கூட்டுக்குடும்பத்தின் வாசல் வடை கடை | Gopu Iyer Mess | MSF

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2023
  • Gopu Iyer Madipakkam Mess
    contact: 9841915689 , 9840739793
    24, Karthikeyapuram 2nd Cross St,
    Karthikeyapuram, Madipakkam, Chennai,
    Tamil Nadu 600091
    goo.gl/maps/RxUeJbafgQgWoweq6
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Komentáře • 64

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 11 měsíci +14

    Gopu Iyer Madipakkam Mess
    contact: 9841915689 , 9840739793
    24, Karthikeyapuram 2nd Cross St,
    Karthikeyapuram, Madipakkam, Chennai,
    Tamil Nadu 600091
    goo.gl/maps/RxUeJbafgQgWoweq6

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Před 11 měsíci +1

      TO 'MADRAS STREET FOOD' MadrasStreetFood:
      In the description of your video, you request that "Please avoid refering Junk food & Fast food shops".
      BUT vadai, bonda, bajji, etc. (that are shown in this video) are also junk food.

  • @niranjanansrinivasan9102
    @niranjanansrinivasan9102 Před 11 měsíci +10

    இது போன்று கூட்டு குடும்பத்துடன் தொழில் செய்யும் போது குடும்ப ஒற்றுமையும் ஓங்குவ தோடு மட்டுமல்லாமல் வருமானத்திற்கும் வழி வகுப்பது ஆனந்தத்தை அளிக்கிறது. பாராட்டுக்கள். ❤

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Před 11 měsíci +21

    ஒரு குடும்பத்திலிருந்து ஒற்றுமையுடன் தெரிந்த ஒரு தொழில் செய்வது சாலச்சிறந்தது அதிலும் மகிழ்ச்சி தரக்கூடியது இதே போல இந்த வீடியோ பார்க்கிறவர்களுக்கும் ஏதோ நாமும் ஒரு தொழில் செய்யலாம் என உத் வேகம் அளிக்கிறது இந்த அறுசுவை குடும்பத்திற்கும் msf க்கும் வாழ்த்துக்கள்..!

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 11 měsíci +4

    சூப்பர்.ஹவுஸ் ஓனருக்கு நல்ல மனசு நல்ல இருக்கனும் நலத்துடன்.
    குடும்பமாக ஒற்றுமையாக பயனுள்ள நேரப்போக்கு,வருமானமும் கூட..
    எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤

  • @JM-xr3cq
    @JM-xr3cq Před 11 měsíci +4

    Pakum bothe santhoshama iruku.. nalarunga.. inum nala valaranum unga kudumbam.. arokiyam kadavul arul enikum irukanum.. good house owner too 😊

  • @bakkiyalakshmibalakrishnan6670
    @bakkiyalakshmibalakrishnan6670 Před 11 měsíci +1

    வயிறும் வாயும் மனதும் அறிவும் பலப்படும் உடலும் சேர்ந்து வாழ்த்தும் ஒரே விஷயம் சத்தான சுவையான உணவு. அருமை! இறையருள் துணையிருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @FunTravelLondon
    @FunTravelLondon Před 11 měsíci +3

    I will be in Madras Next week for Food & Travel Vlogs. Lots of Love ❤❤❤ for India.
    Stephanie from London

  • @baskaransbaskaran3005
    @baskaransbaskaran3005 Před 11 měsíci +4

    We have to really appreciate this family and their house owner. Praying god for their development.

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Před 11 měsíci +6

    வாழ்த்துக்கள்

  • @creigvanhaltren4014
    @creigvanhaltren4014 Před 11 měsíci +5

    Awesome.All the best for ur entire family

  • @geethasrini7324
    @geethasrini7324 Před 11 měsíci +4

    அருமை அருமை அருமை 🎉

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 Před 11 měsíci +2

    சிறப்பு ❤
    பஜ்ஜி மாவில் கலர் சேர்க்க வேண்டாம் please 🙏

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Před 11 měsíci +2

    Family bond. Seeing happiness in all their faces. Naturally this will resiprocate to their customers. Best wishes .

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 11 měsíci +1

    ஒற்றுமையே வெற்றிக்கு வழி. சிறப்பு.

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 11 měsíci +1

    🎉 Valthugal ..tq MSF

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 11 měsíci +1

    Family business pakkuradhe happy ya irukku..Aporvathill aporavam edhu..
    Nalla pannunga
    Phone avoid panna good thought
    Msf🎉❤

  • @rameshalli591
    @rameshalli591 Před 11 měsíci +8

    யாருமே செல்லு பாக்கலைன்னா இப்போ உங்க youtube வீடியோவை பார்க்க முடியாது🎉

    • @RamyaRamya-fk1pn
      @RamyaRamya-fk1pn Před 11 měsíci

      Boomerrrr

    • @girijar9003
      @girijar9003 Před 10 měsíci

      அதனால் என்ன u tube பார்த்தால்தான் அவர்களுக்கு வியாபாரம் ஆகிறதா? ரொம்ப அறிவா பேசறதா நினைக்காதீங்க.

    • @rajathykala9250
      @rajathykala9250 Před 9 měsíci

      Logic

  • @sekarm8666
    @sekarm8666 Před 11 měsíci +1

    Vazhthukal sister and brother ❤️

  • @kanank13
    @kanank13 Před 11 měsíci +5

    Brahmin cuisine is the ultimate. most consciously evolved vegetarian food on the planet. India stands very tall when it comes to the most elaborate and exquistie and delicious vegetarian food . No other country comes even a close 2nd. Thanks to the Brahimin community for being the pioneer in making the best vegetarian food in the history of the world.

  • @ushasethu2405
    @ushasethu2405 Před 11 měsíci +2

    They are opposite to my house. Its really good test

  • @bennytc7190
    @bennytc7190 Před 11 měsíci +5

    Best wishes to Gopu Iyer mess and family. Appreciate the effort of full family in satisfying customers. God bless Gopu Iyer mess to succeed and MSF to bring more positive and encouraging video to all.👏👏👏👏👏👏👍👍👍👍👍🌹🌺⚘🙋‍♂️😃😃😃😃🙏🙏🙏🙏

  • @venkatraman5422
    @venkatraman5422 Před 10 měsíci

    வாழ்க, வளர்க. நல்லதொரு குடும்பம் பல்களைக்களகம். இறை அருள் முழுக்க கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

  • @shanthichandramouli8823
    @shanthichandramouli8823 Před 11 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @Dexter.880
    @Dexter.880 Před 11 měsíci +1

    சிறுதானியங்களை உபயோகப்படுத்துவது நன்றாக இருக்கும்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 11 měsíci +1

    அருமை MSF!

  • @sankaranutr6460
    @sankaranutr6460 Před 11 měsíci +1

    அருமையான பதிவு

  • @sumalatha586
    @sumalatha586 Před 11 měsíci +3

    Super service but i felt dat the foot path which they are walking inside their house,i felt the corridor and surrounding was untidy bro

  • @Rethugb
    @Rethugb Před 11 měsíci +1

    Arumai Valthukkal

  • @arunlalkk2707
    @arunlalkk2707 Před 11 měsíci +1

    Congratulations. Superb

  • @yuthishra6192
    @yuthishra6192 Před 11 měsíci +1

    Thank you very much bro

  • @vadsen7281
    @vadsen7281 Před 10 měsíci

    It's really wonderful
    Union is strength

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs Před 11 měsíci +1

    Awesome 👍

  • @lkpk536
    @lkpk536 Před 11 měsíci +1

    Super

  • @Reddylion
    @Reddylion Před 11 měsíci +1

    Nice.

  • @m.rajamanirajamani1315
    @m.rajamanirajamani1315 Před 11 měsíci +2

    💐என்னுடைய குரு வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 11 měsíci +1

    Good 👍😊

  • @user-en4qh1mf8m
    @user-en4qh1mf8m Před 11 měsíci

    Good

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK Před 11 měsíci +1

    एकदम मस्त 👌

  • @veeyessridhar2251
    @veeyessridhar2251 Před 11 měsíci +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Před 11 měsíci +2

    Vanakkam vazhthukkal vazhga nalamudan vazhga vazhga nalamudan

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 11 měsíci +1

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před měsícem

    👍

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 11 měsíci +1

    MSF❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 11 měsíci +1

    MSF fans like poduga

  • @srinivasankrishnamurthy7043
    @srinivasankrishnamurthy7043 Před 11 měsíci

    Good team work nie clea ang hygiene

  • @user-eh6nl7om9o
    @user-eh6nl7om9o Před 11 měsíci +1

    Anna Please coimbatore millets hotel or healthy foods போடுங்க ❤❤❤❤😂😂😂😂😂

  • @UngalNanbanNewton
    @UngalNanbanNewton Před 11 měsíci +3

    Price too high 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄💯💯💯

  • @sujasujatha7662
    @sujasujatha7662 Před 11 měsíci

    price?

  • @geethak5443
    @geethak5443 Před 11 měsíci +2

    விலைகள்‌எல்லாமே அதிகமீ

    • @girijar9003
      @girijar9003 Před 10 měsíci +1

      அதிகமாக feel பண்ணினா வாங்காதீங்க. ஏன் negative comments போட்றீங்க? ஹோட்டல் போய் இப்படி சொல்ல முடியுமா?

  • @vinothraj7117
    @vinothraj7117 Před 11 měsíci +1

    😅😅😅

  • @vinothraj7117
    @vinothraj7117 Před 11 měsíci +1

    😂

  • @brittobritto1690
    @brittobritto1690 Před 11 měsíci +1

    They have no fassei lisence 😢why man you support this kind of food court?😮

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Před 11 měsíci +1

    செல் போன பாக்கலன்னா உங்க வியாபாரம் எங்களுக்கு எப்புடி தெரியும் ரொம்ப அறிவு மாதிரி பேசுறது

  • @sheelaganesan5981
    @sheelaganesan5981 Před 11 měsíci +1

    வாழ்த்துக்கள்