இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயி | Tamil |Nature Farming | Organic Vegetable

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2020
  • #Organic_Vegetable
    #Nature_Farming
    #Ullathanaya_uayrvu
    PETITE FOOD HUB • Goat Intestine Recipe ...
    மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு-938589105
    உயிர்வேலி அமைப்பு : • இயற்கை விவசாயத்துக்கு ...
    இயற்கை முறையில் தென்னையில் அதிக காய்கள் வைக்க எளிய தொழில்நுட்பம் : • இயற்கை முறையில் தென்னை...
    சிப்பிப்பாறை நாய் வளர்ப்பு : • சிப்பிப்பாறை நாய் வளர்...
  • Zábava

Komentáře • 35

  • @ayilaibalah
    @ayilaibalah Před 3 lety +8

    உங்களுக்கு துணையாக இருக்கும் குடும்ப நபர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @devakumaravel2918
    @devakumaravel2918 Před 3 lety +10

    இயற்கை&குடும்பம் இரண்டும் ஒன்றே ஆரோக்கியம் தான் முக்கியம்
    அதை அடிபடையாக கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் உங்களை வணங்குகிறோம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthumahendraraj5773
    @maruthumahendraraj5773 Před 3 lety +6

    ஐயா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் கண்டிப்பாக வெற்றி அடையும்

  • @nandakumar-te2bz
    @nandakumar-te2bz Před 3 lety +6

    அன்று விவசாயின் நண்பன் மண்புழு என்று இருந்தது தற்போது விவசாயின் நண்பன் பூச்சிக்கொல்லி ஆக மாறிவிட்டது... ஒழிக்கப்படவேண்டும் பூச்சிமருந்து மூலமாக தயாரிக்கப்படும் காய்கறிகள்... உருவாக்கப்படவேண்டும் இயற்கை முறை காய்கறிகள்.. வளர்க விவசாயம்🤗👏

  • @seaplayer4674
    @seaplayer4674 Před 3 lety +1

    கடமையை நேர்மையாக செய்வதே தர்மம்
    வாழ்க வளமுடன்.

  • @tamilanda2312
    @tamilanda2312 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் அய்யா ,
    படித்தவர்களை நாடுங்கள் அவர்கள் அறிவார்கள் இயற்கை வழியில் விளைந்த பொருட்களை, அவர்களிடம் விற்பனை செய்யலாம்

  • @seaplayer4674
    @seaplayer4674 Před 3 lety +2

    எந்தக் கல்வியும் உங்கள் ஞானத்திற்கு ஈடாகாது.

  • @LETSFIND.
    @LETSFIND. Před 3 lety +2

    Sprnga...ungala Maari ooruku naalu pearu veanumnga......vaalga ungal vivasayam🌾....valarga ungal seavai🤝

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் . வளர்க இயற்கை விவசாயம்

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 Před 3 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா

  • @rakeshs2281
    @rakeshs2281 Před 3 lety +1

    Ungal sevai thodaratum iyya🙏🙏🙏

  • @madn333
    @madn333 Před 3 lety +2

    Superga Anna..
    Good program..

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 lety +1

    arumai

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 Před 3 lety +1

    Super bro

  • @KalaiSS
    @KalaiSS Před 3 lety

    Valgha Valamudan

  • @eswarimurugan766
    @eswarimurugan766 Před 3 lety

    Thakali kela kadapathu patha poi beautiful erruku

  • @Manish52.27
    @Manish52.27 Před měsícem

    பேட்டிஎடுப்பவர்கள்
    விவசாயிகளுடைய போன்நம்பரைதெரியப்படுத்தினால் பயனுள்ளதாகஇருக்கும்

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Před 3 lety +1

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir ....

  • @alagusundharamponnuswamy4343

    Please tell or print your contact details of the organic farmers during your youtube video

  • @KalaiSS
    @KalaiSS Před 3 lety +2

    போன் நம்பர் எங்கே📍❓ இருக்கிறது...... குடுங்க please

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Před 3 lety

    I'm karur sir

  • @gsnr3404
    @gsnr3404 Před 3 lety +1

    Let us all unite dears
    Boycott the corporate products Adani's Fortune refined oils
    Amabani'sRelian JIO, Reliance mart Reliance fresh ,Reliance Petrol bunks etc
    Let us show we the consumers are the kings
    In 3 months time the AdNi and Ambani company will get killed and die pitifully.
    Now using this opportunity let us develop the local business in huge numbers so that all things needed will be produced at local areas and our local area money will be kept inside our local Area itself and our local people will become economically empowered and we will be rich and corporates will vanish sir . Let us stop buying things online and buy from our local shops and give business to the local people so that our money will remain in our areas
    Let us unite we at Delta Business TV we are working to empower the local areas and local businesses
    Unite and practice
    We can Together we will