April Maathathil - 4K Video Song | ஏப்ரல் மாதத்தில் | Vaalee | Ajith Kumar | Simran | Deva

Sdílet
Vložit
  • čas přidán 28. 12. 2023
  • Vaalee Was Directed by S.J Suryah , and Produced by NIC Arts . The Movie Stars Ajith Kumar , Simran in the Lead Roles, with Vivek , Jyothika , Pandu , Livingston in the Supporting Roles. The Sound Track and Music Was Composed by Deva.
    Song Credits:
    April Maathathil
    Singer: P. Unnikrishnan, Harini
    Music: Deva
    Lyrics: Vairamuthu
    Movie Credits
    Directed by : S. J. Suryah
    Produced by : S. S. Chakravarthy
    Starring
    Ajith Kumar
    Simran
    Jyothika
    Vivek
    Livingston
    Pandu
    Cinematography by : Jeeva
    Edited by :
    B. Lenin
    V. T. Vijayan
    Music by : Deva
    Production Company
    NIC Arts
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - / ayngaran
  • Hudba

Komentáře • 138

  • @SKumar-jt5zq
    @SKumar-jt5zq Před 10 dny +16

    Any one june 2024

  • @BARATHSIVA-je1vb
    @BARATHSIVA-je1vb Před 2 měsíci +75

    💁💁‍♀️யாருக்கெல்லாம் இந்த பாடல் எப்பவும் ரொம்ப பிடிக்கும்🙋‍♀️🙋

    • @aruncheyan7874
      @aruncheyan7874 Před 2 měsíci +1

      என்னுடைய மொபைல் ரிங் டோன் இந்த மியூசிக் தான்

  • @manoranchannavaraththinam8751
    @manoranchannavaraththinam8751 Před 5 měsíci +143

    2024 la yarallam intha songs pakkuringa 😊🎉

  • @pugalk9242
    @pugalk9242 Před 5 měsíci +60

    நான் அஜித் ரசிகனாக மாற காரணமான படம் ❤...பள்ளி பருவ நாட்களை நியாபகம் செய்கிறது இந்த பாடல்😍..

  • @kapilsanjay6356
    @kapilsanjay6356 Před 2 měsíci +66

    2024 april mathan... intha april matha padal... ❤❤❤😂

  • @nasirmohammedhussain4875
    @nasirmohammedhussain4875 Před 5 měsíci +60

    தாராராரிரா.... இதை கேட்கும்போதே குழந்தையாக மாறி விடுவேன் ❤❤❤

  • @aarambamaadhi9445
    @aarambamaadhi9445 Před 2 měsíci +289

    Any one April 2024😂

  • @BARATHSIVA-je1vb
    @BARATHSIVA-je1vb Před 3 měsíci +55

    💁💁‍♀️யாருக்கெல்லாம் இந்த பாடலின் / music ரொம்ப பிடிக்கும்🙋‍♀️🙋

  • @Afk54378
    @Afk54378 Před měsícem +9

    04:40 simran rocks along with boys background dancers giving them tuff.. Wow watt an actress❤️‍🔥❤️‍🔥🔥🔥

  • @IAmSheShorts
    @IAmSheShorts Před 5 měsíci +47

    Vintage ajith Kumar is always special❤

  • @RajaRaja-qn5yl
    @RajaRaja-qn5yl Před 2 měsíci +21

    சிம்ரன் டான்ஸ் மெயின்

  • @user-pr4wd2je2e
    @user-pr4wd2je2e Před měsícem +14

    THALAPATHI ANNA FAN intha song rombaaaaaaaaaaaa pudikkum ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @nawazkhan9016
    @nawazkhan9016 Před 5 měsíci +210

    🙋இயக்குநர் S.J.சூர்யா வை எத்தனை பேர்க்கு பிடிக்கும் 🙋

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 Před 5 měsíci +37

    வாலி படத்தில் அஜித் வெரி கியூட் லவ்லி ரொமாண்டிக்

  • @01_shngarphy87
    @01_shngarphy87 Před měsícem +11

    நாங்க மதுசாலல் பயனம் சென்றொம் எப்ரல் மாதத்தில் தான் போனம் அப்ப எனக்கு ஒரு love சட்டாகிட்டு pls நாங்க சேரனும் என்று pray பன்னூங்க பன்னினா ஒங்கட love சேட்டாகும் pls akka & bro❤❤❤❤❤

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI Před 3 měsíci +18

    Such a irreplaceable gem💎she is...#SIMRAN🖤

  • @gopis7270
    @gopis7270 Před 3 měsíci +16

    Deva mass music❤legend

  • @ragunathbaskar1695
    @ragunathbaskar1695 Před měsícem +7

    😊25 years of Vaale🎉

  • @anbanaabhi
    @anbanaabhi Před 3 měsíci +9

    King of box-office THALA 👑🦁🐯🔥

  • @waytovictory1462
    @waytovictory1462 Před 11 hodinami

    Always feeling fresh song SJ Surya vera level

  • @mithiran7774
    @mithiran7774 Před měsícem +3

    ஏப்ரல் மாதத்தில் கேட்கிறேன்❤❤❤❤

  • @promo8683
    @promo8683 Před 24 dny +8

    Simran fans. Give a like

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam1029 Před měsícem +2

    Ever green song dance and Ajith- Simran ❤

  • @balajimohanraj3711
    @balajimohanraj3711 Před 2 měsíci +1

    I am watching all ayangaran 4K HD songs today. How nicely they are remastered as per current standards. Loving it… ❤

  • @user-rl8zi4ni7k
    @user-rl8zi4ni7k Před 2 měsíci +4

    Deva Deva thaan avarukku edu illai

  • @santhoshr2993
    @santhoshr2993 Před 2 dny

    Harini unni voice ❤❤❤

  • @sujiths4903
    @sujiths4903 Před 5 měsíci +15

    Simran ❤

  • @tamilarasan-lo5sm
    @tamilarasan-lo5sm Před 7 dny +1

    Oh Sona Sona Song HD 4K Anygran 😢😢🎉🎉

  • @SelvaSelva-os6hn
    @SelvaSelva-os6hn Před 4 dny

    Simran evlo cute ah irukkanga❤❤❤

  • @littlesuperstar7478
    @littlesuperstar7478 Před 57 minutami

    0:47 - lines are so catchy

  • @Rino2150
    @Rino2150 Před 5 měsíci +11

    You have uploaded the song in low quality. But Simran's dance and Harini's voice tells us to ignore it

  • @sharanrajr8877
    @sharanrajr8877 Před 4 měsíci +6

    AK 😍😍😍😍😍😍

  • @suganyasugan5433
    @suganyasugan5433 Před 3 měsíci +2

    semma thala summa va 😍🥰😇☺☺

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Před 5 měsíci +13

    THALA THALA THALA

  • @princemm9147
    @princemm9147 Před 5 měsíci +7

    Vaanil kayudhe song please

  • @fama4330
    @fama4330 Před 5 měsíci +11

    My favorite song 🎵👌

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      சூப்பர்🌹🙋🙏 கிங்ஸ்

  • @funfactz1723
    @funfactz1723 Před 5 měsíci +6

    Ayngaran, please vijay oda VETTAIKARAN movie upload pannunga ❤

  • @sankeethrajan5928
    @sankeethrajan5928 Před 3 měsíci +8

    The name is deva 🎉

  • @svj.official
    @svj.official Před měsícem +2

    HBD THALA❤

  • @BALAMURUGANS-zx6dm
    @BALAMURUGANS-zx6dm Před 2 měsíci +6

    April vs April song❤

  • @KATHIRASANGANASAN
    @KATHIRASANGANASAN Před 2 měsíci +3

    April 1st ❤❤❤

  • @PandiSaravanan-ve4cm
    @PandiSaravanan-ve4cm Před 9 dny

    Super movie song Vara lavel ❤❤❤❤

  • @adamsgallary7204
    @adamsgallary7204 Před 6 dny +1

    தளபதி பாடினடெய் கெட்ட பிறகு யாரெல்லாம் இந்த பாட்டு கேக்கறீங்க...

  • @vignesh.h566
    @vignesh.h566 Před měsícem +3

    Deva sir music 🔥

  • @gokulr2953
    @gokulr2953 Před 2 měsíci +2

    Nilavai konduvaa 4k video upload pannunge

  • @tstechnology2435
    @tstechnology2435 Před 25 dny +1

  • @kumarm8379
    @kumarm8379 Před 4 dny

    very nice song for this love me❤😍🧡🧡🧡🧡🧡💎💝💖

  • @yespapa5268
    @yespapa5268 Před 5 měsíci +5

    upload vaanil kayude song in same quality plz

  • @mruntraceable1977
    @mruntraceable1977 Před měsícem

    That music🎶 luv it

  • @Sweet_Heaet
    @Sweet_Heaet Před 5 měsíci +6

    ❤❤🎉🎉

  • @onlyformusic6995
    @onlyformusic6995 Před 2 měsíci +1

    Yenga attha simran 90s kids oda azhagh devathai ❤

  • @KD_pavi2006
    @KD_pavi2006 Před 2 dny

    🎸❤️👀

  • @mariyajeromy-cv3hd
    @mariyajeromy-cv3hd Před měsícem

    80's songs r unbeatable....

  • @manosakthi6916
    @manosakthi6916 Před 5 dny

    Handsome ajith..❤

  • @user-cp8wz5nl4l
    @user-cp8wz5nl4l Před 2 měsíci +2

    Yes like it ❤❤❤❤❤

  • @aravindkumarv9975
    @aravindkumarv9975 Před měsícem +4

    any one sj surya fan 2024 here

  • @sakthisrilakshmi2272
    @sakthisrilakshmi2272 Před 10 dny +1

    Legend Deva sir

  • @firstlast-dh8fi
    @firstlast-dh8fi Před 3 měsíci +2

    Sim ❤

  • @user-uk8lm4th8b
    @user-uk8lm4th8b Před 2 měsíci +2

    April 2024 ❤😻👉

  • @kavipriya-zc4lq
    @kavipriya-zc4lq Před 2 měsíci

    super

  • @sasikalasahadevan7714

    Sweat dreams 🎉

  • @tstechnology2435
    @tstechnology2435 Před 25 dny +1

    My favorite Hero

  • @pachaiyappans2772
    @pachaiyappans2772 Před 2 měsíci +3

    Thala ❤ i love you

  • @r.nandhakumar2696
    @r.nandhakumar2696 Před 2 měsíci +2

    April 17😊

  • @raghumurugesan5461
    @raghumurugesan5461 Před 2 měsíci +2

    From 4.33 to 4.49 simran veri dance..

  • @wededication5962
    @wededication5962 Před měsícem +9

    Anyone may 2024

  • @user-rl8zi4ni7k
    @user-rl8zi4ni7k Před 4 měsíci +4

    Unni..anu. 🎉🎉🎉🎉❤❤❤ megic

  • @AshokRaju5003
    @AshokRaju5003 Před 3 měsíci

    👍👍👍👍👍👍👍

  • @sujithkumar2440
    @sujithkumar2440 Před 5 měsíci +3

    Pls Valli movie 4k

  • @Maaya000
    @Maaya000 Před měsícem

    Yes

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 měsíci +1

    Voice and 🎶 super 27.2.2024

  • @firstlast-dh8fi
    @firstlast-dh8fi Před 3 měsíci +1

    4:13

  • @santhoshsundaran
    @santhoshsundaran Před 4 dny

    June 24😊

  • @bhuvanac9662
    @bhuvanac9662 Před 2 měsíci

    Mr. Ak Anna.

  • @user-wd7si5of6e
    @user-wd7si5of6e Před 2 měsíci +1

    ❤❤❤❤ 0:47

  • @praveenraj5336
    @praveenraj5336 Před 22 dny +1

    In between sj Suriya voice 😂

  • @ToNyStARK-rq6ll
    @ToNyStARK-rq6ll Před měsícem +4

    Anyone may 2024 ?

  • @Vijay_Surya16
    @Vijay_Surya16 Před 5 měsíci +2

    Want Full Movie In 4k😊😊😊

  • @ramshiv25
    @ramshiv25 Před 5 měsíci +4

    1.1.24

  • @AlagarAlagar-eo3sx
    @AlagarAlagar-eo3sx Před měsícem +1

    📖✍️

  • @senthilvelpon4670
    @senthilvelpon4670 Před 2 měsíci +2

    Manifesto based voting pattern is not fully agreeable. Now Machinocracy(EVM) not Democracy . Why political parties are not objecting it..

  • @_.zolo._efx
    @_.zolo._efx Před 2 měsíci +1

    Vaalee 4k movie

  • @ranjitkumar8367
    @ranjitkumar8367 Před 26 dny +1

    I am here in 2024 - Ranjit

  • @arveetgajendran7108
    @arveetgajendran7108 Před měsícem

    brinda and kala typical steps but great song

  • @ganeshpoobalan9895
    @ganeshpoobalan9895 Před 3 měsíci +2

    Gv songs

  • @riteinfosolutions6407
    @riteinfosolutions6407 Před měsícem +2

    Song is nice but no one had put likes to my comment

  • @harooshraj8382
    @harooshraj8382 Před měsícem

    2024 April ❤😅

  • @hajihelsing3000
    @hajihelsing3000 Před 2 měsíci +1

    Fan Boy Song Age just 4 or 5.. 🥰♥️THALA AK

  • @loveartloveart
    @loveartloveart Před 5 měsíci +4

    halwa kudukkade 😅😅😅

  • @senthilkumarsr4908
    @senthilkumarsr4908 Před měsícem

    I am here on Apr 24, 2024😂

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri Před 5 měsíci +1

    Ada paavingala anga captain deathku kuda pogala,,,ivinga song kondadranuga,,,icchai 😭😭😭😭

  • @singeruday238
    @singeruday238 Před měsícem

    Telugu version super meaning 😊😊

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf Před 8 dny

    Vakra film director 😤

  • @AzniAhris-gs6yv
    @AzniAhris-gs6yv Před 2 měsíci

    POda

  • @rznsidk8807
    @rznsidk8807 Před měsícem +11

    ஆண் : சே லவ்… சே லவ்… சே லவ்… சே லவ்…
    குழு : சே லவ்… சே லவ்…
    குழு : டாரா ராரிரா டாரா ராரிரா…
    டாரா ராரிரா டர ரர டாரா…
    ராரிரா நிலா…
    டாரா ராரிரா நிலா…
    டாரா ராரிரா டாரா ராரா
    ஆண் : ஏப்ரல் மாதத்தில்…
    ஓர் அர்த்த ஜாமத்தில்…
    என் ஜன்னல் ஓரத்தில்…
    நிலா நிலா…
    ஆண் : கண்கள் கசக்கி…
    நான் துள்ளி எழுந்தேன்…
    அது காதில் சொன்னது…
    ஹலோ ஹலோ…
    ஆண் : நிலா நிலா கைவருமா…
    இல்லை இல்லை கை சுடுமா…
    -BGM-
    பெண் : இதயம் திருடுதல் முறையா…
    அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா… இல்லையா…
    ஆண் : முத்தத்தில் கசையடி நூறு…
    அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா… இல்லையா…
    -BGM-
    பெண் : நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண…
    தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா…
    தப்பித்து நாடு தாண்டி செல்வாயா…
    ஆண் : இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்…
    குதித்து நான் சாகமாட்டேனா…
    குமரி நீ சொல்லி மறுப்பேனா…
    குழு : டாரா ராரிரா டாரா ராரிரா…
    டாரா ராரிரா டர ரர…
    நிலா நிலா கை வருமா…
    இல்லை இல்லை கை சுடுமா…
    -BGM-
    குழு : காதில் குத்தாதே காதில் குத்தாதே…
    காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே…
    காதில் குத்தாதே காதில் குத்தாதே…
    காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே…
    பெண் : மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்…
    ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய்… பிடிப்பாய்…
    ஆண் : மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து…
    அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன்… பிடிப்பேன்…
    பெண் : ஹே கிள்ளாதே…
    ஆண் : என்னை கொல்லாதே…
    உன் பார்வையில் பூத்தது நானா…
    பெண் : சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய்…
    என் நெஞ்சு மசியாது தெரியாதா…
    கண்ணாடி வளையாது தெரியாதா…
    ஆண் : கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு…
    தன் காதல் அது சொல்லும் தெரியாதா…
    தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா…
    -BGM-
    பெண் : ஏப்ரல் மாதத்தில்…
    ஓர் அர்த்த ஜாமத்தில்…
    என் ஜன்னல் ஓரத்தில்…
    நிலா நிலா…
    ஆண் : கண்கள் கசக்கி…
    நான் துள்ளி எழுந்தேன்…
    அது காதில் சொன்னது…
    ஹலோ ஹலோ…
    பெண் : நிலா நிலா கைவருமே…
    தினம் தினம் சுகம் தருமே…

  • @harishkumar.s399
    @harishkumar.s399 Před 22 dny +1

  • @MohammedRazlan-wi2fx
    @MohammedRazlan-wi2fx Před měsícem

    Simran ❤

  • @bhuvanac9662
    @bhuvanac9662 Před 2 měsíci

    Mr. Ak Anna.

  • @thirukumaranthirukumarans112
    @thirukumaranthirukumarans112 Před 5 měsíci +1

  • @VijiS-ji8gl
    @VijiS-ji8gl Před 2 měsíci