#ranjanigayatri

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024

Komentáře •

  • @cvk4860
    @cvk4860 Před 26 dny

    சினிமாப் பாடல்கள் கர்னாடக சங்கீதத்திலுள்ள ராகங்களைத் தழுவி அமைந்தாலும் அவைகளை அந்த ராகங்களை கர்நாடக சங்கீத கச்சேரி பாணியில் இலக்கண சுத்தமாக பாடுவது ஒரு வித்யாசமான முயற்சி. இந்த கர்னாடக சங்கீத விதூஷிகள் இவருடைய திரை இசை பாடல்களை அவர் முன்னே பாடிக் காட்டுவது இளையராஜாவின் பாண்டித்யத்துக்கு அவர்கள் காட்டும் மரியாதை!

  • @ramakrishnanmohan5761
    @ramakrishnanmohan5761 Před měsícem +8

    Its a right tribute to a legend by the carnatic exponents! Feeling proud as a fan of Raja Sir!

  • @TheKakamuka
    @TheKakamuka Před 26 dny

    Electrifying performance ❤

  • @vaseer453
    @vaseer453 Před 29 dny +6

    கர்நாடக இசை விற்பன்னர்களே வியந்து பாராட்டும் அளவிற்கு தன் திறமையை காட்டி திரைப்பாடல்களில் பல பல ராகங்களைப் புகுத்தி சாதனை படைத்து இமயம் போல் உயர்ந்து நிற்கிறார் இசை மேதை இளையராஜா. கர்நாடக இசைக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் போற்றப்படும்.
    ராஜ மனோகரன்.

  • @anuradhasekar6180
    @anuradhasekar6180 Před měsícem +5

    அட்டகாசம்..அற்புதம்..வாழ்க.. மிளிர்க

  • @sulochanasarathy9461
    @sulochanasarathy9461 Před 27 dny

    Very very nice

  • @sanskritkannan1
    @sanskritkannan1 Před měsícem +8

    The creator is enjoying his creations! Great gesture by the RaGa sisters to the legend Sri Ilayaraja sir!

    • @sudhakarm9153
      @sudhakarm9153 Před 28 dny

      Great singer's.. !!
      Karnataka Sangeetha namma hemme...
      Good homework ... wonderfully well done ...!!!
      Regds

  • @thiruvenisitaraman4311
    @thiruvenisitaraman4311 Před 29 dny +3

    ராக தேவனுக்கு ராக சகோதரிகளின் அர்பப்பணம் 👌👌👌👏👏👏👏👏

  • @user-rm1bu9ii9p
    @user-rm1bu9ii9p Před 28 dny +1

    ADhipoleee.......................salute and kudos from New York City

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 Před 29 dny +2

    Musical tribute to the maestro Ilayaraja by Ranjani and Gayatri sisters in his presence 👏🏻👏🏻

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 27 dny +1

    God of music #meastro_ilaiyaraaja❤

  • @lalithamuralidharan5091
    @lalithamuralidharan5091 Před 28 dny +1

    அட்டகாசம் ❤

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před měsícem +4

    அழகோ அழகு. பணிகின்றேன்.

  • @umaviswamurthi9010
    @umaviswamurthi9010 Před 28 dny

    Excellent

  • @padminividya848
    @padminividya848 Před 29 dny +2

    🙏🙏🙏

  • @gokulrajpandiyan8451
    @gokulrajpandiyan8451 Před měsícem +5

    Nice to see raja sir , the creater enjoying the show

  • @anantha05
    @anantha05 Před 29 dny +1

    Kalakkiey

  • @premaraoa5231
    @premaraoa5231 Před 29 dny +1

    Very nice

  • @singarajudivakar7948
    @singarajudivakar7948 Před 27 dny +1

    Very poor Audio