Video není dostupné.
Omlouváme se.

கோயம்புத்தூர் ல் வீட்டுக்கு வீடு செய்யும் தக்காளி குழம்பு ||multi purpose kulambu|| Covai cook man

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2023
  • கோயம்புத்தூர் ல் வீட்டுக்கு வீடு செய்யும் தக்காளி குழம்பு ||multi purpose kulambu|| Covai cook man
    subscribe my channel 🔔
    #tomato #tomatokulambu #southindianfood #food #thakalikulambu #thakkali
    #thakkali #thakkalikulambu

Komentáře • 116

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 7 měsíci +24

    அண்ணா நானும் கோயமுத்தூர் தான். எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை செய்து விடுவேன்....எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்......

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci +1

      மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @gajendranr8613
    @gajendranr8613 Před 7 měsíci +9

    தக்காளி குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் தோசைக்கு எல்லாம் ரொம்ப சாப்பிடலாம் நல்லது சூப்பர்😅😊😊

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      அண்ணா எனக்கும் ரொம்ப புடித்த குழம்பு நா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏

  • @sasikala855
    @sasikala855 Před 7 měsíci +3

    குழம்பு ரொம்ப taste ஆ வந்துருக்குங் அண்ணா... thanks...

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @ItsOKBaby
    @ItsOKBaby Před 7 měsíci +3

    Very Nice Mr Saravanan. Super recipe. சூப்பர் மென்மேலும் வளருங்கள்.

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Před 7 měsíci +3

    Coimbatore thakkali kulambu recipe super. In our home we add fried peanuts or pottu kadalai(udaitha kadalai). Thank you so much for this video.👌👍🙏

  • @xyz1401
    @xyz1401 Před 7 měsíci +3

    கோவை.குழம்பு கிராமிய மணத்துடன் சூப்பர்

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks for your comments 🙏 🙏🙏

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 Před 7 měsíci +2

    Excellent super 🎉🎉🎉🎉🎉

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER Před 7 měsíci +5

    நல்லா இருக்கும் போல

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      ஆமாங்க நல்லா இருக்கும்🙏🙏🙏

  • @venisfact4449
    @venisfact4449 Před 7 měsíci +1

    55 mika suvaiyana taste thakkali kolambu yummy

  • @mathychandhru8828
    @mathychandhru8828 Před 7 měsíci +2

    நானும் கோயமுத்தூர் தாங்க எங்க வீட்டிலும் இட்லி தோசைக்கு தக்காளி குழம்பு தாங்க செய்வோம் .

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci +1

      ரொம்ப சந்தோசம் தொடர்ந்து பாருங்கள் 🙏🙏🙏

  • @vyshnavi17
    @vyshnavi17 Před 6 měsíci +3

    அம்மிக்கல்லில் அரைத்து செஞ்சது ரொம்பவே ருசியாக இருக்கும் . நான் கோவை வரும்போது உங்களை காண்டாக்ட் பன்ன வேண்டிய நம்பரை பதிவு செய்யவும் . நன்றி .

    • @covaicookman
      @covaicookman  Před 6 měsíci

      Sure sir pls contact my mail id - saraprajesh7737@gmail.com

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 Před 7 měsíci +1

    Super.

  • @arumugamvimaladevi571
    @arumugamvimaladevi571 Před 2 měsíci

    Simple and nice recipe, neat presentation 👌

  • @leelavathi782
    @leelavathi782 Před 6 měsíci

    Enga veetula idly ku thakkali kulampu rice ku thakkali kulampunu seivom..varathula rendu nal enga veetula irukum my fav😋

    • @covaicookman
      @covaicookman  Před 6 měsíci

      Thanks for your comments mam 🙏🙏🙏

    • @bhuvaneshwarivadivel
      @bhuvaneshwarivadivel Před 6 měsíci

      Eanakku migavum piditha aattukkallil araitha thakkali kulambu vungal seimurai villakkam super😅​@@covaicookman

  • @athikabanu3073
    @athikabanu3073 Před 6 měsíci

    Anna nanum coimbatore than unga veedugal la samaikkarathu enakku romba pidikkum ithu pola super kulambu vagaigalai samaithu kattunga nna! 🎉🎉 👍👍👍

  • @user-kg6jd3fu8n
    @user-kg6jd3fu8n Před 7 měsíci +1

    Super ❤

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 Před 7 měsíci +1

    Super... yummy

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks for your comments keep watching 🙏🙏🙏

  • @gnanamurthykandaswamy3022
    @gnanamurthykandaswamy3022 Před 6 měsíci

    Super i will try.😊

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 Před 6 měsíci

    🎉🎉🎉🎉🎉 super 👍

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před 7 měsíci +2

    Thanks Brother...

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks brother keep watching 🙏🙏🙏

  • @chandrat9
    @chandrat9 Před 7 měsíci

    Remba arumai brother🙌🙌🙌🙌

  • @sarojagopal6063
    @sarojagopal6063 Před 7 měsíci +1

    Supperairukum.pidithakulambu

  • @rajapnp9985
    @rajapnp9985 Před 3 měsíci

    Super
    Osuper

    • @covaicookman
      @covaicookman  Před 3 měsíci

      Thanks for your comments bro keep watching 🙏

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 Před 7 měsíci +4

    GOOD JESUS LOVES YOU AND ALL

  • @Herithik7091
    @Herithik7091 Před 7 měsíci

    Super sir 😊

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 7 měsíci +1

    Excellent brother valzhga valamudan 👏👏👏

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks brother keep watching 🙏🙏🙏

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 Před 7 měsíci

    It will be very tasty with idly,dosai.nice recipe🎉

  • @parwatinaydu1387
    @parwatinaydu1387 Před 7 měsíci +1

    , Nanu Coimbatore coronavirus England cricket academy Tamil super Kerala lottery Idli Dosa

  • @perciajames7829
    @perciajames7829 Před 2 měsíci

    I am coimbatore. From marathamalI

    • @covaicookman
      @covaicookman  Před měsícem

      Thanks for your comments keep watching 🙏

  • @vijaychandru8395
    @vijaychandru8395 Před 7 měsíci +1

    Spr first tym channal la vandhuruka ❤😅

  • @nj688
    @nj688 Před 7 měsíci

    Attu kal la atti vachathu innum super.from cbe

  • @selvakumar9224
    @selvakumar9224 Před 7 měsíci

    suber

  • @shanthyrajkumar374
    @shanthyrajkumar374 Před 7 měsíci

    Vayila thanni urudu 👍 muringa Keerti kulumbu without Patipukur epididymis cook panradhu sir?

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks for your comments mam but not understand write for English or tamil 🙏🙏🙏

  • @jeffreyremero9920
    @jeffreyremero9920 Před 3 měsíci

    👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @jeffreyremero9920
    @jeffreyremero9920 Před 3 měsíci

    Yenaku unga kongu thimil I like it ❤❤❤

    • @covaicookman
      @covaicookman  Před 3 měsíci

      Thanks for your comments keep watching 🙏

  • @pradeepaselvakumar2792
    @pradeepaselvakumar2792 Před 7 měsíci

    Recipe niraiya podunga brother

  • @rajamuthusamymalini6198
    @rajamuthusamymalini6198 Před 7 měsíci

    Nanum coimbatore hanungna

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      ரொம்ப சந்தோசம் நன்றி 🙏🙏🙏

  • @kannansubburamcourt5677
    @kannansubburamcourt5677 Před 6 měsíci

    Anna engaveetla ammi illanganno

    • @covaicookman
      @covaicookman  Před 6 měsíci

      Thanks for your comments brother 🙏

  • @vasanthithiagu1493
    @vasanthithiagu1493 Před 7 měsíci

    Agathikeera rasam and nama covai thakkali soup video podunga bro

  • @athikabanu3073
    @athikabanu3073 Před 6 měsíci

    Anna covai la neenga entha aria na?

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Před 6 měsíci

    நானும் கோவை தான் ஆனா தக்காளிக்குழம்புக்கு இத்தனை எண்னை ஊத்தமாட்டோம் ரொம்ப ஓவரா ஆயில் சேர்த்துள்ளார் வேறு யாராவது சமைக்கும் போது இத்தனை ஆயில் சேர்தாதீங்க

    • @covaicookman
      @covaicookman  Před 6 měsíci +1

      அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப உபயோகபடுத்தி கொள்ளவும் தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🙏🙏

  • @ManiMani-fm6es
    @ManiMani-fm6es Před 7 měsíci +1

    Oil red colour la irunathu bro fress oil use pannuinga 💐👍

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      கடலண்ணை தான் ஒரு முறை பொரித்த எண்ணை 🙏🙏🙏

  • @mithunprakash6828
    @mithunprakash6828 Před 7 měsíci

    Anna 7 nu solitu 8 tomoto podringa

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      சின்ன தடுமாற்றம்🙏🙏🙏

  • @physics9781
    @physics9781 Před 5 měsíci

    Serving for the boys only one spoon for him 3 spoons 😅😅😅

  • @u1425
    @u1425 Před 7 měsíci

    Enada thakkali kolambu Ella oorlayum panuvanga! Coimbatore la kothu uduringa? Ipdithan inoru channel la Coimbatore style famous biryani nu soluran! Coimbatore Kum biryani kum enada samantham

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks for your comments 🙏

    • @athikabanu3073
      @athikabanu3073 Před 6 měsíci

      Coimbatore la pothanoor muslim ariya la briyani thinna payaluga (kalyana veetle) ellam ippadi than kortthu vidivainga! 😅😅😅

  • @lswamym1077
    @lswamym1077 Před 2 měsíci

    Oil is more.

    • @covaicookman
      @covaicookman  Před 2 měsíci

      Thanks for your comments keep watching 🙏

  • @shibasangeetham
    @shibasangeetham Před 7 měsíci

    He didn't wash the stone grinder...

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Washed stone.this is stone colour 🙏🙏🙏

  • @user-yu1yl8iy1c
    @user-yu1yl8iy1c Před 7 měsíci

    நெய் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      நன்றாக இருக்கும்🙏🙏🙏

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 Před 7 měsíci

    ஆட்டுக்கல்லில்அரைப்பதைபார்த்தாலேநன்றகயிருக்கும்நன்றி

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @jeevagrohith793
    @jeevagrohith793 Před 7 měsíci

    👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      Thanks for your comments 🙏 🙏🙏

  • @shibasangeetham
    @shibasangeetham Před 7 měsíci

    Oil.....over a...

  • @anunra6763
    @anunra6763 Před 7 měsíci

    Seekaram pannunga going on talking

  • @MahendraKumar-iz2bc
    @MahendraKumar-iz2bc Před 7 měsíci

    Poda loose

    • @covaicookman
      @covaicookman  Před 6 měsíci

      ஆமா நா லூசு நீ டைட்டு 😄😄🙏

    • @athikabanu3073
      @athikabanu3073 Před 6 měsíci

      ​@@covaicookmanporamai pidicca payal na! Take it easy! 👍👍

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 7 měsíci

    இதுக்கு புளி கரைசல் சேர்க்கலாமா சகோ!please.

    • @covaicookman
      @covaicookman  Před 7 měsíci

      தக்காளி குழம்புக்கு வேண்டாம் 🙏🙏🙏

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Před 7 měsíci

      @@covaicookman
      நன்றி 🙏🙏🙏🙏🙏🙏