Aarathipaen - ஆராத்திப்பேன்| Vilber | Giftson | Arvil |New Tamil Christian Songs|

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • உம்மை போற்றுவேன் உம்மை புகழுவேன் - Ummai Potruvaen Ummai Pugazhuvaen || Aaraathipaen - ஆராத்திப்பேன் || #new_tamil_christian_songs || #newyearchristiansong2023 ||#VilberSingh || Aslin || #Giftson || #ArvilSingh || @Arvilber || #2023 #latestnewyearchristianeongs2023
    insta : ...
    Spotify :open.spotify.c...
    Arvilber Production
    MUSIC PRODUCED
    & SEQUENCED Giftson (JG)
    LYRICS, COMPOSE
    & SUNG Vilber Singh (9385618430)
    BACKUP VOICE Aslin ,Adlin,Arvil ,ShearBrown
    BASS GUITAR Anns D Yahin
    E GUITAR Jecinth Jose
    MIX & MASTERING Slave Studio , Mephy
    DOP John Divahar
    COLOUR & TITLE Jegin Vijit
    DESIGN Kimal V
    AK PRODUCTION COMPANY
    FEATURING
    KEYs Giftson
    B GUITAR Naveen
    E GUITAR Mephy
    DRUMS John
    SUNG Vilber
    CHOIR Arvil , Steniher,
    Aslin , Denshifa
    Thank God💖
    உம்மை போற்றுவேன்
    உம்மை புகழுவேன்
    உம்மை வணங்குவேன்
    நன்றியை செலுத்துவேன்
    உயிரானவரே உறவானவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    1
    வாழ்வில் கஷ்டங்கள் என்றும் வந்தாலும்
    உம் கிருபை என்னை காத்தது
    பார்வோன் சேனைகள் சூழ்ந்து கொண்டாலும்
    உம் கிருபை என்றும் காத்தது
    தாய் தந்தையாக என்னை அணைத்தீர்
    உம் அன்பால் என்றும் என்னை காத்தீர்
    உம்மை ஆராதிப்பேன்
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    2
    பாவ சாபங்கள் சூழ்ந்து கொண்டாலும்
    உம் கிருபை என்றும் காத்தது
    நம்பினோர் எல்லாம் கை விட்டாலும்
    உம் கரம் என்னை காத்தது
    உம் இரத்தத்தால் என்னை மீட்டீர்
    தோழனாக தோள் கொடுத்தீர்
    உம்மை ஆராதிப்பேன்
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    Ummai Potruvaen
    Ummai Pugazhuvaen
    Ummai Vananguvaen
    Nantriyai Selutthuvaen
    Uyiraanavare Uravaanavare
    Ummai Aradhipaen
    Ummai Aradhipaen
    Muzhu Ullatthodu Aradhipaen
    1
    Vaazhvil Kashtangal Entrum Vanthaalum
    Um Kirubai Ennai Kaathathu
    Paarvon Senaigal Soozhnthu Kondaalum
    Um Kirubai Entrum Kaathathu
    Thaai Thanthaiyaaga Ennai Anaittheer
    Um Anbaal Entrum Ennai Kaattheer
    Ummai Aradhipaen
    Muzhu Ullatthodu Aradhipaen
    2
    Paava Saabangal Sooznthu Kondaalum
    Um Kirubai Entrum Kaathathu
    Nambinor Ellaam Kai Vittaalum
    Um Karam Ennai Kaathathu
    Um Irattattaal Ennai Meetteer
    Thozhanaaga Thol Koduttheer
    Ummai Aradhipaen
    Muzhu Ullatthodu Aradhipaen
    #Aaraathipean #Christian_song #2022 #Tamil_christian_song #Christian_song #Tamil_song #new_tamil_christian_songs #ummai_potruvaen #uyiranavarae #uravanavarae #ummai_aarathipaen #aaradipaen #2023 #trendingnow #trendingsong #trendingvideo #ummaipotuvean #ummai #newyear2023 #newyearsong #newyearchristiansong #newyearchristiansong2023

Komentáře • 90