வைத்தியசாலை பிரச்சனை தொடர்பாக DR செந்தூரன் கூறினது |chavakachcheri| சாவகச்சேரி

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • #சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #valvaisulax #jaffna #fish #slcomedy #canada #கிளிநொச்சி #வன்னி #vanni #shorts #fish #fishing #fishingvideo #shortsvideo #shorts #travel #jaffna #mullaitivu #valvaisulax #fish #travel #trending #நண்டு #நாயாறு #முல்லைத்தீவு #நாயாறு #valvaisulax #travel #shorts #fishingvideo #srilanka #fishing #traditional #நண்டு #fisherman #jaffna #tamil #trending #trending #shortvideo #valvaisulax #தொண்டைமானாறு #சந்நிதி #யாழ் #akkuddipichumani #jaffna #canada #comedy #trending #funny #tamilcomedy #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #chavakachcheribasehospital #chavakachcheri
    #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
    #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka#வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #கரணவாய் #நகைச்சுவை #canada #valvaisulax #kajan #vanni #music #travel #chavakachcheribasehospital #chavakachcheri #வல்வெட்டித்துறை #யாழ் #சூரன்போர் #trending #valvettithurai #valvettithurai #jaffna #trending #canada #london #france #shortvideo #shots #trending #trendingstatus #shortsfeed #tamil #jaffnalifestyle #trending #travel #jaffna #srk #india #instagram #indonesia #indianfood #shortvideo #வல்வெட்டித்துறை #jaffna #trending #valvaisulax #tamilshorts #tamil #shots #jaffna #trending #temple #valvettithurai #valvaisulax #jaffnalifestyle #trending #fastvlog #valvaisulax #trending #jaffna #jaffnayoutubers #srilankanewstamiltoday #traditional #shorts #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #jaffnavlogs #jaffnanews #shortsfeed #shortvideo #shorts #Miracle #jaffna #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle #jaffna #srilankafishing #francelifestyle #srilankatamil #Jaffnalifestyle #trending #srilankaculture #valvaisulax #canada #jaffna #வல்வெட்டித்துறை #shorts #valvaisulax #valvettithurai
  • Zábava

Komentáře • 58

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před 25 dny +22

    அருச்சுனா வைத்தியர் எல்லா உண்மையை பேசியபோது எங்க போனிர்கள் இவ்வளவு நாளா யோசித்து வீட்டு இப்ப வாரிங்க பேசுவதற்கு உண்மை வெல்லும் மக்களை யாரையும் ஏமாற்ற முடியாது

  • @LadsiyanLux
    @LadsiyanLux Před 25 dny +20

    வைசாலினிக்காக நீங்கள் பேசி இருக்கலாமே முதலில் .எதற்காக பேசவில்லை? உங்கள் தொழிலில் நடந்த தவறல்லவா?

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 Před 25 dny

      வைத்தியர்கள் என்றாலே ஒரு சில சக வைத்தியர்கள், வைத்தியத் துறையைச் சேர்ந்த தாதியர் உதவியாளர் போன்றோர் செய்யும் தவறுகளை ஆதரிப்பவர்கள் என்று நீங்கள் கருதக் கூடாது. வைத்தியரே தங்கள் மத்தியில் இருக்கும் ஒரு சில வைத்தியர்களின் வைத்தியத் துறையைச் சேர்ந்தவர்களின் கவனயீனம் அக்கறையின்மை பொறுப்பின்மை கடுமையாக தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இலங்க கட்டமைப்பில் வைத்தியத் துறையில் ஒரு தவறு நடக்கும் போது அதற்கு சரியான தீர்வை விசாரணை செய்து கொடுக்க வேண்டிய சுகாதார அமைச்சு அப்படியான நடவடிக்கைகளை செய்வதில்லை. பொதுமக்களும் தனிப்பட்ட பிரச்சினைகள் நடக்கும் போது பொங்கி எழுவதில்லை. அந்தக் குழந்தைக்கு பிரச்சனை நடக்கும்போது நீங்கள் ஏன் பொங்கி எழவில்லை. அந்தக் குழந்தைக்கு வைத்தியம் பார்த்ததில் பல தனியார் வைத்தியசாலைகள் உள்ளனவே. தவறு நடக்கும் போது ஒவ்வொருவரும் அந்தத் தவறை சுட்டிக் காட்டி இருந்தால் தவறான அவர்களை சமூகத்தில் தேர்ந்தெடுத்து துரத்தி இருக்கலாம். ஆனால் இப்பொழுது நடக்கும் போராட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்தை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு நடப்பது போல் தான் தெரிகிறது.

  • @augastinroys1794
    @augastinroys1794 Před 25 dny +15

    வெக்கமாக இருந்தால் நேர்மையாக பணி செய்யலாமே உங்கள் மனம் சுயநலம். Dont describe the public as fools

  • @shivanathan6833
    @shivanathan6833 Před 25 dny +11

    அண்மையில் கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது மேற்படி பெண் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து விளக்கம் வேண்டும்

  • @VithyananthanGunavathy-uw7uo

    Dr Thampy வைத்தியர்கள் எல்லோரும் பிழை என யாரும் சொல்ல வில்லை தம்பி சாவகச்சேரியில் 23 Dr இவ்வளவு நாளும் என்ன செய்தவை

  • @shivanathan6833
    @shivanathan6833 Před 25 dny +11

    கண் வைத்தியர் மலரவன் மேற்கொண்ட தவறான சத்திர சிகிச்சையால் குறைந்தது 9 நோயாளிகள் தங்களது பார்வையை இழந்துள்ளனர் இது குறித்த உங்கள் கருத்து என்ன

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj Před 25 dny +13

    நாங்கள் நம்ப தாயரில்லை

  • @LadsiyanLux
    @LadsiyanLux Před 25 dny +12

    இன்று மின்பிறப்பாக்கியை தூக்கி வைத்த கிறைன் அன்று எங்கு போனது

  • @shivanathan6833
    @shivanathan6833 Před 25 dny +6

    யாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் வைத்தியர் சங்கத்தினர் தான்தோன்றித்தனமான முறையில் தொடர்ச்சியாகப் பல வைத்தியர்களை யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேற்ற முயன்றுள்ளமை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்

  • @anandasegarankarthigesu2720

    ஐயாமுதல்தெரியும்என்றுகூறுகிறீர்சவம்எடுக்ககாசுவாங்குவதுபற்றிநீங்கள்ஏன்அப்பநடவடிக்கைஎடுக்கவில்லைடொக்டர்உங்கள்அனைவரின்பொட்டுகேடுகளைவெளிப்படுத்தியபின்இப்போதுகுலைகக்கிறீர்கள்நீர்இப்போகதைத்துஎன்னபலன்

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Před 25 dny +4

    இவருக்கு இப்ப ஞா்னொதயம்் வந்துவிட்டதா
    எதையும் நம்பமுயாது மக்களை ஏமாற்றாமல் சேவையை செய்யுங்கள்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před 25 dny +6

    DR செந்தூரா நல்லவனா கெட்டவனா ? நல்லவன் என்றால் அமைதியாக இரு ராசா அர்ச்சுனா வேறு மருத்துவ பிரச்சனை வேறு.

    • @innocentdunstan4050
      @innocentdunstan4050 Před 25 dny

      We are not blaming all the doctors in all.
      There are group of doctors doing the medicine as business.
      They support private sector.
      Dr Archuna may be not given exact information.
      He brought somany truth , you doctors are trying to cover up.
      Are you trying to support the colleagues.
      Please don't body shaming, You are not fair and good looking. Are you body shaming Dr Archuna.
      This is very wrong.
      Leave Dr Archuna , General Public is complaining about the hospital.
      General public is facing somany financial problems.
      This is understandable, private sector is taking over.

    • @jingjacknelliady
      @jingjacknelliady Před 20 dny

      ivan kallan 20 manithiyaalam velai senjittu 40 mani velaikku appuram 40 mani OT edukira kallan

  • @ravinaveen1984
    @ravinaveen1984 Před 25 dny +2

    Hhmmmm nanba முடியல தூங்கவும்

  • @user-qn3hq6sp8w
    @user-qn3hq6sp8w Před 25 dny +1

    நாங்கள் நம்ப தாயார் இல்ல

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 Před 25 dny

    😂❤

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Před 25 dny

    Aravinthan vasaĺinikku ethanay Millionen nasdaedaka kosukkapaddathu sollunga

  • @mkeerththana9858
    @mkeerththana9858 Před 25 dny

    😂😂😂😂

  • @noahmeshachbrothers7512

    did you ever come to press before this episode. very late too late hurry up.

  • @noahmeshachbrothers7512

    dont judge us judge self .
    self-pity

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Před 25 dny

    En valkail naan parkka kudatha 2 per 1 docters 2 sasthirikal 😮

  • @NadarajahSelva
    @NadarajahSelva Před 25 dny

    Kalassu pona padu....

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 24 dny

    Poththitu ponka thambi ethume poikidayathu nermai vellum rasa kadavul irukkar

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 24 dny

    Ethukku archuna doctor kooda ethirthu poninka avar seitha develop ku ethira seyar pattinka 2/3 days ottumoththama oodiponinka

  • @noahmeshachbrothers7512

    ok requite people

  • @johnmavulis3456
    @johnmavulis3456 Před 25 dny +2

    உங்களது பதிவு மிகவும் தேவையானது. . தொடர்ந்து உங்கள் சேவையை மனம்சோர்ந்து போகாமல் வழங்குங்கள்

  • @noahmeshachbrothers7512

    you know everything and still you think are on the bad side.

  • @vasanthadevisivarajah792

    Where is the senior doctor? What ever did fraud. You are look Junior. Why they can't come forward?

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Před 25 dny

    Docters appo kadavul ippo jaman yaru ponalum nirantharama noiyali akkidduthan viduvanga

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 24 dny

    Poi sollum pothu nalla padamakki sollurinka thambi nermaikku ninnu pilaya thiruththunka

  • @logeswarankasippillai8301

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடன் பொதுமக்களும் வைத்தியர்களுக்கும் நடந்த கலந்துரையாடலில் பொது அமைப்பு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இருந்த வீடியோவை பாருங்கள் நீங்கள் மூடி மறைக்க வழிக்கிட்ட நீங்களும் யார் என்பதை பொதுவெளியில் உணர்த்துறீங்க

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 Před 25 dny +3

    DR SENTHURAN
    CZcamsRS களத்தில இறங்கி உண்மையை தந்தார்கள்
    இதிவ என்ன தவறு

  • @noahmeshachbrothers7512

    traning

  • @noahmeshachbrothers7512

    go and do your if you are very great man

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 24 dny

    Enna viyadurinkala ujirkaloda

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 24 dny

    Appu seva seiyala atattai adikama ponka thatti kelunka thappa

  • @Soothing-RainfallforRelaxation

    Neenga dei endu sonnaall athu satyjoo???...ellaarum seevai thaan seiram..not only Doctors....

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 24 dny

    Yarukku poo kuththurinka

  • @noahmeshachbrothers7512

    stop saying and talking. maybe you have not done . you gave accept the fact

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před 25 dny

    I don’t think you all are professionals. Now you are started Media debates. Please look after your jobs.

  • @sujialosius
    @sujialosius Před 24 dny

    @sujialosius
    6 days ago
    மக்களின் பணத்தில் இலவசமாக படித்தால் வேலை செய்ய கஷ்டமா தான் இருக்கும். அதுக்கும் மேல மக்களின் பணத்தில் சம்பளம். மக்களே உங்களுக்காக தான் மக்கள் சேவகர்கள். அவர்கள் உங்களை கனிவாக நடத்த வேண்டும். விடயங்களைக் புத்திசாலித்தனமாக கையாளுங்கள். எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும். 💫🦄🙏