வேதம் படிக்கும் பிள்ளைகளுக்கு | Sunday School Song

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Song Lyrics
    வேதம் படிக்கும் பிள்ளைகளுக்கு (வந்தனம்-3)
    அத கத்து கொடுக்கும் எல்லாருக்கும் (வந்தனம்-3)
    இயேசு நம்ம அன்பா வாழ சொன்னாரே
    அத எல்லாருமே செயலில் காட்ட சொன்னாரே
    இயேசுவைப் போல நீங்க அன்பு காட்ட வேனும்
    மக்கள தேடிச் சென்று உதவி செய்ய வேனும் - 2
    இயேசு, தன தனன, உன்ன கவனிக்கிறாரே
    ஒரு நாளில், தன தனன, உன்ன உசத்தி வைப்பாரே
    #kirubasanamchurch #tamilchristianmessage #sundayschool #kidssong

Komentáře • 2