இப்படி கூட சந்தைப்படுத்தலாமோ ! விற்பனையில் அசத்தும் தம்பதி | Vrisham Organic Farm

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2022
  • Vrisham Organic Farm,
    Padappai -Chennai
    Whats app - wa.me/c/917092567333
    Contact Number - 70925 67333
    Google Location - maps.app.goo.gl/Mw9YtfFLopyC7...
    www.vrisham.com

Komentáře • 171

  • @dmkdmk8855
    @dmkdmk8855 Před 2 lety +3

    நல்ல நேசம் பாசம் இயற்கை விவசாயத்தை பார்க்க முழு ஒத்துழைப்பு தனது துணைவி, மகன் வெற்றி. மனித உழைப்பு தொழிலாள விவசாயிகளுடன் பயணித்து. இயற்கை விவசாயத்தை தனது தாய் தந்தை விவசாய குடும்ப உறுப்பினர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்௧ வளமுடன்🙏🌄🎉🎊.

  • @arnark1166
    @arnark1166 Před 2 lety +45

    இயற்கையான விளைந்த பொருள்கள் சுவையை அருமையாக இருக்கும் நன்றி தேடிப்படித்து நவீன உழவன்னு நிருபிச்சுட்டே இருக்கின்றீர் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 2 lety +1

      Thank you.
      Have a great day

    • @drssivasankari182
      @drssivasankari182 Před 2 lety +1

      Great work sir 👍

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 Před 2 lety

      Great job...So inspiring..Let all youngsters watch this video...Long live the couple.Apart from supplying genuine stuff,you are supporting the workers family
      Ippadi seidal "velai illa pattadharigale" irukkamudiyadhu..Jai Hind

  • @johngopi8520
    @johngopi8520 Před 2 lety +12

    Bro really superb, உங்கள் தேடல் தொடரட்டும். திரு. Jana அவர்களின் முயற்சி மதிக்கதக்கது & மரியாதைக்குரியது அதேபோல் தங்களின் தேடல் முயற்சியும் பாராடப்பட வேண்டியது.

  • @minitharafood4761
    @minitharafood4761 Před 2 lety +10

    ரொம்ப நல்ல விசயம் தினேஷ் அண்ணா எங்களமாதிரி சிறுதொழில் பன்னுரவங்கள நீங்க ஊக்கு விக்குறீங்க 4 வருடத்திற்கு முன்பு நாங்கள்லா ஒரு ஆளே கிடையாது நீங்க வந்து வீடியோ எடுத்த பிறகு தான் எனக்கு காடை தொழில்ல நல்ல மார்க்கெட்டிங்க் சகோ எனக்கு நிறைய உதவிபன்னீருக்கீங்க நாங்க இந்த நிலைமைக்கு வரக்காரணமும் நீங்க தான் சகோ நன்றி நவீன உழவன் சேனல் சீக்கிரமே 1 M subscribers வரனும் நா துஆ செய்றேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 2 lety +2

      தங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் சகோதரி. இயன்ற அளவு தங்களைப்போன்றோரை வெளிக்கொண்டு வர முயல்கிறேன். நன்றி

    • @minitharafood4761
      @minitharafood4761 Před 2 lety +1

      உண்மையான உழைப்பிற்க்கு என்றுமே வெற்றி தான் சகோ கூடிய சீக்கிரமே எங்களோட யூட்யூப் சேனலில் உங்கள பத்தி வீடியோ போடப்போறோம் கண்டிப்பாக

    • @m.r.chandrakumar3242
      @m.r.chandrakumar3242 Před rokem +1

      Congrats

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 Před 2 lety +1

    அருமையான முயற்சி முயற்சிக்கு கிடைத்த வெற்றி
    இந்த நல்ல உணவை உண்பதால் நோய் நம்மை அணுகாது
    பாராட்டுகள்

  • @kpn64
    @kpn64 Před 2 lety +9

    வருங்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேனோ அதை அப்படியே செயல்படுத்தியிருக்கிறார் ஜனா அவர்கள்.
    மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்.....

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Před 2 lety +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் செயல் பாராட்டுக்குரியது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏

  • @inderadeva
    @inderadeva Před 2 lety +2

    வாழ்த்துக்கள்
    மிக அருமையான காணொளி.

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 2 lety +2

    அருமை சிறப்பான இயற்கை விவசாயி👍

  • @kdrboys9704
    @kdrboys9704 Před 2 lety +1

    Super brother, sister very great job Neha melum valara enudaya valthukkal..😍☘️

  • @rajmohan686
    @rajmohan686 Před 2 lety +4

    I am very proud and Hates off to you Jana sir...... bcz am really inspired with your hard work.... Wish you to go more and more.... ,

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 2 lety +1

    Mr Jana and Mrs Divya hatsoff.
    Informative interview. Thank you bro.

  • @shanmugam8886
    @shanmugam8886 Před rokem +1

    உங்களது சேவை க்கு மிகவும் நன்றி

  • @HB-xb7sh
    @HB-xb7sh Před 2 lety

    சிறப்பான பதிவு நண்பா. செழிக்கட்டும் விவசாயம்

  • @jayanthisubramanian8198

    எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.

  • @muthuesaki9068
    @muthuesaki9068 Před 2 lety

    உங்கள்.சேவை.அனைவருக்கும்.தேவையே.வாழ்த்துக்கள்

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்👍👍

  • @Sri._.Creationz._.
    @Sri._.Creationz._. Před 2 lety

    Really super😍 sir வாழ்த்துக்கள்🎉🎊 💐

  • @roopschannel7749
    @roopschannel7749 Před 2 lety

    அருமையான தொடக்கம்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @narasimmanmuthusamy501
    @narasimmanmuthusamy501 Před 2 lety +1

    Excellent Interview sir. Best understanding with the farming will bring Success. 👍

  • @rubanranious
    @rubanranious Před 2 lety +3

    Great Efforts...we appreciate your sincere attempt ...God bless you and you grow well.

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Před rokem

    அருமையான பதிவு, நல்ல தவகல்! நல்ல நோக்கோம்!

  • @fathimamary9281
    @fathimamary9281 Před 2 lety +3

    Brilliant idea is no middle men. So both customer & producer are benefitted. Congratulations to this generation

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 lety

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா. 👌👌👌👌👌👌🙏🙏

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 Před 2 lety

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  • @dhinakarang1456
    @dhinakarang1456 Před 2 lety

    சகோதரருக்கு வாழ்த்துக்கள்....

  • @Rajesh_KD
    @Rajesh_KD Před 2 lety

    For:- Virshiam,
    Great work Anna. Universe will bless you and your family. Live longer and prosper.
    Thanks for this wonderful video content,Naveena Ulavan team.

  • @samvelu8253
    @samvelu8253 Před 2 lety

    Great and great ideas. This young gentleman not only have creating Mahatma Gandhi's vision of India but, also have created a new path for modern and healthy India and Indian. God bless you bless your great effort. 👍👍🙏🙏

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu Před 2 lety

    அருமை நன்றி

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety +1

    Fantastic nd lovable family, god bless u nd ur farm nd ur family

  • @rammadhavan4056
    @rammadhavan4056 Před rokem

    Amazing to see the great work in organic forming. All the best to keep growing as a business.

  • @ssr221
    @ssr221 Před 2 lety +2

    You are really a inspiration for every youth who are interested in Agriculture 👌👌👌

  • @manutd054
    @manutd054 Před 9 měsíci

    அருமை அருமை 👏🏽👏🏽 💪🏽👍🏽
    வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽

  • @seethalakshmi883
    @seethalakshmi883 Před 2 lety

    super sir / all vegtables & greens r super / all the best / god bless u sir

  • @samuelsamu633
    @samuelsamu633 Před 2 lety

    Great super 💖💖💖💖💖💖💖 God bless your service 😎😎😎😎

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Před rokem

    Excellent video bro !!! All of us should turn to organic farming and the important point should be producing food organically instead of focusing only on yield. Everyone has to make money but doing organic farming is much more important than having more yield.

  • @kwalitykmb3656
    @kwalitykmb3656 Před 2 lety

    Super valthukkal

  • @johnkirubakaran2382
    @johnkirubakaran2382 Před 2 lety

    Wonderful work brother.

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety

    Great to see this ; looking forward to get in core city area....

  • @nadsamaadj3765
    @nadsamaadj3765 Před 2 lety +1

    Thank you for sharing this informative video I was searching for doing organic farming I'm a Msc plant biotechnology graduate I love to do farming and agriculture but I have no land or space to do if possible to have the space in future I will definitely do organic farming and will get guidance from this great guy...

  • @udayachandranchellappa9888

    Vanakkam bro valthugal

  • @MohamedIbrahim-bi3io
    @MohamedIbrahim-bi3io Před 2 lety +3

    Great Thanks to Mr Jana, wonderful explanation, I’m appreciate you for readiness to teach volunteers and farmers.

  • @anitamathews7158
    @anitamathews7158 Před 2 lety +4

    This is fantastic, kudos to you and ur wife ,hard work, determination, and positive approach family support, genuine employees, ur way of treating them is the core factors to this success story. My sincere wishes for u to sore more .GOD BLESS

  • @desiremixx7622
    @desiremixx7622 Před rokem +1

    Very interesting business model. Every household must grow its own fruits vegetables and flowers. Every house must have atleast two native cows. Then our entire country will never have food shortage. We should all share our good fortune with others and help people wherever possible. Great work by this young business entrepreneur ❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 2 lety

    Very good effort All the best

  • @indiraperumal464
    @indiraperumal464 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி

  • @mahimas3767
    @mahimas3767 Před 2 lety

    Rempa nalla eruthayam 👌🏻brother

  • @rajendrann6726
    @rajendrann6726 Před 2 lety

    Very good job and e.vehicle save tree and polition

  • @bhuvaneswariangappan5305

    Thank you brother 🙏💐

  • @tmalathiaepwdthiagarajan9473

    Great work u did sir... god bless that couples family... vazga valamudan.. valarga avargalin nalla ennangalum thozhilum...

  • @krishnaraj9348
    @krishnaraj9348 Před 2 lety

    அருமை 👌

  • @lakshmipathi2982
    @lakshmipathi2982 Před 2 lety

    Super. Great work

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 Před 2 lety

    Vazgavalamudan 🥰🥰🥰

  • @kanavudesamwithnitheeshthi651

    Good contant and true facts.. One of my favorite channel. Keep rocking brother ❤️

  • @babys8573
    @babys8573 Před 2 lety

    Valthukkal

  • @vijayalaxmimuthuramalingam1559

    I like it. So much

  • @TamilTastyFood
    @TamilTastyFood Před 2 lety

    அருமை நண்பா

  • @jdasan
    @jdasan Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @66linto
    @66linto Před rokem

    Organic for all.. Good initiative bro

  • @vinayakvinu7951
    @vinayakvinu7951 Před 2 lety

    Super bro 👌 chinna correction thunaivi illa manaivi

  • @umashok97
    @umashok97 Před 2 lety +3

    One dependable blog. Great efforts. You always put forth questions which the end customer would like to know without any hesitation. 👍

  • @kozhunji
    @kozhunji Před rokem

    அருமை

  • @padmanathan3976
    @padmanathan3976 Před 2 lety

    God is love.super.

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 2 lety

    Nice and useful

  • @maharajan5223
    @maharajan5223 Před 2 lety

    Very nice video..

  • @srivarshaekb
    @srivarshaekb Před 2 lety

    Sir I want to start my own farming in our 2acre farm will u teach us how to organize and do cultivation

  • @sudhar3414
    @sudhar3414 Před 2 lety +3

    super bro.

  • @vinayagatnpscacademy8470

    Vivsayee vazhga vazhga🙏🙏🙏

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 10 měsíci

    நேரடி விற்பனை, மிக மிக சிறந்தது

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety

    Super so good 🤠

  • @nithyaperumal8194
    @nithyaperumal8194 Před rokem

    Medavakkam ku entha naal vaareenka.entha area la unka vechicle nikkuthu.nanka medavakkam la tan irukrom

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 2 lety +2

    இவரது பண்ணை பற்றிய அனைத்து விடியோ வேண்டும் அண்ணா

  • @sathishkumarsrm6716
    @sathishkumarsrm6716 Před 2 lety

    இயற்கை விவசாயம் என்றும் வரவேற்க தக்கது

  • @muralimsk575
    @muralimsk575 Před 2 lety

    Super anna.....

  • @jayaprakashk993
    @jayaprakashk993 Před 2 lety +1

    Super

  • @samuelsamu633
    @samuelsamu633 Před 2 lety +1

    Your channel useful for all 🔥🔥🔥💖

  • @rathinavelrathinavel316

    Thanks

  • @sagayamary7380
    @sagayamary7380 Před 2 lety

    Super sir

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 Před 2 lety +1

    Nice

  • @balachandarpichuiyer2617

    Is east tambaram not covered? If so the date.padapai address may be furnished Pl.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před 2 lety +1

    பார்க்கவே வாங்கனும் போல இருக்கு ஆனால் நாங்களாம் தூரத்தில இருக்கோமே

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb Před rokem

    Super bro

  • @geetharao5620
    @geetharao5620 Před 2 lety

    Chengalpetla exact location enga sir. Very good and useful video.

  • @subramanianvenkatasubban3178

    Excellent Jana. Would like to meet you in person after my return from USA , in Nov 2022.

  • @a.suthandirakumar2488
    @a.suthandirakumar2488 Před 2 lety

    Hosurla organic veg kitaikum etam solunga

  • @sangeethas7281
    @sangeethas7281 Před 2 lety

    Super plz sale by yourself bcz it will give more profit 🙂

  • @meh4164
    @meh4164 Před 2 lety +1

    I applaud their work and effort. But I don't know if the monthly income stated in the video is possible and if it is gross or net. I hope we as viewers get a deep breakdown of the financials to understand the possibility of 80-100k/month income in the upcoming videos. Congratulations to the Vrisham team and wishing them the best.

  • @banups9087
    @banups9087 Před 2 lety

    Sir we r in thiruvanmiyur veg kidaikuma?

  • @niraikitchen9444
    @niraikitchen9444 Před 2 lety +1

    Super bro 👌

  • @umasenthilkumar8033
    @umasenthilkumar8033 Před 2 lety

    Super sir
    Available in sriperumbudur

  • @krishpadm5170
    @krishpadm5170 Před 2 lety

    👌👌👏👏

  • @ordinary..1
    @ordinary..1 Před 2 lety

    Straight ah farmer kitta irunthu customer kitta kudukanum.no one interfere this process.Appo than farmers laabam paaka mudiyum

  • @s.vijayalakshmichandraseka6408

    👌👌👏👏👍

  • @johngopi8520
    @johngopi8520 Před 2 lety

    தங்களுக்கு இருவருக்கும் என் பாராட்டுக்கள். Bro அவருடைய விவசாய முறைகளை விளக்கமாக போடுங்கள் அது நிச்சயம் அனேகருக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் மாடி தோட்டமோ அல்லது 1 அல்லது 2 வைத்திருப்பவர்கள் மேல் பயிர்(கொடி வகை) என்ன படலாம் ஊடு பயிராக என்னென்ன போடலாம் என்று ஒரு தெளிவும், மற்றும் குறைந்த இடத்தில் எப்படி வீட்டுக்கு தேவையான 4 அல்லது 5 வகை காய்கறி பயிர் செய்வது என்பதை கற்றுக்கொள்ள உதவும். நன்றி

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 Před 2 lety +1

    Vivasayam seivathu thappu illa seiyama irundathan thappu .laabam kammi but non stop plss

  • @gmsjewelerssalem5551
    @gmsjewelerssalem5551 Před 2 lety

    Own place vendum,enna panarathu

  • @prasannavenkatesan2375

    நல்ல முயற்சி மார்க்கெட் விலைக்கு சமமாக கொடுப்பதற்கு மிக்க நன்றி.. நான் கொளத்தூர், பொனியம்மன்மைடு இல் இருக்கிறேன்.. இங்கு சப்ளை பண்ண முடியுமா...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 2 lety

      முடியும் ஆனா முடியாது

  • @muthukumaran2939
    @muthukumaran2939 Před 2 lety

    நீங்க நல்லா இருக்கணும்

  • @sureshgomathi4117
    @sureshgomathi4117 Před 2 lety

    வெள்ளை காடை வைத்து இருப்பவர்கள் பற்றி விடியோ பொடவும்

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Před 2 lety

    Online la available ah