Mudhalvaney - Video Song | முதல்வனே | Mudhalvan | Arjun | Shankar | A.R.Rahman | Ayngaran
Vložit
- čas přidán 7. 10. 2022
- #Mudhalvan #ARRahman #Ayngaran
Groove to the superhit song 'Mudhalvaney' from the movie 'Mudhalvan' Starring Arjun, Manisha Koirala & Others. Music Composed by A.R.Rahman
Song Credits:
Mudhalvanney
Singers: Shankar Mahadevan, Mano, Srinivas, S. Janaki
Music: A.R.Rahman
Lyrics: Vairamuthu
Mudhalvan (transl. 'Chief Minister, leader') is a 1999 Indian Tamil-language political action thriller film produced by R. Madhesh and S. Shankar written, and directed by S. Shankar. The film features Arjun and Manisha Koirala playing the lead with Raghuvaran playing the antagonist while Vadivelu and Manivannan feature in supporting roles. The film featured an award-winning soundtrack composed by A. R. Rahman, cinematography by K. V. Anand, and dialogues by Sujatha.
Directed by: S. Shankar
Screenplay by: S. Shankar
Story by: S. Shankar
Starring: Arjun, Manisha Koirala, Raghuvaran, Vadivelu, Manivannan
Music by: A.R.Rahman
Cinematography: K. V. Anand
Edited by: B. Lenin, V. T. Vijayan
Produced by: S. Shankar, R. Madhesh
Music Label: Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaranintl
CZcams - / ayngaran - Hudba
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ czcams.com/video/-Unj4RvwQ5g/video.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
Thank you😊
😊😊😊😊😊😊
A22😊
.
😂😅
எத்தனை பேர் அல்லேலூயா அல்லேலூயா என்று துவக்கத்தில் வருகிறதா என கண்டுபிடிக்க வந்தீர்கள்.
I'm....after... watching interview
🙋♂️
Yes
Me too
Epdi bro super, me too 😅
இந்த படம் இப்போம் வந்து இருந்தால் 1500 கோடி வசூல் ஆகும்
2024கோடி 🦅
Re realise panna nalla erukkum
0.26 3:20 அ..அ..ல்லே..ல்லே..லு..லு..யா..யா (அல்லேலூயா..) ஹரிஷ் ஜெயராஜின் ஹம்மிங்... சிறப்பு...
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே
வனே முதல்வனே…
பெண் : முதல்வனே என்னைக்
கண் பாராய் முந்தானைக்
கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா
வளையலோசை கேட்கவில்லையா
முதல்வா…முதல்வா
ஹா முதல்வா
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே
வனே முதல்வனே…
பெண் : ஆ…கொஞ்ச நேரம்
ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுந்துங்கள்
எந்தன் தோளில்
ஆண் : ஆ…பீலி ஒன்றை
எதுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன்
உந்தன் மாா்பில்
பெண் : உலகம் வாழ
நிதி ஒதுக்கு என் உயிரும்
வாழ மதி ஒதுக்கு
ஆண் : அரசன் வாழ
விதி இருக்கு அதற்கு
நீதான் விதி விலக்கு
பெண் : மன்னனே…மன்னனே
இதோ இவள் உனக்கு
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா
{ ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே ஹோ
ஹோ ஹோ ஹா ஹா
ஹா ஹா }
ஆண் : முதல்வா…முதல்வா
ஹே ஹே
பெண் : பள்ளிவாசல் திறந்தாய்
பள்ளி திறந்தாய் பள்ளியறை
வர நேரமில்லையா
ஆண் : ஓ…ஊரடங்கு
தளா்த்தி வாிகள் தளா்த்தி
உடைகள் தளா்த்திட
வேண்டும் இல்லையா
பெண் : ஆசைப்பூவை
தவிக்க விட்டு அமைச்சரோடு
நகா்வலமோ
ஆண் : உனது கண்ணில்
நீா் துடைத்தால் ஊா்க்குழாயில்
நீா் வருமோ
பெண் : வேந்தனே…
வேந்தனே உந்தன்
வரம் வருமோ
பெண் : முதல்வனே என்னைக்
கண் பாராய் முந்தானைக்
கொடியேற்ற நேரமில்லையா
ஆண் : ஹே
பெண் : காதல் பஞ்சம் வந்து
ஆண் : நொந்தாயோ
பெண் : முத்த நிவாரணம்
ஆண் : உனக்கு அளிப்பான்
பெண் : வாளின் ஓசை
ஆண் : தீரும் போது
பெண் : வளையலோசை
ஆண் : கேட்கவருவான்
முதல்வனே வனே
வனே வனே வனே முதல்வனே
வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே
வனே முதல்வனே…
👌🏻👏🏻🤩👌🏻👏🏻
Army super well 👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍
super
Super jii
Yaru Sami nee..
Chinna vayasula intha song la vara 🐍 paarthu sariyana payam. Ippo thaan theriyuthu athu vera yaarumilla Namma Vadivelu, Raguvaran, Manivannan and Vijayakumar nu..🤣🤣
Hmm 🤔😅😅
Good Friday
Correct bro
Nee enna potta ya
Gunapooshanam music group movie supr good morning cool supr good Friday night movie cool
@3:21 Harris Jayaram Signature while he was assistant to ARR ..... " Hallelujahhh..... "
Ippothan theriyum 🥹🙏
Harris touch 👌❤️
I'm not a Christian.. but when I hear the sound Hallelujah, it gives me goosebumps..
0:27 BGM அல்...லே...லுயா 😂. Composed by Harris.
Not composed.. Programmed.. This movie is rahman composition
அல்லேலூயா வருது. நானும் கேட்டேன்.
இப்படி ஒரு பிரம்மாண்டத்தை தியேட்டரில் FDFS ல கொண்டாடினேன் Im very proudly say iam 90s kid
ஏ.ஆர்.ரகுமான் +சங்கர் மகாதேவன்+ஜானகி அம்மா
கூட்டணியில் அருமையான பாடல்🎶🎤🎵🎵🎵🎵
Good Friday
ppadal varikal
0:26 to 0:37 AAlleyluuyaa! is awesome, Harris Jeyaraj! proved he is Genius culprit 😅!
Creepy
3:22 அல்லேலூயா ...... Harris jeyarai🎉
Jesus o jesus
ஆலேலூயா என்ற தொடக்கம் அருமை
2024 யாரும் இல்லை யா vera level songs 7,,1,,24,,Pm,,8,,56,, மணி
I'm here😂
2024-02-15 2.21am 😅
2024.02.24 @11.22pm😂
Im here
I m here 15.4.2024---3.30Am😅
அல்லேலூயாவை நான் இப்பொழுதுதான் கவனிக்கிறேன்
Hallelujah (which is used in churches) 0:26 😱 mind blowing when I found 🎉
Programmed by Harris jayaraj
That's by Harris jayaraj 🎉🎉🎉
@@sathyaanaesthetics9155in😢😢😢
🎂ஒ
😮😮😮😮
Thalaivan Harris ❤🫡🏆
ஜானகி அம்மா voice 🔥💚🔥
Good morning baby
Really
எத்தனை விதமான மாடுலேஷன் களிளும் பாடகூடிய பாடகி ஜானகி அம்மா ! Spb sir போலவே 💙🙏💙
Aaa... Leyyy... Luuu... Yaaa... Harris Jayaraj's Magic in ARR's Song😍
90's kid அவிங்க அவிங்க நினைவுகள கொட்டுங்கப்பா...
😂😂😂😂💐💐
Nice 🙂
Ji
ஜானகி அம்மையார் அவர்களின் குரலில் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது. இல்லை என்றால் இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்ப்பது எதனால்
அன்றும் இன்றும் என்றும் பிரமாண்ட இயக்குனர் சங்கர் ஒருவரே......
that Haaaaah..leeyyyy...luuuu.. yaaahhhh.... halleluiah sound recording done by harris.
This Song Deserved...National Award..
Whatta voice of Dr S janaki amma Really
How many of people notice that time line of 0:26, 03:21 which is programmed by Harris Jayaraj once he worked under A.R.Rahman for background music and he composed the particular part of this song "hallelujah". This is not gibrish.
Maam's and ThalaivARR are genius✨🔥
Taste with kiruthiga pathutu variya
alaloya Harris brilliant pa
Taste with kiruthika and Devan interview la sonnaru
Taste with krithiga pathutu inga vanthu scene poduriya thambi 🤣🤣🤣
@@viveksan80 🤣🤣👌👌
2:16..... என்ன குரல்❤❤❤🎉
An AR RAHMAN happens once in many centuries. Imagine, we live in the era of AR RAHMAN 🔥❤️
Directore shankar Hits..💛
🌹kaadhalan
🌹jeans
🌹indian
🌹gentilman
🌹mudhalvan
🌹Boys
🌹Anniyan
🌹shivaaji
🌹enthiran
🌹nanban
🌹i
🌹2.0
🌹indian 2
Shankar fan from kerala..😍💛
🙏 from TAMIL NADU 👍
Super bro 🙏🙏🙏🙏
Also my favourite shankar
Neenga Harris jayaraj fana 🙄🔥😍
@@heathledger3386 who???
✝️அல்லேலூயா✝️ 🔥🔥
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yes amen praise the lord sivan vishnu
ரஹ்மான் அவர்கள் போன்று யாரும் இனி வரும் காலங்களில் இசை அமைக்க முடியாது💘 என்பதை தெரிவித்து கொள்கிறேன் 💞
yes bro God of Copy indian cinema va copy ya intatause panna perumai rahman sir tha undu bro 😂
Anirudh ravichandar
@@heathledger3386 iduku engaiyo eriyudu😅😆
,,,❤😮😊😏
@Mohammed Aashiq athuvea oru sila songs arr oda song oda copy tha😂
2:14 ஜானகியம்மா ❤️
Wow that's humming is awesome ❤❤❤
അനിരുദ്ധ് ഇനിയും ജന്മമെടുക്കണം റഹ്മാന് ഒപ്പമെത്താൻ❤
E Cheriya agil pulli itrem famous aayille.....Rahmante age aakumbo Anirudh vere level aayirikkum broi
റോജയുടെ വസന്തം തീർക്കാൻ അറനിരുദ്ധ് ഇനിയും ജജന്മം പലതും എടുക്കണം
Who is there 2024 ❤
I am in. 2024❤
🙋
😂🎉❤
❤🎉😊
13/4/24
4:38 heyyyy ommmala pichhucu vacchirukkanyaaa semmaaa!!!!!
S Janaki = No. 1 singer ❤❤❤❤❤❤❤❤❤❤
அனைவரும் வருந்துகிறோம் ஒளிப்பதிவாளர் K.V.ஆனந்த் சார் 🙏😭😭😭
Haaaaa 🎼leeeeeee luuuuuuu yaaaaaaaa from harris❤
23rd Years of Celebrations Tamil Movie Mudhalvan (07.11.1999) An A.R.Rahman Blockbuster Songs & BGM Still Fresh. 💐🥳 (A.R.Rahman - Shankar Combo)
2024 anyone listening ? ❣️
Me bro
I’m from year 2044❤
Now❤
Now
Mmm
Starting Ahhh leee Luuu Yaahhh 😮 ❤❤❤and 3.20 Harish nailed it❤❤❤
Harris jayaraj did programming 🎉🎉🎉
Janaki amma kuraluku nan adimai ❤❤❤❤❤
Hii kani
முதல்வன் படம் பாக்காத ஆளே இருக்க முடியாது.. அப்படி பாக்கலைன்னாலும் atleast "முதல்வனே முதல்வனே" பாட்டு கேட்டு இருப்பீங்க.. பாத்து இருப்பீங்க..
ஆனா இந்த பாட்டுல எத்தனை பாம்பு வருதுன்னு கேட்டா கரெக்ட்டா சொல்ல முடியாது...
3 சொல்ல முடியும்.. வடிவேல், மணிவண்ணன், ரகுவரன்னு...
ஆனா பாட்டுல மொத்தம் 5 பாம்பு வரும்..
அந்த பாட்டோட concept,details பாத்திடலாம் இப்போ
ஹீரோக்கு எப்போ call பண்ணினாலும் அவர் வேலையில இருக்காருன்னு தான் வடிவேல் இல்ல மணிவண்ணன் தான் பதில் சொல்லுவாங்க.. இதனால கடுப்பான ஹீரோயின் கனவு உலகத்துலயாவது ஒன்னா இருப்போம்ன்னு கனவு பாட்டுக்கு போறாங்க...
ஆனால் அங்கேயும் நாயகன் முதல்வனாகவே எந்நேரமும் files ல sign போட்டுட்டே இருக்காரு.
இங்காவது உன்னுடைய முதல்வர் வேலையை விட்டு என்னையும் கொஞ்சம் பாருன்னு அவனை இழுத்து கொண்டு பாடல் பாடி ஆடும் போது நிஜ உலக தொல்லைகள் இங்கேயும் பாம்பாக, நாயகனை நெருங்கவிடாமல் பின்தொடர்கிறது
நாயகியை,முதல்வரான நாயகனிடம் நெருங்கவிடாமல் தடுப்பது மொத்தம் ஐந்து பேர்.
எப்போது கால் செய்தாலும் போனை எடுத்து பேசும் மணிவண்ணன் மற்றும் வடிவேல்.
அரசியலில் அவனுக்கு தொல்லை கொடுக்கும் அரங்கநாதனான ரகுவரன் மற்றும் அவரது அல்லக்கை கொச்சின் ஹனிஃபா.
அந்த ஐந்தாவது ஆளை பற்றி கடைசியில பார்க்கலாம்.
முதல் பாம்பு : அரங்கநாதன் (எ ) ரகுவரன்
நாயகனும் நாயகியும் கசகசா பண்ணிட்டு இருக்கும் போது, ரகுவரன் பாம்பு அவர்களை அழிக்க வரும்.அப்போது நாயகி,அருகில் இருக்கும் விளக்கை பாம்பின் மீது சாய்க்க,தீப்பற்றி பாம்பு எரிந்து சாம்பலாகிவிடுகிறது.ஆக ரகுவரன் பாம்பு முதல் பலியாகிறது.
இரண்டாவது பாம்பு : கொச்சின் ஹனிஃபா
ரகுவரன் கூடவே இருந்த அனைத்து அக்கிரமங்களுக்கும் துணையாய் நின்று தொல்லை கொடுத்த ஹனிஃபா பாம்பை நாயகி தொட்டவுடன் வான வேடிக்கையாய் விண்ணில் வெடித்து சிதறிவிடுகிறார் ஹனிஃபா.
மூன்றாவது பாம்பு : மணிவண்ணன்
அரசாங்க தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த புகழேந்தியை (அர்ஜுன்) பேசி பேசியே அரசியலுக்கு கொண்டுவந்துவிடுவார் மணிவண்ணன்.அதனால் அவர் மீது தண்ணீர் குடத்தை போட்டு மூடிவிடுவார் நாயகி.
ஆனால் அப்போதும் பேசிய வாய் சும்மாயில்லாமல் முதல்வா என்றே கோஷமிடும்.
நான்காவது பாம்பு : பலவேஷம் (எ) வடிவேல்
நாயகனுடன் ஆரம்பத்தில் இருந்தே கூடவே பயணிக்கும் கேரக்டர்.
தேன்மொழியை(நாயகி) முதலில் சந்தித்ததில் இருந்து,அவர்களின் காதலுக்கு சப்போர்ட்டாகவும் இருந்தார் பலவேஷம்.
எனவே தான் பாடல் காட்சிகளில் ஊஞ்சலாகவும்,படியாகவும் நாயகன்,நாயகிக்கு உறுதுணையாய் இருப்பது போல் பாடல் காட்சிகள் இருக்கும்.
அதே போல் இடுப்பில் தொட்டால் கூச்சசுபாவத்தில் கத்தும் பழக்கத்தை கொண்டவர் பலவேஷம்.
இதை அப்படியே பாடல் காட்சியிலும் வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர்.நாயகி,வடிவேலு பாம்பின் மேல் தொட கூச்சத்தில் நகர்ந்து செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
என்ன இருந்தாலும், இவரும் ஒரு தொல்லை தானே,அதனால் தான் கண்ணாடி குடுவைக்குள் நாயகி இவரை போட்டுவிடுவார்.so,முதல்வனுடன் நெருங்கவிடாமல் இருந்த ஐந்தில் நான்கு பேர் கிளோஸ்.
யாருடா அந்த அஞ்சாவது ஆளு ??
வேறு யாரும் இல்ல.கவெர்மென்ட் வேலைல இருக்குற மாப்பிளைக்கு தான் கட்டிக்கொடுப்பேன் என்று விடாபுடியாக இருக்கும் நாயகியின் அப்பா விஜயகுமார் தான் அந்த அஞ்சாவது பாம்பு.
ஐந்தாவது பாம்பு : தேன்மொழியின் அப்பா விஜயகுமார்
மற்ற நான்கு பாம்புகளின் கதையை முடித்து விட்டு முதல்வனுடன் கைகோர்த்து படை வீரர்களுடன் பவனி வரும் போது,பீரங்கியின் ஓட்டையில் இருந்து வெளி வரும் விஜயகுமார் நல்ல பாம்பு,
நாயகன் மற்றும் நாயகியின் முன் படமெடுக்கும் விஜயகுமார் நல்ல பாம்பு.படமெடுக்கும் போது கழுத்தில் Govt Job என்று எழுதிருக்கும் பாருங்கள்.
அரசியல் வேண்டாம்னு படிச்சு படிச்சு சொன்னேன்,கவர்ன்மெண்ட் உத்தியோகம் வேணும்னு சொன்னேன் கேட்டியா ?? கேக்காம என் பொண்ண கூட்டிட்டு போறியா என்பது போல் படமெடுக்கும்.
மத்த பாம்புகளை முடிச்சாச்சு,இது அப்பா ஆச்சே,அப்பா மீது பயமும் மரியாதையும் இருப்பதால் நாயகி எதுவும் செய்யமுடியாமல் விழிபிதுங்கி நிற்க,அப்பா பாம்பு,முதல்வனான நாயகனை விழுங்கிவிடும்.
ஆக படத்துல மொத்தம் 5 பாம்பு இருக்கு.. எத்தனை பேருக்கு இது முன்னமே தெரியும்???
Super
U r one of biggest legend 😊❤
😮😮😮😮
💐💐💐💐💐💐
Excellent pa 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Janaki amma voice Vera leval 😍😍
Janaki Amma voice super
whos here after knowing Harris composed the particular part of this song "hallelujah"💥❤
Not composed he programmed there is a difference between it
ll
😅
😊ll
Pl😊
L
Np
ஜானகி அம்மா குரல் high pitch
voice of janakii mam...😍🤩
what a energetic voice 🥰❤️
Q
😍😍S. Janagi Mam Voice Unbelievable Anyone Like It 🤗🤗
கவிஞர்களின் முதல்வனுக்கும் இசைகளின் இரண்டாம் அரசனுக்கும் வாழ்த்துக்கள்
ARR always no 1. No one to replace him yet
@@amigos786 Anirudh ravichandar is no1
@@stephenbenjamin2633 in your dreams
@@amigos786 correct
@@amigos786 NO.1 ILAYARAJA NO.2 ARR NO.3 DEVA NO.4 VIDYASAGAR
ഈ Wonderful Orchestrated Impact Song ൻ്റെ Additional Programming : HarrisJayaraj
Singer 🎤 Shankar Mahadevan+ Mano + Srinivas + Janaki voice 🎤 female voice stealer 🔥 முதல்வனே முதல்வனே என்னன கண் பார்ய் முதான தோளில் நேரம் இல்லை ஒ காதல் வந்து நோனந்து பஞ்சம் முதல் நிர்வாணம் இல்லை வாழும் ஒனச வனளயல் ஒனச கேட்க வில்லை .. ஆ கொஞ்சம் நேரம் கூந்தல் ஒதுங்கி குறிப்பு எழுத்துகள் என் தான் தேளி வில் ஒன்று உன் மார்பில் னக ஒப்பும் உலகம் வாழு நிதி ஒதுக்கு என் உயிர் மடி ஒதுக்கு அரசன் வாழ விதி அதற்கு நீ விதி விலக்கு பள்ளி வாசல் பள்ளி திறந்த பள்ளி வனர நேரம் இல்லை உளரடங்கு தளர்த்தி வரி தளர்த்தி உனடகள் ஆனச பூ தவிக்க அனமச்சர் நகர் வளம்மோ உன்னதான் கண்ணீர் தோனடத்து ஊர் குழாய் தண்ணீர் திறப்பு AR Rahman Music 🎵 ARR magic ✨ lyrics 📝 Poet Variyamuthu The Lyric about Chief minister and His Duty 5:13 Delhi Parliament முதல்வன் BGM 🎵 vera level 😍 Animation 👌 semma Animation 👌 Visual Effects Snake 🐍 Director Shankar Brilliance visuals semma
👌👌🎉
Imagine the cost for these awesome vfx in 1999! Shankar sir was way ahead of time in creativity
Waiting for next Shankar film to take over the Screen across globe
Without Ar rahman we can't imagine this movie
Ar rahman❤
Yen ya nee Ella song layum lyrics ah ezhithutu irukka don't you get tired of writing this ??¿‽😠😞😓
Sorry man I thought it was my friend
2:15 voice ❤️
Yes
Dr S Janaki amma @ her Best even after 60 plus...omg..
Look at the singers of this song -->Shankar Mahadevan, Mano, Srinivas, S. Janaki !!
True Legendary pack !!
ஜானகி அம்மா❤ சங்கர் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மனிஷா கொய்ராலா லைலா மணிவண்ணன் வடிவேல் விஜயகுமார் படத்தின் முக்கியமான நபர் ரகுவரன்.. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மேஜிக்
Janaki Amma next level....❤
Janki amma voice 💥💥❤❤❤👍🤘
Anybody after Devan Interview For Harris's Hallelujah
I'm 🖐️
I am
ഈ സിനിമ ഒരു ഹരമാണ് എത്ര തവണ കണ്ടാലും മതിയാവില്ല 😍 അതുപോലെ ഗാനങ്ങളും മനോഹരമാണ് 👍
Sathyam
Adhe
True
ജാനകി അമ്മ 😍
சின்ன வயசுல இதுக்கு வைப் பண்ணாத நாளே இல்ல 💞💞 எனக்கு மிகவும் பிடித்தபாட்டு❤️❤️❤️❤️
Sa re ga ma pa luxshanada performance paathutu inna song kekuran.luxshan's voice vera level
♥️♥️Jankki Amma voice 😱😱😱and manicha experience 💓💓💞🤙 costumes 🤗🤗arjun sir acting ♥️♥️💪💪👍👍vera leval
Home theater la kekum pothu song vera level a irukkum...😇😇😇😇
Bro music vera level bro
💯💥
Ear buds la ketkum pothu Vera levelaaa illayaaa???
Poda Sunni
@@dhanraj1310 go ho iotuulpp
Anyone after Devan Ekambaram sir interview about Harris sir programming work in this song?
A R R thottadhelllaaam ponnaakiya kaalam💕
5:10 came here to watch this masterpiece 🥶🥶
Anyone 2024💓💓
❤️❤️❤️ தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ அப்படியே அர்ஜுன் & மனிஷா & A R ரகுமான் & ஷங்கர் 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️ இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field 🌹 9.10.2022❤️❤️❤️
🙏 from TAMIL NADU 👍
😢😢😢❤❤❤
@@eswaryamani7100 Hai 💚 ஈசு 💚
AR RAHMAN forever ♾️💖
Shankar sir's movie is incomplete without Thalaivar rahman sir's music ❤❤❤❤
AR Rahamana, Shankar, Shankar Mahadrvan & Janaki amma, killing combination.
Great voice AMMA JANAKI AMMA
Love from Kolkata. Love Tamil Music
Only Shankar sir & ARR Sir Creates wonderful arts For the Songs ❤️🙇🏽♂️🤤
This song programmed by Harris jayaraj
Yes programed by HJ❤
@@sharathnathsrh4191 hi bro I'm Balakrishnan thalaivARR musical drugz addict bloods 29 yrs
@@sharathnathsrh4191 hi bro first one Harris Jayaraj movie kudeh musical production also others peoples working (under workers) programing / sounds engineer / recording / orchestra ellemeh irukku bro
@@sharathnathsrh4191 hi bro musical department areavil composer than main captain and all creates completes bro
3:21 this line was compossed by Haris Jayaraj.
ALLOLIYA 😂😂😂
0:26 haaa leeee luuuu jaahhh
Mass song poda sonna
En thalaivan harris jeyaraj👑
Church mass la podra song eh podraru
Sound mixing king harris jayaraj i love you ❤🫂
கண் இமைக்க நேரமில்லை.. 🔥🔥
How many 90's kid here noted that the last snake is vijaykumar ( Manisha's father) in that snake's neck it's written there as ' Govt Job ' in 5:40 sec??? Put likes
TCP
ಏನ್ ಗುರು ಈ ಹಾಡು 👌
WOW FUHH ACTION KING ARJUN SIR
Janakamma ❤❤❤❤
Love❤❤❤music A. R sir fan from🇱🇰🇱🇰
Listen from 3:21 to 3:26 typical harris keyboard hallelujah😂
Hallelujah! Movement very nice
ஹே ஹே ... காதல் பஞ்சம் 👸 💔 👍
வந்து நொந்தாயோ ❓🤔
முத்த நிவாரணம் 🥰 👍
உனக்களிப்பான் 👸 👍
வாளின் ஓசை 🗡️ 👍
தீரும் போது 👍
வளையல் ஓசை 🤲 🎶 🎶 👍
கேட்க வருவான் ... 🤵 👍
@ Pala Ni 👍
Well done
0.26.. Haaaaa leehhhhhhh luhhhhhhhhh yaaaaaa
ஆலேலூயா.😉😉😉
10000000 seraya cosal vanthalum. Janaki amma. Voice. Varathu .
That energy in her voice at the age of 62💥
இந்த படம் வந்த சமயத்தில் தான் அனகோண்டா படமும் வந்து வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது
Mukiyamana visayatha solitinga
ARR..Shankar Mahadevan, Mano, Srinivas, S. Janaki ..H Sridhar.Harris Jayraj
0:26 haaaaa leeaaaaa luuuuuuhhhh yaaaaaahhhh
Hallelujah
Janaki amma 🔥🔥
Janaki = mano + mahadeve + srinavas
Still female tone dominate the song..
What a voice 😘😍
Telugu singer
Vasundara das also
@@crazyfellow9620 she's indian singer Nightingale of india 🇮🇳, experrison queen of indian music
@@akhilks3464 💯 correct
Voice of janaki amma never get old
இனி ஒரு படம் இது போல வராது ஆஸ்கார் விருது பரிந்துரை செய்து இருக்கலாம் 😊
present day music directors mind voice :yov intha aalu ennaya pani vachurukaru enna instrument nu kuda purilaye nalla vela nammalam intha arr puyal la 90s la sikkama thapichom
Here for the Hallelujah score
90 kids fevart song 🥰🥰🥰🥰
04:01 அன்றே கனித்தார் வைரமுத்து
LOCKDOWN 😂❤