦 C
    Tamil Nadu : • India Tamil Nadu Ride ...
    Ladak : • India ladakh ride 2022 🇮🇳
    Sri lanka :
    **********
    நான் ஜெசிகரன், இயற்கை விரும்பும் வழி போகரகன், மோட்டார் சைக்கிள் பயணி , உலகம் முழுவதும் பயணம்
    செய்து என் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்
    எனது இந்த பயணத்தில் பயணிக்க முடியாத அனைவரையும் நேரடியாக அங்கு கொண்டு செல்வது போன்ற உணர்வினை சிறப்பாக செய்வேன்
    I am Jesikaran, Nature Lover, Motorcyclist, World Traveller I am sharing my experiences
    I will do my best to bring all those who are unable to travel there directly
    ***********
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    My Travel Video Tool kit
    . Gopro hero 10 & 11 & 08
    . Camara Mark ii
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2s Drone
    ------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #srilanka
    #india
    #srilankamottovlog
    #jaffna
    #travelsrilanka
    #srilanka
    #camping
    #jaffnatamilvlog
    #tamilnadubikers
    #ladak
    #srilankatamil
    #tamilvlog
  • Zábava

Komentáře • 69

  • @jesivlogs
    @jesivlogs  Před rokem +5

    Like & share & subcribe
    czcams.com/video/4QzLl5v46CE/video.html

  • @manimozhi2335
    @manimozhi2335 Před rokem +6

    ஓவோர் காணொளியில் பார்க்கும் இடங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.மணி சேலம் தமிழ்நாடு

  • @manojnathsathasivam
    @manojnathsathasivam Před rokem +12

    உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. Thankyou brother.
    தொடர்ந்து பயணிப்போம் ❤️✨

  • @ThinushVlogs
    @ThinushVlogs Před rokem +10

    உங்களோடு இணைந்து பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ ❤

  • @indhujachellamm7117
    @indhujachellamm7117 Před rokem +3

    எங்க அப்பா பிறந்த ஊர் ஹட்டன் பக்கத்தில் மாடந்தோட்டம்.அடுத்த வாரம் இலங்கை வருகிறோம் அப்பாவுடன் அவர் பிறந்த ஊரை பார்க்க

  • @mijif3023
    @mijif3023 Před rokem +4

    இப்படியான வகையில் video explore பண்ணுங்கள்... ஒரு இடத்தில் தங்கி அதை சுற்றிவர வீடியோ எடுங்கள். நன்றாக இருக்கிறது

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Před rokem +3

    அருமையான காணொளி அண்ணா😊👌

  • @prabakaran3946
    @prabakaran3946 Před rokem +1

    வாழ்க வளமுடன் நான் பிறந்த ஊர்

  • @sekharkumar4887
    @sekharkumar4887 Před rokem +4

    காணக்கண்கோடிவேண்டும்இயற்கைஅழகுஅருமைவாழ்த்துக்கள்

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před rokem +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 Před rokem +3

    அருமையான அழகு நிறைந்த இடங்கள் மற்றும் சிறந்த காட்சி அமைப்பு.
    நன்றி ஜெஸிஹரன்.

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi Před rokem +3

    Beautiful city to visit😍

  • @habeebsumaiya3826
    @habeebsumaiya3826 Před rokem +3

    Hatton ❤️

  • @mugangal3371
    @mugangal3371 Před rokem +2

    The beauty of nature is wonderful

  • @silmiyazakariya2603
    @silmiyazakariya2603 Před rokem +1

    Wow...super👍👍🇱🇰

  • @punniamurrthy7372
    @punniamurrthy7372 Před rokem +1

    சிங்கமலை சுரங்கத்தில நடந்தே School போயிருக்கேன்

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 Před rokem +1

    அருமை சாகோ

  • @vinoharangajerandranathan9083

    நம்ம நான்டுக்குள்ளயே எவ்வளோ இருக்கு

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Před rokem +2

    அழகான பார்க்க ஜில்லென்ற சூப்பரான பதிவு 👌👍

  • @karunanithimuthaiyah8405

    பண்டாரவளை. பூனா கலை ரோட்டில்
    கிரேக. எஸ்டேட்‌ அப்பர் டிவிஷன் பதிவு. புது தாக்கத்தை மேல்‌டிவிசன் பற்றிய பதிவு போட்டால்‌ மகிழ்ச்சி அடைவாம்

  • @champakalyani8594
    @champakalyani8594 Před rokem +1

    Very nice place Anna...🙏❤

  • @sarathevarajah283
    @sarathevarajah283 Před rokem +1

    Very nice video

  • @sivanmugan81
    @sivanmugan81 Před rokem +2

    மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před rokem +1

    Location super

  • @vasanthiperiyannan8339
    @vasanthiperiyannan8339 Před 9 měsíci +1

    Super

  • @rameshprabha6743
    @rameshprabha6743 Před rokem +2

    Beautiful place❤

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před rokem +1

    Seema fun bro 👍❤️💐

  • @ganesathassripathy5744
    @ganesathassripathy5744 Před rokem +1

    Very nice❤

  • @bluebag2242
    @bluebag2242 Před rokem +4

    Very nice.
    Drone shots are exceptionall.
    Hatton town is very pretty.
    Thanks for traveling these places and showing the videos.
    Keep it up.

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před rokem +2

    Excellent vlog. Thank you share with us. Keep it up your good work. Good friendship. Everybody must wear hiking shoes. Safety first. God bless you all. Drive safe. Take care.

  • @thushan2166
    @thushan2166 Před rokem +2

    அட நம்ம ஊரு ❤️Wel come to kotagala jesi bro ❤️

  • @JegaJegatheesh-uy5wo
    @JegaJegatheesh-uy5wo Před rokem +1

    Super bro

  • @vsivas1
    @vsivas1 Před rokem +2

    அது நாரத்தங்காய் நாரத்தேங்காயில்லை.
    நன்றி ஜெசி

  • @annetterobince1167
    @annetterobince1167 Před rokem +2

    Hi Jesse this video fabulous 99% and your friends keep it up your good work and god bless you all 🙏🏼
    From Canada 🇨🇦

  • @hishamenlightenedmohamed9696

    Awesome jessy!!,,keep doing good!!!!,,,👍

  • @rohinisiva2190
    @rohinisiva2190 Před rokem +2

    I always, admired the beauty of the up country. The tea plantation brought by the the British. The nature of the tea estates are sooo beautiful 😍. The railway system through the tunnel is so amazing. The British did this system sooo long ago . The people from estates are still live below the life. Thats so sad also 😞 .
    Thanks Jesi , to explore this upcountry video clip . Don't walk on the train roads. It's so dangerous to walk. Please explore more in upcountry visit. Take care

  • @araskar4992
    @araskar4992 Před rokem +1

    சொந்தமாக பைக் இல்லாதவர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💖✨🥰

  • @RSXXX229
    @RSXXX229 Před rokem +4

    VG VLOG 👍. AMAZING DRONE SHOT👏
    SRILANKA COUNTRY IS BEAUTIFUL BUT PEOPLE ARE NARROW MINDED RACISTS...
    VERY HIGH RISK🤦‍♂️going thry RAILWAY 🛤 TRACK & TUNNEL

  • @ratnavalthulakshan6791
    @ratnavalthulakshan6791 Před rokem +2

    Video vera level 👌🏼👌🏼 Athuvum Drone view 🔥🔥🔥 fun pachsam illa ❤ safe travel

  • @ravichandranpradeepan8957

    Semma jiii

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Před rokem +1

    Supper Jessi.mananiraiya nanraka enjoy pannugka.😊

  • @ImranImran-te2hf
    @ImranImran-te2hf Před rokem +1

    Awesome video.thanks for share with us

  • @krishnanveluppillai5600
    @krishnanveluppillai5600 Před rokem +1

    நாரத்தங்காய்

  • @TJ.MITHU-08
    @TJ.MITHU-08 Před rokem +1

    👍👍👍

  • @aqfa5948
    @aqfa5948 Před rokem +1

  • @thayakaran7540
    @thayakaran7540 Před rokem +1

    ரோன் சொட் ரொம்ப பிடிந்திருந்து ப்ரோ 👌

  • @mohamedirfan797
    @mohamedirfan797 Před rokem +2

    Suuuuuper vlogs bro quality 🤩🥰❤✌🕺

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Před rokem +1

    Baskaran👍👍👍👍👍👍

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Před rokem +1

    Excellent Jesi

  • @AththyNature
    @AththyNature Před rokem +1

    Very nice!❤❤❤

  • @arumugamravi6768
    @arumugamravi6768 Před rokem +1

    Super video bro ❤❤❤

  • @ashkarsrilanka
    @ashkarsrilanka Před rokem +1

    Narangala camping video podavum

  • @stephanontario1027
    @stephanontario1027 Před rokem +1

    super!

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Před rokem +1

    சூப்பர்

  • @vasanthiperiyannan8339
    @vasanthiperiyannan8339 Před 9 měsíci +1

    😢

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog Před rokem +1

    Super anna

  • @celinkurera9875
    @celinkurera9875 Před rokem +1

    Nanri jesi. solla vaarthay illa. drone shots irandum vadiva irunthathu. athoda nadanthu ponathum, busla payanamum, friends oda ponathum nallam.

  • @rajaebi6633
    @rajaebi6633 Před rokem +1

    Hi bro

  • @sivachandransudharshan5936

    Anna nanum Nawalpitiya

  • @alpassmohamed
    @alpassmohamed Před rokem +1

    Sefty Frist 😊

  • @gajanmaddy4596
    @gajanmaddy4596 Před rokem +1

    Singa malaila oru kugaitha irukku bro 54 illa

  • @parisrajah6231
    @parisrajah6231 Před rokem +1

    Hi

  • @gobigobi1502
    @gobigobi1502 Před rokem +1

    👍👍👍🇱🇰

  • @mohamednilfan8080
    @mohamednilfan8080 Před rokem +1

    Hi bro 🇯🇵🇯🇵🇯🇵🇯🇵

  • @thuvaview2949
    @thuvaview2949 Před rokem +1

    வாழ்க்கை வாழத்தானே Bro

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Před rokem +1

    நடந்து போய் வீடியோ போடுங்க

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 Před rokem +1

    நடந்து போய் வீடியோ பண்ணுங்க நல்லா

  • @suthanams6290
    @suthanams6290 Před rokem +1

    ஜெசி இந்த மாதிரி வீடியோவும் சேர்த்து போட்டிங்க என்றால் நல்லா ❤👍 ரீச்சாகும்

  • @thuvarakansrikaranthuvarak5120

    Super