Video není dostupné.
Omlouváme se.

மாம்பழ சீசன் இருக்கும் போதே இந்த கேசரி செய்து பாருங்கள்/Tasty Mango Kesari

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • #mangokesari
    Ingredients
    Rava - 1 cup
    Sugar - 1 cup
    Mango pulp - 1 cup
    Oil - ¼ cup
    Ghee - ½ cup
    Cardamom powder - ½ tsp
    Cashew nuts - 10
    Mango papad
    • வருடம் முழுவதும் மாம்ப...
    Mango ice-cream
    • ½ ltr பால்,¼ kg மாம்பழ...
    Mango burfi
    • மாம்பழ season இருக்கும...
    Mango Sarbat
    • ½ ltr பால்,2 மாம்பழம் ...

Komentáře • 32

  • @ushar7365
    @ushar7365 Před 2 měsíci +2

    ஆஹா...பார்க்கும் போதே நாவில் இனிக்கிறதே. அருமை அம்மா. ❤❤❤

  • @meerasv4542
    @meerasv4542 Před 2 měsíci +2

    Mami No chance❤

  • @arjunans8826
    @arjunans8826 Před 2 měsíci

    Super Amma

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 Před 2 měsíci

    Super amma

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 2 měsíci

    Yummy kesari Mami 👍👍👍👌

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Před 2 měsíci

    ஆஹா😃👍 பிரமாதம்

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 Před 2 měsíci

    Super mammi pramadam

  • @ushavenkatakrishnan4845
    @ushavenkatakrishnan4845 Před 2 měsíci

    Super conform ma naa try paren👍

  • @venugopalvedagiri8073
    @venugopalvedagiri8073 Před 2 měsíci

    Na madidhe.chennahi banthu. Tks.

  • @santhirangaraajan4927
    @santhirangaraajan4927 Před 2 měsíci

    Supeer

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 Před 2 měsíci

    சூப்பர்

  • @jayalakshmidevarajan1978
    @jayalakshmidevarajan1978 Před 2 měsíci

    Super recipe.I am also your subscriber.Can you explain how to use new panchaloga tawa?Thank you

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 2 měsíci

    😇👏👌👌👌

  • @muralidharanb6250
    @muralidharanb6250 Před 2 měsíci

    Great madam your description is very much self explanatory without any doubt great hats of you🙏🙏🙏🙏👌👌👌👌shall we try with jackfruit too. Because this season jackfruit also coming a lot

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 Před 2 měsíci

    Superb preparation Madam. Yummy

  • @naliniganesh1806
    @naliniganesh1806 Před 2 měsíci

    Mami, I am ur Subscriber & I am watching ur videos daily & sharing it to my relatives & friends. Mami, due to High BP, I am suffering from Stroke( Pakkavatham) left side semi paralysis & have severe pain & stiffness or tightness in my left side arms & legs - bones, muscles & joints. Mami, Can you pls suggest any vegetarian homemade food, fruits, vegetables, nuts, soup or kashayam which will help to relieve my pain & become normal. I am taking medicines & applying ointment in my left side of the body under Neurological Doctor's prescription. I am walking slowly at home. My husband & daughter cook at home. Ennai Thappa Ninaegathigal comment poda villai enru. Daily, I think of you Mami. Thank you for your kind reply. Romba Nandri.🙏♥️🫶🌹

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      Sorry.மிக மிக வருத்தமாக உள்ளது.எனது சம்மந்திக்கும் இதேபோல் BP அதிகமாகி stroke வந்து நரம்பியல் மருத்துவரிடம் காண்பித்தாலும் கோயமுத்தூர் தன்வந்திரி ஆஸ்பிடலில் treatment எடுத்துக்கொண்டார்.அங்கு எண்ணெய் குளியல்,மசாஜ், சாப்பாட்டில் பத்தியம் என மிக நல்ல பலன் கிடைக்கிறது.நீங்கள் அங்கு சென்றால் விரைவில் குணமடையலாம்.நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.

  • @user-xm1qe5if2h
    @user-xm1qe5if2h Před 2 měsíci

    Mouthwatering mango keari at the right time 😊
    Looks yummy❤
    I made pulikachal posted 2 days back following your video
    It was awesome and tasted like kovil puliyodarai
    Tq for sharing madam ❤❤❤❤

  • @shubhaprada6184
    @shubhaprada6184 Před 2 měsíci

    It's new

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 Před 2 měsíci

    Mouth watering Mami 👍🙏

  • @naliniganesh1806
    @naliniganesh1806 Před 2 měsíci

    Mami, Thank you so much for your kind detailed reply. Has your Sammanthi fully recovered from Stroke & back to normal. Do I have to stay there with my husband or Consult the doctor & come back to Chennai? What's the total fees for this Ayurvedic treatment & painful la irukathu illaiya Mami? I will ask my husband to enquire about this Dhanvanthri Hospital in Coimbatore. Or enquire any good Ayurvedic Hospital are in Chennai also.

    • @radharamarao8334
      @radharamarao8334  Před 2 měsíci

      சம்மந்திக்கு அதிக work pressure.sugar high ல் இருந்தது.நான்கு வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்து அங்கு சென்றபின் பூரண குணமானார்.செலவு என்பது நாம் அங்கு தங்கும் போது எடுத்து கொள்ளும் ரூமை பொறுத்தது.இப்போது வருடவருடம் பதினைந்து நாள் அங்கு தங்கி relax செய்து கொள்கிறார்.நாங்கள் இரண்டு முறை சென்று பார்த்து உள்ளோம்.சென்னையில் தன்வந்திரி நிலயா என முடுச்சூர் ரோடில் உள்ளது.என் ஓரகத்திக்கு orthoporosis.மைத்துனருக்கு தண்டுவடத்தில் பாதிப்பு.அங்கு தான் தங்கி சிகிச்சை எடுத்து கொண்டார்கள்.80%குணமடைந்து விட்டது என சொன்னார்கள்.அங்கே விசாரிக்கவும்.

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 měsíci

    Madam, 👌👌🌼🌼

  • @suganyakrishnamorthy6739
    @suganyakrishnamorthy6739 Před 2 měsíci

    என்ன ஆயில்?