Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
Nice
God bless you your family business finance health and ministry ❤️🙏🏻
Victory in the Blood of YAHUSHUA 🙏🏻
பல்லவிமலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ - எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனேசரணங்கள்1. பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான்மெள்ள மெள்ள நடந்தே எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே --- மலைமா2. இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான்தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்தூயச் சிலுவை சுமப்பேனே --- மலைமா3. பூலோக மேன்மை நாடிடேன்புவிமேவும் செல்வம் தேடிடேன்சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்ஜீவ சிலுவை சுமப்பேனே --- மலைமா
Nice
God bless you your family business finance health and ministry ❤️🙏🏻
Victory in the Blood of YAHUSHUA 🙏🏻
பல்லவி
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ - எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே
சரணங்கள்
1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான்
மெள்ள மெள்ள நடந்தே எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே --- மலைமா
2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே --- மலைமா
3. பூலோக மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என்
ஜீவன் வழி மறை இயேசுவே - அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே --- மலைமா