முற்றிலும் இலவசமாக தெளிப்புநீர் பாசனம் பெறுவது எப்படி? | How to get Raingun with Government subsidy
Vložit
- čas přidán 26. 07. 2020
- வணக்கம் மக்களே
தெளிப்புநீர் பெற தேவையான ஆவணங்கள்
1.உங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள்
2. ஆதார் அட்டை
3.பட்டா/சிட்டா
4.சிறுகுறு விவசாயசான்று
5.கிஸான் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கியின் கணக்கு
இது போன்ற பல்வேறு மானிய திட்டங்களை அறிந்துகொள்ள நீங்கள் நமது channel ஐ subscribe செய்து வீடியோவை share பண்ணுங்கள்... உங்கள் ஆதரவுபெருகும் பட்சத்தில் பல்வேறு வீடியோகளை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் நன்றி .✌️💪❤️😀📚
சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ள
Blogspot : tamilmototech.blogspot.com
Podcasts :
anchor.fm/seenuselvaraj
Facebook: / seenuteam
Gaming channel link : czcams.com/channels/uUa.html... - Jak na to + styl
It's very use full.. for former..
thanks bro, neraya perukku theriyama irukku athan , solliduvom nu thonuchu . theriyathavangalku share panni support pannunga bro. intha video pogura reach poruthu tha next weekly one video intha content la kondu varalamunu irukean bro
நண்பா வாழ்த்துக்கள் இதுபோன்று மென்மேலும் பல வீடியோக்களை போட்டு விவசாயத்தை காப்பாற்றவும்❤
வேற லெவல் தம்பி.... சரியான விஷயம்... சரியான நேரத்துல சொல்லிருக்க....
அருமையான பதிவு
Welcome your point
Your explanation is good
😊.
Thank you
Welcome your ❤❤
அருமையான பதிவு...✌️👍👌
Share panni yellarkum sollunga mapla
Pressure valve set panaratha pathi sollunga
Rain gun எப்படி Fitting செய்வது என்று கூறவும்.
Superb... Such a good Information...👌👌👌👏👏👏🤝🤝🤝
Thanks . Neraya peruku theriyama irukku . Share panni support pannunga
Lemon 🍋 valarppu pathi konjam solunga bro
Vera level ra machan....good infos keep up the good work...proud of u
Tq machan
அருமை நண்பா... 👌🏻
Thanks bro. Neraya peruku theriyama irukku . Share panni support pannunga
Super one da
Thanks nanba. Neraya peruku theriyama irukku . Share panni support pannunga
Good job 👏🏻 nice information
Share and support nanba neraya peruk-theriyamale irukku
😙😙😙
Super bro..good info...👌
Thanks bro . Neraya perukku theriyama irukku share panni support pannunga
Entha company bro
Super machan
THERIYATHAVANGALKU SHARE SEYAVUM
@@seenuselvaraj4600 ok macha
Rain gun சுத்தவில்லை என்ன problem solluga
Bro,Do we need to reach out agri engineering department for getting this rain gun.. i dont have siri kuru vivasayi certificate..they are not giving as i pay income tax
விவசாய சான்றிதழ் என்பது இ சேவா மூலம் பதிந்து கிடைப்பது
Sir i am having 2 acres of dry landtempleland will the govt.give me cocession please answer
அருகில் உள்ள வட்டார வளமையம் அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்
Hi brother, is this rain gun irrigation system still available under govt subsidy?
Yesh brother
Bro enga bore 7 hp ana oru gun than iruku motor tham agatha
Water relif valve மூலமாக pressure குறைக்கலாம்
60 cent irundhallum kettikuma
Kidaikum brother
Agency amount keakuraingka brother all documents available
Yevlo kekuraanga bro
@@seenuselvaraj4600 vehicle Rent 1500
Vera yethum kekangala...Atha Kodukkalam ..Yellaam Area layum vaanguranga bro
@@seenuselvaraj4600 ila bro it only
U name.. Bro..
same as name channel br. SEENU SELVARAJ
அரசுப்பணியில் இருந்து ஓய்வு பென்சன் வாங்குபவர் தகுதியானவரா
தகுதி தான் sir
Vala vala pesathingada
Mmm ok sir....