கண்ணீரோடு ஜெபித்து மன்னிப்பு தேடும் வேத வசனங்கள் | 1000 Praises | ஆயிரம் இறைவார்த்தைகளின் இசைமாலை-5
Vložit
- čas přidán 14. 07. 2021
- #1000praises #1000stothirapaligal #1000bibleverses #mljmedia #1000iraivarthaigal #subrapatham #holyspiritsong
CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics...
Singer : Saravanan
Bible Verses Compiled by:
Dr. Sr. T. Nirmala, SAT.
M.Sc., B.Ed., Ph.D., D.HRD., D.PH.
Former Principal of Jayaraj Annapackiam College for Women, Periyakulam. and
Principal of Annai Scholastica Arts and Science College for women, Pamban
Cell : 9894724949
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70 - Hudba
என்னை மன்னியும் என்னை மன்னியும் சாமிஎன்னை மன்னியும்
அப்பா என்னை மன்னியும்
My Blood My Heart My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my Jesus Amen 🙏🌹
என்னையும் மன்னியும் சுவாமி கர்த்தரே
என்னை மன்னியும் சாமி என்னை மன்னியும் சாமி ஆமேன்
இயேசப்பா இந்த பாடலில் வரும் எல்லா தவறுகளையும் நான் செய்து இருக்கிறேன் என்னை மன்னியும் ஸ்வாமி என்னை மன்னியும் .
Amen appa yenakum mannithu yettru kollum
My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my Jesus Amen 🙏🌹
Amen 🙏 thank you Jesus Christ glory Amen 🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இயேசுவை என்னையும் என் குடும்பத்திரையும் மன்னியும்
Amen🙏🙏🙏💖💐💐
அப்பா என் குடும்பத்தை மன்னித்து ஆசீர்வதித்து அமைதியில் வழி நடத்தும் நன்றி இயேசுவே ஆமென்
P
இயேசுவே எனது பாவங்களை மன்னியும்
Ennai manniyum Swamy
Ennai manniyum appa
En pavangalai manniyum JESUVE
Ennai Manniyum.
Porutharulum karthave poruthukkollum Jesuve en Andavare.
அமுதா சண்முகம்
அப்பா எங்கள் பாவங்களைப்
என்னை மன்னியும்
என்நோய்களை குணமாக்கும் சுவாமி
எங்கள் மீறுதலை மன்னியும் சுவாமி
அப்பா என்னை மன்னியுங்கள்
மன்னியும் இயேசுவே என்னை மன்னியும்.
என் அன்பு நட்பு உள்ளத்தை புண்படுத்திய என்னை மன்னியும்.
அன்பு உள்ளம் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.என்னை மன்னியும்.
மன்னிப்பு கேட்கிறேன்.
ஆண்டவரே அந்த அன்பு உள்ளத்தை அரவணைத்து ஆறுதல் கேட்கிறேன்
நான் பாவியாக இல்லை.
அப்படி இருந்தால் என்னை மன்னியும்..இயேசுவே என்னை மன்னியும்.
ஆமென் இயேசு அப்பா.
இயேசப்பா என் தாயின் வயிற்றில் முதல் இந்நாள் வரை இந்த நிமிடம் வரை நான் செய்த பாவங்களை குற்றங்களை மன்னித்து இனிமேல் பாவத்தில் விடாதபடிக்கு உமது ஆவியின் வரங்கள் வரங்கள் என்னை பலப்படுத்தும் என் குடும்பத்தில் உள்ளவர் மேலும் ஆவியின் வரங்களை பொழிந்திட உங்கள் பாதம் பணிந்து பணிவுடன் வேண்டி கெஞ்சிக் கேட்கின்றேன் எங்கள் பாவங்களை மன்னித்தருளும் எங்கள் காரியங்களை பொறுப்பேற்று நடத்தும் படியாகவும் எங்கள் கடன்தொல்லையில் இருந்து எங்களுக்கு விடுதலை தரும்படி ஆகும் என் மகனுக்கு மாங்கல்ய பாக்கியம் தரும்படி ஆகவும் நல்ல மகனை அவனுக்குரிய மகளை கொண்டு வந்து அவனோடு சேர்த்து வைக்கும் படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
Praise the lord
🙏
ஆமென். ஒவ்வொருகிறிஸ்துவனமும்அறியவேண்டியபைபிளின்அரிசுவடு. நனறிநிர்மலம்மா
என்னை மன்னியும் இயேசுவே
என்னை மன்னியும் இயேசுவே
என்பாவங்களை மண்னியும் இயேசுஆமென்.
இறைவா நான் ஒரு வெளிவேடன்
நான் ஒரு பெரும் பாவி
என்னைமன்னியும் ,
என்னைபோல் இருக்கின்ற அனைத்து பாவிகளையும் தயவாய் மன்னித்து நல்வழி காட்டும். நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா
Aandavare ummakku ethiraga enathu siru vayathila eththanaiyoo pavangalseithullan en pavangalai mannitharulveeraha aandavare.
Sthothiram yesappa ennai manniyum amen.
Forgive me my 🙏🙏🙏 for all my sins
ஏசுவே என்னை தாழ்த்தி கிறோம் உண்மை உயர்த்துகிறோம் நான் செய்த பாவங்களை மன்னித்தருளும் ஆமென்
ஆமென் நன்றி இயேசுவே எங்களை மன்னித்து ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென் அல்லேலூயா
நான் செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை உணர்த்தி மன்னிப்புக் கேட்கவும் 🙏அதே வேளை என் மீது இரக்கத்தை பொழிந்து என் பாவங்களை மன்னித்த இறைவா உமக்கு நன்றி 🙏
😊pppppp
😊pppppp
jasappave ennaimanniththuvedunkal .eppavum ennudan erunka ennau kaiveddurathanko amen jasappa
மூவொரு இறைவனிடம் மன்னிப்பை பெறுவதற்கு தங்களின் மேலான முயற்சிக்கு அன்பான நன்றிகளை இறைவனுக்கும் நன்றிகள் பல. புனித அன்னை மரியே வாழ்க. ஆமென்
PP
Amen🙏
praise the lord father
என்னை மன்னியூம் இசுசமியெ🙏
Amen Alléluia ❤❤❤❤❤❤
நான் தெரிந்தும் தெரியாமலும்
செய்த பாவங்களுக்காக என்னை மன்னியும் இயேசு அப்பா
இயேசு அப்பா என்னை மன்னியுங்கள் நான் செய்தபாவங்களுக்குமன்னியும்🙏🙏🙏🙏🙏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹
என்னை மன்னியும் இறைவா
Appa nan ariyamai seitha pavankalai mannium appa ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen praise the lord 🙏🏻
நான் செய்த தவறுகளுக்கு என்னை மன்னித்து விடுதலை தாரும் இறைவா
என்னை மன்னியும் இயேசுவே!என்னை மன்னியும் இயேசுவே! என் குடும்பத்தையும் மன்னித்து ஆசிர்வதியும். நன்றி. இயேசுவே!.
⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪ இயேசு அப்பா ஆமென்
Amen 🙏♥️
அப்பா என்னை மன்னியும்🙏🙏🙏
அருமையான பாடல் நன்றி இயேசப்பா
மன்னிக்கும் தெய்வமே என் இறைவா! என்னை மன்னியும்.
ஆமென் ❤
பாடல் வழியாக எமது குற்றங்களை; குறைகளை எம் கண்முன் கொண்டு வந்து, சிந்தித்து மன்னிப்பு வேண்ட வைக்கும் பாடல்.
நன்றிகள் அண்ணா 🙏
இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! ❤
என்னை.மன்னியுங்கள் ..எனது..சொந்தங்கள் ..மனம்மிரங்.கவையும்
தூய ஆவியானவரின் பிரசன்ன த்தில் தங்களின்இறைப்பணிதொடர என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
Amen
என் பிள்ளைகள்எல்லாம் செய்யும் பாவம் களையும் மன்னியுங்கள் அன்பு அப்பா நன்றி அன்பின் நன்றி அன்பு அப்பா 🙏🙏👏👏🌹🌹🔥🔥💞💞👏👏🙏🙏⚘⚘🔥🔥💐💐
நான் செய்த பாவத்தை மன்னித்து என்னை காத்தருளும் அப்பா.
தெரின்தும் தெரியாம நான் செய்த தவருகலை மன்னியும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏 😥😥😥😥எனக்கு நீங்க மட்டும் தான் அப்பா வேரு யாரும் இல்ல பா 😭😭😭😭😭
Jesus please forgive me and my near and dear ones amen
Please fergive my sin O 'God mercy on me
மனதுருகி இறைவனின் மன்னிப்புக்காக ஜெபிக்க பெரிதும் ௨தவியாய் இருந்தது. நன்றி 🙏
அப்பா தந்தையே என்னை மன்னியும்
Amen amen amen amen
God forget my sin and bless our family Amen halleluah🧜♂️🧜♂️🧜♂️ we are all praying for salvation from the Lord Jesus🙏🙏🙏
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green
இயேசுவே உமக்கு நன்றி! ஆமென்.
ஆண்டவரை நான் பாவி என்னை மன்னியும்.
என்னை மன்னியும் சுவாமி என்னை மன்னியும் இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்
அப்பா என்னை மன்னியும்.. என் தவறுகளை மன்னியும்... அப்பா உம்மையே நம்பி இருக்கிறோம். எங்கள் நோய்களை குணப்படுத்திய ருளும்.. உமது கட்டளைகளை கடைபிடிப்பேன் அப்பா... எங்கள் குடும்பத்தை இரட்சியும் ...
@@kesavanduraiswamy1492 YESU APPA NAMATHU TAVARUGALAI MANNITU IRATCHIPAR..TAVARUGALAI MARUBADIYUM SEIYATHIRUM..
ஆமென்.
ஊஐஊட
@@ogashtinogashtin1684to coo
இதுதானே இப்போது இன்றைய ஒரு உண்மை நன்கு தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள்
அருமையான வரிகள் இவை இப்போதைய உண்மை
Thank you for everything Lord 🙏
Ennai manium yesuve ennai mannium
என்னை மன்னியும் சுவாமி என்னை மன்னியும். என் பிள்ளைகளையும் மன்னியும் சுவாமி
என் கணவர் செய்தபாவத்தைமன்னித்தருளும்பணத்தைவீணாகசெலவுசெய்ததற்குமன்னித்தருளும்நன்றி
Good way to ask forgiven for our sins and failures. Thank you.
Ennai mannithu, aasivathium swamy Amen .
என் பேத்தி மனதில்நெகடிவ்எண்ணங்கள்வரக்கூடாதுபாசிடிவ். எண்ணங்கள்தான்வரவும்நன்றி
என்னை மன்னியும். யேசுவே. நன்றிநன்றிநன்றிநன்றிபல. கோடிகள்
Appa jesusuve ✝️amen🙏 thank you brother song nice 👏🏻God bless you 🌷🌷🌷
மிக மிக அருமையான பாடல்.மனதைஉருக்குகிறது.
மனத்தை உருக்கும் மன்னிப்புப் பாடல். மிக அருமை. திரு. ஜெரோம் குழுவினருக்குப் பாராட்டுகள்.
Amen 🙏🙏🙏🙏🙏🙏
O Lord please forgive me from all my sins. heal me from the current situation. Thank you for your blessings. Please meet all our needs. Thank you O Jesus. Amen ❤️🙏
அப்பா நாங்கள் செய்யும் பாவங்களை மண்ணியுகள் ஆமீன்
Amen
இதயம் கனிந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்.
Amen ! Alleluia. ! Thank you Jesus. ⛪️✝️🛐🙏💐💓
Praise the lord.
Praise.the.lord.
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
Appa yennai mannium yesappa yea family yaum mannium appa 😚🙏amen appa 🙏🤨
30.19.2021..இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. இயேசுவின் கருணை. என்றும் எனக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
ஆமென் இயேசு அப்பா.
நான் அறியாத தெரியாத கஉற்றங்ஙளஐயஎல்லஆம் தெளிவு படுத்தி மன்னிப்பு கேட்க வைத்த இறைவா உமக்கு நன்றி
ஆவியேஎன்மகளுக்குசொந்த. வீடுகொடும்நன்றி
Praise the lord
இயேசுவே நன்றி
Praise the Lord 🙏🙏🙏
என்னை மன்னியும் இயேசுவே
என்னை மன்னியும் இயேசுவே
என்னை மன்னியும் இயேசுவே
Praise the Lord, amen
நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு என்னை மன்னித்து என்னை ஏற்று கொள்ளும் அப்பா 🙏🙏
வீட்டு ஓனர்என்பேத்திபடிப்புமுடிந்த. பின்தான்இந்தவீட்டைகாலி. பண்ணச்செய்யவும்நாங்கள்இந்தவீட்டைவிட்டுபோகும்போதுஎன்மகள்பதியதாகவாங்கும்சொந்தவீடிற்குபோகனும்நன்றி
என் நிலத்திற்குபணம்வந்ததற்குகோடானகோடிநன்றி
🙏🙏🙏
என் மகள் செய்த பாவத்தை மன்னித்தருளும்நன்றி
Super worship songs 🙏
Have pardon on me 🙏 super song 🎶Pray 🙏pardon to all who listen this song🌷
Appa enaku nalla valkai thaarum appa 😭😭😭😭🙏
என் வாழ்வில்செழுமையாக. வரபோவதற்குநன்றி
என் பேத்தி பரீட்சைக்கு படிக்கஎண்ணம்வரவும்படிக்கவிடாமல்தடுக்கும்சாத்தானைஅவளைவிட்டுபோகச்செய்யும்நன்றி
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻price the Lord jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
En kudmpathail ullavarkai mannium
Praise the lord 🙏🙏
இந்த பாடல் ஆண் டவரடம் மன் னி.ப்பு கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மனத் தை உருக்கிய பாடல்.
Praise the Lord Amen 🙏🏻