Video není dostupné.
Omlouváme se.

வளமாக வாழவைக்கும் வாஸ்து பகுதி -2|Tips of Vasthu Part 2

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2018
  • #vasthu#home#positivevibes
    Part -1
    • வாஸ்துவை பற்றி ஓர் விள...
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 129

  • @kishwinnath6564
    @kishwinnath6564 Před 5 lety +11

    சுவாமி ஜி நன்றி வாஸ்து3 ம்பகுதிக்கு காத்திருக்கிறோம்

  • @arunavijayat.3671
    @arunavijayat.3671 Před 5 lety +7

    ஐயா, ஆட்டுக்கல் அம்மி க்கல் வீட்டில் எந்த திசையில் எங்கு வைக்க வேண்டும்

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 Před 3 lety +1

    மேற்கு பார்த்த வாசல் வீடு எப்படி அமைத்தால் நன்று கூறுங்கள் அப்பா.

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc Před 5 lety +1

    நன்றி ஐயா தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது...

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 5 lety +3

    அப்பா,மன்னிக்கவும்.🙏🙏🙏வசதி இல்லாதோர் என்ன செய்வது😢கிரஹ பிரவேஷம் செய்ததில்லை..வாஸ்து குறைபாடு நிறைய உள்ளன..எங்களை போன்றவர்கள் வாஸ்து தேவர் மன்னிப்பாரா..வழி ஏதேனும் உண்டா,அப்பா🙏🙏🙏

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Před 2 měsíci

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalaskamala7092
    @kamalaskamala7092 Před 3 lety +1

    நன்றிகள் அப்பா

  • @aswinikthangalakshmi8263
    @aswinikthangalakshmi8263 Před 5 lety +1

    எளிமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @ranimuruga6023
    @ranimuruga6023 Před 5 lety +1

    நன்றி ஐயா

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg Před 5 lety

    Arumaiyana pathivu nanrigal pala...

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 Před 5 lety

    Super swami gee thank you pl give more more vasthu tiles because. So much interested..... thanks appa

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 3 lety +1

    Thank you

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 Před 5 lety +1

    அருமை சாமி நன்றி சாமி

  • @thamaraiselvi5345
    @thamaraiselvi5345 Před 5 lety +1

    அய்யா வணக்கம் அருமையான விளக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @jayarajjayaraj3149
    @jayarajjayaraj3149 Před 5 lety +1

    நன்றி

  • @vidhyachidambaram6541
    @vidhyachidambaram6541 Před 5 lety +1

    குருவே சரணம். மிகவும் நன்றி.

  • @amsavallimanikandan2231

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @duraipandi5849
    @duraipandi5849 Před 2 lety +1

    வாஸ்து பகுதி மூணு காக 🙏🙏🙏🙏🙏🙏 பல்லாயிரக்கணக்கான ஏழை ஜனங்கள் காத்துக் கொண்டு இருக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமி ஜி

  • @pooraniyuvaraj6304
    @pooraniyuvaraj6304 Před 5 lety +2

    Thanks swami

  • @sankarsankar-ks1hf
    @sankarsankar-ks1hf Před 4 lety +1

    Thank you sami

  • @devibala3884
    @devibala3884 Před 5 lety

    Thank u your vasthu useful
    Devi bala

  • @LatestSarees-pg2cg
    @LatestSarees-pg2cg Před 5 lety +2

    Nanri Sami

  • @kaviyauthayan2396
    @kaviyauthayan2396 Před 5 lety +2

    Mika nanri ayya

  • @dineshhasan1260
    @dineshhasan1260 Před 4 lety +2

    என் குருவே சரணம் 🙏🙏🙏

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 Před 5 lety +1

    Thanks guru

  • @sankarsankar-qb9ry
    @sankarsankar-qb9ry Před 4 lety +1

    Thanks

  • @mathevicute4480
    @mathevicute4480 Před 5 lety +1

    எத்தனை தலைமுறை செய்த வினைகள் யாவும்,அப்பா உம்மால் ஜென்ம பாவ சித்த நிலை பெற்று ஜீவன் முக்தி அடைய....அருளாசி தருபவரே....😭😭😭

  • @mahalaxmisolingar8712
    @mahalaxmisolingar8712 Před 5 lety +1

    👏👏👏👏👏நன்றி அப்பா குருவடி சரணம்

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 Před 5 lety +2

    ௐ நன்றி ...🙌🙌🙌🙌🙌ௐ

  • @aravindarajc
    @aravindarajc Před 5 lety +3

    Thanks swamy ji. We are waiting for next session. Your words are easy to understand . Thanks.

  • @muruganagency472
    @muruganagency472 Před 4 lety

    Nantri Iyya part 3 ikku kathirukkirom

  • @dharshinidhashini1629
    @dharshinidhashini1629 Před 4 lety +1

    Guruvey vanakkam
    Vasthu paguthil 3rd part
    Kodunga gurujii
    1ST 2ND PART migavum
    Payanalikkuthu nantri guruji
    But 3rd partum kodunga pls

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 Před 5 lety +6

    Sanjevi Raja Swamigal like you super

  • @arivudainambijanakiraman34

    Nice

  • @velmurugantamilvelmurugant1771

    Kodana Kodi Vanakkam guruve Saranam

  • @vetrimani2625
    @vetrimani2625 Před 5 lety

    mikka nandri swami

  • @ChellammalYogavasan
    @ChellammalYogavasan Před 5 lety

    Vanakkam swamiji. Ungalin vasthu paguthi 3 Ku kathirukkirom swamiji, viraivil veliyidungal,nanri swamiji.

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 Před 5 lety

    Thx

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 Před 4 lety +1

    🙏🙏🙏

  • @suseelapalani2169
    @suseelapalani2169 Před 5 lety +1

    வணக்கம் .மிக்க நன்றி...வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம் மிக உபயோகமான பதிவு. இந்திர பகுதியில் பாத்ரூம் வரலாமா?

  • @selvakumart9325
    @selvakumart9325 Před 2 lety

    நல்லா இருக்க்கு சாமி

  • @psvravishankar
    @psvravishankar Před 5 lety +2

    வாசத்து வரைபடத்துடன் சொல்ங்கள் ஐயா

  • @ushadinesh6987
    @ushadinesh6987 Před rokem

    Appa ple part 3 podunga

  • @kirudham9542
    @kirudham9542 Před 4 lety +2

    சுவமிஜி வணக்கம்

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 5 lety

    Nandrivanakkamswameji

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp Před 5 lety +1

    Ayya make third part vasthu...

  • @rajikasi639
    @rajikasi639 Před 5 lety

    samyji casual adiyil septic tank mithithu thandi varalama

  • @slnsviji2364
    @slnsviji2364 Před 5 lety +1

    Thankyou swamy.....good information

  • @galattacs9361
    @galattacs9361 Před 5 lety +1

    Can some one please give link for part 3 .. 🙏🏻🙏🏻

  • @nyogavasan3450
    @nyogavasan3450 Před 4 lety

    Vanakkam swamiji rombha nantri swamiji vastu paguti 3 solluga swamiji gurve saranam gur thiruvadiye saranam

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp Před 5 lety

    AYYA HOW TO HOUSE CONSTRUCTION INSTALL THESE THINGS PLZ TELL ME SIR....

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 Před 5 lety

    Suwamiji en veedu merkuvasal themerkil batikattu vafamrrkil portiko vadakilakil portikopol erukkum athan ulle kitchen thenmerkin ulle badukai arai thekilakil dressing room athan veliye.toilet ullathu sariya suwamiji. Kurai erunthal barikaram enna. Etikkamal seiyya enna vali....

  • @pechimuthup2947
    @pechimuthup2947 Před 5 lety

    Nandri iya..bero vaika nala Idam solunga iya

  • @sureshkannanr4619
    @sureshkannanr4619 Před 4 lety

    Swami old vedu vasthu padi eruku. Eppo compound Sathi katenargal appo agani mulai la bathroom eruku. Eppo Athai edeka mudeyala. Pls yathavathu tips eruntha sollunga.

  • @ramjothi7643
    @ramjothi7643 Před 5 lety

    Swami enga veetla vadakilakkil kichan irukku vadakai veetilthan irukkom main kilaku vasal and vadaku vasalum kichanla irukku nallatha swami pls sollungal

  • @rajikasi639
    @rajikasi639 Před 5 lety

    ayya very thanks.merka patha nulaivuwail entrance la pooja room kaniyila.eesanam.bedroom attached bathroom konjam samy room vida hight ta irukum .sariya thapoa samyji.

  • @shairasri
    @shairasri Před 5 lety

    Nandri ayya yengal vedu kiyakku vasal ayya guberapagudhiyil jannal dhan erukeradhu ayya edhu sariya thavara sollungal iya

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 Před 5 lety

    kaaliyaga Ulla idathirka allathu veedu kattum alavuku kanakku pakkanuma pl sollungal Swamiji

  • @RagupathykRk
    @RagupathykRk Před 2 lety

    தெற்கு வாசல் பற்றி சொல்லுங்க

  • @umamaheswari6808
    @umamaheswari6808 Před 4 lety

    Our house is very small north facing. Length 33 and breadth 9.1. Our toilet is in south (yama Bhagam) and bathroom is in south west corner (niruthi ) .there is no space to change the location. Is there any other remedy? sir please let me know.

  • @jansirani1666
    @jansirani1666 Před 5 lety

    Swami...engal puthu veetil correct ah Agni moolail padikattu vanthirukindrathu... Maatri amaika edam ellai..... Veetin pengalai pathikatha vannam parikaram Enna seivathu endru koorungal swami please....

  • @panchavarnampanchavarnam6947

    வணக்கம் iyya enakku vinayagar endral migavum pidikkum avarukku pidithaavarenpakkam endrum irukka oru manthiram sollunkalen iyya

  • @mylsamybabu2812
    @mylsamybabu2812 Před 4 lety

    Swamiji kela company mela veedu kattalama

  • @jeevanas720
    @jeevanas720 Před 5 lety

    ஸ்வாமிஜீ தங்களது பதிவு அருமை, தங்களது அருலால் நல்ல முறையில் ஒரு engeer vasthu படி அமைத்து கொடுத்து விட்டார். ஸ்வாமிஜீ தங்களால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயம் மந்திரம் ்களால் ப யன்்நன்றி ஸ்வாமிஜீ

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Před 2 lety

    தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @kaviarumugam7042
    @kaviarumugam7042 Před 5 lety

    Swamigaluku namasakaaram, kuzhandhai Peru kidaika aalosanaigal solunga pls.....

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi2368 Před 4 lety

    Sami mukkona manaiku poojai parigaram yethenum ullatha please solungal

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 Před 5 lety

    Adi alaukal patri sollungal Swami ji

  • @malathimalathi5746
    @malathimalathi5746 Před 2 lety +1

    வாஸ்து 3ம் பாகம் வெளியிடவும்

  • @NareshKumar-cg5oy
    @NareshKumar-cg5oy Před 5 lety

    Guru ji my house faving north witch side door shoud place

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi2368 Před 4 lety

    Sami yenaku mukkonamai veetu manai ullathu nangal padikatu yeppadi vaipathu plz solungal

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 Před 5 lety +1

    madipadi nerathan irukanuma valainthu varalama

  • @YK-zc2pz
    @YK-zc2pz Před 5 lety +1

    சாமிகளுக்கு வணக்கம், மனையின் திசை ஒரு பக்கமும் வீட்டு வாயற்படியின் திசை மற்றொரு பக்கம்(எகா: மேற்கு பார்த்த மனையில் வடக்கு/தெற்கு பார்த்து தாய் மனையும் வாயற்படியும் அமைப்பது) இருப்பது பற்றி விளக்குங்கள்.
    மேலும் முச்சந்தியில் மனைகள்(மனையின் நடுவில்/மூலையில் முச்சந்தி) இருப்பதன் நன்மை/தீமைகளை பற்றியும் கூறுங்கள் சாமி..
    முச்சந்தி உள்ள இடத்தில் 10அடி உயரமும் 8inches அகலமும் உள்ள மதில் சுவர் எழுப்புவதினால் முச்சந்தியினால் ஏற்படும் விளைவுகளை முழுவதும் தவிர்க்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர் இதைப் பற்றியும் விளக்கம் கூறுங்கள் சாமி.
    முச்சந்தி மனையில் அமைந்துள்ள 1/2/3 தளத்தில் இருக்கும்
    வீடுகளுக்கும் முச்சந்தியின் தாக்கம் உண்டா என்று விளக்கி கூறுங்கள் சாமி..

  • @arumugamsuppan
    @arumugamsuppan Před 5 lety

    வணக்கம் சுவாமி தங்களின் விலாசமும் தொடர்பு எண்களையும் தயவு செய்து பதிவு செய்யுங்கள் சுவாமி மிக்க மகிழ்ச்சி அன்பே சிவம்

  • @SenthilKumar-pj1in
    @SenthilKumar-pj1in Před 5 lety

    swamy vanakkam yen husband rasaba rasi yenkalukku oru plat irukku main road south il irukkunga swamy therku parthu main door varum. main road parthu than veedu amaiyum therku partha veeduku vasthu sollungal swamy kitchen matrum poojai room yeppadi vasthu varum yenru thayavu koornthu sollungal swamy. isaanyam yeppadi irukkanum sollungal swamy .

  • @karthickraja3817
    @karthickraja3817 Před 5 lety

    வணக்கம் சுவாமி வாஸ்து பகுதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது தெற்கு பார்த்து வீடு அமையலாமா அதன் வாஸ்து பற்றி கூறுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அப்பா சுவாமி

  • @deepavarma9060
    @deepavarma9060 Před 5 lety +1

    வணக்கம் சுவாமிஜி .எல்லாம் தங்கள் சித்தம். தங்கள்அருளால். தீபவர்மா

  • @jeyalakshmi7018
    @jeyalakshmi7018 Před 5 lety +1

    ஐயா யம பாகத்தில் பூ ஜை அறை தென்மேற்கு பாகத்தில் அமைக்கலாமா ஐயா

  • @veeramanir4898
    @veeramanir4898 Před 5 lety

    Samy pala use full news solitharanga

  • @boopathyr3108
    @boopathyr3108 Před 3 lety

    Talavasal vasthu sollungal

  • @YK-zc2pz
    @YK-zc2pz Před 5 lety +2

    சாமிக்கு மிக்க நன்றி. Duplex வீடு 1st floorலும் இதே போல் தான் bedroom(தென்மேற்கு மூலையிலும்) மற்றும் அக்கினி மூலையில் kitchen மட்டும் தான் அமைக்க வேண்டுமா என்பதை தெளிவுபடுத்துங்கள். Duplex வீடுகளில் முதல் தளத்தில் 2/3 bedroom தேவைப்பட்டால் எந்தந்த இடத்தில் bedroomகள் அமைக்க வேண்டும்.
    மேலும் நீங்கள் கூறியது போல் வருணப் பகுதியின் மத்தியில் இருந்து வடமேற்கு திசையில் பாத்ரூம் மட்டும் படிக்கட்டு(வீட்டினுள்) அமைக்கும் பொழுது பூசை அறையானது படிக்கட்டிற்கு கீழே வருவது போன்ற அமைப்பு உருவாகிறது. படிக்கட்டின் கீழே பூசை அறை வருவது சரியானதா என்பதை விளக்கவும்.
    மேலும் வடக்கு பார்த்த வாயற்படியை குபேர பாகத்தின் மத்தியில் இருந்து வைக்கும் பொழுது அது எந்த பக்கத்தில்(வடமேற்கு/வடகிழக்கு) முழுவதும் இருக்க வேண்டும் என்பதை தெளிபடுத்துங்கள் அதாவது வடமேற்கு/வடகிழக்கு பகுதியிலா என்று..
    மேலும் வீட்டின் வாயற்படியின்(குபேர திசை) முன்பகுதியில் சிறியதாக ஒரு பொர்டிகோ மற்றும் வாயு மூலையில் இருந்து குபேர திசைக்கு இடையில் திறந்த கார் பார்க்கிங் அமைத்தால் நல்லதா என்று தெளிவுபடுத்துங்கள் சாமி.
    வீட்டின் தாய் மனைக் கதவுக்கு நேராக மற்றொரு கதவு இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.. இதை பற்றியும் தெளிவுபடுத்துங்கள் சாமி..

  • @ysrcreatesgreatestsai7556

    Swamiji
    Vasthu mantra படித்தால் வாஸ்து
    தோஷம் நீங்கும் ஆகுமா

  • @Gnanavasan
    @Gnanavasan Před 3 lety +1

    குருவே சரணம் மகிழ்ச்சி அடைகிறேன் சுவாமி மூன்றாம் பகுதி கூரூங்கள் சுவாமி

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Před 2 lety

    ஸ்வாமி ஜீ தென்கிழக்கு மற்றும் யம பாகா குளியல் அறை உள்ளது

  • @manjulab5536
    @manjulab5536 Před 4 lety

    angal veettile vatamarku moolayil veetukku valuye pore patikkattu ullathu athu nallatha thavaraga irunthal thayavu seithu pariharam sollavum

  • @reena1641
    @reena1641 Před 5 lety

    ஐயா, எங்கள் வீடு south facing. அதில் தென் கிழக்கு மூலையில் (தெற்கு facing படி)படிக்கட்டு இருக்கிறது. என்ன பரிகாரம் இருக்குங்களா சாமி?

  • @onlinesupport9884
    @onlinesupport9884 Před 3 lety

    வடக்கு மேற்க்கு வாசல் இருக்கு ஐய்யா அம்மா வீடுங்க சதா கஷ்டம் மணக்கவலை நோய் சண்டைகள் எதரிங்க தொல்லை வருமானமே இல்ல சந்தோஷம் எனபதே இல்லங்க சுவாமி என்ன செய்வது

  • @eshwariesu2427
    @eshwariesu2427 Před 3 lety

    Ayya thenmearkkil poojari room vaikalama?

  • @vijayam9395
    @vijayam9395 Před 5 lety

    South facing house vasthu solluga ayya

  • @SureshSuresh-sq8jl
    @SureshSuresh-sq8jl Před 2 lety

    சுவாமிஜி யமபாகத்தில் வாஷ் பேசின் உள்ளது தயவுசெய்து எனக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @mohanraj9352
    @mohanraj9352 Před 3 lety

    Kitchen அக்னி முலைக்கு அடுத்த ஆப்சன் எது தெற்கு பார்த்த மனை நான் உங்கள் பதிலுக்கு எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @abivs2259
    @abivs2259 Před 5 lety

    Ayya vaasthugu 1st aa enga iruthu thisaiya paakanu

  • @sindhujailan6206
    @sindhujailan6206 Před 5 lety

    Pournami thithi solugal aiyya

  • @BLMKGAMING27
    @BLMKGAMING27 Před 5 lety +1

    சாமி எனக்கு மேற்கு பார்த வாயற்படி குபேரமுலை முடபட்டு தான்இருக்கிறது திறந்து இறுக்க வழிஇல்லை சாமி நான்என்னசெய்வது

  • @malathimalathi5746
    @malathimalathi5746 Před 2 lety

    குபேரன் பகுதியில் பீரோ வைக்கலாமா தெற்கு பார்த்தவாசல்நடுபகுதியில் தலைவாசல் உள்ளது

  • @pechimuthup2947
    @pechimuthup2947 Před 5 lety

    Vasthu kurai ninga Vali solunga iya

  • @anithapraveenkumar1433

    தெற்கு பார்த்து வாயிற்படி வைத்தால் எப்படி வீடுஅமைக்க வேண்டும் ஐயா

  • @jothidarmurugan9265
    @jothidarmurugan9265 Před 5 lety

    அய்யா வணக்கம் நான் புதியதாக கட்டி வீடு பூஜை அரை தென்மேற்க்கு மூலையில் அமைந்து உள்ளதுங்கள் அய்யா இது சரியா தவரா அய்யா

  • @JAIKUMAR-em8yy
    @JAIKUMAR-em8yy Před 5 lety

    குருவே ....சரணம்..... சரணம்.... சரணம்.....தங்களுடைய முதல் பகுதியையும் பார்த்தேன்..... அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் coment ல் தெரிவித்து உள்ளேன்..... மேலும் இரண்டாவது பகுதியில் உங்களுடைய விளக்கத்தை பார்த்தேன்... ஆனாலும் என்னுடைய முதல் பகுதியில் தெரிவித்த சந்தேகம்தான் இன்னும் முழுமையாக நீங்க வில்லை..... என்னுடைய பதிவை தாங்கள் பார்க்க கண்டால் தயவுசெய்து...... தயவுகூர்ந்து.......என்னுடைய(முதல் பகுதியின்) சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் மேலும் அதற்க்கு மாற்று வழி (தீர்வு) என்ன செய்ய வேண்டும் என தாங்கள் வழிகாட்ட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .......தங்களுடைய பதில் கிடைக்கவும்.... கிடைக்கும் வரை ......எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கும்.... தங்களுடைய பாதையில் பயணம் செய்யும்... சாமான்ய மனிதன்...... மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்......,🙏🙏🙏

  • @pavithranpavithran6075

    குருவே சரணம்.தென்மேற்கு மூலையில் பூஜை ரூம்வைத்துள்ளோம். ஹால்அகலம் 8அடி பெட்ரூம்11அடிஅகலம் உள்ளது. நுழைவுவாயில்பெட்ரூமை சேர்ந்து வைத்துள்ளோம். சரியா?
    சாமிஜீ.