#45 பக்தரே வாரும் | Oh Come All Ye Faithful | Christmas Hymns | Paamaalaihal

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #christmassong #paamaalaihal #hymns #justus #gospelsong #christiansong #choir #church #harmony
    பாமாலை: 61
    METER : Irregular
    TUNE : Adeste Fideles
    Vocals: Yusthu (all parts)
    Recorded & Mixed: Handel Studios
    Listen to all our songs to www.chordiels.com
    Like, comment, share and subscribe to / paamaalaihalthamil
    1. பக்தரே, வாரும்
    ஆசை ஆவலோடும்;
    நீர் பாரும், நீர் பாரும்
    இப்பாலனை;
    வானோரின் ராஜன்
    கிறிஸ்து பிறந்தாரே!
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    இயேசுவை.
    2. தேவாதி தேவா,
    ஜோதியில் ஜோதி,
    மானிட தன்மை நீர்
    வெறுத்திலீர்
    தெய்வ குமாரன்,
    ஒப்பில்லாத மைந்தன்;
    3. மேலோகத்தாரே,
    மா கெம்பீரத்தோடு
    ஜென்ம நற்செய்தி பாடிப்
    போற்றுமேன்;
    ‘விண்ணில் கர்த்தா நீர்
    மா மகிமை ஏற்பீர்!”
    4. இயேசுவே, வாழ்க!
    இன்று ஜென்மித்தீரே,
    புகழும் ஸ்துதியும்
    உண்டாகவும்
    தந்தையின் வார்த்தை
    மாம்சம் ஆனார் பாரும்

Komentáře • 66

  • @rajendrant6424
    @rajendrant6424 Před 4 lety +131

    CSI சர்ச்சில் கிருஸ்துமஸ் ஆராதனையில் முதல் பாடல் இது . மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும் பாடல்

  • @praisethe3490
    @praisethe3490 Před 3 lety +35

    1. பக்தரே வாரும்
    ஆசை ஆவலோடும்
    நீர் பாரும், நீர் பாரும்
    இப்பாலனை;
    வானோரின் ராஜன்
    கிறிஸ்து பிறந்தாரே!
    Chorus
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
    இயேசுவை.
    2. தேவாதி தேவா,
    ஜோதியில் ஜோதி,
    மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
    தெய்வ குமாரன்,
    ஒப்பில்லாத மைந்தன்;
    3. மேலோகத்தாரே,
    மா கெம்பீரத்தோடு
    ஜென்ம நற்செய்தி பாடிப்
    போற்றுமேன்;
    விண்ணில் கர்த்தா நீர்
    மா மகிமை ஏற்பீர்!
    4. இயேசுவே, வாழ்க!
    இன்று ஜென்மித்தீரே,
    புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
    தந்தையின் வார்த்தை
    மாம்சம் ஆனார் பாரும்.

  • @uniquevlog2868
    @uniquevlog2868 Před rokem +3

    Sis enga daddy iranthu 1 year avuthu but unga voice same enga appa oda voice mari iruku kekka romba happy ah iruku sir

    • @PaamaalaihalThamil
      @PaamaalaihalThamil  Před rokem +1

      I am so sorry on the loss of your dad.
      Can i know your dad’s name? Did he record any songs you can share with me? Just curious to listen to his voice.
      Thank you!

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 Před rokem +2

    Amen hallelujah. Glory to JESUS CHRIST. Hallelujah

  • @User_christbeliever
    @User_christbeliever Před 8 měsíci +2

    Awesome Christmas Song sung in CSI Churches

  • @premkumar-fh1hi
    @premkumar-fh1hi Před 2 lety +3

    Merry Christmas to all who r watching n a very Blessed new year 2022 !

  • @AshleyThomas144
    @AshleyThomas144 Před 3 lety +4

    What a feel listening to this style of Christian music

  • @mdhanalakshmi8801
    @mdhanalakshmi8801 Před rokem +4

    My favourite song. Love you jesus🙏🏼

  • @dhanamanbu1256
    @dhanamanbu1256 Před rokem

    Indha song enga school Christmas function ai ninaivuku kondu varudhu.. happy... Yesappa ennodu kooda irunga ppa...

  • @gamestamilan9892
    @gamestamilan9892 Před 4 lety +4

    Super 👌👍

  • @prakasha6854
    @prakasha6854 Před 4 lety +10

    Was waiting for this Christmas release 😍😍😍

  • @Jesus-up3es
    @Jesus-up3es Před 2 lety +1

    சூப்பர் செம

  • @Gvrjvlogs258
    @Gvrjvlogs258 Před 3 lety +3

    Excellent song
    Glory to Jesus

  • @user-kj4et5kc7w
    @user-kj4et5kc7w Před 8 měsíci

    Glory to Jesus

  • @lebananavin1908
    @lebananavin1908 Před 4 lety +6

    Merry Christmas

  • @jesuthomas2367
    @jesuthomas2367 Před 3 lety +4

    This is my favorite song ever 😘 u have rocked it guys 😍😍😘

  • @DanielDhayabaran-to8qy
    @DanielDhayabaran-to8qy Před 9 měsíci +3

    Excellent work brother.

  • @nirmalajrt399
    @nirmalajrt399 Před 3 lety +1

    Very nice Christmas song.Glory to God

  • @jessianand7370
    @jessianand7370 Před 2 lety

    Tq u Jesus amen

  • @shanushanshan9682
    @shanushanshan9682 Před 2 lety

    My fevarit song this

  • @ranjithapalanisamy2175
    @ranjithapalanisamy2175 Před 8 měsíci

    God bless you

  • @samstanes6958
    @samstanes6958 Před 4 lety +9

    Merry Christmas 🌲

  • @shalomdunaiton1210
    @shalomdunaiton1210 Před 4 lety +1

    Great bro

  • @karthickd.karthick7510
    @karthickd.karthick7510 Před 3 lety +1

    Merry chirstmas

  • @abcdabsd5023
    @abcdabsd5023 Před 4 lety +15

    Happy Christmas guys 🌲🌲
    Kind and Humble Request :Please Upload Videos on Regular Basis .
    Every Sunday waiting for your Paamalaigal.
    God bless you guys

    • @PaamaalaihalThamil
      @PaamaalaihalThamil  Před 4 lety +7

      Thank you. Will try my best to upload hymns every Sunday. Will start from January

    • @reginajoice8941
      @reginajoice8941 Před 4 lety +2

      @@PaamaalaihalThamil Thank You

  • @saravananperiyasamy7509

    🙏🙏🙏🙏🙏

  • @c.yesurajany.chandrapaul1922

    Happy Christmas ⛄🎄⛄

  • @emmanuelthesuperstar7659

    Nice singing all of you.

  • @gracevijista9756
    @gracevijista9756 Před 2 lety

    Wonderful

  • @RajKumar-yy9li
    @RajKumar-yy9li Před rokem

    Fantastic💐

  • @NoVaS_Gaming
    @NoVaS_Gaming Před 3 lety +1

    Happy new year Today (1.1.2021) 5:00Am

  • @jebathomas3316
    @jebathomas3316 Před 2 lety

    ❤️❤️❤️

  • @reginajoice8941
    @reginajoice8941 Před 4 lety +9

    Every Week Paamalaigal song upload pannuga please

  • @jerushananth3758
    @jerushananth3758 Před 8 měsíci

    143

  • @koilpitchaijebamani5303
    @koilpitchaijebamani5303 Před 4 lety +6

    Bro please upload peace upon the earth the angel sang song with 4 parts🙏😍

  • @rohithwilliam
    @rohithwilliam Před 2 lety +2

    A kind request from me do you upload alto for this beautiful song
    Supper bro your hard work never fails merry christmas

  • @premnazareth
    @premnazareth Před 4 lety

    Merry Christmas :)

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 Před 3 lety

    Wonderful

  • @abijithkumars3138
    @abijithkumars3138 Před 3 lety

    Merry Christmas