Story of KFC | கே.எஃப்.சியின் சாகச கதை | Big Bang Bogan
Vložit
- čas přidán 13. 09. 2024
- வயதை பற்றி கவலைப்படாமல், தடைகளை தாண்டி வரலாறு படைத்த கே.எஃப்.சி நிறுவனர் சாண்டர்ஸின் கதை
The inspiring story of Colonel Sanders
#KFCChicken #colonelsanders #bigbangbogan #bcubers
__
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discou...
____
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
Sources
Book
Harland Sanders - The Inspirational Life Story of Colonel Sanders
Gregory Watson
amzn.to/3mU10XX
Website
Daily Mail
bit.ly/3pTOWI6
இலங்கை ஈழம் போர் பத்தின உண்மை நிலை சொல்லுங்க சகோ.
அதை தெரிந்து கொள்ள நீங்கள் ஈழப்போரினை நேரடியாக அனுபவித்த ஈழத்தமிழர்களிடம்தான் கேட்க வேண்டும்.
3 தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாறு அது.
நாதக ஆட்சி அமைத்தால் ஈலம் நிச்சயம்
Amam bro, sollunga
@@tamilnadu916 .. ஈலம் இல்லை , ஈழம்
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
6:34 காலம் ஒருத்தன பந்தாடிகிட்டே இருக்குன்னா அது அவனை பக்குவ படுத்துதுண்ணு அர்த்தம்... Beautiful நண்பா 😢🙏🏿
😢😢😢😢
Happy new year anna 👍👍👍👍🥰🥰🥰 வீடியோ சூப்பர் அண்ணா 🥰🥰🥰
Thankyou sago 😍 happy new year
தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் தூத்துக்குடி மீனவன் வாழ்க வளர்க ...
@@BigBangBogan bro about tom cruise
@@BigBangBogan à
🧍👨👩👨👩👧👧👩👦
நீங்க பேசுற விஷயம் எல்லாம் அருமையா இருக்கு மனசுக்கு கேட்க அமைதியா இருக்கு ரொம்ப நன்றிங்க
நன்றி தோழரே, மிக சிறப்பு, ஒரு நாள் சந்திப்போம்
Motivating brother...
Cheers,
Pradeep.
Pollachi,Tamilnadu.
மெய்யாலுமே நீங்க சாதனையாளர்தான்பா.
காணொளிபோட்ட 21 நிமிடத்தில் 1K views
Congrats 👏
வாழ்க வளர்க.
தலைவர் பிரபாகரன் பத்தி பேசுங்கள் நண்பா
அருமை! மிக அருமை! தேவையான பதிவு! நன்றி.
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
எங்கு இருந்து எடுக்குறீங்க இவ்வளவு தகவலை ? ப்பா வேற லெவல் ன ..💋
நான் உங்க வீடியோ எல்லாம் அருமை விரைவில் மில்லியன் எனது வாழ்த்துக்கள்
Nanba....idhu varaikum ulagathil nadande por (war) pathi series start pannunge....Nanri
காலண்டர் மாறுன தின நல் வாழ்த்துக்கள் அண்ணா 😜..🔥🔥
Late ah pathalum fried chickenoda intha video paakurathu vera level🍗🍗🍗
சிறப்பு. தங்களின் விவரிக்கும் முறை அருமை. நன்றி
வீடியோ வந்து1வாரம் ஆச்சு.வாரம் 2 வீடியோவாது போடுங்க தல
Birsa munda pathi video😇 poedunga bcubers💪
அண்ணா please 🥺 புரூஸ்லீ வாழ்க்கை வரலாறு சொல்லுங்க
Can you make a video on the Donner party migration story please..Thanks
Amazingly Explained Sir
பதிவுக்கு நன்றி...
Ayyo thambi 100 years fr u . Today I was thinking abt u y u dnt upload any videos since it as been long time🥰🥰🥰
Hi mummy 🙋
ella videoyum super bro unkada videokaka waitpannunan 🇨🇦🇱🇰
Albert einstein பற்றி ஒரு பதிவு போடலாமே சகோ
நண்பா! Colonel என்பதை கர்னல் என ஒலிக்க வேண்டும். மேலும் Utah (13:25) என்பதை யூட்டா என ஒலிக்க வேண்டும். மற்றபடி இது பயனுள்ள காணொளி. 👌🙂
Video super anna 😍😍😍✌️✌️✌️ but colonal yoda pronouce karnal nu thana varum 😅🤭. சிறப்பான தகவல் அண்ணா உங்கள் காணொளிகளுக்காக நாங்க காத்திருப்போம் எப்போதும் ❤️❤️
Silk road pathi video podunga bro ❤️
Hi.sir.. ur videos.. very usefull information... thank u ... Russia 🇷🇺 split story sollunga bro...
The last words were so emotionally touching my heart, since most of them can relate this story with them😔😥❤️
Siyam-buarma death train pathi sollunga bro
Happy new year Anna ஏன் அண்ணா இவ்ளோ நாள் வீடியோ போடல
100 mani nera war pathi poduga bro
அருமையான கணொளி
சீனா வரலாறு பற்றி சொல்லுங்கள்🤝👋
Bro, ilangai Tamil eelam pathi video podunga please
#bcubers VOLKSWAGEN pathi sollunga
Superb.,
Waiting for one week, not issues but give good content..
Belated Happy new year wishes...
Bro world bank pathi poduga… evlo naal kekaren
Bro Walt Disney history poduga bro pls 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
Yapati eptiyo oru valiya video potugaley nantri bro🙏🙏🙏🙏🙏
Srilanka history video pannunga bro
Enga thala aalaye kanam enn delay
Bro plz do video of Ajanta and Ellora🙏
Bro hpy new yr bro......I'm humble request bro pls talk us electric eel
Marco Polo , da Vinci history solungana..
Hai can you share information about when people started to celebrate New year?
In single words "முயற்சி செய்" 👍
ella videoyum super bro unkada videk ka etrrpathan
Thanks for sharing your thoughts so beautiful massage
Enga poniga Anna happy new year video athikama podunga
Tell about Mauryan empire and king ashok
After watching this video and got tempted.. KFC 🍗 BUCKET vangi family oda sapten..
Happy new year to B_cubers family..
Riyaz
Sharjah
Thanks for video
arumai
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை மேன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
தலை, "Colonel" க்கு சரியான உச்சரிப்பு "கேணல்". "கொலோனல்" எண்டு உச்சரிக்கிறது பிழை.
"கேணல்" என்பது இராணுவத்தில் கட்டளை தளபதி தரநிலைகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
நன்றி சாகோ..
@@BigBangBogan சாகோ???? (தமிழ் கொலை)
World war 1 and 2 series video podunga bro
Anna Soviet Union Collapse pathi video poduga na
எனக்கும் இன்னொரு கதவை
திறப்பாரு ஆண்டவன்.
Intha pongalukku video pannanuna col Jan penniquk video pannuga bro 5 Dt ku vazkka kututavaru
Bro, Small correction.. it's not கொலோனல் it's க(ர்)னல்..I don't miss your videos.. Thanks for the informative videos..
Very super bro happy New Year
Unga video kaga than... 10days ah wait pandra... Continues ah video poda try pannunga
Can you explain Great Depression of America?
தாமதமானாலும் தரமான காணொளி
Happy New year bro 🎉
Kumbakonam degree coffe ..🤩
Rompa nallaa wait panraa
அருமை
Basheer pathi videos potuga bro
அருமையான பதிவு
Bro please talk about vellore
Brother kattabomman ah pathi podunga
Hii anna I'm from Malaysia.. Mr.bean pathi pesugee pls..
HAPPY NEW YEAR BRO 🥳..I was literally missing you a lots..Kindly do not delay your videos..Got really addicted to your content, humour and voice..It's my humble request kindly try to make video atleast weekly twice or thrice if possible 🙏
Vietnam war pathi podunga bro
Happy new year bro💐💐💐
Moplah rebellion pathi podunga
Your Videos are the energy boosters for me. Keep Going....!!!
What I thinked,u exactly said about it.for the after long video.
Tnx Anna video semma...😍😍😍
நானும் உங்கள் மீது கோவம் அடைந்தேன்,போன வாரம் காணொளி இல்லை என்று...
ஆனால் அதற்கான பலன் மிகவும் நன்றாக இந்த காணொளி மூலம் கிடைத்துவிட்டது..
அருமை அண்ணா
Democracy oda history podunga bro…
Super bro thanks u
Sir Lanka economic emergency implement ku enna reason solla mudiumma....
Purple 💜 நிறத்தை பற்றி பேசவும்
Unga voice ketu history reveal pandrathu romba happy ya feel pandren
ஜோவ்வ்வ்...நீங்க நிகழ்ச்சி கொண்டுபோற விதம் சூப்பர் யா
Photographic memory பற்றி podunka bro. Please bro 🤗🤗🤗
motive story
thankyou BB BROO
Happy new year bro
Eampaa bogangala ennachi oru varathukku mela aalaye kaanom konjo adikadi vanthuttu pongappa romba miss panna ungala...
Bro daily oru video podunga bro
Vanakkam anna and bcubers eppadi irukinga
2022’s first video.. we’ll cherish this in this year end🥰🥰
Superb
Small correction boss : "Colonel"is pronunced as kur.nuhl. Other than that, you content is fabulous as usual :)
Thala romba naal aachu👍
I always waiting for your videos bro.. It would be great this year if you uploaded at least 3-4 videos a week...
It's not a demand but humble request bro..
Happy New Year bro..
#bcubers
I will try my best