Video není dostupné.
Omlouváme se.

Mr.V.Antony Samy - India's top Organic Farmer | Exclusive Video|

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2020
  • Antony Samy (76) lives in Puliangudi village of Tirunelveli District, Tamil Nadu. He has two sons and one daughter. He has studied up to the eighth standard.
    Puliangudi village is known for the cultivation of Acid lime. The climate, soil and marketing facilities are quite suitable for the cultivation of this crop, thus making this village the leader in acid lime cultivation.
    Genesis
    Antonysamy is the moving spirit of the Small Farmers Agricultural Engineering Service Centre and its activities. This organisation, which was founded by Gomathinayagam, a retired teacher, has been active in Puliangudi village of Tirunelveli-Kattabomman district since 1975. The centre has been instrumental in setting an example for the rest of Tamil Nadu that if farmers wish they could make the barren land bloom and mine gold from it without depending much on the government. The centre has less than 50 farmers as its members and most of them have very little formal education. But what is most impressive is that these farmers speak admirably of how Koreans and Israelites raise grape nurseries in mid chamber conditions, how they manure their vineyards and harvest 40 tonnes of the fruit from just one acre of land. When asked how they know all this, Samy replies coolly, “By listening to educated men and reading farm magazines.”
    #organicfarming#anthonysamyorganicfarmer#puliangudi

Komentáře • 104

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn Před 4 lety +19

    இந்த நாட்டு ரக நெல் விதைகளை பாதுகாத்து பிற விவசாயிகலுக்கும் தர வேண்டும்..

  • @MuthuKumar-SPRM
    @MuthuKumar-SPRM Před 4 lety +5

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது அய்யா. இதையெல்லாம் பார்க்கும்பொழுது விவசாயத்தின் மேல் இன்னும் ஆசை கூடுகிறது. உங்களைப் போலவே உங்களது வாரிசான ஜேம்ஸ் அவர்களும் ஈடுபட்டு வருகிறார் என்பது மிக்க மகிழ்ச்சி. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்........

  • @rajuiti8176
    @rajuiti8176 Před 4 lety +10

    Sir realy you are "Organic God" of agriculture in India

    • @user-yh9yj3xp7z
      @user-yh9yj3xp7z Před 3 lety +1

      அந்தோணிசாமி அவர்களின் மொபைல் நம்பர் வேண்டும்

    • @antolavanya1499
      @antolavanya1499 Před 3 lety +1

      @@user-yh9yj3xp7z end of video check

  • @ayilaibalah
    @ayilaibalah Před 4 lety +10

    Salute sir, great nature effort, so that Lord is blessing like Eden 🙏

  • @Thamizh096
    @Thamizh096 Před 4 lety +12

    Really Good job.20 min video for his land not enough.make in-depth video about his forest. S accept his word word it's literally look like Ooty

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 Před 4 lety +3

    நன்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 4 lety +3

    இயற்கை வழி வேளாண்மை
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Před rokem

    Excellent super Antony Samy ayya.

  • @dhania6025
    @dhania6025 Před 4 lety +5

    Hope to see more content

  • @muruganpresscolony5815
    @muruganpresscolony5815 Před 4 lety +3

    Super iya

  • @pratapchandrabehera1483

    Thank you my dear...

  • @gomathirajagomathiraja8010

    வெறும் பணம் சேர்க்கும் இயந்திரம் போல் இல்லாமல் இயற்கையை நேசிக்கும் பொது நலம் பேணும் இவர் இருப்பது எனக்கு 8 கி மீ தொலைவில்.இவர் அருமை இப்போது தான் தெரிகிறது.

  • @joej7028
    @joej7028 Před rokem

    Very good.

  • @parthipanb1229
    @parthipanb1229 Před 4 lety +4

    அய்யா எனக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை சாகுபடி செய்யலாம் என்று நினைக்கிறேன் . எலுமிச்சை கன்று வேண்டும் தங்களது செல் நம்பர் வேண்டும்.

  • @ssathyageetha7498
    @ssathyageetha7498 Před 4 lety +3

    God children!!

  • @MmRr1990
    @MmRr1990 Před 4 lety +5

    Puliangudi its my hometown

    • @ayilaibalah
      @ayilaibalah Před 4 lety

      Mm Rr which district /taluk and any land mark pls

    • @nagarjunganpathy2286
      @nagarjunganpathy2286 Před 2 lety

      @@ayilaibalah tenkasi district near by kadayanallur taluk

  • @kiruthikathangavel7864
    @kiruthikathangavel7864 Před 4 lety +3

    I need this rice ..can I get it from your farm?

  • @n.vijayan8000
    @n.vijayan8000 Před 2 lety

    ஐயா முகத்துல ஜெயிசத்துக்கான சந்தோசம் இருக்கு

  • @sivaprakashj3472
    @sivaprakashj3472 Před 4 lety +3

    🙏🙏🙏🙏👍👍👍

  • @BalaMurugan-wf4xy
    @BalaMurugan-wf4xy Před 4 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarashwani123
    @kumarashwani123 Před 4 lety

    salute you

  • @farmersdaughter4390
    @farmersdaughter4390 Před rokem

    Anybody knows the address? I would like to visit his farm once.

  • @wweraw9969
    @wweraw9969 Před 4 lety +9

    150 Lemon plants kedikkuma

  • @Cute_feelings
    @Cute_feelings Před 4 lety

    Only இயற்கை விவசாயம் தான் இவர்

  • @nandhinimuthu284
    @nandhinimuthu284 Před 2 lety

    Sir
    Can I get the seedlings
    Can it be grown inside coconut trees

  • @kmohank007
    @kmohank007 Před 5 měsíci

    3 years back, we purchased from here... now we came to know the grafting is very poor... almost 30% failed

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 Před 4 lety +2

    நன்றி அய்யா நீங்கெல்லாம் இருக்கறதுனால தான் இந்த நெல் பெயர்கள் எல்லாம் தெரிகிறது

  • @praphakaran2012
    @praphakaran2012 Před 4 lety

    nice to see this video thanks.

  • @surajgorawar9155
    @surajgorawar9155 Před 4 lety +3

    Organic farming is good for health, but can't feed the whole nation and the world with organic farming, in this growing population. Honestly

    • @kiruthikathangavel7864
      @kiruthikathangavel7864 Před 4 lety +1

      It seems you didn't see the output of organic farming . Organic farming production is double than chemical farming sir

    • @surajgorawar9155
      @surajgorawar9155 Před 4 lety +3

      @@kiruthikathangavel7864 yes , till then the whole fields in this world turn to organic soil or farm ,
      The world would be starving for minimum 3 years, 😅😅 answer me now how can you feed this population after waiting for 3years 😂😂

    • @surajgorawar9155
      @surajgorawar9155 Před 4 lety

      Just apply a bit thinking sense

    • @kiruthikathangavel7864
      @kiruthikathangavel7864 Před 4 lety +1

      I can assure that it won't happen when you go for organic farming.. it just not putting organic fertilizers.. it's beyond that.. if you go with nature.. it will support more than what we expect @Suraj Gorawar..

    • @kiruthikathangavel7864
      @kiruthikathangavel7864 Před 4 lety

      Even it happened to me.. not in 3 years as you said.. just in a month I saw before my eyes🥰 more than that poisonous farming you will feel more peaceful and happy for you are producing the healthiest food to the nation and not killing the soil anyway

  • @user-xs4mq7rg5v
    @user-xs4mq7rg5v Před 3 lety

    Elumpichai la ennalam panulam sir...

  • @Cute_feelings
    @Cute_feelings Před 4 lety +3

    Enga oorutha evaru pannaiku velaiku poiruken

  • @ganeshamoorthy7752
    @ganeshamoorthy7752 Před 3 lety +1

    Sir i am from kangayam i need 20 plants.

  • @user-xs4mq7rg5v
    @user-xs4mq7rg5v Před 3 lety

    Mathipu kudu perulama madruvathu eapadi

  • @GoogleTamilanlPugalKMCl

    Hi brother
    Intha organic land enga irruku?
    Na visit panni paakanum nu nenakiren
    Please reply 🙏

  • @KamuthiPrem
    @KamuthiPrem Před 4 lety

    Iyya vanakkam
    Kuruva kalanjiyam arisi kidaikkuma
    Please reply

  • @universalislamofficial6080

    can u share the contact deatail of this farmer

  • @stephenmano7117
    @stephenmano7117 Před 4 lety +1

    பூமி உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறீர்கள்.பாக்கிவான்.

  • @clementselvam9280
    @clementselvam9280 Před rokem

    Address??

  • @kannankathirvel7815
    @kannankathirvel7815 Před 4 lety +4

    How much price per plant

  • @suyambulingam6224
    @suyambulingam6224 Před 4 lety

    நல்லசிந்தனையாளர்நாட்டிர்க்குதேவையானவர்நன்றி

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 3 lety +1

    காந்தியடிகள் காட்டிய தற்சார்பு விவசாய வாழ்க்கை யை அந்தோனி சாமி சாதித்து காட்டியுள்ளார்

  • @kalimuthu9258
    @kalimuthu9258 Před 3 lety +2

    Please puliyankudi Anthony samy mobile number pleaee.

  • @nandagopalr9900
    @nandagopalr9900 Před 4 lety +4

    சரியான பிராடு 50 செடி வாங்கினேன் .3வருஷமாச்சு .ஒரு காய்கூட வரல. ஆந்திரா வில் இருந்து எவனோ தர்ரத வாங்கி விக்கிறான். வெத்து விளம்பரம் .

    • @hudson9606
      @hudson9606  Před 4 lety +5

      First of all this not a advertisement , It is a documentary
      People like you are the reason why hardworking persons can't attain sucess.
      He has been doing organic farming for about 30yrs now and just don't do hate comments.
      In Organic farming , you can't always have crop-sucess rate because we don't use chemicals and pesticides.
      This is so disappointing to hear and if you want to contact him u can have his contact number
      And if u don't tamil just here it is
      முதலில் இது ஒரு விளம்பரம் அல்ல, இது ஒரு ஆவணப்படம் உங்களைப் போன்றவர்கள்தான் கடின உழைப்பாளர்களால் வெற்றிபெற முடியாது. அவர் இப்போது சுமார் 30 ஆண்டுகளாக கரிம வேளாண்மை செய்து வருகிறார், வெறுக்கத்தக்க கருத்துக்களை செய்ய வேண்டாம். கரிம வேளாண்மையில், நீங்கள் எப்போதும் பயிர்-சுசஸ் வீதத்தைக் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் நாங்கள் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை. இது கேட்க மிகவும் ஏமாற்றமளிக்கிறது, நீங்கள் அவரை தொடர்பு கொள்ள விரும்பினால் அவரது தொடர்பு எண்ணை வைத்திருக்க முடியும்

    • @dhania6025
      @dhania6025 Před 4 lety +6

      He is not a fraud you are fraud ...u will never know the hard work he made ...he is a strong man so he won't consider your stupid comment .... hats off to the youtuber who made this video about this organic farmer

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy Před 4 lety +1

      ஐயா, உங்களுக்கு எந்த ஊர் என்று சொல்ல முடியுமா? நானும் 100 கன்றுகள் வாங்கி இருக்கிறேன், கன்றின் விலை 140 ரூபாய். இன்னும் நடவில்லை, இவரை நம்பி நடலாமா? எப்படி தயவுசெய்து சொல்லவும்.

    • @hudson9606
      @hudson9606  Před 4 lety

      @@rajendranchellasamy yes you can plant it

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 4 lety

      Rajendran Chellasamy ஐயா அந்தோணிசாமி அய்யா கரிம விவசாயம் பல்லாண்டுகளாக செய்கிறார்,அவர் அளவுக்கு நிலத்தை பண்படுத்தி வைத்துள்ளிர்களா,கன்றுகள் வாங்கும்போது எவ்வாறு நடவேண்டும் என்னென்ன உரங்கள் எந்த காலக்கெடுவில் கொடுக்க வேண்டும்,நீர் எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் உங்கள் மண்ணின் நிலைக்கு( களி,வண்டல்,செம்மண் ,சுண்ணாம்பு பாறை மண்) ஒத்துவருமா என்று கேட்டு தெரிந்து கொண்டீர்களா, நாட்டுவகை மரமென்றால் காய்ப்புக்கு வர நாளாகும் ஆனால் வருடத்தில் பல முறை காய்க்கும் ,வீரிய ஒட்டு எனில் சில ஆண்டுகளில் காய்புக்கு வந்துவிடும் ,பராமரிப்பு,மண்,சிதோசண நிலை ,மரத்தின் வகையை பொறுத்து மாறுபடும் நீங்கள் அனைத்தையும் கேட்டு த்தெரிந்து கொள்ளவும்,,,உயிர்நாடி விவசாயம்,நீர்மேலாண்மையும் பண்ணைமேம்பாடும் போன்ற யூடியூப் சேணல்களில் உங்களைக்கான பதில்கள் நிறைந்துள்ளன ,வாழ்த்துக்கள்

  • @TAMILAGAVETTRIKAZHAGAM.3
    @TAMILAGAVETTRIKAZHAGAM.3 Před 4 lety +3

    Sir number kidaikuma

  • @achulachu9093
    @achulachu9093 Před 4 lety

    How contract him

  • @selvamkv5891
    @selvamkv5891 Před 3 lety

    புளியங்குடி ய ஊட்டியா மாற்றும் திட்டம் நடந்து கொண்டே இருக்கிறது ஐய்யோ.......😂

  • @achulachu9093
    @achulachu9093 Před 4 lety +1

    Kind sanding his phone number

  • @MariMari-kj5nw
    @MariMari-kj5nw Před 3 lety

    • @sekhardoddaga529
      @sekhardoddaga529 Před 3 lety

      Can you please tell me how many lemon plants required per acre

    • @jonson1480
      @jonson1480 Před rokem

      Dindigulil aravai machine kidayathu

  • @arulvirat2850
    @arulvirat2850 Před 2 lety

    Address number konjam comment panunga please