திருச்சி இலங்கை தமிழர் முகாம்🙏 / Srilankan Tamils Refugee Camp / Tamil Bros

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2024
  • திருச்சி இலங்கை தமிழர் முகாம்🙏 / Srilankan Tamils Refugee Camp / Tamil Bros
    #tamilbros
    #srilankanrefugeecamp
    #tiruchirappalli
    #tiruchi
    #tiruchicamp

Komentáře • 60

  • @alot2lovenature_MrsShantiRaju

    வாழ்க்கையை தொலைத்த மக்களின் நிலை கேட்டு மனம் அழுகிறது.....😭😭😭😭😭
    நன்றி தம்பி பதிவிற்கு🙏🙏🙏🙏🙏

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Před rokem +5

    சிறப்பான காணொளி👑

  • @vmkings5709
    @vmkings5709 Před rokem +4

    மிகவும் சிறப்பான காணொளி தம்பி 👌👌👌
    நீங்கள் உங்களையும் கவனித்து கொண்டு வீடியோக்களை எங்களைக்காக தாருங்கள் 👌
    மிகவும் அழகாக பேசுறீங்கள் 👌
    வாழ்த்துகள் தம்பி🙏
    வாழ்க தமிழ்🙏🌹🙏

  • @veerasekar3369
    @veerasekar3369 Před rokem +3

    Love from Naam tamilnadu

  • @surjithsubash2062
    @surjithsubash2062 Před rokem +1

    Super pavi anna👍👍

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +7

    நல்ல முயற்சி தம்பி - இளநீரை வாங்கிக் குடியுங்கள் - சோடாவில் நிறைய நச்சுக் கலப்புகள் இருக்கும் . இந்தியாவில் காசு வைத்திருப்பவர்களெல்லாம் , சோடா , தண்ணீர் என்று நிறுவனம் உருவாக்கி வியாபாரம் செய்வார்கள். அவர்களுக்கு காசே குறி . மற்றவர்களின் ஆரோக்கியம்பற்றி கவலையில்லை. இந்தியாவில் வெளியே வெளிக்கிட்டால் எதையும் உண்டு குடிக்காதீர்கள். வயிறு சரியில்லை என்றால் கழிவறிகளைப் பிடிப்பது கடினம் . கழிவறைகள் துப்புரவாக இராது. கழிவறை வசதியுள்ள இடங்களில் சென்று சாப்பிடலாம் குடிக்கலாம். உண்டால் , குடித்தால் உடனே கிளம்பாது 10 -15 நிமிடங்கள் இருந்து குடல் நிலை அறிந்து கிளம்புங்கள். வீதியின் நடுவில் நின்று கதைப்பது ஆபத்து . தாறுமாறாக வண்டிகளை ஓட்டுவார்கள். - கவனம் - வாழ்க வாழ்க .

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před rokem +8

    மலைக்கோட்டை, உறையூர் சோழர்களின் தலைநகரான பஞ்சவண்ண ஈஸ்வரர் கோயில், திருவானைக்கா கோயில், திருவரங்கம், வயலூர் முருகன், சமயபுரம் மாரியம்மன் கோயில், இலங்கை முகாமிற்கு அருகில் அண்ணா கோலரங்கம் வானூர்தி நிலையம் எல்லாம் இருக்கிறது. திருச்சியில் காவிரி அகண்ட காவிரியாக பாய்கிறது, கல்லணை, மற்றும் முக்கொம்புவிற்கு அவசியம் செல்லுங்கள்.

  • @s.sasikumar5616
    @s.sasikumar5616 Před rokem +3

    Brother new rare place continue

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +4

    Excellent video bro 🙏 congratulations

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před rokem +11

    தம்பி நீங்கள் நடந்து பயணம் செய்த தொலைவு எவ்வளவு தெரியுமா? 13 கிமீ திருச்சி காந்தி மார்க்கெட்டிலுருந்து ஜெயில் கார்னர் கொட்டப்பட்டு வரை நடப்பது உங்களை அயர்ச்சிக்கு ஆளாக்கும். நீங்க லிஃப்ட் கேட்டு வாகனங்களில் வரலாம், இல்லை என்றால் நகரப்பேருந்து அடிக்கடி இருக்கிறது 7 to 15 ரூபாய் டிக்கெட் விலை.

    • @TamilBros
      @TamilBros  Před rokem +4

      குறுக்கு வழி 5.5 km 🙏❤

  • @murugavel6697
    @murugavel6697 Před rokem +1

    MABBILLAI Tamil eela basom arumy arumy arumy OK melum melum valga valarga valamudan non veg food award non veg food devil food OK vadaloor vallalar book badegaum life really use

  • @visuvalingampanchalingam3358

    Tamils bro தமிழ் நாட்டில் யாழ்பாணத்தை சேர்ந்த இன்னுமொரு CZcamsr வலம் வந்த வாறு இருக்கின்றார். கண்டு பிடியுங்கள்

  • @arunjai1527
    @arunjai1527 Před rokem

    Very nice vlog Anna

  • @navaradnamnavaradnamnavam1104

    Wow superbb welldone keepitup valthukkal bro welcome vanakkam vazhga vazhglamudan oky bro nandri vanakkam valthukkal oky brother nandri vanakkam valthukkal brother.🙏👨‍🦱🤩👍💐🤝👌✌🤟🤲👩‍🦰👩‍🦰👩👩👍🤩🤝👌💐🙏🙏🙏

  • @kasthoorijeevaratnam7814

    Super

  • @AbdulHameed-lm3vh
    @AbdulHameed-lm3vh Před rokem +2

    Welcome to trichy

  • @ganesanchitsabesan5556

    Thanks

  • @rasanvarthatharasa7139

    👌👍🙏🙏

  • @sivashan4842
    @sivashan4842 Před rokem +1

    Hi bro அருமை

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Před rokem +4

    தம்பி கவனமாக பயணம் செய்யவும்

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Před rokem

    WOW WOW SUPERB BROTHER VERY WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI 🙏🏻🙏🧒👧🏻😍🧒🏽👍👍😄😴👧👌🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thurairajahsuthesarajah5406

    நன்றி
    தம்பி💚

  • @abmgamingtamil4911
    @abmgamingtamil4911 Před rokem +1

    Enga oor trichy but ooruku poie one year achu,

  • @mahi53
    @mahi53 Před rokem

    Super brother

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem

    THANKS BRO

  • @antanittajepathasan4351

    👌👌👌👏👏👏

  • @shanthimayilvahanam7785

    Thanku pavi 💕💕💕💕

  • @mrspy8286
    @mrspy8286 Před rokem

    1:49 payitiyakaran

  • @kandiahsivathasan3809

    All peoples gods

  • @RSXXX229
    @RSXXX229 Před rokem

    VG VLOG 👍. TAMILIANS LIFE ARE RISKY EVEN IN TAMIL NADU (only name is Tamil Nadu).

  • @gurusamy9002
    @gurusamy9002 Před rokem +8

    இலங்கை தமிழர்கள் ரொம்ப வறுமையில் வாழ்றாங்க.

    • @southernwind2737
      @southernwind2737 Před rokem

      இலங்கையில் இன்று உள்ள நிலைக்கு இங்கு வாழும் ஈழத் தமிழர் நிலை மோசமில்லை இந்திய அரசு ஆதரவு தராவிட்டாலும் தமிழ் நாடு அரசு பல சலுகைளை வழங்கி வருகிறது

  • @smartkadhir
    @smartkadhir Před rokem +1

    There are restricted areas in India where foreigners should not be visited. If they know you have visited they wil cancel the visa. Mostly those areas are in north east India

  • @pavunnila4727
    @pavunnila4727 Před rokem

    Ladack ponka

  • @rxsoundmaking2807
    @rxsoundmaking2807 Před rokem

    Bro come to karaikal

  • @aneesaumma6646
    @aneesaumma6646 Před rokem +2

    Hi bro suhama

  • @benpeterlilly
    @benpeterlilly Před rokem

    Bro antha soda lam kudikathinga athulam safe illa and fruit juice mari kudinga

  • @lkinthuofficial713
    @lkinthuofficial713 Před rokem

    😔

  • @menaseelandhaya6824
    @menaseelandhaya6824 Před rokem

    Thambi ippa Trichy la nekiriyaa?

  • @sooriyajeyasooriyan7094

    உங்கடதொடர்பு கிடைக்குமா?

  • @guna4822
    @guna4822 Před rokem

    சகோதரா நீங்கள் நேர்காணல் நடத்திய நபர். சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை.தமிழ் உறவுகளிடம் பேசுவதற்கு கூட அங்கு செல்ல வேண்டாம் சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டால் வருவது மிகவும் கடினம். இதற்கான காரணத்தை நான் பலமுறை கூறிவிட்டேன். தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவில் உள்ளது அதனால் தான் தமிழ் ஈழத்தில் இருந்து வரும் அனைத்து தமிழர்களையும் இந்திய அரசாங்கம் கண்காணிக்கிறது .ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டால் இங்கு இருக்கும் அனைத்து ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டில் சுதந்திரமாக வாழ முடியும் அரசு வேலைவாய்ப்பு அனைத்தும் கிடைக்கும் .தடை நீங்கும் வரை சிங்களனுக்கு அதாவது சிங்கள அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் விசுவாசமாக தான் செயல்படும் சிங்களவன் போடும் பிச்சையில் தான் இந்திய நாடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.அதேபோல தமிழ்நாட்டு தமிழர்களையும் இந்தி பேசும் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளாக தான் கருதப்படுகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டு அரசாங்கம் எந்த உதவியை கேட்டாலும் அதை தட்டிக் கழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களவன் அடித்தாலும் உதைத்தாலும் கொன்று குவித்தாலும் இதன் காரணமாகத்தான் கண்டுகொள்ளாமல் இந்தி பேசும் அரசாங்கம் செயல்படுகிறது.இந்திய ராணுவத்தில் தமிழ்நாட்டு தமிழர்கள் இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் என்றாலே இவர்கள் அனைவரும் எல்டிடிஇ என்றுதான் அங்கும் அழைப்பார்களாம்

  • @s.sasikumar5616
    @s.sasikumar5616 Před rokem

    I do not know

  • @AbdulHameed-lm3vh
    @AbdulHameed-lm3vh Před rokem +2

    Super star🤣🤣🤣🤣

  • @s.sasikumar5616
    @s.sasikumar5616 Před rokem

    What anger at me

  • @s.sasikumar5616
    @s.sasikumar5616 Před rokem

    A thief will be a thief

  • @ManojKumar-we8re
    @ManojKumar-we8re Před rokem

    உடம்ப வருத்தி வேலைசெய்றத விட மூலைய வருத்தி வேலைசெய்ங்க. யாரும் நீங்க பட்ற கஷ்டத்த பார்க்க மாட்டாங்க உங்க output ட தான் பார்பாங்க( படைப்பு) நீங்க உடம்ப வருத்தினா சுகமில்லாமல் போயிடுவிங்க. ஆள் பாதி ஆடை பாதி மாதிரி உடல் உழைப்பு பாதி அறிவு பாதி.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Před rokem +1

    அட சினிமா பைத்தியமே

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 Před rokem +1

      Bro Enka naatu Tamil a paathu than padame edukuranka Athu kooda teryama comment seirinkale 😂

  • @kandiahsivathasan3809

    Thay are bad leaders all same peoples all peoples gods

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před rokem +1

    All go srilanka not Indian

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před rokem +1

    சிறப்பான காணொளி👑