ஜெயிலில் வைத்து தீர்த்துக்கட்ட நினைக்கிறாங்க! | G Square | DMK | Savukku Shankar latest
Vložit
- čas přidán 1. 02. 2024
- #tamilmint #savukkushankar #savukkushankarinterview #gsquare #savukkushankarlatestinterview #udhayanidhistalin #durgastalin #dmkmla #realestate #savukkushankaralatestinterviewtoday #savukkushankarpressmeet
ஜெயிலில் வைத்து தீர்த்துக்கட்ட நினைக்கிறாங்க! | G Square | DMK | Savukku Shankar latest
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online CZcams Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
CZcams : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews
துணிச்சல் மிக்க மனிதர் சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
Poda loosu
சார் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் அதுதான் மிக மிக முக்கியம் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவும் முட்டாள்களினால் ஆபத்து அதிகம் ஏற்படலாம் கவனமாக இருக்கவும் கடவுளும் கடவுளின் ஆசிர்வாதமும் நல்ல மனிதர்களின் ஆசிர்வாதமும் என்றும் உங்களுக்கே God bless you Mr. savukku Shankar sir 🙏🙏🙏
Factu mam sir but DMK veda bjp abathuu
சவுக்கு சங்கர் ஜி அவர்கள் அருமையான பதில்
At least centre should see any provision to safe guard him. What a bold interview.
Speak with sense , he is full of lies
@@ketheeswaranbalakrishnan6702 Can you explain what are the lies?
Bro,he's taking an initiative for u n me only..he's an investigative journalist and has proof
He was the one who broke 2 g case ,all parties political corrupt secrets are exposed by him and his team for a very long time..
Becoz of 2 g ,he was kept in Cuddalore jail n was beaten to death'.few good souls ,jail officers ,helped him ..
As a journalist,it's unethical to expose their sources becoz they will be in danger...he's just a common man like you and me ,but as a journalist and a good Samaritan he's chose to expose to serve the society!
சார் இந்ததமிழகமக்கள்என்றமறமன்டைகளுக்குஎன்னகத்துகத்தினாலும்.சூடுசொறனைகிடையாது.
சவுக்கு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் திமுகவின் சூள்ச்சி உங்களை புடிச்சி உள்ள போட வேலை நடக்கிறது
உதயநிதி/சவுக்கு சங்கர் ஓரே தொகுதியில் நின்றால் யாருக்கு வாக்களிப்பீங்க..??
சங்கர்
சவுக்கு
சங்கர்
savukku
வருவாய் துறை ஆவணங்கள் மற்றும் ஆதரவு
He knows everything 😅?And he predicts about his life too, good
இவர் ஒரு நல்ல மனிதன் மக்கள் இவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் தரவேண்டும் மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நேர்மையான மனிதன் சவுக்கு சங்கர் அவர்கள்
இவர் ஒரு அரசியல் புரோக்கர்.. பிளாக்மெயிலர்.. ஸ்ரீமதி விஷயத்தில் பள்ளி நிரவாகத்திடம் காசு வாங்கிக்கொண்டு அந்த குழந்தை மீது வாய் கூசாமல் பொய் sonnavan
சவுக்கு அவர்களே நீங்கள் மிக கவனத்துடன் இருக்கவேண்டும். எந்த வித political பார்ட்டி யின் ஆதரவும் இல்லாமல் நீங்கள் ஆளுங்கட்சியின் ஊழலை வெளிக் கொண்டு வருகிறீர்கள்.
Vijay
Great man
The real opposition party🫡🫡
Ayyo paavam ipdi katharavitangalea 😂
திமுக சார்பில் இவரை அழைத்து பேசி ஏதாவது மாதா மாதம் ஓர் தொகை வழங்குவதான வேலையினை மேற்கொள்ளலாம்.இதுதான் இதற்கு தீர்வு.
Neenga ennadhan kadhanalum makkalum sari indha atchialargalum dherundha matarkal sir
Sir 🔥🔥🔥🔥
பாலிடால் ஜெயில்ல சோ லி முடிக்க பூறானா? ஒன்பது தாரா தாலி வேனா முடிப்பான்!
God bless u
Dai Dai 😃😃😃😂😂😂😁😁😁
SUPER SIR
Super sir
Super Ji 👍💯💐
Unmaiyasonna valikutha
Super super super
சங்கர் அண்ணா மக்கள் தலைவன்
If your view is correct you should give details to ED
How Mr Kazhugu has become blind without smelling this group.
Keep it up Shankar ji
Savukku always criticized PM Modiji.
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதே இல்லை! பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் ரீசார்ஜ் சுங்க கட்டணம் உயர்வு இரண்டு கோடி பேருக்கு வேலை இதெல்லாம் பேசுங்கள்
Ithu oru broker nai 🐕😡😡 kasu koodutha podu kathuvan 😡😡😡
Brooker mama paiyan.
😂
Sir, you don't know Government value and actual sale value of the land has to much difference. Difference amount normally transfer by cash so people who have black money invest in land
ராம் குமார் விசயத்திலேயும் ஸ்ரீமதி பாப்பா விசயத்திலேயும் நீ யாருன்னே தெரிஞ்சிடுச்சு ...மூடின்னு உள்ள பொய் பல்லு படாம செஞ்சி விடு ...
Savuku how you are getting revenue??
Ss🙂
Sankar should get Z category security than Annamalai. All readers should request the central govt. His safety is first. We have only one bold, transparent and brave person in Tamilnadu.
Joke of the year
political broker
De ithukku munnadi komavukku poitiya da eccha unna sangule mithikira neram varuthu da waitra dabba dance aada poguthu da salukku Sankar
உ.நி. தான் நாற்காலியில் உட்கார வேண்டும்... ஆட்சி கட்சிய வழி நடத்தனும்னு .... நேற்று வரை குறைத்தது யார் ...
இப்போ... குற்றம் காட்டுவதும் யார் மீது.... ஆக, உன் வார்த்தை பொய்....
Safe aa erunga
Poda😂😂😂😂😂
Pimp in pithattralgall,
Makkle. Ithaithan. Ninikkindrarkal.
நீதி மன்றத்தில் G square வழக்கு போட்டபோது மன்னிப்பு கேட்டது மறைந்துவிட்டாயா சரக்கு சங்கரே.
Nee yenna avalavu periya appadakkara😂
This roge is blackmailing person
Yes u go in jail
😂😂
ivana innum ulla podaliya
Dai nayae...how u are travelling in range rover ..where u got money?? Solluda ...nee yokiyomaa...
supper ji
Ivan veeran dhan
ஏன் கதற.....
தீய தீம்கா இருக்கும்வரை நாடு நாசம்
G Square pathi pesunathukku thaane unna arrest pannirukanga...
Pesunathellam unma thaan na evidence ah kuduthuttu, G square mela case ah pottu poga vendiya thaana...
Ungalukku vaai irukku nu unga ishtathukku pesi vappeenga, govt paathuttu summa irukkanum😂😂
Idhula ivara paathu govt eh bayapaduthaam😂😂
Nee.oru.pudunki
Suth mudu
Ravikumar mathiri udhayanithi panam kodukkala savukku sangarkku
Unakku iduvum vendum, vai vai
Sethaandaaa savaku
Ni eppadiya pasikitaeru😂😂
நீ இருந்து என்ன புரயோஜனம் செத்துடலாமே? ஆளுங்கட்சியமட்டுமே எதிர்த்து பணம் சம்பாரிக்கமட்டும்தானே இருக்க ,
திமுக-விடமிருந்து இவருக்கு பணம் செல்வதில்லை.அதுவே காரணம்
He is a political pimp
மிக்க சிறப்பு
திமுகவையே எப்போவும் நோண்டிகிட்டு இருந்தா வழக்கு தான் போடுவாங்க..
Saniyan savuku
இந்த பயல் வாய்க்கு வந்ததை பேசுவான்
Nee oru panathukku adimai
Super super super